என்னுடைய அரபி முதலாளியின் நண்பன் ஒருவன், எங்கள் ஹோட்டலில் குடும்பத்தோடு தங்கி இருக்கிறான். மிகவும் அகங்காரம் பிடிச்சவன். ஒருநாள் திடீரென என்னை அழைத்து ஹவுஸ் கீப்பிங் பாய்ஸை அனுப்ப சொன்னான். அவர்களும் போனார்கள். போய் திரும்பியதும் அவர்களிடம் கேட்டேன் எதுக்கு கூப்பிட்டான் என்று, கொஞ்சம் சின்ன சின்ன செடிகள் புதிதாக கொண்டு வந்துருக்கான் அதை உங்கள் ரூம் பக்கத்துலதான் வச்சிருக்கான் அதுக்கு தண்ணீர் ஊற்ற எங்களை அழைத்தான் என்றார்கள்.
நானும் ஆச்சர்யத்தோடு போயி பார்த்தேன். சின்ன சின்ன குட்டியூண்டு பிளாஸ்டிக் [[மிக சிறிய]] தொட்டியில், கேபிள் ரோஜா செடி பார்க்க அழகாக இருந்தது, ஆனால் அவன் முகமும் நினைவுக்கு வருவதால் வெறுப்பாக இருந்தது. முதலாளியிடம் அந்த செடிகளை காட்டி பெருமை பட்டு கொள்வான். ஒருநாள் தண்ணீர் ஊற்றினான், ரெண்டுநாள் தண்ணீர் ஊற்றினான், மூன்று நான்கு ஐந்து நாட்கள் ஊற்றி விட்டு ஹவுஸ்கீப் பாய்ஸை கூப்பிட்டு இனி நீங்கள்தான் செடிக்கு தண்ணீர் ஊற்றவேண்டும் என சொல்லி சென்றான்.
அந்த பெங்காலி பாய்சுக்கு அவனை சுத்தமாக பிடிக்காது. அவர்களும் ரெண்டுநாள் ஊற்றிவிட்டு, அப்பிடியே கிடப்பில் போட, இதற்கிடையில் ஸ்டோர் சாமான்களும் வந்து சேர, அந்த செடிகள் அங்குமிங்கமாக கண்டுகொள்ளாமல் விடபட்டது. முதலாளியின் நண்பன் அதன் பிறகு அந்த செடியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான். செடியெல்லாம் காய்ந்தும் காணாமலும் போனது. அதில் ஒரே ஒரு செடி மட்டும் சாகும் தருவாயில் இருந்தது.
நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, வளரும்னு நினச்சா வளரவே இல்லை அப்பிடியேதான் பசுமையா இருக்கு, பிறகு என்னோடு வேலை பார்க்கும் அனில் அண்ணன்தான் சொன்னார், அடேய் அது குட்டியூண்டு தொட்டிக்குள்ளே இருப்பதால் வேர் விட வாய்ப்பில்லாமல் இருக்கு அதான் வளரவில்லைன்னு சொன்னார்.
அனில் அண்ணன் ஒரு கத்தாழை செடியை "நல்லமூடில்" இருந்த ஒருநாள் ஒரு அரபி வீட்டில் இருந்து லவட்டி கொண்டு வந்துருந்தார். அது பெரிய தொட்டியில் இருந்தும் சீவனை விட்ருச்சி, அப்புறம் அனில் அண்ணன்கிட்டே கேட்டேன். அண்ணா அந்த தொட்டியை நான் எடுத்து கொள்ளட்டுமான்னு, தாராளமா எடுத்துக்கோ என்றார்.
அந்த தொட்டியில் இருந்த காய்ஞ்சி போன கத்தாழை'யை புடுங்கி எறிஞ்சிட்டு, இந்த குட்டி தொட்டியின் கீழே அடியில் உள்ள பிளாஸ்டிக்கை அறுத்து எறிந்தேன். அப்பிடியே அந்த பெரிய தொட்டியின் நடுவே ஊனிவிட்டேன். நாள்தோறும் தண்ணீர் விட்டு வந்தேன், கொக்காமக்கா இப்போ படர்ந்து பூத்து குலுங்குது..!!! காலையில் எனக்கு குட்மானிங் சொல்லி அசத்துது. அந்த கேபில்ரோஜா செடியின் போட்டோதான் நீங்கள் இந்த பதிவில் பார்ப்பது. எல்லாம் நான் எடுத்த போட்டோ காபிரைட் வச்சிருக்கேன் சாக்குரதை.
டிஸ்கி : எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....
டிஸ்கி : ஆபீசர் சங்கரலிங்கம், சித்ரா சாலமன், இம்சை அரசன் பாபு, விஜயன், இன்னும் நெல்லை மாவட்ட, கன்யாகுமரி மாவட்ட பதிவர்கள் கவனத்திற்கு, நாஞ்சில்மனோ புயல் [[யாருலேய் அங்கே குனியுறது]] வரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி....
///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ...
ReplyDeleteமுதல் பூவை பார்க்கும் போது ஏற்படும் பரவம் இருக்கிறதே அப்பப்ப்...
ReplyDeleteஒரு பூச்செடிக்கு நீர் விட்டதால்
ReplyDeleteநீர் மனிதனனாய் போ....
நாங்க டேபிள் ரோஸ் -னு சொல்லுவோம்.
