மொத்த உலகத்திலும் பிளாக்கர் வேலை செய்யவில்லை.....!!!! ??? அதனால் சிபி தற்கொலை முயற்சி..[[ஏன் இந்த கொலைவெறி]] இப்பிடித்தான் லேசா கொளுத்தி போட்டேன் பஸ்'ல [[Buzz]] என்னா கும்மு கும்மிருக்காயிங்க பாருங்க [[படிங்க]] கீழே...
1 : ஓடிய பதிவர் பாடிய பாட்டு உங்களுக்காக....அறியா த வயசு....புரியாத மனசு!
வர்கள் பாதிப்பு...சீக்கிரம் கடை திறக்க சொல்லி கோயிலில் பிரார்த்தனை!
2 : கூகுளாண்டவர் இன்று தரிசனம் நிறுத்தப்பட்டதால்... ...
பதிவரை சினிமா பாக்க போக சொன்னார் டேமேஜர்!3 :அலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!
4 : இன்று பதிவுகம் மூடப்பட்டதால்.....
பதி5 : பிளாக்கர் ஒப்பன் ஆகாவிட்டால் மாபெரும் போராட்டம் விக்கி உலகம் தலைமையில் நடைபெறும்..
6 : பதிஉலகம் இன்று பாதி உலகமானது..
7 : பதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்..
8 : பதிவுலக வரலாற்றில் திருப்பம்....கடையடைப் பு காரணமாக மண்டயுடைப்பு ஏற்படுமா!
9 : ரோட்டில் போய் கொண்டு இருந்த பதிவர் கீரை விற்பவரை சைட் அடித்த குற்றத்திற்காக கைது!
10 : பிரபல பதிவர்கள் மோட்டுவளையை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்கள். .
11 : பதிவருக்கு வாந்தி மயக்கம்........பதிவு லகம் ஒரு நாள் கடையடைப்பு!
12 : முக்கிய நடிகர் அமெரிக்க பயணம்....முக்கிய பதிவர் ஆப்பிரிக்கா பயணம்!
13 : காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!
14 : அப்பாடா தமிழ் இனி மெல்ல வாழும்..
15 : காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!
16 : கோமாளி செல்வா ஈரோட்டை விட்டே எஸ்கேப்...
17 : பதிவரின் மரண மொக்கைகளை தாங்க முடியாமல் பதிவுலகம் தள்ளாட்டம்!
18 : அமைதிப்பதிவர் கொந்தளிப்பு....ஈரோடு மக்கள் தத்தளிப்பு!
19 : - பதிவுலகை நாரடிக்கிரவனுங்க இங்கேயும் வந்துட்டானுங்க ஒடுங்கலேய்..
20 : உம்ம எழுத்தெல்லாம் பேஸ்புக்'ல நான் களவாண்டு போட்டுட்டு இருக்கேன் என் பெயரில் ஹி ஹி
டிஸ்கி : மேலே குத்திய கும்மாகுத்துக்கு சொந்தக்காரன் "விக்கி உலகமும்" கொஞ்சூண்டு "நாஞ்சில்மனோ"வும், ம்ஹும் வெளங்கிரும்...
அப்பாடா இனி தமிழ் வாழும்...
ReplyDeleteநல்ல இடக் குத்து
ஹா ஹா ஹா ஹா குரு மொத ஆளா வந்துட்டீங்க ஹா ஹா ஹா....!!!!
ReplyDelete////
ReplyDeleteபதிவுலகை நாரடிக்கிரவனுங்க இங்கேயும் வந்துட்டானுங்க ஒடுங்கலேய்//////
பேஸ்புக்கையே நாரடித்த மனோ வாழ்க...
ஹ ஹ facebook லையும் ஆரம்பிச்சாச்சா....எல்லா buzz உம சூப்பர்,,,, ஹி ஹி
ReplyDelete///
ReplyDeleteஅமைதிப்பதிவர் கொந்தளிப்பு....ஈரோடு மக்கள் தத்தளிப்பு!/////
வெயில் காலத்தில் அப்படித்தான் இருக்கும்..
