மதுரை வலையுலக மாநாட்டில் பதிவர்களை வரவேற்று அவர்கள் அடைமொழி பற்றி கேள்வி கேட்கப் படுகிறது.
அதாவது வரவேற்பு வாசலில் நின்று கொண்டு அவர்கள் அடைமொழியின் அர்த்தம் கேட்டு மைக்கில் உள்ளே இருக்கும் அரங்கத்திற்கு தகவல் கொடுக்கும் பணி நாஞ்சில் மனோ"வுக்கு...
முதலில் முகத்தில் நான்கு கிலோ பருப்புடன் ஸாரி பவுடருடன் உள்ளே நுழைவது சிபி அண்ணன்...அதாவது வரவேற்பு வாசலில் நின்று கொண்டு அவர்கள் அடைமொழியின் அர்த்தம் கேட்டு மைக்கில் உள்ளே இருக்கும் அரங்கத்திற்கு தகவல் கொடுக்கும் பணி நாஞ்சில் மனோ"வுக்கு...
"வணக்கம் அண்ணே...பார்த்து ரொம்ப நாளாச்சு எப்பிடி இருக்கே ?"
"ஓய் நீர் எப்ப ஓய் இங்கே வந்தீரு என்கிட்ட சொல்லாம ?"
மனோ"வை அலட்சியமாக பார்த்துவிட்டு உள்ளே நுழைய முயற்சிக்க...
"ஹல்லோ மேடம் யார் நீங்க ?"
[["யாருலேய் அங்கே வானில் பட்டம்"ன்னு கத்துறது ?]]
சிரிப்பு வெடிக்கு பஞ்சம் இல்லை பாவம் செல்வி டீச்சர் நிலை!ஹீ
ReplyDeleteஇனிய வணக்கம் மக்களே..
ReplyDeleteஅடைமொழி விளக்கம் ... செம கலாய்ப்பு...
அண்ணே அரிவாளோடு நீங்க...! ஹிஹி....
ReplyDeleteப்ளாக்குக்கு உன் பேரையே வெச்சுட்டதால உன்னைக் கலாய்க்க முடியாதுன்றதால எல்லாத்தையும் இப்படியா கலாய்ச்சுக் கும்முறது...? ஆனாலும் படிக்க ஜாலியாத்தேங் இருந்துச்சு. விக்கிக்கும், ஸ்கூல் பையனுக்கும் சொன்ன காரணம்செம.. ஹா... ஹா... ஹா....
ReplyDeleteஅண்ணே...என்னை போட்டு தள்ள ஆள் வந்துகிட்டே இருக்கும் பாருங்க இதோ..முதல் ஆளா நீங்களே வந்தாச்சு அவ்வ்வ்வ்...
Delete//"ஊ....ஊ..... ஒ.... ஒ.... ஒ.... அவ்வவ்...." அழுது தரையில் உருள...//
ReplyDeleteஅண்ணே, ஏன் இப்படி? அவ்வ்வ்வ்வ்...
ரசித்தேன் மனோ.
ReplyDeleteஸ்கூல் பையன் - :)
எப்படியோ சிலரை கிண்டல் செய்து பலரை சிரிக்க வெச்சுட்டீங்க...
ReplyDeleteஎப்படியோ கூடி கும்மியடிச்சா சரி தான். கலாய்ப்பு நல்ல கல கல.
ReplyDeleteகுடு குடு"ன்னு நல்லா "சிகப்பான" உருவம் ஒன்று ஹெண்ட் பேக்கை தலையில் வச்சிகிட்டு முகத்தையும் மூடிகிட்டு ஓடிவர.../////வன்மையாக கண்டிச்சிக்கிறேன்..’சிகப்பா’ஆனாலும் சிரிக்கிறேன்... வீணாக பஹ்ரையின் ஒரு கொலை விழப்போகுதுலா மனோ.....நன்றி நன்றி
ReplyDeleteரசித்தேன்
ReplyDeleteமகிழ்ந்தேன்
ரசிக்கும்படியாக உள்ளது. நன்றி.
ReplyDelete