Tuesday, February 15, 2011

நண்பேன்டா...

நேற்றைக்கு கோமாளி செல்வா கதையும், பன்னிகுட்டியின் பதிவையும் படிச்சுட்டு, மதுரை தோழி [பாசக்கார பய புள்ளை] மதுரை பொண்ணுகிட்டேயும், இம்சை அரசன் பாபுகிட்டேயும் முதல் முதலா ஸ்பீக்கர் போனில் பேசினேன். மதுரை பொண்ணு நலம் விசாரிச்சாங்க. இம்சைபாபு  அரசாங்கம் செய்த செய்யுற அலங்கோலங்களை சொல்லி என்னை நொங்கெடுத்தார்   [அடப்பாவி ஸ்பீக்கர் போன் வாங்குன எனக்கு நல்லா வேணும்] அப்புறம் பேஸ்புக்'ல ஜெய்லானி குடுத்த அர்சனையும், துபாய்'ல ஒட்டகம் மேய்சிட்டு இருக்குற நண்பன் சத்யா'வின் திட்டுகளையும், நம்ம புலவர் தங்கமணியின் வரவேற்ப்பு விசாரணையும், கத்தார்'ல மாடு [ஒட்டகம்] மேய்ச்சுட்டு இருக்குற ராஜா இந்தியா [பெயராம்] குடுத்த டார்ச்சரையும்,  அமெரிக்காவுல இருந்து எனக்கு டார்ச்சர் [அன்பு] குடுக்குற நிவேதாவையும் சமாளிச்சுட்டு, இதயசாரல் ரமேஷ்'ன் பத்திரமாக நீங்களும் தினேஷும் [கலியுகம்] இருக்கீங்களா என்ற பல நண்பர்களுக்கும் பதில் சொல்லிட்டு, கடைசியா ஸ்பீக்கர் போனை போட்டேன் செல்வாவுக்கு. பயபுள்ள இங்கே ஸ்பீக்கர் போன் இல்லை அண்ணா'ன்னு டைப் பண்ணி அலறினான்.
இப்பிடி டியூட்டி [நல்லா இருடே மக்கா] முடிச்சிட்டு, ரூமுக்கு போயி தூங்கினேன். பலவிதமான சொப்பனங்கள். . . செல்வா என்னை அடிக்க துரத்திட்டே இருக்கான் [ஏன்] ரொம்ப பேரு என்னவெல்லாமோ @%$&^&%௪#@ திட்டுறாங்க [ஹி ஹி] சொப்பனம் முடிஞ்சது.
காலையிலே அலாரம் அடிக்க அடிச்சிபிடிச்சு எழும்பி, பல்லு தேய்க்க பிரஸ் எடுத்து பேஸ்ட் வச்சு பல்லு தேய்ச்சா ஸ்மெல் மாற்றமா இருக்கேன்னு பாத்தா அது கோல்கேட் இல்லை, முகத்தில் போடும் ஃபயர் அன்  லவ்லி கிரீம் [பல்லு இனி வெளங்கிரும்] சரி அடுத்து குளிக்க போவோம்னு சோப்பை எடுத்துட்டு பாத்  ரூமில் போயி ஷவரை திறந்து குளிச்சிகிட்டே உடம்பில் சோப்பை தேய்த்தேன் எவளவு தேச்சும் நுரை வரவில்லை என்னடான்னு சோப்பை பார்த்தால் அது சோப் இல்லை, ஷேவ் செய்துட்டு முகத்தில் தேய்க்கும் படிகார கல்லு [உருப்பட்ரும்] சரி குளிச்சி முடிச்சுட்டு நாஸ்டா துன்னுட்டு, டிரெஸ் எல்லாம் மாட்டி டை'யை கட்டிட்டு டியூட்டிக்கு வந்துட்டேன்.
வந்து உட்கார்ந்திருக்கும் போது ஒரு கெஸ்ட் என்னை கடந்து போனவர் ஒரு மாதிரியா பார்த்துட்டு போனார். என்னாச்சுனு நானும் அவரை மிஸ்டர் பீன் ஸ்டைல்ல லுக்கு விட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சி வந்த என் அசிஸ்டென்ட் [ம்ஹும் ஆம்பிளைதான்] அவனும் ஒரு மாதிரியா பார்க்க... சீவலப்பேரி எட்டி பார்க்க....பையன் சிரிக்க ஆரம்பித்தான், என்னடா ஆச்சுன்னு கேட்டா.....கண்ணாடியை போயி பாருன்னு சொன்னான். அடடா என்னமோ சம்திங் ராங்'குன்னு ஓடினேன். கண்ணாடியில் முகம் அழகாதான் [கருங்குரங்கே] இருக்கேன்னு கொஞ்சம் கழுத்து பக்கம் பார்த்தால்.....அவ்வ்வ்வவ்வ்வ்வவ் டை'யை ஒழுங்கா கட்டாமல் நம்ம ஊர் சுப்பையா மாதிரி கழுத்தை சுற்றி போட்டுருக்கேன்......ஆத்தீ...அதை சரி செய்யும் முன் ஜிப்பை செக் பண்ணினா கொய்யால ஜீப்பும் போடலை அவ்வவ்வ்வ்வ்.....சரின்னுட்டு எல்லாம் சரி பண்ணிட்டு வந்து அமைந்தேன். என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு போனானே ஒரு கெஸ்ட் அவன் மறுபடியும் வந்தான் [என்ன நினைச்சானோ] ஒன்னும் சொல்லாமல் ஒரு லுக்கோடு போய்விட்டான். 
நான் டியூட்டியில் ஐக்கியமானேன். பேஸ்புக்'கில் லைக் போட்டு திட்டு வங்கி, வாழ்த்து வாங்கி கழுத்து அறுபட்டு, ரத்தகளறியா இருக்கும் போது, ஒரு ரிலாக்ஸா இருக்கட்டுமேன்னு ரெண்டு காலையும் ஷூ'வில் இருந்து உருவி பக்கத்தில் இருந்த ஒரு பாக்ஸ் மேலே வைத்தேன். அப்புறம் திரும்பவும் பேஸ்புக் டியூட்டி.....கொஞ்ச நேரம் கழிச்சி லேசா பல்பு எரிஞ்சி காலை பார்த்தா.....அட கொக்காமக்கா சாக்ஸ் ரெண்டு கலர்ல இருக்கு [இன்னொரு ஜோடியும் இதே மாதிரி வீட்ல இருக்குங்குற பழைய சர்தார் ஜோக் பண்ணாதீங்கப்பூ]
 
