தனுஷின் கொலைவெறி பாட்டுக்கு எதிர்பாட்டு [[நண்பன் சத்ரியன் எனக்கு அனுப்பினது]]
---------------------------------------------------------------------------------
காமன்வெல்த் ஊழலை மறந்துட்டோம்...!!!
மும்பை குண்டு வெடிப்பை மறந்துட்டோம்...!!!
மும்பை தீவிரவாதிகள் தாக்குதலை மறந்துட்டோம்...!!!
ஆதார்ஸ் குடியிருப்பு ஊழலை மறந்துட்டோம்...!!!
"பழம்"மொழியை மறந்துட்டோம்...!!!
இலவசங்களை ஏத்துகிட்டோம்....!!!
விலையேற்றத்தையும் சகிச்சுகிட்டோம்...!!!
அணுமின்நிலையம் போராட்டம்தனை கண்டுக்காமல் இருக்கிறோம்...!!
முல்லைப்பெரியார் விஷயத்துல கொஞ்சமே கொஞ்சம் விழித்துகொண்டோம்...!!!
திகார்ல இருந்து மன்னன் வெளியே வந்தாலும் செண்டை மேளத்தோட வரவேற்க ஆயத்தம் ஆயாச்சு...!!
ஹிந்தி, ஆங்கிலம் பேசி, உரிமைகளை பெற்று தராத ஆட்களை ஜெயிக்க வச்சி அமைச்சர் ஆக்கி இருக்கோம்...!!!
ஓட்டு இல்லாதவன் கூட கிண்டல் பேச கேட்டுட்டு இருக்கோம்...!!!
புயல் மழையை சகித்து சகஜ நிலைக்கு வந்துட்டு இருக்கோம்...!!!
கொலைவெறி பாட்டை தலையில் வச்சி கொண்டாடிட்டு இருக்கோம் [[பொரதமர் உட்பட]]...!!!
முல்லைப்பெரியாருக்காக ஒரு துரும்பை கூட எடுக்காத, மொங்காத்தா, இன்ஜின், சூலாயுதம், பத்தாம் அறிவை எல்லாம் தலையில வச்சி ஆட்டு ஆட்டுன்னு ஆட்டுறோம்...!!!
இந்திய வெளியுறவு துறையில் அநேகம் மலையாளிகளினிமித்தம், பாகிஸ்தானும், சைனாவும் இந்தியாவின் கண்ணுக்குள்ளே விரலை அல்ல காலையே விட்டு ஆட்டிகிட்டு இருக்குது...!!!
வெளிநாட்டுல போயி, இந்திய தேசியப்பாடலுக்கு பதிலாக, மறந்து அந்த நாட்டு பாட்டை பாடி அசத்திய [[த்தூ]] அமைச்சர்...!!!
அமெரிக்காவால் துகுலுரியப்பட்டு நொந்த முன்னாள் சனாதிபதி, அமேரிக்கா சும்மா ஜஸ்ட் லைக் தாட் மன்னிப்பு கேட்டு போனது...!!!
தமிழ்மக்களின் நம்பிக்கை இழந்த பாரம்பரிய பத்திரிக்கை பொணமலர்....!!!
நக்கீரனிடம் இருந்து தப்பிச்சு எஸ்கேப் ஆன விக்கி [[பொன்னம்பலம்]] என்னும் தக்காளி...!!!
கில்மா படங்களை தவிர்த்து நல்லவன் ஆனான் ஒரு மூதேவி....!!
கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் பங்கேற்ற மாநாட்டில் குண்டு மிரட்டல் - தினமலர் செய்தி....!!!
[[ஹா ஹா ஹா ஹா என்னய்யா உங்க ஜோக்குக்கு ஒரு அளவே இல்லையா எளவெடுத்தவனுகளா]] பயிற்சி போதாதோ தினமலருக்கு...?
டிஸ்கி : மக்களுக்கு இருக்கும் இம்புட்டு நியாபக மறதிதான் மேலே சொன்னவர்களின் பலம், அதை அவர்களும் நன்றாக அறிவார்கள்....!!! [[என்ன பொழப்புடா இது விக்கி...? சீக்கிரம் வா நாம இனி களத்துல இறங்கிருவோம்]]
ஞாபகமறதி தானே உலகையே இயங்கவைக்குது இல்லைய்யா.. நல்ல பகிர்வு மக்கா.
ReplyDeleteNalla irukku makka....
ReplyDeleteThakkali...
Nalla kariyathukku
ponathaal
vittu vitten...
அடேய் மத்த மறதி சரி..அது என்ன நக்கீரன் கிட்ட இருந்து தப்பித்த விக்கி...கொய்யால் இருடி உனக்கு இருக்கு!
ReplyDeleteஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொறுக்கிகள் செய்த ஒவ்வொரு விசயமும் ஞாபகம் வருதே!
ReplyDeleteஞாபகம் வந்து என்ன பிரயோஜனம் இவனுகளை எல்லாம் என்ன பன்றது?