///
ReplyDeleteபதிவரின் மரண மொக்கைகளை தாங்க முடியாமல் பதிவுலகம் தள்ளாட்டம்!////
அப்புறம் எப்ப ஸ்டெடியாவிங்க...
///
ReplyDeleteகோமாளி செல்வா ஈரோட்டை விட்டே எஸ்கேப்...////
100 போனை போட்டு எல்லா செக் போஸ்ட்டையும் அலாட் பண்ணுங்கப்ப...
மறுபடியும் அவங்க ஊருக்கே அனுப்பி விடுங்க..
பாவம் ஜனங்க..
கடையடைப்பு நடத்தினா மகிழ்ச்சி தானே.
ReplyDelete////
ReplyDeleteகாத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!/////
மறைமுகமாக தக்காளி விக்கியை கலாய்த்ததற்கு வாழ்த்துக்கள்..
////
ReplyDeleteபதிவருக்கு வாந்தி மயக்கம்........பதிவுலகம் ஒரு நாள் கடையடைப்பு!
////
வாந்தி மயக்கத்திற்னே கதவடைப்பு என்றால்
வெட்டு குத்துக்கு என்ன செய்யலாம்...
///
ReplyDeleteஅப்பாடா தமிழ் இனி மெல்ல வாழும்../////
அப்போ மனோ பதிவுலகை விட்டு சென்று விடுகிறாறா..
///
ReplyDeleteரோட்டில் போய் கொண்டு இருந்த பதிவர் கீரை விற்பவரை சைட் அடித்த குற்றத்திற்காக கைது!/////
மிஸ்டர் பன்னிக்குட்டி சும்மா வீட்ல உட்கார வேண்டியதுதானே...
இப்ப உன்ன வேர ஜாமீன் எடுக்கணும்..
டமில் வாள்க
ReplyDelete////
ReplyDeleteபதிவுலக வரலாற்றில் திருப்பம்....கடையடைப்பு காரணமாக மண்டயுடைப்பு ஏற்படுமா!////
சிபியும் விக்கியும் சண்டை அதனால் உடைந்தது மண்டை...
///
ReplyDeleteபதிஉலகம் இன்று பாதி உலகமானது..
////
ஓ.. ஆப்பா...
///
ReplyDeleteபதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்.////
வேடந்தாங்கல் கருணை மருத்துவமனையில் சேர்த்தாயிற்று..
தற்போது கவலையில்லை...
///
ReplyDeleteஅலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!////
காவடி எடுத்தார் சதீஸ்குமார்
ஃ///
ReplyDeleteகூகுளாண்டவர் இன்று தரிசனம் நிறுத்தப்பட்டதால்......
பதிவரை சினிமா பாக்க போக சொன்னார் டேமேஜர்!////
ஆடு வெட்டி பொங்கல் வைக்கப்படும்ட வேண்டிக்கொண்டார் ஓட்டை வடை...
///பிரபல பதிவர்கள் மோட்டுவளையை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்..//
ReplyDeleteஹா ஹா ஹா சூப்பர் அண்ணா!!!
////
ReplyDeleteஓடிய பதிவர் பாடிய பாட்டு உங்களுக்காக....அறியாத வயசு....புரியாத மனசு!
/////
பாட்டு ரசிகன்டா...
ரைட்டு!......நடத்துய்யா நடத்து!
ReplyDelete//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete////
பதிவுலகை நாரடிக்கிரவனுங்க இங்கேயும் வந்துட்டானுங்க ஒடுங்கலேய்//////
பேஸ்புக்கையே நாரடித்த மனோ வாழ்க...//
அடப்பாவமே...
//ரேவா said...
ReplyDeleteஹ ஹ facebook லையும் ஆரம்பிச்சாச்சா....எல்லா buzz உம சூப்பர்,,,, ஹி ஹி//
அங்கே ஏற்கெனெவே அடி பின்னிட்டு இருக்காங்க..
//தமிழ்உதயம் said...
ReplyDeleteகடையடைப்பு நடத்தினா மகிழ்ச்சி தானே.//
அப்பிடியா....
