1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???
2 ; வீரியமுள்ள விதை முளைக்காமல் அடங்காது...!!!
3 : பொற்கொல்லனுக்கு ராக்கெட் நுணுக்கம் தெரியாது...!!!
4 : மரணம் என்பது ரயில் பிரயாணம் மாதிரி, அவரவர் ஸ்டேசன் வந்தா இறங்கியே ஆகணும். மற்றவர்கள் அவரவர் ஸ்டேசன் நோக்கி தொடர்ந்து போயிகிட்டே இருக்கணும்...!!!
5 : அண்ணே என சொன்னால் உதடுகள் ஒட்டாது, தம்பி என்றால் உதடுகள் ஒட்டும்...!!! [[ம்ஹும் நாங்களும் சொல்லுவோம்ல]]
6 : அக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே...!!! [[சரி சரி விடுங்க விடுங்க]]
7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
8 : நான்கு செல்போனும், நான்கு பாக்கெட் சிகரெட்டும் கையில் இருந்தால்தான், அரபிகள் தங்களுக்குள் தங்களை மதிப்பார்கள். இது லேட்டஸ் டிரன்ட்....!!! [[போங்கடா]]
9 : ஃபிகரை நம்பாதே நம்பி குடைசாய்ந்து கதறாதே...!!!
10 : கடமை கண்ணியம் கட்டுபாடு என சொல்சிலம்பாடியவர்கள் எல்லாம் இப்போது மவுன விரதம்....!!!
11 : சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!
12 : பொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே.....!!!???? ஒரு நண்பனின் ஆதங்கம்...!!
13 : ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில மனுஷனையே.....நோ நோ நோ நோ இப்போல்லாம் டைரக்டா மனுஷனையே கடிக்க ஆரம்பிச்சாச்சு...!!!
14 : அப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்க டாடிக்கு அறிவே இல்லையென...!!! [[உளறிட்டேனா]]
15 : நீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது...!!!
16 : எல்லையில் சீன ராணுவம் ரகசியமாக என்னெல்லாமோ செஞ்சிட்டு இருக்கு, நம்ம ராணுவ மந்திரி அண்டணி சேட்டன் மொட்டை மாடியில உக்காந்து வானத்தை பார்த்து இன்னமும் பேசிட்டு இருக்காராம், "என்கிட்டே அப்பிடி என்னதான் திறமை இருக்கு ராணுவ அமைச்சர் ஆகுறதுக்கு"ன்னு ம்ஹும் இவர் அதை கண்டுபிடிக்கும் முன் ஆட்சியும் முடிஞ்சிரும்...!!!
17 : ஒவ்வொரு குவாட்டர் துளியிலும் குடிமகனின் [[குடிப்பவன்]] பெயர் எழுதபட்டிருக்கிறது...!!!
18 : வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்...!!!
19 : ஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??
20 : மூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு...???
"அம்மா" [[எப்பமோ விகடனிலோ, குமுதத்திலோ வாசிச்ச ஞாபகம்...!!!
டிஸ்கி : இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு...
//இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு.//
ReplyDeleteஅடிக்கடி உச்சா போகும் பழக்கம் உள்ளவர்ன்னு அர்த்தம் .....
//அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன.//
ReplyDeleteஎச்ச சிகெரட் அடிக்றவன் .கைல காசு இல்லாத எச்ச பயன்னு அர்த்தம் ..வேணும்ன கோமாளி கிட்ட கேளுங்க .சரியா சொல்லுவான்
ஏன் அண்ணாச்சி இந்த கொலைவெறி....
ReplyDeletemudiyale ...
ReplyDelete>>சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!
ReplyDeletevaadi வாடி வா நெல்லைக்கு வர்றே இல்ல.. ஹா ஹா ஹா
சொந்த சரக்கும் சுட்ட படங்களும் போட்ட மனோக்கு நன்றி...இதுதான்யா இப்போ ஹாட் டாபிக் ஹிஹி!
ReplyDeleteமனோவுக்கு லாஸ்ட் வார்னிங்க்.. இனி தனி மெயிலில் வந்து மிரட்டினால், ஆபாசமாக திட்டினால் போலீஸ் வசம் அதுவும் முரட்டு லேடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுவாய் ஹி ஹி ( தக்காளி தான் சொல்லிக்குடுத்தான்)
ReplyDelete////
ReplyDeleteசுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???
////
உங்க மண்டைல அடிக்கலாம்
///
ReplyDeleteஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??
///
காப்பு
///
ReplyDeleteநீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது...!!!