டிஸ்கி : நம்ம மக்கள்  குடுக்குற அலப்பரைய படிச்சதின் விளைவு இது அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....நல்லா இருங்கடே மக்கா.....

111 comments:

 1. nalla ezhuthuirukkinga... nagaichchuvaiyai...

  ReplyDelete
 2. ஹி ஹி..

  ரொம்ப தெளிவா இருக்கீங்க :)

  ReplyDelete
 3. இப்பிடியும் சோதனைகளா >?

  ReplyDelete
 4. ஒரு நாளைக்கே இவ்வளவு சோதனையா ஹி ஹி!!

  ReplyDelete
 5. உங்க குமுறல் புரியுது மனோ சார்..
  சரி சரி விடுங்க.. இதெல்லாம் ஜகஜம்..


  //நம்ம மக்கள் குடுக்குற அலப்பரைய படிச்சதின் விளைவு இது அவ்வ்வ்வவ்வ்வ்வ்//

  ஹாஹாஹா மாட்டிகிட்டீங்களா...

  ReplyDelete
 6. அண்ணே நான் இங்கதான் இருக்கேன் ... ஆமாம் உங்களுக்கு என்ன அண்ணே ஆச்சு நான் கிளம்பிவரட்டுமா...

  ReplyDelete
 7. அண்ணே நான் இங்கதான் இருக்கேன் ... ஆமாம் உங்களுக்கு என்ன அண்ணே ஆச்சு நான் கிளம்பிவரட்டுமா... ///

  எதுக்கு சகோ? சாருக்கு டை ஒழுங்கா மாட்டி விடவா?? இல்ல பேஸ்ட் எடுத்து கொடுக்கவா?? :)

  ReplyDelete
 8. அடக்கொடுமையே

  ReplyDelete
 9. மனோ உங்களுக்கு என்ன ஆச்சு...? சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு...? எதை எதையோ மறந்த நீர் உம்ம கம்பெனிய விட்டுட்டு அடுத்த கம்பெனிக்கு போய் வேலைப் பார்த்ததை சொல்லாம விட்டுட்டீர்....

  சரி... சரி... தெனாலிகளுக்கு இது சாதாரணம்.. நடக்கட்டும். அப்பா...... மத்தவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கப்பு....

  ReplyDelete
 10. >>>அசிஸ்டென்ட் [ம்ஹும் ஆம்பிளைதான்]

  நான் நம்ப மாட்டேன்

  ReplyDelete
 11. இத்த்னை பேருக்கு பண்ணி இருக்கீர்.. எனக்கு ஃபோன் பண்ணலை.. பார்த்துல்க்கலாம்யா

  ReplyDelete
 12. வந்துட்டேன்.. காலையிலிர்ந்து ஆளைக் கானோம்ன்னு பார்த்தேன்... கலக்கல் தல...

  ReplyDelete
 13. ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

  ReplyDelete
 14. சி.பி.செந்தில்குமார் said...
  இத்த்னை பேருக்கு பண்ணி இருக்கீர்.. எனக்கு ஃபோன் பண்ணலை.. பார்த்துல்க்கலாம்யா

  பாஸ் போன் எடுங்க பாஸ் நான்தான்

  ReplyDelete
 15. சோதனை மேல் சோதனை!ராத்திரி கொஞ்சம் ஓவர்டோசோ!

  ReplyDelete
 16. இவ்ளோ கொழப்பமா,பாவம்

  ReplyDelete
 17. ha .....ha....voice chaatla pesunatha pottu thaliteengale makkaa....

  ha ha ha....but vithayasama eluthi irukeenga...unmaileye ippadi nadanthucchuna enakku santhosam thaan...hi....hi..