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete///
பதிவரின் மரண மொக்கைகளை தாங்க முடியாமல் பதிவுலகம் தள்ளாட்டம்!////
அப்புறம் எப்ப ஸ்டெடியாவிங்க...//
இதுக்கு பதில் போட்டா, அடிவாங்க எனக்கு தெம்பில்லை...
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete////
காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!/////
மறைமுகமாக தக்காளி விக்கியை கலாய்த்ததற்கு வாழ்த்துக்கள்..//
ஹா ஹா ஹா ஹா....
// கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete///
கோமாளி செல்வா ஈரோட்டை விட்டே எஸ்கேப்...////
100 போனை போட்டு எல்லா செக் போஸ்ட்டையும் அலாட் பண்ணுங்கப்ப...
மறுபடியும் அவங்க ஊருக்கே அனுப்பி விடுங்க..
பாவம் ஜனங்க..//
அப்பிடியாவது ஓடட்டும் விடுங்கய்யா...
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete////
பதிவருக்கு வாந்தி மயக்கம்........பதிவுலகம் ஒரு நாள் கடையடைப்பு!
////
வாந்தி மயக்கத்திற்னே கதவடைப்பு என்றால்
வெட்டு குத்துக்கு என்ன செய்யலாம்...//
கொளுத்திரலாம்...
// கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete///
அப்பாடா தமிழ் இனி மெல்ல வாழும்../////
அப்போ மனோ பதிவுலகை விட்டு சென்று விடுகிறாறா.//
அடபாவி நான் போறது உமக்கு அம்புட்டு சந்தோசமா...
இவுங்க அடிக்கிற கொட்டமெல்லாம் கூகிள் காரனுக்கு தெரியாமலா இருக்கும்? அந்த கடுப்புலத்தான் கொஞ்சம் காட்டியிருக்கான்.
ReplyDeleteஜாக்கிரதை! நிச்சியம் மனோவத்தான் வந்து போடப்போறான். ஒடுலேய்...ஓடு.
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete///
ரோட்டில் போய் கொண்டு இருந்த பதிவர் கீரை விற்பவரை சைட் அடித்த குற்றத்திற்காக கைது!/////
மிஸ்டர் பன்னிக்குட்டி சும்மா வீட்ல உட்கார வேண்டியதுதானே...
இப்ப உன்ன வேர ஜாமீன் எடுக்கணும்..//
கண்ணை வச்சிட்டு சும்மா இருக்க வேண்டியது தானே
//Speed Master said...
ReplyDeleteடமில் வாள்க//
ரைட்டு...
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete////
பதிவுலக வரலாற்றில் திருப்பம்....கடையடைப்பு காரணமாக மண்டயுடைப்பு ஏற்படுமா!////
சிபியும் விக்கியும் சண்டை அதனால் உடைந்தது மண்டை..//
மண்டை மட்டுமா...??
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete///
பதிஉலகம் இன்று பாதி உலகமானது..
////
ஓ.. ஆப்பா...//
யாருக்குய்யா....
// கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete///
பதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்.////
வேடந்தாங்கல் கருணை மருத்துவமனையில் சேர்த்தாயிற்று..
தற்போது கவலையில்லை..//
அடடடடடடடடடா.....
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete///
அலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!////
காவடி எடுத்தார் சதீஸ்குமார்//
ஹா ஹா ஹா ஹா.....
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDelete////
ஓடிய பதிவர் பாடிய பாட்டு உங்களுக்காக....அறியாத வயசு....புரியாத மனசு!
/////
பாட்டு ரசிகன்டா..//
உள்குத்து...
//கவிதை வீதி # செளந்தர் said...
ReplyDeleteஃ///
கூகுளாண்டவர் இன்று தரிசனம் நிறுத்தப்பட்டதால்......
பதிவரை சினிமா பாக்க போக சொன்னார் டேமேஜர்!////
ஆடு வெட்டி பொங்கல் வைக்கப்படும்ட வேண்டிக்கொண்டார் ஓட்டை வடை..//
வேண்டுங்க எசமான் வேண்டுங்க..