///
நீங்க ஜெயலலிதவ சொல்லல?
///
ReplyDeleteஅக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே.
//
மச்சினி னு சொன்னாலும் ஓட்டும்
மனோ நீங்க எங்கேயோ போயிட்டீங்க!
ReplyDeleteபடங்களை வைத்து கவிதை எழுதிருக்கலாம். வெயில்லயும், பவர் கட்லேயும் வெந்திட்டிருக்கிறவங்க பாவமில்லையா. சிரிச்சிட்டு போகலாம்னு வந்தா.....?
ReplyDeleteஆல் ருவீட்சும் அருமை மக்கா
ReplyDelete1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???
ReplyDeleteஹா ஹா ஹா ஹா
naan kaali makka...
ReplyDeleteEn,, indha kolaveri...
ReplyDelete/இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு.//
ReplyDeleteஇருய்ய நானும் வர்றேன்... என்னைய விட்டுட்டுப் போற... ன்னு அர்த்தம்
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete//இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு.//
அடிக்கடி உச்சா போகும் பழக்கம் உள்ளவர்ன்னு அர்த்தம் .....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete//அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன.//
எச்ச சிகெரட் அடிக்றவன் .கைல காசு இல்லாத எச்ச பயன்னு அர்த்தம் ..வேணும்ன கோமாளி கிட்ட கேளுங்க .சரியா சொல்லுவான்//
யப்பா அவன்கிட்டே மட்டும் மாட்டி விட்ராதீங்க கடிச்சே கொதரிபுடுவான்...
முடியல
ReplyDelete=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
USB செல்லும் பாதை
http://speedsays.blogspot.com/2011/05/usb.html
//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஏன் அண்ணாச்சி இந்த கொலைவெறி....//
ஹி ஹி ஹி ஹி விடுங்க விடுங்க....
//ஷர்புதீன் said...
ReplyDeletemudiyale .///
இதுக்கேவா....?
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!
vaadi வாடி வா நெல்லைக்கு வர்றே இல்ல.. ஹா ஹா ஹா//
தம்பி இம்சை அரசா, ஒன்னுக்கு நாலு அருவாளை தூக்கி வண்டில போடு எதுக்கும்....
அருமை மனோ
ReplyDelete//விக்கி உலகம் said...
ReplyDeleteசொந்த சரக்கும் சுட்ட படங்களும் போட்ட மனோக்கு நன்றி...இதுதான்யா இப்போ ஹாட் டாபிக் ஹிஹி!//
பலமான உள்குத்து மாதிரி இருக்கே...?
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமனோவுக்கு லாஸ்ட் வார்னிங்க்.. இனி தனி மெயிலில் வந்து மிரட்டினால், ஆபாசமாக திட்டினால் போலீஸ் வசம் அதுவும் முரட்டு லேடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுவாய் ஹி ஹி ( தக்காளி தான் சொல்லிக்குடுத்தான்)///
எலேய் நீங்க ரெண்டு பேருமே பாக்கியராஜிக்கு சளைத்தவர்கள் அல்ல ராஸ்கல்ஸ்...
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete////
சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???
////
உங்க மண்டைல அடிக்கலாம்//
அண்ணே மீ பாவம்னே....
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete///
ஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??
///
காப்பு///
ஆப்பு.....
//என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete///
நீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது...!!!
///
நீங்க ஜெயலலிதவ சொல்லல?//
யோவ் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ய்யா...
//என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete///
அக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே.
//
மச்சினி னு சொன்னாலும் ஓட்டும்///
ஆஹா குதர்க்கமாவே கெளப்புராயின்களே...
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteமனோ நீங்க எங்கேயோ போயிட்டீங்க!//
யோவ் நான் இன்கினதான் இருக்கேன் எங்கேயும் போகலை...
// சாகம்பரி said...
ReplyDeleteபடங்களை வைத்து கவிதை எழுதிருக்கலாம். வெயில்லயும், பவர் கட்லேயும் வெந்திட்டிருக்கிறவங்க பாவமில்லையா. சிரிச்சிட்டு போகலாம்னு வந்தா.....?//
கவிதை எழுதினா தண்ணி லாரியை மேல ஏத்திபுடுவேன்னு கக்கு மாணிக்கம் மிரட்டுராறு மை லார்ட்...
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஆல் ருவீட்சும் அருமை மக்கா//
தேங்க்ஸ் மக்கா....
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeletenaan kaali makka...