ReplyDeleteஎன்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
ReplyDeleteவலைச்சரம் வாங்க....
பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html
எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....//// அப்ப ஏலக்ஷன்ல நில்லுங்க.. என் ஓட்டு உனக்கு தான் ..
ReplyDeleteவிவசாயி.. விவசாயி ... கடவுள் எனும் முதலாளி ..
ReplyDeleteஎங்க தோட்டத்துல நெற்பயிர் வச்சிருக்கோம்..
ReplyDeleteஅதுல ஏதோ பூச்சி அடிக்கற மாதிரி இருக்கு.. என்ன மருந்து அடிக்கலாம் # டவுட்டு..
//எலேய் நானும் வெவசாயிதாம்லெய்//
கந்தசாமி. said...
ReplyDelete///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ...
/// பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..
நவின விவசாயி நாஞ்சில் மனோவுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteமுதல் பூவை பார்க்கும் போது ஏற்படும் பரவம் இருக்கிறதே அப்பப்ப்...
/// இவருக்கு என்னவோ ஆயிடுச்சி.. நம்ம டாக்குடறு யாராவது கூப்பிடுங்க..
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஒரு பூச்செடிக்கு நீர் விட்டதால்
நீர் மனிதனனாய் போ....
//// அப்பா இவ்ளோ நாள் மக்கா மனிசன் இல்லையா?
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteநாங்க டேபிள் ரோஸ் -னு சொல்லுவோம்.
/// யோவ் எங்கையா போன ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க?
தமிழ் உதயம் said...
ReplyDeleteநவின விவசாயி நாஞ்சில் மனோவுக்கு வாழ்த்துகள்.
/// மனோ அடுத்த பதிவில் மண்வெட்டி யோட ஒரு போடோ போட்டுடுயா
//கந்தசாமி. said...
ReplyDelete///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ..//
விடுய்யா விடுய்யா ஹி ஹி...
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteமுதல் பூவை பார்க்கும் போது ஏற்படும் பரவம் இருக்கிறதே அப்பப்ப்..//
சூப்பர்...
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஒரு பூச்செடிக்கு நீர் விட்டதால்
நீர் மனிதனனாய் போ....//
இம்சை அரசனில் வடிவேலுவை புகழும் புலவர் குரூப்பா நீரு அவ்வ்வ்வ்....
//கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteநாங்க டேபிள் ரோஸ் -னு சொல்லுவோம்.//
ஆமாய்யா நண்பன் ரவிக்குமாரும் அப்பிடிதான் சொன்னாரு...
அப்புறம் கன்னியாக்குமரியில ராமராஜன் ரசிகர் மன்றம் ஒன்னு ஆரம்பிச்சிடுங்க..
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎன்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
வலைச்சரம் வாங்க....
பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)//
வாரேன் வாரேன்...
பதிவு போட்டு எங்கய்யா போநீறு..
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅப்புறம் கன்னியாக்குமரியில ராமராஜன் ரசிகர் மன்றம் ஒன்னு ஆரம்பிச்சிடுங்க..//
யோவ் நாங்கெல்லாம் கட்சி மாறியாச்சு, கேப்டன்தான் எங்கள் தலீவன்...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபதிவு போட்டு எங்கய்யா போநீறு..//
ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
வந்டுட்டார்யா நம்ம ராமராஜன் அகில உலக ரசிகர் மன்ற தலைவர்..
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....//// அப்ப ஏலக்ஷன்ல நில்லுங்க.. என் ஓட்டு உனக்கு தான் ..//
எதுக்கு காலை வாரவா....
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவந்டுட்டார்யா நம்ம ராமராஜன் அகில உலக ரசிகர் மன்ற தலைவர்..//
ராமராஜனையே எங்க தொகுதிலதான் [[திருச்செந்தூர்]] ஜெயிக்க வச்சோம் தெரியுமா...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//
ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
/// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎங்க தோட்டத்துல நெற்பயிர் வச்சிருக்கோம்..
அதுல ஏதோ பூச்சி அடிக்கற மாதிரி இருக்கு.. என்ன மருந்து அடிக்கலாம் # டவுட்டு..
//எலேய் நானும் வெவசாயிதாம்லெய்////
நான் வரும் போது பக்கார்டி கொண்டு வாரேன், அதை நீ குடிய்யா அப்புறம் நெற்பயிர் சரியாகிரும்...
ஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....//// அப்ப ஏலக்ஷன்ல நில்லுங்க.. என் ஓட்டு உனக்கு தான் ..//
எதுக்கு காலை வாரவா....
//// தானை தலீவர் வாழ்க.. இப்பதான் பக்கா அரசியல்வாடிக்கான பதில் போட்டு இருக்கீங்க..
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//
ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
/// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//
தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....//// அப்ப ஏலக்ஷன்ல நில்லுங்க.. என் ஓட்டு உனக்கு தான் ..//
எதுக்கு காலை வாரவா....
//// தானை தலீவர் வாழ்க.. இப்பதான் பக்கா அரசியல்வாடிக்கான பதில் போட்டு இருக்கீங்க..//
ஹே ஹே ஹே ஹே விடுய்யா விடுய்யா....
தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?
.../// பக்கார்டி இவருக்கு வேணுமா..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//
ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
/// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//
தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
/// அப்பா அவரு பதிவுலக வடிவேலுன்னு சொல்லுங்க..
//பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..//
ReplyDeleteஇப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//
ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
/// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//
தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
/// அப்பா அவரு பதிவுலக வடிவேலுன்னு சொல்லுங்க.//
ஏ கே 47 ஜாக்குரதை...
//தமிழ் உதயம் said...
ReplyDeleteநவின விவசாயி நாஞ்சில் மனோவுக்கு வாழ்த்துகள்.//
நன்றி மக்கா...
//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?//
தம்பி கூர்மதியன் வாழ்க....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதம்பி கூர்மதியன் said...
ஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?
.../// பக்கார்டி இவருக்கு வேணுமா..//
யோவ் நான் உன்னைதானேய்யா குடிக்க சொன்னென்...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete// வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//
ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
/// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//
தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
/// அப்பா அவரு பதிவுலக வடிவேலுன்னு சொல்லுங்க.//
ஏ கே 47 ஜாக்குரதை...
/// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..//
இப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
/// அப்ப 150 லிருந்து 140 க்கு வந்தாச்சா?
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
தம்பி கூர்மதியன் said...
ஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?
.../// பக்கார்டி இவருக்கு வேணுமா..//
யோவ் நான் உன்னைதானேய்யா குடிக்க சொன்னென்...
/// நன்பேண்டா முதல்ல உனக்கு .. அப்புறம் எனக்கு.. சரியா? நம்ம செத்து , செத்து விளையாடுவோம்..
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
// வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//
ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
/// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//
தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
/// அப்பா அவரு பதிவுலக வடிவேலுன்னு சொல்லுங்க.//
ஏ கே 47 ஜாக்குரதை...
/// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..//
பின்னே தக்காளியை இந்த ரேஞ்சுக்கு சொன்னா கண்டிப்பா தூக்கிருவார் துப்பாக்கியை...
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..//
இப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
/// அப்ப 150 லிருந்து 140 க்கு வந்தாச்சா?//
நான் என்ன சிபியா அம்புட்டு வெயிட்டுக்கு...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஏ கே 47 ஜாக்குரதை...
/// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..//
பின்னே தக்காளியை இந்த ரேஞ்சுக்கு சொன்னா கண்டிப்பா தூக்கிருவார் துப்பாக்கியை...////
இப்ப அவரால முடியாது ,, ஏன்னா ரிடையர் ஆயிட்டாரே ?
//நன்பேண்டா முதல்ல உனக்கு .. அப்புறம் எனக்கு.. சரியா? நம்ம செத்து , செத்து விளையாடுவோம்..//
ReplyDeleteஅதான் ஊர் வாறேன்ல உம்மை என்ன பண்றேன் பொருத்து இருந்து பாரும்...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஇப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
/// அப்ப 150 லிருந்து 140 க்கு வந்தாச்சா?//
நான் என்ன சிபியா அம்புட்டு வெயிட்டுக்கு...
/// அவரு 200 கிலோயா...
//* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ஏ கே 47 ஜாக்குரதை...
/// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..//
பின்னே தக்காளியை இந்த ரேஞ்சுக்கு சொன்னா கண்டிப்பா தூக்கிருவார் துப்பாக்கியை...////
இப்ப அவரால முடியாது ,, ஏன்னா ரிடையர் ஆயிட்டாரே ?//
யோவ் எங்க ரெண்டு பேர் கையிலும் லைசன்ஸ் துப்பாக்கி இருக்குய்யா...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
இப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
/// அப்ப 150 லிருந்து 140 க்கு வந்தாச்சா?//
நான் என்ன சிபியா அம்புட்டு வெயிட்டுக்கு...
/// அவரு 200 கிலோயா...//
அந்த நாதாரி போட்டாதான் ஒரு பதிவுல போட்டுருந்தனே....
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//நன்பேண்டா முதல்ல உனக்கு .. அப்புறம் எனக்கு.. சரியா? நம்ம செத்து , செத்து விளையாடுவோம்..//
அதான் ஊர் வாறேன்ல உம்மை என்ன பண்றேன் பொருத்து இருந்து பாரும்...
/// பொறுத்தது போதும் பொங்கி ஏழு மனோகரா ன்னு சொன்னவர் என்ன ஆனார் தெரியும்ல ..
மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//* வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
ஏ கே 47 ஜாக்குரதை...
/// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..//
பின்னே தக்காளியை இந்த ரேஞ்சுக்கு சொன்னா கண்டிப்பா தூக்கிருவார் துப்பாக்கியை...////
இப்ப அவரால முடியாது ,, ஏன்னா ரிடையர் ஆயிட்டாரே ?//
யோவ் எங்க ரெண்டு பேர் கையிலும் லைசன்ஸ் துப்பாக்கி இருக்குய்யா...
/// என்கிட்ட கூட இருக்கு நாம சுட்டு, சுட்டு விளையாடுவோமா?
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
/// மனசு மட்டுமா?
ரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி................./////////
ReplyDelete////////////////////
ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி................./////////
////////////////////
ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
/// ஹே சிங்கம் காலத்துல இரங்கிடுச்சி ...
//பொறுத்தது போதும் பொங்கி ஏழு மனோகரா ன்னு சொன்னவர் என்ன ஆனார் தெரியும்ல ..///
ReplyDeleteரூம் போட்டு குடும்பத்தோட அழுவுறார் அவ்வ்வ்வ்...