ஆமாம் தோழர் நெனச்சா கேவலமாத்தான் இருக்கு..மக்கள் மறந்துவாங்கங்கற தைரியம் அரசியல்வாதிங்ககிட்ட இருக்கு..புயலான்னு இன்னைக்கு வருத்தப் படுறான்..நாளைக்கு புயல்ன்னா அப்படித்தான் இருக்கும்ன்னு வித்தாரம் பேசுறான்..மறதி சரிதான்..அப்பப்ப தான் பிரதமர்ன்னு சிங் மறந்துடுறாரு..அதான் கேவலம்..
ReplyDeleteஅப்படியே வந்துட்டு போங்க..
ஈரோட்டு சூரியன்
//கில்மா படங்களை தவிர்த்து நல்லவன் ஆனான் ஒரு மூதேவி....!! //
ReplyDeleteஆனாலும் எங்கிருந்துதான் வார்த்தைகளை கண்டுபிடிகராரோ ஜிகிடி, பிகரு, ஜிங்கிடி, சில்பான்சிக , dr பட்டமே குடுக்கலாம்
//[[என்ன பொழப்புடா இது விக்கி...? சீக்கிரம் வா நாம இனி களத்துல இறங்கிருவோம்]]//
ReplyDeleteசிங்கம் களத்துல இறங்கிருச்சு............
//"பழம்"மொழியை மறந்துட்டோம்...!!!
ReplyDelete//
மக்கா, நா இன்னும் மொழியை மறக்கல! மறக்கத்தான் முடியுமா?
மக்கா மறதி தேவைதான் இந்த அளவுக்கல்ல - இது ரொம்பவே படு கேவலம்
ReplyDeleteதிட்டுங்க திட்டுங்க. இதையும் நாங்க மறந்திடுவோம்....
ReplyDeletelap top mano. y u miratting me? hi hi
ReplyDeletey u call vikki, he come only tasmac
ReplyDelete/// எனக்கு பிடித்தவை said...
ReplyDelete//[[என்ன பொழப்புடா இது விக்கி...? சீக்கிரம் வா நாம இனி களத்துல இறங்கிருவோம்]]//
சிங்கம் களத்துல இறங்கிருச்சு............/////
எங்க கெணத்துகுள்ளேயா?
/// எனக்கு பிடித்தவை said...
ReplyDelete//[[என்ன பொழப்புடா இது விக்கி...? சீக்கிரம் வா நாம இனி களத்துல இறங்கிருவோம்]]//
சிங்கம் களத்துல இறங்கிருச்சு............/////
எங்க கெணத்துகுள்ளேயா?/////////
அண்ணே கெணத்துல இறங்க மனோ அண்ணன் என்ன தவளையா? சிங்கம் னே சிங்கம்
திரும்பவும் ஒருமுறை ஞாபக படுத்தியதற்கு நன்றி... ஹீ ஹீ... இதையெல்லாம் மறந்து ரொம்ப நாள் ஆச்சு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஞாபகமறதி ஒரு வரம் பாஸ்! அப்பதான் ஒவ்வொரு முறையும் புதுசா ஏமாறுற மாதிரியே ஜாலியா இருக்கும்! :-)
ReplyDeleteமனோ அண்ணனுக்கு எப்போ பழைய நினைவுகள் எல்லாம் மறக்கும்... ஹா ஹா
ReplyDeleteஒவ்வொரு மனுசனுக்கும் மராத்தி வேணும் பாஸ் :)) அப்பத்தான் ஹப்பியா வாழ முடியும்
ReplyDeleteமக்கா நடத்துங்க.... ஹி..ஹி...
ReplyDeleteமறதி மறதி .நடத்துங்க நடத்துங்க...
ReplyDelete//மக்களுக்கு இருக்கும் இம்புட்டு நியாபக மறதிதான் மேலே சொன்னவர்களின் பலம்//
ReplyDeleteஉண்மை.அதை அவர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
கில்மா படங்களை தவிர்த்து நல்லவன் ஆனான் ஒரு மூதேவி....!!//
ReplyDeleteஇந்த மாற்றத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதையும் மறக்கிறதுக்கில்ல மனோ.காலம் தள்ளிட்டுப் போகுது.சந்தர்ப்பம் வரும்போது அடி இருக்கு பாருங்களேன் !
ReplyDeleteவணக்கம் அண்ணா,
ReplyDeleteதமிழனின் யதார்த்த குணத்தினை உறைக்கும் படி சொல்லி பதிவு மூலம் மீட்டியிருக்கிறீங்க.
மனோ விக்கி நக்கீரனை மறந்திறலாம்....நக்கீரன் மறக்கலை சிதம்பரத்துல எடிஎம் மட்டும் ரெடியாகட்டும்...புல்லா ரீசார்ஜ் செய்து நடுராத்திரியில போனா போடப்போறாரு....விக்கி தக்காளி சட்னிதான்
ReplyDeleteஇன்றைய மறக்க முடியாதது..
ReplyDeleteநாளைய மறதிக்கு முதல் விடையமாகி போகிறது..
மராத்தி ஒன்று இருக்கும் வரைதான்
நாம் நாமாக இருக்க முடியும்
மறந்துதான் வைப்போம்
நாளைய நினைவுகளுக்காய்..