  ReplyDelete
 18. மனோ அண்ணா மனோ அண்ணா நான் ஏதும் ஹெல்ப் பண்ணட்டுமா ? ஹி ஹி

  ReplyDelete
 19. //[அடப்பாவி ஸ்பீக்கர் போன் வாங்குன எனக்கு நல்லா வேணும்] //

  அதான் வான்கிட்டீன்கல்ல அப்புறம் என்ன வேணும் ?

  ReplyDelete
 20. // செல்வா என்னை அடிக்க துரத்திட்டே இருக்கான் [ஏன்] ரொம்ப பேரு என்னவெல்லாமோ @%$&^&%௪#@ திட்டுறாங்க [ஹி ஹி] சொப்பனம் முடிஞ்சது./

  எனக்கும் இதே கனவு வந்துச்சு ., ஆனா இதுல எனக்கு இன்னும் முடியல .. நான் உங்களை அடிக்க வரும்போது திடீர்னு கரண்ட் போய்டுச்சு .. அப்புறம் பார்த்தா நான் உங்களை தொரத்திட்டு இருந்தேன் .. அப்ப திடீர்னு விளம்பரம் போட்டுட்டாங்க .. விளம்பரம் முடிச்சு பார்த்தா நான் உங்க பக்கத்துல தடிய ஒன்கிட்டு நின்னுட்டு இருந்தேன் .. ஆனா அதுக்குள்ள தொடரும்னு போட்டுடாங்க .. என்ன கொடுமை இப்பவெல்லாம் கனவுலயும் தொடரும் போடுறாங்க ...

  ReplyDelete
 21. நைட்ல அயிட்டம் நினைச்சு அடிச்ச டாயிலட் க்ளீனரால் வந்த வினைதான் அது. எல்லாம் போகப்போக(லூஸ் மோசன் தான்) சரியாயிடும்.

  ReplyDelete
 22. //இப்பிடியும் சோதனைகளா//.அதானே..

  ReplyDelete
 23. //சே.குமார் said...
  nalla ezhuthuirukkinga... nagaichchuvaiyai...
  //

  நன்றி மக்கா....

  ReplyDelete
 24. //ஜெ.ஜெ said...
  ஹி ஹி..

  ரொம்ப தெளிவா இருக்கீங்க :)//


  ஹிஹிஹிஹி...

  ReplyDelete
 25. //S.Sudharshan said...
  இப்பிடியும் சோதனைகளா >? //


  அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்........

  ReplyDelete
 26. //விக்கி உலகம் said...
  ஒரு நாளைக்கே இவ்வளவு சோதனையா ஹி ஹி!!//


  பாருங்களேன் விக்கி.......

  ReplyDelete
 27. //இந்திரா said...
  உங்க குமுறல் புரியுது மனோ சார்..
  சரி சரி விடுங்க.. இதெல்லாம் ஜகஜம்..


  //நம்ம மக்கள் குடுக்குற அலப்பரைய படிச்சதின் விளைவு இது அவ்வ்வ்வவ்வ்வ்வ்//

  ஹாஹாஹா மாட்டிகிட்டீங்களா... //

  தலைஎழுத்து இப்பிடி மோசமா இருக்கே....

  ReplyDelete
 28. காலையிலே அலாரம் அடிக்க அடிச்சிபிடிச்சு எழும்பி, பல்லு தேய்க்க பிரஸ் எடுத்து பேஸ்ட் வச்சு பல்லு தேய்ச்சா..............///////

  நோட் பண்ணுங்கப்பா அண்ணன் தினமும் பேஸ்ட் வச்சி பல்லு தெய்பாராம்..............
  அண்ணே சும்மா தமாசுக்கு தானே சொன்னீங்க ................

  ReplyDelete
 29. //தினேஷ்குமார் said...
  அண்ணே நான் இங்கதான் இருக்கேன் ... ஆமாம் உங்களுக்கு என்ன அண்ணே ஆச்சு நான் கிளம்பிவரட்டுமா...//


  ரூமை விட்டு வெளியே வந்துராதேயும் மக்கா அரபி பயலுவ கல்லோட காத்து இருக்கானுவ ராஃபா ரவுண்டப் போர்டுல....

  ReplyDelete
 30. //ஜெ.ஜெ said...
  அண்ணே நான் இங்கதான் இருக்கேன் ... ஆமாம் உங்களுக்கு என்ன அண்ணே ஆச்சு நான் கிளம்பிவரட்டுமா... ///

  எதுக்கு சகோ? சாருக்கு டை ஒழுங்கா மாட்டி விடவா?? இல்ல பேஸ்ட் எடுத்து கொடுக்கவா?? :)//

  ஹே ஹே ஹே எல்லாம் ஒரு பாசம்தான்.....

  ReplyDelete
 31. //Speed Master said...
  அடக்கொடுமையே//


  அதானே..

  ReplyDelete
 32. // MANO நாஞ்சில் மனோ said...
  //Speed Master said...
  அடக்கொடுமையே//


  அதானே..