May 27, 2011 3:25 AM//
அடடடடடா படிச்சிட்டு பிள்ளைக்கு கண்ணை கட்டிருச்சே....
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteEn,, indha kolaveri...//
யோவ் பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி ஹி ஹி...
//சங்கவி said...
ReplyDelete/இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு.//
இருய்ய நானும் வர்றேன்... என்னைய விட்டுட்டுப் போற... ன்னு அர்த்தம்//
ஹா ஹா ஹா ஹா ஹா.....
சிந்தனை புயல் மனோ மாஸ்டர்....
ReplyDeleteSpeed Master said...
ReplyDeleteமுடியல//
கண்ணை கட்டுதுன்னா கூலிங்கிளாஸ் போட்டுக்கோங்க...
// Rathnavel said...
ReplyDeleteஅருமை மனோ//
நன்றி அய்யா,
நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்துருங்க...
//கந்தசாமி. said...
ReplyDeleteசிந்தனை புயல் மனோ மாஸ்டர்....//
ஹி ஹி ஹி ஹி நல்லவேளை டீ மாஸ்டர்'ன்னு சொல்லாத வரைக்கும் தப்பிச்சென்...
ஹவாய் செருப்புக்குப் பூட்டு!சூப்பர் படம்!
ReplyDeleteதனியா நிக்குது!
ReplyDeleteமூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு...??? "அம்மா"
ReplyDeleteஇதைத்தான் சொன்னேன்!
கொலைவெறியா...ஹா..ஹா...
ReplyDeleteகுடிகார குடிமகனின் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் குவாட்டர் இருக்கிறது .இவண் குவாட்டர் மயக்கத்தில் பதிவு எழுதுவோர் சங்கம் ????
ReplyDelete//சென்னை பித்தன் said...
ReplyDeleteஹவாய் செருப்புக்குப் பூட்டு!சூப்பர் படம்!//
ஹா ஹா ஹா ஹா...
அப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்கே டாடிக்கு அறிவே இல்லையென...!!! [[உளறிட்டேனா]]
ReplyDeleteஎல்லா பொண்ணுகளும் அப்படித்தானா அண்ணாச்சி
//சென்னை பித்தன் said...
ReplyDeleteதனியா நிக்குது!//
எது...???
//சென்னை பித்தன் said...
ReplyDeleteமூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு...??? "அம்மா"
இதைத்தான் சொன்னேன்!//
அம்மான்னா சும்மாவா...
//மாதேவி said...
ReplyDeleteகொலைவெறியா...ஹா..ஹா...//
கண்ணை கட்டுதே...
// koodal bala said...
ReplyDeleteகுடிகார குடிமகனின் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் குவாட்டர் இருக்கிறது .இவண் குவாட்டர் மயக்கத்தில் பதிவு எழுதுவோர் சங்கம் ????//
உங்க சங்கத்துக்கு தலைவர் யாருங்கோ...??
// A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஅப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்கே டாடிக்கு அறிவே இல்லையென...!!! [[உளறிட்டேனா]]
எல்லா பொண்ணுகளும் அப்படித்தானா அண்ணாச்சி//
ஹா ஹா அப்போ உங்க வீட்டிலும் இப்பிடி நடந்துருக்கா...!!!
//7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
ReplyDeleteஜன்னலை தொறந்தா காத்து மட்டுமா வரும் வேற என்னமோ வரும் (கொசு, ஈ ஹி ஹி ஹி )
///வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்...!!!
தத்துவம் அருமை போங்க
////இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு...
அந்த ஒண்ணுக்கு அர்த்தம் தெரியாதா? ஹா ஹா ஹா
எனக்கும் தெரியல அவர் கிட்ட தான் கேட்கணும்
கொலைவெறியின் உச்சம்....!!
ReplyDeleteநேற்றைய சந்திப்பு மிக இனிமையாக இருந்தது.......
ReplyDeleteமிக்க நன்றி மனோ...........
//ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
ReplyDelete//அடுத்த சாமியார் நீங்க ரெடியாடிங்கன்னு அர்த்தம்..ஹா ஹா
Arumai.
ReplyDeleteஹா... ஹா... ஹா... ஹா... அனைத்துப்படங்களும் அதற்கேற்ற கமெண்ட்ஸ்களும், லொள்ளும், எகத்தாளமும், நையாண்டிகளும் செம செம கலக்கல்.. அண்ணே..!!!
ReplyDeleteஇதை படிச்ச பிறகு பதிவர் சந்திப்புக்கு வரனும்னு நெனச்சவங்கள்ல பாதிபேர்... துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடப் போறாங்க..!!! ஹி..ஹி..ஹி...