//விக்கி உலகம் said...
ReplyDeleteரைட்டு!......நடத்துய்யா நடத்து!//
யாரை....?
//Prabu Krishna said...
ReplyDelete///பிரபல பதிவர்கள் மோட்டுவளையை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்..//
ஹா ஹா ஹா சூப்பர் அண்ணா!!!///
ஹா ஹா ஹா ஹா தம்பி....
//Kakkoo said...
ReplyDeleteஇவுங்க அடிக்கிற கொட்டமெல்லாம் கூகிள் காரனுக்கு தெரியாமலா இருக்கும்? அந்த கடுப்புலத்தான் கொஞ்சம் காட்டியிருக்கான்.
ஜாக்கிரதை! நிச்சியம் மனோவத்தான் வந்து போடப்போறான். ஒடுலேய்...ஓடு.//
ஒ அப்பிடியா....? எதுக்கும் அருவாளை ரெடி பண்ணிர்றேன்...
//Chitra said...
ReplyDelete:-)))))))))//
ஹா ஹா ஹா ஹா....
/////3 :அலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!//////
ReplyDeleteயாருக்கு?
//////முக்கிய பதிவர் ஆப்பிரிக்கா பயணம்/////
ReplyDeleteஅப்போ முக்காத பதிவர் ஐரோப்பா பயணமா?
//////5 : பிளாக்கர் ஒப்பன் ஆகாவிட்டால் மாபெரும் போராட்டம் விக்கி உலகம் தலைமையில் நடைபெறும்..///////
ReplyDeleteதக்காளி அப்படியாவது அந்த பிகர ஓரக்கண்ணுலேயாவது பாத்துப்புடலாம்னுதான்........!
/////7 : பதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்..//////
ReplyDeleteயோவ் பதிவர்னாலே சைக்கோதானேய்யா.....?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////முக்கிய பதிவர் ஆப்பிரிக்கா பயணம்/////
அப்போ முக்காத பதிவர் ஐரோப்பா பயணமா?//
ஒ இதுல இப்பிடி ஒரு ஆங்கிள் இருக்கா....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////3 :அலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!//////
யாருக்கு?//
நமீதாவுக்கு....
//////முக்கிய பதிவர் ஆப்பிரிக்கா பயணம்/////
ReplyDeleteஅப்போ முக்காத பதிவர் ஐரோப்பா பயணமா?
பன்னிகுட்டி ராம்சாமி
அடப்பாவிகளா. :)))))
/////7 : பதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்..//////
ReplyDeleteயோவ் பதிவர்னாலே சைக்கோதானேய்யா.....?
.............பன்னிகுட்டி ராம்சாமி
அப்டி போடு செல்லம் அருவாள!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////5 : பிளாக்கர் ஒப்பன் ஆகாவிட்டால் மாபெரும் போராட்டம் விக்கி உலகம் தலைமையில் நடைபெறும்..///////
தக்காளி அப்படியாவது அந்த பிகர ஓரக்கண்ணுலேயாவது பாத்துப்புடலாம்னுதான்........!//
ஹி ஹி ஹி ஹி பார்ர்துரலாம்...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////7 : பதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்..//////
யோவ் பதிவர்னாலே சைக்கோதானேய்யா.....?//
இதை சிபி கேட்டாம்னா டென்ஷன் ஆகிருவான்....
//FOOD said...
ReplyDeleteஎன்னங்க நடக்குது இங்க?//
ஒன்னும் நடக்கலை ஆபீசர், நீங்க டென்சன் ஆகாம நாளை உள்ள ஓட்டு எண்ணிக்கை ரெய்டுக்கு ரெடி ஆகுங்க...
///
ReplyDeleteஅலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!////
காவடி எடுத்தார் சதீஸ்குமார்//
:)))))))))))
//Kakkoo said...
ReplyDelete//////முக்கிய பதிவர் ஆப்பிரிக்கா பயணம்/////
அப்போ முக்காத பதிவர் ஐரோப்பா பயணமா?