  நான் சொன்னது நீங்க பல்லு விளக்கனும்னு சொன்னீங்களே அதுக்கு

  என் நமக்கு இந்த் கெட்ட பழக்கம்
  எந்த பதிவர் சொல்லிக்கொடுத்தார்

  ReplyDelete
 33. //தமிழ்க் காதலன். said...
  மனோ உங்களுக்கு என்ன ஆச்சு...? சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு...? எதை எதையோ மறந்த நீர் உம்ம கம்பெனிய விட்டுட்டு அடுத்த கம்பெனிக்கு போய் வேலைப் பார்த்ததை சொல்லாம விட்டுட்டீர்....

  சரி... சரி... தெனாலிகளுக்கு இது சாதாரணம்.. நடக்கட்டும். அப்பா...... மத்தவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கப்பு....//

  ரமேஷ் நான்தான் நினச்சி நினச்சி சிரிக்க்றேன்னா நீர் வேற சிரிப்பு காட்டாதேயும் ஓய்...

  ReplyDelete
 34. //சி.பி.செந்தில்குமார் said...
  >>>அசிஸ்டென்ட் [ம்ஹும் ஆம்பிளைதான்]

  நான் நம்ப மாட்டேன்//


  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்............
  யோவ் தினேஷ் வந்து விளக்கம் குடுங்கைய்யா...

  ReplyDelete
 35. //சி.பி.செந்தில்குமார் said...
  இத்த்னை பேருக்கு பண்ணி இருக்கீர்.. எனக்கு ஃபோன் பண்ணலை.. பார்த்துல்க்கலாம்யா//


  சீக்கிரம் வந்துர்றேன் தல...

  ReplyDelete
 36. //histudycentre-கருன் said...
  வந்துட்டேன்.. காலையிலிர்ந்து ஆளைக் கானோம்ன்னு பார்த்தேன்... கலக்கல் தல...//

  //ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...//


  நீங்க பாசக்கார பயபுள்ள....
  காலையிலேயே என்னை தேடியிருக்கீன்களே....நன்றி மக்கா...

  ReplyDelete
 37. //தினேஷ்குமார் said...
  சி.பி.செந்தில்குமார் said...
  இத்த்னை பேருக்கு பண்ணி இருக்கீர்.. எனக்கு ஃபோன் பண்ணலை.. பார்த்துல்க்கலாம்யா

  பாஸ் போன் எடுங்க பாஸ் நான்தான்//

  ஹலோ......
  நீரு எவரு செப்பு லேதம்மா.....

  ReplyDelete
 38. //சென்னை பித்தன் said...
  சோதனை மேல் சோதனை!ராத்திரி கொஞ்சம் ஓவர்டோசோ!//


  பப்ளிக் பப்ளிக்.....

  ReplyDelete
 39. //shanmugavel said...
  இவ்ளோ கொழப்பமா,பாவம் //


  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 40. என்னைக்கும் கொஞ்சம் லிமிட்டா இருங்க பாஸ்..
  அதான் ஒடம்புக்கு நல்லது..

  என்ன நான் சொல்றது..

  ReplyDelete
 41. //இம்சைஅரசன் பாபு.. said...
  ha .....ha....voice chaatla pesunatha pottu thaliteengale makkaa....

  ha ha ha....but vithayasama eluthi irukeenga...unmaileye ippadi nadanthucchuna enakku santhosam thaan...hi....hi..//


  பாருங்கையா எனக்கு இப்பிடி நடக்குறது இவருக்கு சந்தோஷமாம்....உருப்படுமா...உலகம்...

  ReplyDelete
 42. //கோமாளி செல்வா said...
  மனோ அண்ணா மனோ அண்ணா நான் ஏதும் ஹெல்ப் பண்ணட்டுமா ? ஹி ஹி//


  யாரு நீ உதவுறதா......
  கொய்யால இருக்குற பட்டாபட்டியையும் உருவிட்டு போயிருவ
  நான் இந்த நிலைமைக்கு ஆனதே நீதானே....

  ReplyDelete
 43. //கோமாளி செல்வா said...
  //[அடப்பாவி ஸ்பீக்கர் போன் வாங்குன எனக்கு நல்லா வேணும்] //

  அதான் வான்கிட்டீன்கல்ல அப்புறம் என்ன வேணும் ?//


  இருடி உன்னையும் ஒரு நாள் மண்டையை காயவுடுறேன்....