ReplyDelete//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDelete//7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
ஜன்னலை தொறந்தா காத்து மட்டுமா வரும் வேற என்னமோ வரும் (கொசு, ஈ ஹி ஹி ஹி )
///வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்...!!!
தத்துவம் அருமை போங்க
////இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு...
அந்த ஒண்ணுக்கு அர்த்தம் தெரியாதா? ஹா ஹா ஹா
எனக்கும் தெரியல அவர் கிட்ட தான் கேட்கணும்///
ஹய்யோ ஹய்யோ ஹா ஹா ஹா ஹா...
// FOOD said...
ReplyDeleteசூப்பருங்கோ!//
ஹா ஹா நன்றி ஆபீசர்....
எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.. # நண்பரா போயிட்டாருனு என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா கிடக்கு..
ReplyDelete//சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!//
ReplyDeleteயார்கிட்ட வாங்கினீங்க அண்ணா?
12 க்கு கீழே உள்ள போட்டோ எதுக்கு யூஸ் ஆகும்.
/////
ReplyDeleteதம்பி கூர்மதியன் said...
எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.. # நண்பரா போயிட்டாருனு என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா கிடக்கு..
//////
தனியாக மட்டட்டும் ஒரு கை பார்த்துக்கலாம்...
இது பப்ளிக் இங்க வேண்டாம்..
//FOOD said...
ReplyDeleteநாளைக்கே இம்சை அரசன் பாபு அருவாள் வாங்க நெல்லைக்கு வருகிறார். சிபி ஜாக்கிரதை//
ஆபீசர் அதுக்கெல்லாம் அந்த சிபி பய பயப்படமாட்டான், ஸ்பெசலா ஒரு ரூம் புக் பண்ணி வையுங்க, தலையில வேஷ்டி கட்டி அடி பின்னிரலாம்...
//துரைராஜ் said...
ReplyDeleteகொலைவெறியின் உச்சம்....!!//
வாங்க அண்ணே....
//M.G.ரவிக்குமார்™..., said...
ReplyDeleteநேற்றைய சந்திப்பு மிக இனிமையாக இருந்தது.......
மிக்க நன்றி மனோ........//
நன்றி நன்றி இனியொரு நாள் தினேஷயும் கூட்டிட்டு வாரேன், எனக்கு நேற்று கடும் வேலை பணி...
// S.Menaga said...
ReplyDelete//ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
//அடுத்த சாமியார் நீங்க ரெடியாடிங்கன்னு அர்த்தம்..ஹா ஹா//
ஊருக்கு போற நேரம், வீட்ல அடிவாங்க வச்சிராதீங்க அவ்வ்வ்வ்வ்வ்...
// டக்கால்டி said...
ReplyDeleteArumai.//
எதுய்யா...?
//பிரவின்குமார் said...
ReplyDeleteஹா... ஹா... ஹா... ஹா... அனைத்துப்படங்களும் அதற்கேற்ற கமெண்ட்ஸ்களும், லொள்ளும், எகத்தாளமும், நையாண்டிகளும் செம செம கலக்கல்.. அண்ணே..!!!//
நன்றிலேய் தம்பி....
//பிரவின்குமார் said...
ReplyDeleteஇதை படிச்ச பிறகு பதிவர் சந்திப்புக்கு வரனும்னு நெனச்சவங்கள்ல பாதிபேர்... துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடப் போறாங்க..!!! ஹி..ஹி..ஹி...///
அப்போ அதான் நீயும் வரலையா ஹே ஹே ஹே ஹே....
//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஎல்லாமே நல்லா இருக்கு பாஸ்.. # நண்பரா போயிட்டாருனு என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா கிடக்கு..//
ஐயய்யோ இது வேறயா அவ்வ்வ்வ்வ்....
//பலே பிரபு said...
ReplyDelete//சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!//
யார்கிட்ட வாங்கினீங்க அண்ணா?
12 க்கு கீழே உள்ள போட்டோ எதுக்கு யூஸ் ஆகும்.//
ஹா ஹா ஹா ஹா நிறைய பேர் கேள்வியும் அதேதான்....
தத்துவம் தத்துவம்......நோட் பண்ணியாச்சு.....
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete/////
தம்பி கூர்மதியன் said...
எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.. # நண்பரா போயிட்டாருனு என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா கிடக்கு..
//////
தனியாக மட்டட்டும் ஒரு கை பார்த்துக்கலாம்...