பன்னிகுட்டி ராம்சாமி
அடப்பாவிகளா. :)))))//
இதுக்கே இப்பிடியா...
//Kakkoo said...
ReplyDelete/////7 : பதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்..//////
யோவ் பதிவர்னாலே சைக்கோதானேய்யா.....?
.............பன்னிகுட்டி ராம்சாமி
அப்டி போடு செல்லம் அருவாள!//
அருவாளா...?
//Kakkoo said...
ReplyDelete///
அலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!////
காவடி எடுத்தார் சதீஸ்குமார்//
:)))))))))))//
ஹா ஹா ஹ ஹா...
//FOOD said...
ReplyDeleteடென்சன் ஆனது நானும்தான். ஆனா, விக்கி இத விவரமா சொல்லலய!//
மத்தியானம் செம கூத்து நடந்துருச்சி ஆபீசர்....
//FOOD said...
ReplyDelete//tr manasey said...
//FOOD said...
என்னங்க நடக்குது இங்க?//
ஒன்னும் நடக்கலை ஆபீசர், நீங்க டென்சன் ஆகாம நாளை உள்ள ஓட்டு எண்ணிக்கை ரெய்டுக்கு ரெடி ஆகுங்க...//
ஜோசியம் தெரியுமோ! நான் ஓட்டு எண்ணிக்கை பணிக்குத்தான் தயாராகிட்டு இருக்கேன்.//
ஜோசியம் தெரியாது, ஆனால் டெலிபதி தெரியும் ஹே ஹே ஹே ஹே....
//காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!
ReplyDelete//
இது என்ன புது பதிவுக்கு தலைப்பு மாதிரி இருக்கு
Velangirum
ReplyDeleteயோவ் பதிவர்னாலே சைக்கோதானேய்யா.....? //
ReplyDeleteCorrect partner
velangapovuthu
ReplyDeletevelangiduchu
ReplyDeleteமக்கா பன்னிக்குட்டி ரொம்ப நாளைக்கு அப்பறம் இந்த பக்கம் வந்துருக்கு என்னன்னு கேக்க மாட்டிங்கலா பாவம் பன்னிக்குட்டிக்கு பன்னி காச்சல்
ReplyDeleteமக்கா பன்னிக்குட்டி ரொம்ப நாளைக்கு அப்பறம் இந்த பக்கம் வந்துருக்கு என்னன்னு கேக்க மாட்டிங்கலா பாவம் பன்னிக்குட்டிக்கு பன்னி காச்சல்//
ReplyDeleteMrs.Pannikkutti vera ella blog layum comment pottu thedittu irukkaanga...
@ Panni:
ReplyDeletePatner neenga scientist nu solraangale? Periya aalu thaanya neer...
//மொத்த உலகத்திலும் பிளாக்கர் வேலை செய்யவில்லை.....!!!!??? அதனால் சிபி தற்கொலை முயற்சி//
ReplyDeleteஒரு கொலை
தற்கொலைக்கு முயற்சிக்கிரதே!
//FOOD said...
ReplyDeleteசரி சரி, தமிழ்மணத்தில ஏழாவது ஓட்டு போட்டாச்சு, வருகிறேன்.//
தேங்க்யூ ஆபீசர்...
enna aachchu, Mano????
ReplyDelete//ராஜகோபால் said...
ReplyDelete//காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!
//
இது என்ன புது பதிவுக்கு தலைப்பு மாதிரி இருக்கு//
ஒரு தலைப்பே, தலைப்பு வச்சிருக்கு...
//ராஜகோபால் said...
ReplyDeleteமக்கா பன்னிக்குட்டி ரொம்ப நாளைக்கு அப்பறம் இந்த பக்கம் வந்துருக்கு என்னன்னு கேக்க மாட்டிங்கலா பாவம் பன்னிக்குட்டிக்கு பன்னி காச்சல்//
அண்ணன் பாவம்யா பிஸியா இருக்கார்...
//டக்கால்டி said...