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு//
நன்றி மக்கா....
//என்கிட்ட கூட இருக்கு நாம சுட்டு, சுட்டு விளையாடுவோமா?//
ReplyDeleteஆமா பெரிய சி ஐ டி சங்கருன்னு நினைப்பு...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
/// மனசு மட்டுமா?//
அடேய் பிச்சிபுடுவேன் பிச்சி....
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி................./////////
////////////////////
ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது ........//
ஹா ஹா ஹா ஹா.......
//ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
ReplyDelete/// ஹே சிங்கம் காலத்துல இரங்கிடுச்சி ...//
யோவ் வாத்தி, வார்த்தை என்ன தடுமாருது.....
* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
/// மனசு மட்டுமா?>>>>>>>
அத சொல்லித்தான் தெரியனுமா?, கருண்
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு//
நன்றி மக்கா....
/// திட்டுவதுக்கும் நன்றி சொல்லும் மக்கா வாழ்க...வாழ்க ..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//என்கிட்ட கூட இருக்கு நாம சுட்டு, சுட்டு விளையாடுவோமா?//
ஆமா பெரிய சி ஐ டி சங்கருன்னு நினைப்பு...
/// அப்ப சி ஐ டி சங்கரு சுட்டு, சுட்டு விளையாடுவாரா ? # டவுட்டு
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
/// ஹே சிங்கம் காலத்துல இரங்கிடுச்சி ...//
யோவ் வாத்தி, வார்த்தை என்ன தடுமாருது.....
/// டைப்பிங் மிஸ்டேக் யா?
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete* வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ்வாசி - Prakash said...
மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
/// மனசு மட்டுமா?>>>>>>>
அத சொல்லித்தான் தெரியனுமா?, கருண்
/// ஏய்..ஏய்.. ஜாலி..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஅடேய் பிச்சிபுடுவேன் பிச்சி....
/// # டவுட்டு..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//அஞ்சா சிங்கம் said...
ரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி................./////////
////////////////////
ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது ........//
ஹா ஹா ஹா ஹா.......
/// எதுக்கு இந்த சிரிப்பு..
மக்கா சாப்ட்டு மறுபடியும் வருவேன்..
ReplyDeleteஎலே பதில் சொல்லாம எங்கய்யா ஒளிஞ்சிகிட்டீறு... வடிவேல் மாதிரி..
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete* வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ்வாசி - Prakash said...
மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
/// மனசு மட்டுமா?>>>>>>>
அத சொல்லித்தான் தெரியனுமா?, கருண்//
அடப்பாவிகளா...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//தமிழ்வாசி - Prakash said...
மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு//
நன்றி மக்கா....
/// திட்டுவதுக்கும் நன்றி சொல்லும் மக்கா வாழ்க...வாழ்க //
ஹே ஹே ஹே ஹே....
//அப்ப சி ஐ டி சங்கரு சுட்டு, சுட்டு விளையாடுவாரா ? # டவுட்டு//
ReplyDeleteசரி விடுய்யா சும்மா கோமாளி செல்வா மாதிரி டவுட்டு கேட்டுகிட்டு...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
/// ஹே சிங்கம் காலத்துல இரங்கிடுச்சி ...//
யோவ் வாத்தி, வார்த்தை என்ன தடுமாருது.....
/// டைப்பிங் மிஸ்டேக் யா?//
நான் என்னமோ வேற மாதிரி நெனச்சிட்டேன்...
//ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது ........//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா.......
/// எதுக்கு இந்த சிரிப்பு..//
ஒரு பில்டப்புதான்ய்யா....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமக்கா சாப்ட்டு மறுபடியும் வருவேன்..//
யோவ் இதென்ன கல்யாண வீடா...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎலே பதில் சொல்லாம எங்கய்யா ஒளிஞ்சிகிட்டீறு... வடிவேல் மாதிரி..//
என்னாது வடிவேலு'வா பிச்சிபுடுவேன்பிச்சி, யோவ் மற்ற பதிவுகளுக்கு படிச்சி பார்த்துட்டு கமெண்ட்ஸ் போட்டு நாரடிக்கணும் அதான் அங்கே போயிட்டேன்...
//FOOD said...
ReplyDeleteTamilmanam - Seventh vote is mine//
நன்றி ஆபீசர்...
வித்தியாசமான
ReplyDeleteவிளக்கமான
விரும்ப தகுந்த
பதிவு
வாழ்த்துக்கள்
Right
ReplyDelete//A.R.RAJAGOPALAN said...
ReplyDeleteவித்தியாசமான
விளக்கமான
விரும்ப தகுந்த
பதிவு
வாழ்த்துக்கள்//
கவிதையாக வாழ்த்துறீங்க நன்றிங்க....
//என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteRight//
ரை ரைட்....
நல்ல வேல நீ குடிக்கிற இன்னொரு தண்ணிய ஊத்தாம போனியே தப்பிச்சுது செடி மட்டும்லே!
ReplyDeleteஅடப்பாவி என்னை வச்சி காமடி பண்ணிட்டு இருக்கியா பிச்சி புடுவேன்!
ஓ...இதுக்குப் பேர் கேபிள் ரோஜாவா.உயிர் கொடுத்ததுக்கு நன்றி சொல்லவே பூ பூத்து குட் மார்னிங் சொல்லுது !
