Friday, August 12, 2011

தக்காளி'யிடமும், சிபி'யிடமும் டைவர்ஸ் கேட்கும் கம்பியூட்டர்...!

என் மகள் எனக்கு சொன்ன ஒரு கம்பியூட்டரின் வேதனை....!!!


நான் ஒரு கம்பியூட்டர், என்னை எல்லாரும் விரலால் குத்தி குத்தி கொல்றாயிங்க...!

என்னை அங்கே இங்கேன்னு தூக்கி எரியுறாங்க....!

டெலிட் பொத்தானை ஏன் டிலிட் பண்ணலைன்னு பிச்சி எடுக்குறாங்க...!


ஷிப்ட் பட்டனை ஏன் இன்னும் ஷிப்ட் பண்ணலைன்னு புடுங்குறாங்க....!

நேரான ஒரு இடத்தில் வைக்காமல் என்னை போட்டு அலைகளிக்கிறார்கள்...!

சார்ஜிங் சமயம் என்னை படுத்துற இடமிருக்கே சொல்லி மாளாது..!


ஏன் இவங்க எனக்கு ஒரு துணி தச்சி போடாம நிர்வாணமாகவே வச்சி மானத்தை வாங்குறாங்க....!!

என்னை பேக்கினுள் நேரே வைக்காமல் உல்டா உல்டாவா வச்சி கொல்லுறாங்க...!


ஒருத்தன் என்னடான்னா அதிகாலையிலேயே எழும்பி, விரலால் என்னை குத்தி குத்தி கொல்றான் [[ஹி ஹி நாந்தேன்]]

வேலை வேணும்னாலும் என்னை குத்தி கொல்றாணுக, வேலை இல்லைன்னாலும் என்னை கொல்றாணுக....!


சிபி'கிட்டே இருந்தும், விக்கி'கிட்டே இருந்தும் நான் டைவர்ஸ் வாங்கலாம்னு வக்கீலை பார்க்க போனாலும், அவனும் என்னை குத்தி கொல்றான்...!

கவிதை எழுதி கொல்றான், கதை எழுதி கொல்றான், ஜோக் எழுதி கொல்றான், நியூஸ் எழுதி கொல்றான்......!


ஓடினேன்................ ஓடினேன்............... ஓடினேன்............ ஓடினேன்.........பில்கேட்ஸ்'சிடமே ஓடினேன் தீர்வு காண..........அவனும் என்னை குத்தி கொல்றானே கொல்றானே கொல்றானே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

டிஸ்கி : ம்ம்ம்ம் இந்தக்காலத்து பிள்ளைங்க என்னமா யோசிக்கிரயிங்கப்பூ....!!!


35 comments:

  1. எலேய் காலையிலேயே மப்பா ஹிஹி!

    ReplyDelete
  2. செய்யங்கய்யா செய்யுங்க...

    ReplyDelete
  3. இம்சைஅரசன் பாபு.. said...
    ரைட்டு .......//

    லெப்ட்டு......

    ReplyDelete
  4. கொன்னுட்டாய்ங்க....!

    ReplyDelete
  5. விக்கியுலகம் said...
    எலேய் காலையிலேயே மப்பா ஹிஹி!//

    பிச்சிபுடுவேன் ராஸ்கல் ம்ஹும் அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  6. ஒரே புலப்பமா போச்சு.

    ReplyDelete
  7. கவிதை வீதி # சௌந்தர் said...
    செய்யங்கய்யா செய்யுங்க...//

    டைவர்ஸ்'தானே..?

    ReplyDelete
  8. கவிதை வீதி # சௌந்தர் said...
    நவீன பராசக்தியா...//

    ஹி ஹி.....

    ReplyDelete
  9. ஆனாலும் ஓவரா சிந்திச்சிட்டீங்களோ, மனோ.

    ReplyDelete
  10. koodal bala said...
    கொன்னுட்டாய்ங்க....!//

    ஹி ஹி யாரை எப்போ...

    ReplyDelete
  11. FOOD said...
    ஒரே புலப்பமா போச்சு.//

    ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  12. இன்னைக்கு என் பதிவில மைனஸ் ஓட்டு போட்டுட்டாங்களேன்னு, நாந்தான் புலம்பனும்.நானே, ஜாலியா எடுத்துக்கிட்டேன். ஆனா, இங்கே கம்ப்யூட்டரே புலம்புதே!

    ReplyDelete
  13. FOOD said...
    ஆனாலும் ஓவரா சிந்திச்சிட்டீங்களோ, மனோ.//

    இன்னைக்கு காலையிலேயே கம்பிய்ட்டரில் நான் உக்காந்ததும் கடுப்பில் என் மகள் எடுத்து விட்டுட்டாங்க இதை ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  14. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

    சொல்லுங்க மக்கா..

    ReplyDelete
  15. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுடோமில்ல....

    ReplyDelete
  16. வேடந்தாங்கல் - கருன் *! said...
    புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

    சொல்லுங்க மக்கா..//

    ஹி ஹி ஹி ஹி ஹி.....

    ReplyDelete
  17. Shiva sky said...
    good..imagination//

    நன்றி.....

    ReplyDelete
  18. வேடந்தாங்கல் - கருன் *! said...
    தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுடோமில்ல...//

    குத்துங்க எசமான் குத்துங்க....

    ReplyDelete
  19. கம்பியூட்டருக்கும் சட்டையா அவ்வ்வ்வ்

    ReplyDelete
  20. லாப் டாப் மனோ என்பதே நிருபித்து விட்டிர்கள்

    ReplyDelete
  21. engal anan laptop mano vaalga..

    kavithai mannan laptop mano vaalga..

    ReplyDelete
  22. தான் லேப்டாப் மனோ பொண்ணுன்னு நிரூபிச்சுட்டார் மனோ..

    ReplyDelete
  23. இப்படியெல்லாமா ரோசிக்கிராங்கனா ?

    ReplyDelete
  24. தம்பி , சொந்த சரக்கு பதிவே போட மாட்டியா? ஹி ஹி வா வா நாம் எல்லோரும் ஓர் குலம் ஹி ஹி

    ReplyDelete
  25. டாப் டக்கர் கதை!ரசித்தேன்:)

    ReplyDelete
  26. ///லாப் டாப் மனோ என்பதே நிருபித்து விட்டிர்கள்////

    repeattu..

    ReplyDelete
  27. உம்ம லேப்டாப் தானே இப்படி கதறுது?

    ReplyDelete
  28. ஒருத்தன் என்னடான்னா அதிகாலையிலேயே எழும்பி, விரலால் என்னை குத்தி குத்தி கொல்றான் [[ஹி ஹி நாந்தேன்]]//

    அப்போ எழுதியது நீர்தானே. அந்த அப்பாவி மகளை எதுக்கு போட்டீர்?

    ReplyDelete
  29. ////நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்////

    இப்பவே அந்த லேப்டாப்ப தூக்கி கடல்ல போடுய்யா....!

    ReplyDelete
  30. ஆஹா அசத்தலா சிந்திக்கிறாங்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!