  ReplyDelete
 44. குழம்பிய அப்பவே நினைச்சேன் இன்னைக்கி ஒன்னுகிடக்க ஒன்னு ஆகுமுன்னு ஹி..ஹி.... :-))

  ReplyDelete
 45. //கோமாளி செல்வா said...
  // செல்வா என்னை அடிக்க துரத்திட்டே இருக்கான் [ஏன்] ரொம்ப பேரு என்னவெல்லாமோ @%$&^&%௪#@ திட்டுறாங்க [ஹி ஹி] சொப்பனம் முடிஞ்சது./

  எனக்கும் இதே கனவு வந்துச்சு ., ஆனா இதுல எனக்கு இன்னும் முடியல .. நான் உங்களை அடிக்க வரும்போது திடீர்னு கரண்ட் போய்டுச்சு .. அப்புறம் பார்த்தா நான் உங்களை தொரத்திட்டு இருந்தேன் .. அப்ப திடீர்னு விளம்பரம் போட்டுட்டாங்க .. விளம்பரம் முடிச்சு பார்த்தா நான் உங்க பக்கத்துல தடிய ஒன்கிட்டு நின்னுட்டு இருந்தேன் .. ஆனா அதுக்குள்ள தொடரும்னு போட்டுடாங்க .. என்ன கொடுமை இப்பவெல்லாம் கனவுலயும் தொடரும் போடுறாங்க ...//


  நீ மட்டும் என் கையில அம்புட்டே....உனக்காக வேண்டியே ஸ்பெஷலா அருவா ரெடி பண்ணி வச்சிருக்கேன்.
  என்ன டிவி சீரியலா இங்கே நடக்குது......

  ReplyDelete
 46. //sulthanonline said...
  SEMA COMEDILA//


  நன்றி...

  ReplyDelete
 47. ஏதாவது காத்து கருப்பாக இருக்கலாம்..
  அல்லது தங்களது வளர்ச்சியில் பொறாமைக் கொண்டுள்ள கவிதை வீதி சௌந்தரின் செய்வினையாக இருக்கலாம்.. சீக்கிரம்கேரளாவில் நல்ல மாந்திரீகரை பார்த்து சரிபண்ணுங்க..

  தாங்கல..

  ReplyDelete
 48. //கே. ஆர்.விஜயன் said...
  நைட்ல அயிட்டம் நினைச்சு அடிச்ச டாயிலட் க்ளீனரால் வந்த வினைதான் அது. எல்லாம் போகப்போக(லூஸ் மோசன் தான்) சரியாயிடும்.//


  அனுபவத்தை பாருங்கைய்யா....

  ReplyDelete
 49. //அன்புடன் மலிக்கா said...
  //இப்பிடியும் சோதனைகளா//.அதானே.. //


  ஹைய்யோ ஹைய்யோ....

  ReplyDelete
 50. //அஞ்சா சிங்கம் said...
  காலையிலே அலாரம் அடிக்க அடிச்சிபிடிச்சு எழும்பி, பல்லு தேய்க்க பிரஸ் எடுத்து பேஸ்ட் வச்சு பல்லு தேய்ச்சா..............///////

  நோட் பண்ணுங்கப்பா அண்ணன் தினமும் பேஸ்ட் வச்சி பல்லு தெய்பாராம்..............
  அண்ணே சும்மா தமாசுக்கு தானே சொன்னீங்க ................ //

  ஹே ஹே ஹே ஹே ஹே.....

  ReplyDelete
 51. மனோ சார் நம்மள பிரிக்கறதுக்கு அன்னிய சக்திகள் சதி தீட்டுது.. அதையெல்லாம் நம்மபாதீங்ன..
  நான் எப்பவும் உங்க கட்சிதான்...
  இதுகாகவே ஏதவாது நல்ல அயிட்டாமா தரலாம்..
  நான் பதிவை சொன்னங்க..

  ReplyDelete
 52. //Speed Master said...
  // MANO நாஞ்சில் மனோ said...
  //Speed Master said...
  அடக்கொடுமையே//


  அதானே..

  நான் சொன்னது நீங்க பல்லு விளக்கனும்னு சொன்னீங்களே அதுக்கு

  என் நமக்கு இந்த் கெட்ட பழக்கம்
  எந்த பதிவர் சொல்லிக்கொடுத்தார்//

  சத்தியமா கோமாளி செல்வா இல்லை....

  ReplyDelete
 53. //கவிதை வீதி # சௌந்தர் said...
  என்னைக்கும் கொஞ்சம் லிமிட்டா இருங்க பாஸ்..
  அதான் ஒடம்புக்கு நல்லது..

  என்ன நான் சொல்றது..//


  அவிங்களை லிமிட் பண்ண சொல்லுங்க நான் லிமிட்டாகுறேன் எப்பூடி.....

  ReplyDelete
 54. //ஜெய்லானி said...
  குழம்பிய அப்பவே நினைச்சேன் இன்னைக்கி ஒன்னுகிடக்க ஒன்னு ஆகுமுன்னு ஹி..ஹி.... :-))//
  யோவ் என்னையும் ஓட்டகம்னே நினச்சிட்டீரா ஓய்....

  ReplyDelete
 55. //பாட்டு ரசிகன் said...
  ஏதாவது காத்து கருப்பாக இருக்கலாம்..
  அல்லது தங்களது வளர்ச்சியில் பொறாமைக் கொண்டுள்ள கவிதை வீதி சௌந்தரின் செய்வினையாக இருக்கலாம்.. சீக்கிரம்கேரளாவில் நல்ல மாந்திரீகரை பார்த்து சரிபண்ணுங்க..

  தாங்கல..//
  ஓ நான் அந்த ஆங்கிள்ள யோசிக்கவே இல்லையே.....