ReplyDeleteயோவ் பதிவர்னாலே சைக்கோதானேய்யா.....? //
Correct partner
May 12, 2011 6:58 AM
டக்கால்டி said...
Velangirum
May 12, 2011 6:59 AM
டக்கால்டி said...
velangiduchu
May 12, 2011 6:59 AM
டக்கால்டி said...
velangapovuthu//
இந்த மொத்த சாபமும் "தக்காளி"கே செரகடவது...
//டக்கால்டி said...
ReplyDelete@ Panni:
Patner neenga scientist nu solraangale? Periya aalu thaanya neer...//
டக்கால்டி, மெதுவா சொல்லும்யா...
//ராஜகோபால் said...
ReplyDelete//மொத்த உலகத்திலும் பிளாக்கர் வேலை செய்யவில்லை.....!!!!??? அதனால் சிபி தற்கொலை முயற்சி//
ஒரு கொலை
தற்கொலைக்கு முயற்சிக்கிரதே!//
ஹா ஹா ஹா சூப்பர்....
//டக்கால்டி said...
ReplyDeleteமக்கா பன்னிக்குட்டி ரொம்ப நாளைக்கு அப்பறம் இந்த பக்கம் வந்துருக்கு என்னன்னு கேக்க மாட்டிங்கலா பாவம் பன்னிக்குட்டிக்கு பன்னி காச்சல்//
Mrs.Pannikkutti vera ella blog layum comment pottu thedittu irukkaanga..//
அட ஆமால்ல....
//vanathy said...
ReplyDeleteenna aachchu, Mano????//
இன்னைக்கு கொஞ்சநேரம் bloger.com உலகெங்கும் வேலை செய்யவில்லை, அதான் பதிவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் நடந்தது, அதுக்குதான் இந்த பதிவு...
நல்லா கிளப்புறீங்கயய்யா பீதியை...
ReplyDeleteநானும் ஆஜர்....
ReplyDeleteஏற்கனவே தமிழ் மணம் டாப் இருபது பட்டியல் வெளியிடாததால், பதிவர்களில் பலர் விரக்தியில் இருப்பதாக கேள்விப்பட்டேன்..
ReplyDeleteகடையடைப்பு எனில்...
meeeeeeeeeeeeee the first makkaaa..
ReplyDeleteappa., mokkaigal thodarumaa? ayyayo...
ReplyDelete//பாரத்...பாரதி.. said...
ReplyDeleteநல்லா கிளப்புறீங்கயய்யா பீதியை...//
ஹே ஹே ஹே ஹே...
//பாரத்...பாரதி.. said...
ReplyDeleteஏற்கனவே தமிழ் மணம் டாப் இருபது பட்டியல் வெளியிடாததால், பதிவர்களில் பலர் விரக்தியில் இருப்பதாக கேள்விப்பட்டேன்..
கடையடைப்பு எனில்.//
அப்பிடியா....
//siva said...
ReplyDeletemeeeeeeeeeeeeee the first makkaaa..//
ஓகே மக்கா...
//Haja said...
ReplyDeleteநானும் ஆஜர்....//
வாங்கோ...
//ஷர்புதீன் said...
ReplyDeleteappa., mokkaigal thodarumaa? ayyayo..//
ஹி ஹி ஹி ஹி தொடரும்.....
ஹஹஅஹா போங்கையா...
ReplyDeleteஎன்ன ஆளுயா நீ??
ReplyDeleteசிரிச்ச்சு சிரிச்சு மாளுதில்லை/.
ReplyDeleteஇப்பிடி ஒரு சம்பவம் நடந்து இப்படி பத்திரிகையில் வந்தால் எம்புட்டு
பேமஸ் நாம ஹிஹிஹி..
சி பி பக்கத்தில நிண்டால் விக்கியை தூக்கி எறிஞ்சாலும் ஆச்சரியம் இல்ல ஹிஹி
ReplyDeleteஆர்ப்பாட்டம் விக்கி தலமையிலையா??
ReplyDeleteஅப்போ தக்காளி வீச்சு தாராளம் pola??