ReplyDeleteடேபிள் ரோஸ் டபுள் தொட்டி ரோஸாகி கேபிள் ரோஸான கதை நல்லாயிருக்கு!
ReplyDeleteமனோ சார் இது டைபிள் ரோஸ் தானே.. மினரல் வாட்டர் ஊற்றி வளர்த்த செடி அழகு
ReplyDeleteடேபிள் ரோஸ்க்கு இம்புட்டு பில்டப்பா?
ReplyDeleteகேபிள் சங்கரைத்தான் தாக்கறேன்னு நைஸா திரியை கிள்ளிப்போடட்டா ஃபேஸ் புக்ல? ஹி ஹி
ReplyDelete>>வரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி...
ReplyDeleteஅய்யய்யோ உன்னை நேர்ல வேற சந்திச்சுத்தொலையனுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கத்தி, கடப்பாறை எல்லாம் எடுத்துட்டு வருவியே கருமம்டா
//விக்கி உலகம் said...
ReplyDeleteநல்ல வேல நீ குடிக்கிற இன்னொரு தண்ணிய ஊத்தாம போனியே தப்பிச்சுது செடி மட்டும்லே!
அடப்பாவி என்னை வச்சி காமடி பண்ணிட்டு இருக்கியா பிச்சி புடுவேன்!//
அடேய் நீ உருப்படவே மாட்டே பொ.....
>>எலேய் நானும் வெவசாயிதாம்லெய்..
ReplyDeleteஹி ஹி நல்லா உழவோட்டுவே போல.. ஹா ஹா
பதிவு போட்டா லிங்க் அனுப்புனாத்தாண்டா தெரியும் மூதேவி
ReplyDelete//middleclassmadhavi said...
ReplyDeleteடேபிள் ரோஸ் டபுள் தொட்டி ரோஸாகி கேபிள் ரோஸான கதை நல்லாயிருக்கு!//
ஹா ஹா ஹா நன்றி.....
//சிநேகிதி said...
ReplyDeleteமனோ சார் இது டைபிள் ரோஸ் தானே.. மினரல் வாட்டர் ஊற்றி வளர்த்த செடி அழகு//
நன்றி சிநேகிதி...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteடேபிள் ரோஸ்க்கு இம்புட்டு பில்டப்பா?//
குஷ்புக்கே பயங்கர பில்டப் குடுக்குற ஆள் நீரு சொன்னா சரிதான்...
//
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
கேபிள் சங்கரைத்தான் தாக்கறேன்னு நைஸா திரியை கிள்ளிப்போடட்டா ஃபேஸ் புக்ல? ஹி ஹி//
பிச்சிபுடுவேன் ராஸ்கல்...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>வரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி...
அய்யய்யோ உன்னை நேர்ல வேற சந்திச்சுத்தொலையனுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கத்தி, கடப்பாறை எல்லாம் எடுத்துட்டு வருவியே கருமம்டா//
கத்தி கடப்பாரை எல்லாம் ஓல்ட் மொடல், தம்பி நான் கொண்டு வருவது ஜெர்மன் ரிவால்வர்.....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>எலேய் நானும் வெவசாயிதாம்லெய்..
ஹி ஹி நல்லா உழவோட்டுவே போல.. ஹா ஹா//
எலேய் என் பதிவுலையே டபுள் மீனிங்கா ராஸ்கல் தோலை உரிச்சிபுடுவேன் ஜாக்கிரதை...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபதிவு போட்டா லிங்க் அனுப்புனாத்தாண்டா தெரியும் மூதேவி//
அடங்கொன்னியா உன் பிளாக்கர் ரீடர்ல தெரியலையாக்கும்...???
நான் உனக்கு பாலோவரா இருக்கேன், அப்போ நீ எனக்கு பாலோவர் ஆகலையா...??? கர்மம் கர்மம்...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபதிவு போட்டா லிங்க் அனுப்புனாத்தாண்டா தெரியும் மூதேவி///
உன்னையெல்லாம் புரட்டி புரட்டி வெடி வச்சாதான் சரிபடுவே....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபதிவு போட்டா லிங்க் அனுப்புனாத்தாண்டா தெரியும் மூதேவி//
அப்போ நீ அப்பிடிதான் செய்யுறியா மக்கா, சொல்லவே இல்ல....
நானும் ஆஜர்..ரொம்ப கீழ போயி கருத்து சொல்லும் அளவுக்கு நிரம்பி வழிகிறது ...வாழ்த்துக்கள்...
ReplyDeleteஊரு ரொம்ப கெட்டுப்போச்சி, பூதொட்டிக்கு தண்ணி ஊத்துனவனெல்லாம் விவசாயின்னு சொல்லிக்கிட்டு திரியிறாங்க
ReplyDeleteஎப்பா...அது கேபிள்ரோஜாவா? டேபிள் ரோஜாவா?
ReplyDeleteஅந்த ரோசாப்பூவை பார்த்தே பலவருஷம் ஆகுதுங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பூ...
ReplyDeleteஎவ்வளவு நாள் விடுமுறை சார்?? எதுக்கு கேட்கிறனா பேஸ்புக் ஸ்டேட்ஸ் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் ஹி ஹி..
//NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteநானும் ஆஜர்..ரொம்ப கீழ போயி கருத்து சொல்லும் அளவுக்கு நிரம்பி வழிகிறது ...வாழ்த்துக்கள்...//
நண்பனுக்கு என் தளம் எப்பவும் திறந்தே இருக்கும். அது மேலே வந்தாலும் சரி கீழே வந்தாலும் சரி, வாழ்த்துக்கு நன்றிய்யா....
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteஊரு ரொம்ப கெட்டுப்போச்சி, பூதொட்டிக்கு தண்ணி ஊத்துனவனெல்லாம் விவசாயின்னு சொல்லிக்கிட்டு திரியிறாங்க//
விடுய்யா விடுய்யா ஹி ஹி....
//ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஎப்பா...அது கேபிள்ரோஜாவா? டேபிள் ரோஜாவா?//
ஆனால் அது ஒரு ரோசா....
ங்கொக்கமக்கா அண்ணனுக்கு என்ன அறிவு!
ReplyDeleteகேபிள் ரோஜா நல்லாருக்குய்யா பேரு..அது எண்ட ஊர்ல டேபிள் ரோஸ் நு அழைப்பம்
ReplyDeleteவந்தாரய்யா இதை வெச்சி ஒரு பதிவு தேத்திட்டியே மக்கா
ReplyDeleteவருங்காலத்தில் இதையெல்லாம் புக்கா போடுவீரோ..?#டவுட்டு
ReplyDeleteசெடிக்கு மினரல் வாட்டர் முதல் ஆளு நீதாம்ல!
ReplyDelete//S.Menaga said...
ReplyDeleteஅந்த ரோசாப்பூவை பார்த்தே பலவருஷம் ஆகுதுங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பூ...
எவ்வளவு நாள் விடுமுறை சார்?? எதுக்கு கேட்கிறனா பேஸ்புக் ஸ்டேட்ஸ் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் ஹி ஹி.//
1 : அது இம்புட்டு ஸ்பீடா வளரும்னு நானே எதிர்பார்க்கலை....
2 : ஸாரி மேம், என்னைக்கு என்னை போட்டு தள்ள நீங்க பூரிகட்டையை கையில எடுத்தீங்களோ, அன்னைக்கே டிசைட் பண்ணிட்டேன் உங்களையும் [[பேஸ்புக் பார்ட்டிங்க]] போட்டு தள்ளாம விடப்பூடாதுன்னு, ஸோ விமானத்திலும் லேப்டாப் என் மடியில் இருக்கும்.ஹே ஹே ஹே ஹே இப்போ என்ன பண்வீங்க இப்போ என்ன பண்வீங்க....
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteங்கொக்கமக்கா அண்ணனுக்கு என்ன அறிவு!
May 16, 2011 4:33 AM
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கேபிள் ரோஜா நல்லாருக்குய்யா பேரு..அது எண்ட ஊர்ல டேபிள் ரோஸ் நு அழைப்பம்//
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது மக்கா...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteவந்தாரய்யா இதை வெச்சி ஒரு பதிவு தேத்திட்டியே மக்கா//
திங்கள்கிழமை ஆச்சே அதான் ஹி ஹி ஹி...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteவருங்காலத்தில் இதையெல்லாம் புக்கா போடுவீரோ..?#டவுட்டு//
டப்பு கிடைக்குமா மக்கா...?
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteசெடிக்கு மினரல் வாட்டர் முதல் ஆளு நீதாம்ல!//
வளைகுடா நாடுகளில் இது சகஜம் மக்கா...
////நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, வளரும்னு நினச்சா வளரவே இல்லை /////////
ReplyDeleteஏலே தக்காளி நீயிர் தினமு குடிக்கிறது மினரல் வாட்டரா இல்லை மினரல் கொட்டரானு எமக்குத்தான் தெரியும் . பிறகு எப்படில அந்த பூ செடி பிழைக்கும்
// பனித்துளி சங்கர் ❤ ! said...
ReplyDelete////நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, வளரும்னு நினச்சா வளரவே இல்லை /////////
ஏலே தக்காளி நீயிர் தினமு குடிக்கிறது மினரல் வாட்டரா இல்லை மினரல் கொட்டரானு எமக்குத்தான் தெரியும் . பிறகு எப்படில அந்த பூ செடி பிழைக்கும்//
சினமது ஆறேல்......
டேபிள் ரோஜாவ இப்ப கேபிள் ரோஜான்னு பேரு மாத்திட்டாங்களா... நல்லாருக்கு மக்க வாழ்த்துக்கள் :)
ReplyDeleteமனோ, நல்ல வேலை. கீப் இட் அப்.
ReplyDeleteஇந்த அரபிங்க முகத்தில் எப்போதும் ஒரு ஆணவம், அகங்காரம் தாண்டவமாடுமா? சில வாரங்களின் முன்னர் சில அரபிகள் ( அவர்களீன் தேசிய உடையில் ) டூரிஸ்ட்டா வந்திருந்தார்கள். அவர்களின் முகத்தில் ஒரு ஆணவம் தெரிந்தது. எதுக்கு இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை.
இன்று என் வலையில்
ReplyDeleteIPL ல நம்ம பதிவர்கள்
http://rajamelaiyur.blogspot.com/2011/05/ipl.html
(நிங்களும் உண்டு )
//மாணவன் said...