  ReplyDelete
 56. //என் நமக்கு இந்த் கெட்ட பழக்கம்
  எந்த பதிவர் சொல்லிக்கொடுத்தார்//

  சத்தியமா கோமாளி செல்வா இல்லை....

  இது எனக்கு ஈரோட்டில் அவரைபார்கும் போதே தெரியும்

  ReplyDelete
 57. //கவிதை வீதி # சௌந்தர் said...
  மனோ சார் நம்மள பிரிக்கறதுக்கு அன்னிய சக்திகள் சதி தீட்டுது.. அதையெல்லாம் நம்மபாதீங்ன..
  நான் எப்பவும் உங்க கட்சிதான்...
  இதுகாகவே ஏதவாது நல்ல அயிட்டாமா தரலாம்..
  நான் பதிவை சொன்னங்க..//


  என்னாது அயிட்டமா அவ்வவ்வ்வ்வ்....
  நான் எஸ்கேப்பூ....

  ReplyDelete
 58. நேத்து அதை விட செம்ம காமடி.. நானும் ஜெய்லானி சேர்ந்து மனோவ ஒரு பாடு படுத்திட்டோம்.. நல்ல வேலை மனோ.. நீங்க அழுதுருவீங்க நினச்சேன்.. வடை போச்சே.. :)

  ReplyDelete
 59. நேற்று உங்களுடன் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. ஆனால் பல மொழிகள் கற்று கொண்டதால்.. நீங்க என்கிட்ட பேசியது தமிழ் தானான்னு ஒரு சின்ன டபுட்டு..

  ReplyDelete
 60. தினமும் ஹெட்போன் வாங்க சொல்லி இப்ப வாங்கியதில் ரொம்ப சந்தோசம்..

  ReplyDelete
 61. நேற்று பஹ்ரைனில் அஹிம்சை போராட்டம் நடந்ததாமே முடிந்து விட்டதா.. ??...

  ReplyDelete
 62. MANO நாஞ்சில் மனோ said...

  //histudycentre-கருன் said...
  வந்துட்டேன்.. காலையிலிர்ந்து ஆளைக் கானோம்ன்னு பார்த்தேன்... கலக்கல் தல...//

  //ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...//


  நீங்க பாசக்கார பயபுள்ள....
  காலையிலேயே என்னை தேடியிருக்கீன்களே....நன்றி மக்கா...
  //ஆனாலும் நம்ம பக்கம் வரலியே...

  ReplyDelete
 63. //மதுரை பொண்ணு said...
  நேத்து அதை விட செம்ம காமடி.. நானும் ஜெய்லானி சேர்ந்து மனோவ ஒரு பாடு படுத்திட்டோம்.. நல்ல வேலை மனோ.. நீங்க அழுதுருவீங்க நினச்சேன்.. வடை போச்சே.. :)//


  ஒரு மாதிரியாத்தான் கெளம்பி இருக்காங்க கொஞ்சம் சூதனமாதான் இருக்கணும் போல...

  ReplyDelete
 64. //மதுரை பொண்ணு said...
  நேற்று உங்களுடன் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. ஆனால் பல மொழிகள் கற்று கொண்டதால்.. நீங்க என்கிட்ட பேசியது தமிழ் தானான்னு ஒரு சின்ன டபுட்டு..//


  மை ஹிந்தி மே நஹி பாத் கியா....

  ReplyDelete
 65. //மதுரை பொண்ணு said...
  தினமும் ஹெட்போன் வாங்க சொல்லி இப்ப வாங்கியதில் ரொம்ப சந்தோசம்..//


  ஆஹா இனி அடுத்த கட்ட ரப்சர் ஆரம்பம்...he he he...

  ReplyDelete
 66. //மதுரை பொண்ணு said...
  நேற்று பஹ்ரைனில் அஹிம்சை போராட்டம் நடந்ததாமே முடிந்து விட்டதா.. ??...//


  ஹைய்யோ அம்மா......

  ReplyDelete
 67. //ஆனாலும் நம்ம பக்கம் வரலியே... //

  இதோ வந்துட்டேன் மக்கா....

  ReplyDelete
 68. //Chitra said...
  :-)))//


  ஹா ஹா ஹா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

  ReplyDelete
 69. ///Speed Master said...
  //என் நமக்கு இந்த் கெட்ட பழக்கம்
  எந்த பதிவர் சொல்லிக்கொடுத்தார்//

  சத்தியமா கோமாளி செல்வா இல்லை....

  இது எனக்கு ஈரோட்டில் அவரைபார்கும் போதே தெரியும்////


  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...........

  ReplyDelete
 70. எனக்கெல்லாம் கால் வரவே இல்லையே.!!!

  ReplyDelete
 71. இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா

  ReplyDelete
 72. //தம்பி கூர்மதியன் said...
  எனக்கெல்லாம் கால் வரவே இல்லையே.!!!//
  கால் என்ன கால் கையையே அனுப்புறேன் மக்கா....

  ReplyDelete
 73. இதை யெல்லாம் பார்த்தால் நீங்க எங்கயோ காதலில் விழுந்துட்ட மாதரி தெரியுதே....!!!!