இன்று ஒருநாள் தடை இவ்வளவு பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது பாருங்கள்.
ReplyDeleteஆஹா, நல்ல கற்பனை. பாராட்டுக்கள்.
அடப்பாவிகளா?
ReplyDeleteநான் நம்ம கடை தான் போச்சோன்னு பயந்துட்டேன்..
ReplyDelete//மைந்தன் சிவா said...
ReplyDeleteசிரிச்ச்சு சிரிச்சு மாளுதில்லை/.
இப்பிடி ஒரு சம்பவம் நடந்து இப்படி பத்திரிகையில் வந்தால் எம்புட்டு
பேமஸ் நாம ஹிஹிஹி..//
ஹே ஹே ஹே ஹே ஹே...
//மைந்தன் சிவா said...
ReplyDeleteஆர்ப்பாட்டம் விக்கி தலமையிலையா??
அப்போ தக்காளி வீச்சு தாராளம் pola??///
தக்காளி மட்டுமா...
//மைந்தன் சிவா said...
ReplyDeleteசி பி பக்கத்தில நிண்டால் விக்கியை தூக்கி எறிஞ்சாலும் ஆச்சரியம் இல்ல ஹிஹி//
ஹி ஹி ஹி ஹி...
//sakthi.blogspot.com said...
ReplyDeleteஅடப்பாவிகளா?//
ஹி ஹி ஹி எல்லா இடத்திலும் ஒரே கமேண்டா...
ப்ளாக் இல்லையென்றால்,பஸ்ஸிலை கும்முறீங்களா?
ReplyDeleteநடத்துங்க நடத்துங்க.
/வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇன்று ஒருநாள் தடை இவ்வளவு பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது பாருங்கள்.
ஆஹா, நல்ல கற்பனை. பாராட்டுக்கள்.///
நன்றி அய்யா...
//nirupan said...
ReplyDeleteப்ளாக் இல்லையென்றால்,பஸ்ஸிலை கும்முறீங்களா?
நடத்துங்க நடத்துங்க.//
நடத்துறோம் நடத்துறோம்....
//sengovi said...
ReplyDeleteநான் நம்ம கடை தான் போச்சோன்னு பயந்துட்டேன்..//
ஓஹோ அப்பிடியா...
மக்கா....இப்பதான் வந்தேன்....தடையின் பாதிப்பு ரொம்ப அதிகம் தான். ஹி..ஹி...
ReplyDelete//
ReplyDeleteதமிழ்வாசி - PRAKASH said...
மக்கா....இப்பதான் வந்தேன்....தடையின் பாதிப்பு ரொம்ப அதிகம் தான். ஹி..ஹி..//
ஹே ஹே ஹே ஹே வாய்யா....
ரைட்டு
ReplyDeleteஇப்படி கும்ம்பி அடிச்சிருக்கீங்களே....ம்ம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்போல..சும்மா..சும்மா
ReplyDelete//ரஹீம் கஸாலி said...
ReplyDeleteரைட்டு//
ஹே ஹே ஹே லெப்ட்டு...
//sathia said...
ReplyDeleteஇப்படி கும்ம்பி அடிச்சிருக்கீங்களே....ம்ம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்போல..சும்மா..சும்மா//
பயப்பாடாதீங்க, ஆமா பேசிட்டே இருக்கும் போது ஏன் பூரிகட்டையை தேடுறீங்க....
Super Uncle Super...
ReplyDeleteமொத்தப் பின்னூட்டக்காரர்களும் இண்ணைக்கு இங்கதான் இருந்திருக்காங்கப்பா !
ReplyDelete//Super Uncle Super...//
ReplyDeleteசித்தாரா மகேஷ். said...
யோவ் மனோ.... நான் சொன்னா உமக்கு கோபம் வரும். பாரு ... ஒரு புள்ள ஒன்னிய //Super Uncle Super...// இன்னு பாராட்டுது......
நீ கிழவண்டா.... சும்மா கிளாஸ் எல்லாம் போட்டு ஊற ஏமாத்தாதே கிழப்பயலே :)))
adeeyஅடேய் அடங்குலேய்
ReplyDeleteநான் மொத்தம் 17 கமாண்ஸ் போட்டேன் ஒன்னையும் காணும்...