ReplyDeleteடேபிள் ரோஜாவ இப்ப கேபிள் ரோஜான்னு பேரு மாத்திட்டாங்களா... நல்லாருக்கு மக்க வாழ்த்துக்கள் :)//
அவிங்க மாத்தலைன்னாலும் நாம மாத்திருவோம் அல்லவா ஹே ஹே ஹே ஹே ஹே...
//vanathy said...
ReplyDeleteமனோ, நல்ல வேலை. கீப் இட் அப்.
இந்த அரபிங்க முகத்தில் எப்போதும் ஒரு ஆணவம், அகங்காரம் தாண்டவமாடுமா? சில வாரங்களின் முன்னர் சில அரபிகள் ( அவர்களீன் தேசிய உடையில் ) டூரிஸ்ட்டா வந்திருந்தார்கள். அவர்களின் முகத்தில் ஒரு ஆணவம் தெரிந்தது. எதுக்கு இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை.//
நம்மளை பார்த்தா அவனுகளுக்கு ஒரு இளக்காரம்...
//என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஇன்று என் வலையில்
IPL ல நம்ம பதிவர்கள்//
அப்பிடியா....நான் அங்கே மேனேஜரா அவ்வ்வ்வ்வ்வ்வ்....
நம்மளை பார்த்தா அவனுகளுக்கு ஒரு இளக்காரம்...///
ReplyDeleteஎங்களை மட்டும் பார்க்கும் போது அல்ல அமெரிக்க காரர்களை பார்க்கும் போது அப்படித் தான் பார்த்தானுங்க.
//vanathy said...
ReplyDeleteநம்மளை பார்த்தா அவனுகளுக்கு ஒரு இளக்காரம்...///
எங்களை மட்டும் பார்க்கும் போது அல்ல அமெரிக்க காரர்களை பார்க்கும் போது அப்படித் தான் பார்த்தானுங்க.//
சரியாதான் சொல்றீங்க, நான்தான் நாள்தோறும் பார்த்துட்டு இருக்கேனே....எங்கள் ஹோட்டலில் அமெரிக்கனும் தங்கி இருக்கான், அரபியும் தங்கி இருக்கான்...
தல கோவை வர்ற ப்ரோக்ராம்மு இருக்கா ?
ReplyDeleteகடவுள் எனும் முதலாளி...கண்டெடுத்த தொழிலாளி!
ReplyDelete//ஷர்புதீன் said...
ReplyDeleteதல கோவை வர்ற ப்ரோக்ராம்மு இருக்கா ?//
ஏன் ஆட்டோ அனுப்புற ஐடியா இருக்கோ....??? ஹா ஹா ஹா....
//செங்கோவி said...
ReplyDeleteகடவுள் எனும் முதலாளி...கண்டெடுத்த தொழிலாளி!//
நல்லா என்னை திட்டுலேய் மக்கா....
It supposed to be Table Rose!
ReplyDelete//நாள்தோறும் தண்ணீர் விட்டு வந்தேன், கொக்காமக்கா இப்போ படர்ந்து பூத்து குலுங்குது..!!! காலையில் எனக்கு குட்மானிங் சொல்லி அசத்துது.//
ReplyDeleteஅந்த ரோஜா போன்றே தங்களின் இந்தப்பதிவும் மிக அழகாகவே உள்ளது. பாராட்டுக்கள்.
சென்னைக்கு எப்ப வருவீக??????
ReplyDeleteவடிவேலு மாதிரி இந்த கொய்ய்ய்ய்யா
ReplyDeleteநொப்புரான எல்லாம் உங்களுக்கு
சரியான இடத்தில் மிகச் சரியாக
வந்து விழுகிறதே எப்படி?
மதுரை வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து...
அப்பிடியா...
ReplyDeleteரோஜா அவ்வளவு அழகு! நான் அழகு என சொன்னது நடிகை ரோஜா அல்ல!!!!
ReplyDelete//KaRa said...
ReplyDeleteIt supposed to be Table Rose!//
ஆமாம் ஆமாம்....சும்மா ஒரு மாறுதலுக்கு ஹே ஹே..
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//நாள்தோறும் தண்ணீர் விட்டு வந்தேன், கொக்காமக்கா இப்போ படர்ந்து பூத்து குலுங்குது..!!! காலையில் எனக்கு குட்மானிங் சொல்லி அசத்துது.//
அந்த ரோஜா போன்றே தங்களின் இந்தப்பதிவும் மிக அழகாகவே உள்ளது. பாராட்டுக்கள்.//
நன்றி நன்றி....
//சிவகுமார் ! said...
ReplyDeleteசென்னைக்கு எப்ப வருவீக??????//
ஏன் பேனர் வைக்க போறீங்களா...?
//FOOD said...
ReplyDeleteஅய்யா மனோ, இப்பத்தான் கோவையிலிருந்து வந்தேன். ஜூன் பதினைந்து புதன் கிழமை நம்ம பதிவர் சந்திப்புக்கு நல்ல நாள்.உங்களிடம் பேசுகிறேன். அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறேன்.//
நான் ரெடி ஆபீசர்.....
//FOOD said...
ReplyDeleteகருன்,சிபி,சதீஷ்,செல்வா,சித்ரா,பாபு,மனோ,இன்னும் ஊருல(ப்ளாக்ல) உள்ள நம் சொந்தங்கள் அனைவரையும் நெல்லை பதிவர்கள் சந்திப்பிற்கு அன்போடு அழைக்கிறேன்.//
எல்லாரும் வாங்க மக்கா....