  ReplyDelete
 74. //அரசன் said...
  இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா//


  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 75. தல உஷாரா இருங்க சொல்லிட்டேன். இல்லேன்னா உங்க பில்டிங்க்கு பக்கத்துல தான் எங்களின் இன்னொரு ஆபீசும் இருக்கு. ஆட்டோ அனுப்பிடுவேன்!! ஹி..ஹி..

  ReplyDelete
 76. //சௌந்தர் said...
  இதை யெல்லாம் பார்த்தால் நீங்க எங்கயோ காதலில் விழுந்துட்ட மாதரி தெரியுதே....!!!!//


  வாருமய்யா என் அறிவு கொழுந்தே.....

  ReplyDelete
 77. //எம் அப்துல் காதர் said...
  தல உஷாரா இருங்க சொல்லிட்டேன். இல்லேன்னா உங்க பில்டிங்க்கு பக்கத்துல தான் எங்களின் இன்னொரு ஆபீசும் இருக்கு. ஆட்டோ அனுப்பிடுவேன்!! ஹி..ஹி..//


  ஏற்கெனவே கொமஞ்சி போயி இருக்கேன் நீங்க வேற பயங்காட்டுறீங்க அவ்வ்வ்வவ்வ்வ்.....

  ReplyDelete
 78. அப்படியே ரஜினி படம் பார்த்தது போல இருக்கு

  ReplyDelete
 79. //Suresh Kumar said...
  அப்படியே ரஜினி படம் பார்த்தது போல இருக்கு//


  அவ்வளவு காமெடியாவா போகுது என் வாழ்க்கை அவ்வவ்வ்வ்வ்.....
  வருகைக்கு நன்றி மக்கா....

  ReplyDelete
 80. ஒண்ணுமே புரியல உலகத்துல....:)

  ReplyDelete
 81. மக்கா இங்க என்ன நடக்குது, ஹி ஹி ஹி

  ReplyDelete
 82. சரி குளிச்சி முடிச்சுட்டு நாஸ்டா துன்னுட்டு, டிரெஸ் எல்லாம் மாட்டி டை'யை கட்டிட்டு டியூட்டிக்கு வந்துட்டேன். //

  தோசைக்கு பதிலா தோசைக்கல்ல திங்காம போன வரைக்கும் சரி...நீங்க தெளிவா தான் இருக்கீங்க...மத்தவுங்க தான் உங்களை குழப்பறாங்க தல...

  ReplyDelete
 83. அண்ணே கடப்பக்கம் வந்துராதீங்க ஹி ஹி!!

  ReplyDelete
 84. //அப்பாவி தங்கமணி said...
  ஒண்ணுமே புரியல உலகத்துல....:)//


  என்னத்தை சொல்ல......

  ReplyDelete
 85. //இளம் தூயவன் said...
  மக்கா இங்க என்ன நடக்குது, ஹி ஹி ஹி//


  ஒன்னுமே நடக்கலியே மக்கா நல்லாத்தானே போயிகிட்டு இருக்கு ஹி ஹி ஹி...

  ReplyDelete
 86. //Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
  Nanbaenda....//


  நண்பேண்டா....

  ReplyDelete
 87. //டக்கால்டி said...
  சரி குளிச்சி முடிச்சுட்டு நாஸ்டா துன்னுட்டு, டிரெஸ் எல்லாம் மாட்டி டை'யை கட்டிட்டு டியூட்டிக்கு வந்துட்டேன். //

  தோசைக்கு பதிலா தோசைக்கல்ல திங்காம போன வரைக்கும் சரி...நீங்க தெளிவா தான் இருக்கீங்க...மத்தவுங்க தான் உங்களை குழப்பறாங்க தல...//
  ஏற்கனவே நடந்ததை நினைச்சி சிரிசிட்டு இருக்கேன் நீங்க வேற சிரிப்பை மூட்டாதீங்கய்யா....

  ReplyDelete
 88. //விக்கி உலகம் said...
  அண்ணே கடப்பக்கம் வந்துராதீங்க ஹி ஹி!!//


  உங்க கடையில என்ன பாம் வச்சிருக்கீங்களா ஹா ஹா ஹா ஹா....
  வாரேன் வாரேன்....

  ReplyDelete
 89. என்ன மக்கா நேத்து அடிச்சா மப்பு இன்னும் எறங்க இல்லையா?
  ஒரு மனுசனுக்கு இம்புட்டு சோதன அதுவும் ஒரு நாள்ல பாவம் எம்புடுதன் கன்பியுஸ் ஆவின்களோ

  ReplyDelete
 90. பின்னே?! பொழுது போகாம மூஞ்சி புத்தகம் , ப்ளாக்கு இன்னு வேற நெண்டி நொங்கெடுத்து விட்டு, காம்ளிமென்ஸ் ஆ வரும் குப்பிகள வேற யாருக்கும் தராம தானே வெச்சி அடிச்சிட்டு கண்டதையும் தின்னுட்டு படுத்தா இந்த கதிதான். ஒரு குப்பி கிட்டியங்கில் ஒரு ஆழிச்சே வெச்சு அடிகண்டா மோனே?!