இது பப்ளிக் இங்க வேண்டாம்..//
கொலைவெறிக்கே கொலைவெறியா...?
// NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteதத்துவம் தத்துவம்......நோட் பண்ணியாச்சு.....///
என்னாது நோட் பண்ணியாச்சா...??? யோவ் ஆட்டோ கீட்டோ அனுப்புறதா இருந்தா முதல்லயே சொல்லிருய்யா, அப்பத்தான் ஒளிஞ்சிக்க வசதியா இருக்கும்.....
வீரியமுள்ளவிதை அப்பிடீன்னா??புரியல பாஸ்?
ReplyDeleteபோள்ளனுக்கு ராக்கெட் தெரிஞ்சு என்னாத்த கிழிக்க போறான் ???
ReplyDeleteராக்கட் போகேக்க பாக்கத்தான் சரி !!
அவங்க அக்காக்கு ரூட்டு போடுறீங்களோ??தங்கச்சி வடிவோ?
ReplyDeleteநான் பகல் நேரம் இருக்கமாட்டேன்னு தெரிஞ்சு இந்தப் பதிவை போட்ட உங்க புத்திசாலித்தனம் எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்..
ReplyDeleteஇல்லாட்டி அருவா அருவா!
1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???>>>>
ReplyDeleteமக்கா சாத்தியமா அடிக்க முடியாது.
படமும் அதற்கான விளக்கங்கள் எல்லாம் அருமை
ReplyDeleteஅதுசரி அந்த பன்னிரெண்டாவது போட்டோ
ஏன் எடுக்கிறார்கள் எனத் தான் புரியவில்லை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//மைந்தன் சிவா said...
ReplyDeleteவீரியமுள்ளவிதை அப்பிடீன்னா??புரியல பாஸ்?//
ஒருத்தன்'கிட்டே திறமை இருந்தால் கண்டிப்பாக வெளியே வைத்துவிடும் மீன்ஸ் லைம் லைட்டுக்கு வந்துருவான் ஹி ஹி ஹி ஹி என்னை மாதிரி.....தம்பி கல்லு எடுக்க குனியாதே.....
//மைந்தன் சிவா said...
ReplyDeleteபோள்ளனுக்கு ராக்கெட் தெரிஞ்சு என்னாத்த கிழிக்க போறான் ???
ராக்கட் போகேக்க பாக்கத்தான் சரி !!//
சொல்றதை தெளிவா சொல்லு மக்கா...
//
ReplyDeleteமைந்தன் சிவா said...
அவங்க அக்காக்கு ரூட்டு போடுறீங்களோ??தங்கச்சி வடிவோ?///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
//மைந்தன் சிவா said...
ReplyDeleteநான் பகல் நேரம் இருக்கமாட்டேன்னு தெரிஞ்சு இந்தப் பதிவை போட்ட உங்க புத்திசாலித்தனம் எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்..
இல்லாட்டி அருவா அருவா///
ஓ அப்பிடியா இனி இன்னும் உஷாரா இருக்க வசதியா போச்சு ஹி ஹி....
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???>>>>
மக்கா சாத்தியமா அடிக்க முடியாது.//
நீங்க ஒரு ஆளுதான் நான் சொன்னதை சரியா புருஞ்சிருக்கீங்க ஹே ஹே ஹே ஹே....
// Ramani said...
ReplyDeleteபடமும் அதற்கான விளக்கங்கள் எல்லாம் அருமை
அதுசரி அந்த பன்னிரெண்டாவது போட்டோ
ஏன் எடுக்கிறார்கள் எனத் தான் புரியவில்லை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
அரபிங்க நல்ல அறிவாளிங்க இல்லையா குரு...?? என்னமா போட்டோ எடுக்கிராயிங்க...
ஹா ஹா , யோவ் ரொம்ப குசும்பு.
ReplyDeleteஅட...அட...அட மனோ அறிவுக்கொளுந்தையா நீங்கள் !
ReplyDeleteசெம மனோ!
ReplyDeleteஅரபி பெண்கள் போஸ் கொடுக்கறது பழசு.எங்கேயிருந்து சுட்டீங்க?
ReplyDeleteசெருப்புக்கு பூட்டு சிரிக்க வைத்தது:)
உட்கார்ந்து யோசிப்பதா இதெல்லாம்..........
ReplyDeleteஅவ்....
என்ன ஒரு கொலை வெறியோடு யோசிக்கிறீங்க.
//இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன//
ReplyDeleteதைரியம் இருந்தா ஒரு முறை உங்கள நேர்ல வர சொல்றாரு. 'புலி' சாதம் சாப்பிட. போறீங்களா?