//Ramani said...
ReplyDeleteவடிவேலு மாதிரி இந்த கொய்ய்ய்ய்யா
நொப்புரான எல்லாம் உங்களுக்கு
சரியான இடத்தில் மிகச் சரியாக
வந்து விழுகிறதே எப்படி?
மதுரை வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து...//
வரமுடிஞ்சா வாரேன் குரு....
//யாழ். நிதர்சனன் said...
ReplyDeleteஅப்பிடியா...//
அப்பிடிதான்.....
//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteரோஜா அவ்வளவு அழகு! நான் அழகு என சொன்னது நடிகை ரோஜா அல்ல!!!!//
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி.....
///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ...
ReplyDelete/// பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..
நல்ல காரியம்.. செடி பிழைத்தது. நன்றீ விவசாயிக்கு..:)) மும்பை வருக வெல்கம்.. ஆனா நாங்க சென்னையில் இருக்கொம். மும்பைக்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தா பதிவர் சந்திப்புக்கு வர்றோம்..:)
ReplyDelete//போளூர் தயாநிதி said...
ReplyDelete///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ...
/// பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..//
நான் வெறும் அருவத்தி ஆறு கிலோதான்....
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteநல்ல காரியம்.. செடி பிழைத்தது. நன்றீ விவசாயிக்கு..:)) மும்பை வருக வெல்கம்.. ஆனா நாங்க சென்னையில் இருக்கொம். மும்பைக்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தா பதிவர் சந்திப்புக்கு வர்றோம்..:)//
மும்பையில இல்லை மேடம், நெல்லையில....
மினரல் வாட்டர் விட்ட்.... என்ன ஒரு உருக்கமான கதை. பூவின் வாழ்த்துக்கள் கிட்டியிருக்கும்.
ReplyDeleteபெரியவகளா.. நானு உள்ளே வரலாமா?
ReplyDeleteஇப்ப தெரியுதா... ஊத்திக்கொடுக்குற பழக்கம் நல்ல பழக்கம்'னு... தண்ணின்னா.. நாலு பேருக்கு ஊத்தனும்யா... அது மனுஷத்தன்மை .. நீர் மனுஷனையா..
ReplyDeleteநீங்கள் இந்த பதிவில் பார்ப்பது. எல்லாம் நான் எடுத்த போட்டோ காபிரைட் வச்சிருக்கேன் சாக்குரதை.//
ReplyDeleteஎன்ன ஒரு கொலை வெறி..
முடியலை சகோ.
பூந்தொட்டிக்கு நீர் கொடுத்த மனோ என்று இனிமேல் அழைக்க்ப்படுவீராக!
ReplyDeleteமுதல் டிஸ்கி.....சிரிச்சிட்டு அப்புறமா சொல்றேன்:)
இரண்டாம் டிஸ்கி....உல்லாச பயணம் போய்ட்டு வாங்க அப்புறமா சொல்றேன்.
பூக்கள் பூக்கும் தருணம்...?????
ReplyDeletehttp://zenguna.blogspot.com
//சாகம்பரி said...
ReplyDeleteமினரல் வாட்டர் விட்ட்.... என்ன ஒரு உருக்கமான கதை. பூவின் வாழ்த்துக்கள் கிட்டியிருக்கும்.//
அடடடா கையை ஏன் பின்னால வச்சிருக்கீங்க, பிரம்பு ஒளிச்சி வச்சிருக்கீங்கலோன்னு டவுட்டு ஹி ஹி ஹி...
//சரியில்ல....... said...
ReplyDeleteஇப்ப தெரியுதா... ஊத்திக்கொடுக்குற பழக்கம் நல்ல பழக்கம்'னு... தண்ணின்னா.. நாலு பேருக்கு ஊத்தனும்யா... அது மனுஷத்தன்மை .. நீர் மனுஷனையா..//
வாங்கய்யா வாங்க ஹே ஹே ஹே ஹே.....
//நிரூபன் said...
ReplyDeleteநீங்கள் இந்த பதிவில் பார்ப்பது. எல்லாம் நான் எடுத்த போட்டோ காபிரைட் வச்சிருக்கேன் சாக்குரதை.//
என்ன ஒரு கொலை வெறி..
முடியலை சகோ.//
முடியலைன்னா ஆஸ்பத்திரி போய்யா....
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteபூந்தொட்டிக்கு நீர் கொடுத்த மனோ என்று இனிமேல் அழைக்க்ப்படுவீராக!
முதல் டிஸ்கி.....சிரிச்சிட்டு அப்புறமா சொல்றேன்:)
இரண்டாம் டிஸ்கி....உல்லாச பயணம் போய்ட்டு வாங்க அப்புறமா சொல்றேன்.//
உல்லாச பயணமா.....??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//குணசேகரன்... said...
ReplyDeleteபூக்கள் பூக்கும் தருணம்...?????//
வாங்க வாங்க....
///எல்லாம் நான் எடுத்த போட்டோ 'காபி'ரைட் வச்சிருக்கேன் சாக்குரதை.///நீங்க 'டீ' ரைட் கூட வச்சுக்கலாம்,அண்ணாச்சி!சுடுறவன் சுட்டுத் தான் ஆவான்!(விரைவில் ஒரு ஸ்டேட்டஸ் கமெண்டில் பார்க்கலாம்!)
ReplyDelete