  ReplyDelete
 91. //FARHAN said...
  என்ன மக்கா நேத்து அடிச்சா மப்பு இன்னும் எறங்க இல்லையா?
  ஒரு மனுசனுக்கு இம்புட்டு சோதன அதுவும் ஒரு நாள்ல பாவம் எம்புடுதன் கன்பியுஸ் ஆவின்களோ//

  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....

  ReplyDelete
 92. //கக்கு - மாணிக்கம் said...
  பின்னே?! பொழுது போகாம மூஞ்சி புத்தகம் , ப்ளாக்கு இன்னு வேற நெண்டி நொங்கெடுத்து விட்டு, காம்ளிமென்ஸ் ஆ வரும் குப்பிகள வேற யாருக்கும் தராம தானே வெச்சி அடிச்சிட்டு கண்டதையும் தின்னுட்டு படுத்தா இந்த கதிதான். ஒரு குப்பி கிட்டியங்கில் ஒரு ஆழிச்சே வெச்சு அடிகண்டா மோனே?!///
  அடபாவிகளா இப்பிடியும் நடக்குதா...

  ReplyDelete
 93. >""ரெண்டு காலையும்"" ஷூ'வில் இருந்து உருவி >பக்கத்தில் இருந்த ஒரு "பாக்ஸ் மேலே வைத்தேன்"

  பயங்கர ரசனை உங்களுக்கு. இந்த வரியில் ஒரு கணம் நான் திடுக்கிட்டு விட்டேன்!

  ReplyDelete
 94. //கோமாளி செல்வா said...
  SAME TO YOU///


  எலேய் மக்கா அப்போ நீயும் இன்னைக்கு இதே மாதிரிதான் காமெடி பீசானியா...ஹா

  ReplyDelete
 95. //ஞாஞளஙலாழன் said...
  >""ரெண்டு காலையும்"" ஷூ'வில் இருந்து உருவி >பக்கத்தில் இருந்த ஒரு "பாக்ஸ் மேலே வைத்தேன்"

  பயங்கர ரசனை உங்களுக்கு. இந்த வரியில் ஒரு கணம் நான் திடுக்கிட்டு விட்டேன்!//


  உங்க ரிப்ளை பார்த்து நானே திடுக்கிட்டு போனேன்....ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 96. மக்கா நம்ம காதலர் தினப் பதிவுக்கே இப்படி கொண்டுபோய் விட்ருச்சுன்னா, நாளைக்கு கொஞ்சம் ’ஹெவி’யான பதிவு ஒண்ணு போடப் போறேனே? எதுக்கும் ஒரு கட்டிங் அடிச்சிட்டே நம்ம ப்ளாக் பக்கம் வாய்யா.......

  ReplyDelete
 97. அப்போ ஜட்டியாவது நேரா போட்டியா?

  ReplyDelete
 98. இதுக்கு மேல ஏதாவது சொன்னா அப்புறம் ப்ளாக்குல 18+ போட வேண்டி வந்துடும், அதுனால நான் அப்பீட்டு ஆகிக்கிறேன்

  ReplyDelete
 99. //மக்கா நம்ம காதலர் தினப் பதிவுக்கே இப்படி கொண்டுபோய் விட்ருச்சுன்னா, நாளைக்கு கொஞ்சம் ’ஹெவி’யான பதிவு ஒண்ணு போடப் போறேனே? எதுக்கும் ஒரு கட்டிங் அடிச்சிட்டே நம்ம ப்ளாக் பக்கம் வாய்யா.......//

  இப்பமே ஆர்டர் பண்ணியாச்சி பக்கார்டி. நாளைக்கு என்னோடு சேர்ந்து கும்மி அடிக்க தினேஷும் என் ரூமுக்கு வாரார். ஆக நாளைக்கு கிளிஞ்சது போங்க....

  ReplyDelete
 100. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்போ ஜட்டியாவது நேரா போட்டியா?//


  அதுல நாங்க உஷாரா இருப்போம்ல....

  ReplyDelete
 101. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இதுக்கு மேல ஏதாவது சொன்னா அப்புறம் ப்ளாக்குல 18+ போட வேண்டி வந்துடும், அதுனால நான் அப்பீட்டு ஆகிக்கிறேன்//


  ஆண்டவா தப்பிச்சேன் மக்கா...

  ReplyDelete
 102. சோதனை மேல் சோதனை :-)))))))

  ReplyDelete
 103. //அமைதிச்சாரல் said...
  சோதனை மேல் சோதனை :-)))))))//


  அவ்வ்வ்வவ்வ்வ்வ்...........

  ReplyDelete
 104. டிஸ்கி : நம்ம மக்கள் குடுக்குற அலப்பரைய படிச்சதின் விளைவு இது அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....நல்லா இருங்கடே மக்கா.....

  ///
  HA HA HA

  ReplyDelete
 105. யதார்த்தமான பேச்சு நடையில் மிகவும் நகைச்சுவையுடன் பதிவினை பகிர்ந்த விதம் அருமையோ அருமை தல..!!!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!