அடிக்கடி போட்டோவை மாத்தி சீன் போடுறீங்க. என்ன கதைன்னு தெரியலியே....?????
ReplyDeleteகலக்கல்
ReplyDelete100...ME THE HUNDRED
ReplyDeleteVADAI ENAKKEY
தொடரும் உங்கள் உங்கள் சேவைகள்
ReplyDeleteநாட்டுக்குக் மிக தேவைகள்...
எனக்குத்தான் நூறாவது ஆறின சோறு
வாழ்க வளமுடன்
அண்ணே
பொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே.....!!!???? ஒரு நண்பனின் ஆதங்கம்...// unga experience pola irukke.
ReplyDeleteபதிவும் படங்களும் ரசித்தேன்!
ReplyDeleteஅதுவும் ஹவாய் செருப்புக்கு பூட்டு - எவ்ளோ நல்ல மனசு - திருடினாலும் ரண்டையும் சேர்த்து திருடட்டும்னு!!
7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும்...
ReplyDeleteகதவை திறந்தால் இன்னும் நல்ல வருமே ...
ஹி ஹி ...காற்று மட்டும்தான் ...
இளம் தூயவன் said...
ReplyDeleteஹா ஹா , யோவ் ரொம்ப குசும்பு.//
யோவ் என்ன பதிவெல்லாம் எழுதுரதில்லையா..?
//ஹேமா said...
ReplyDeleteஅட...அட...அட மனோ அறிவுக்கொளுந்தையா நீங்கள் !///
ஹே ஹே நன்றி நன்றி....
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteசெம மனோ!
May 27, 2011 1:37 PM
ராஜ நடராஜன் said...
அரபி பெண்கள் போஸ் கொடுக்கறது பழசு.எங்கேயிருந்து சுட்டீங்க?
செருப்புக்கு பூட்டு சிரிக்க வைத்தது:)///
பழசுதான் இருந்தாலும் அது தேவையா இருந்துச்சி ஹி ஹி...
//விடியல் said...
ReplyDeleteஉட்கார்ந்து யோசிப்பதா இதெல்லாம்..........
அவ்....
என்ன ஒரு கொலை வெறியோடு யோசிக்கிறீங்///
நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை [[அடிக்க வராதீங்க ஆமா]]
! சிவகுமார் ! said...
ReplyDelete//இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன//
தைரியம் இருந்தா ஒரு முறை உங்கள நேர்ல வர சொல்றாரு. 'புலி' சாதம் சாப்பிட. போறீங்களா?
May 27, 2011 3:32 PM
! சிவகுமார் ! said...
அடிக்கடி போட்டோவை மாத்தி சீன் போடுறீங்க. என்ன கதைன்னு தெரியலியே....?????//
அந்த நாதாரி, மூதேவி சிபி'மிரட்டுறான் பாஸ் அதான் போட்டோ மாற்றம் ஹி ஹி....
// siva said...
ReplyDelete100...ME THE HUNDRED
VADAI ENAKKEY
May 27, 2011 6:00 PM
siva said...
தொடரும் உங்கள் உங்கள் சேவைகள்
நாட்டுக்குக் மிக தேவைகள்...
எனக்குத்தான் நூறாவது ஆறின சோறு
வாழ்க வளமுடன்
அண்ணே///
அண்ணே அண்ணே சாப்பிடுங்க அண்ணே ஹி ஹி....
//பட்டாபட்டி.... said...
ReplyDeleteகலக்கல்//
அண்ணே வணக்கம் அண்ணே....
vanathy said...
ReplyDeleteபொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே.....!!!???? ஒரு நண்பனின் ஆதங்கம்...// unga experience pola irukke.///
ஹி ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்....
middleclassmadhavi said...
ReplyDeleteபதிவும் படங்களும் ரசித்தேன்!
அதுவும் ஹவாய் செருப்புக்கு பூட்டு - எவ்ளோ நல்ல மனசு - திருடினாலும் ரண்டையும் சேர்த்து திருடட்டும்னு!!//
ஹா ஹா ஹா ஹா அட ஆமால்ல....
//அஞ்சா சிங்கம் said...
ReplyDelete7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும்...
கதவை திறந்தால் இன்னும் நல்ல வருமே ...
ஹி ஹி ...காற்று மட்டும்தான் ...//
அட இப்பிடியும் இருக்கா ஹே ஹே ஹே ஹே...நித்தியானந்த பவ....