ReplyDeletehayya, old comments ellaam kaanaa pochchu!
ReplyDeletehayya jolly
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ReplyDeleteகல்கத்தா
http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html
மாதத்துக்கு ஒரு நாள் இந்த மாதிரி கடையடப்பு செய்து விடலாம்!! இன்னும் நிறைய கும்மாங்குத்து வரும்!
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteadeeyஅடேய் அடங்குலேய்//
எலேய் தம்பி கடுப்புல இருக்கேன், அடிச்சிபுடுவேன் ஓடிபோயிரு.....
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநான் மொத்தம் 17 கமாண்ஸ் போட்டேன் ஒன்னையும் காணும்..//
எப்பிடி சதி பண்ணி இருக்காயிங்க பாருங்க, ம்ஹும்...
//ஷர்புதீன் said...
ReplyDeletehayya, old comments ellaam kaanaa pochchu!
hayya jolly//
சந்தோசத்தை பாரு பிள்ளைக்கு...
//Speed Master said...
ReplyDelete=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
கல்கத்தா//
மெயில்....
//சென்னை பித்தன் said...
ReplyDeleteமாதத்துக்கு ஒரு நாள் இந்த மாதிரி கடையடப்பு செய்து விடலாம்!! இன்னும் நிறைய கும்மாங்குத்து வரும்!//
ஹா ஹா ஹா ஹா......
நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதியை
ReplyDeleteஇரண்டு நாளா நான்பட்ட அவஸ்தை சொல்லி முடியாது மாமா நண்பர் சதீஸ்சை தூங்கவிடவில்லை இதுல நீங்கவேறு கடுப்பேத்தாதீங்க தாத்தா வீட்டில் ஓய்வு !
ReplyDelete//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteநல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதியை//
விடுய்யா விடுய்யா ஹி ஹி...
//Nesan said...
ReplyDeleteஇரண்டு நாளா நான்பட்ட அவஸ்தை சொல்லி முடியாது மாமா நண்பர் சதீஸ்சை தூங்கவிடவில்லை இதுல நீங்கவேறு கடுப்பேத்தாதீங்க தாத்தா வீட்டில் ஓய்வு !///
ஹா ஹா ஹா ஹா இது வேறயா...
ரெண்டுநாள் அடிச்ச காத்துல கூகுளே புட்டுகிச்சி நம்ம பதிவெல்லாம் , பின்னூட்டமெல்லாம் அதுக்கு ஜுஜுபி. மேலும் ஒரு ஷம்மி கபூர் பாடல் வைத்தேன் அதைக்காணோம். அனைவரின் பின்னூட்டத்துக்கும் நன்றி தெரிவித்து எழுதியிருந்தேன் அவைகளும் காணவில்லை. சில நண்பர்களின் பின்னூடன்களே கூட மறைந்துவிட்டன.
ReplyDeleteரைட்டு தக்காளி..
ReplyDeleteபிளாக்கர் திறக்கவில்லையின்னதும் எனக்கும் ஒரே அதிர்ச்சி. ஆகா எல்லாம்போச்சின்னு.
ReplyDeleteஅப்பாடா இப்பதான் நிம்மதி பெருமூச்சி.
இருக்காத பின்ன கஷ்டப்பட்டு பதிவெல்லாம் போடிருக்கோம் பக்கு காணாபோச்சின்னா எப்புடி. எக்கசக்க கருத்துகள் வேறு கொள்ளைபோச்சி போனது போக மீதமிருக்கு.. ஹூம்
"பதிவுலகின் கடையடைப்பு பதிவர்கள் பதற்றம்"
ReplyDeleteசரியாகத்தான் சொன்னீங்க போங்க.ஒரு பதிவர் ஊரிலேயே இருக்கப் பிடிக்காம ஊரைவிட்டே போட்டார்.இப்ப பதிவுலகம் சரியானதும் ஊருக்கே திரும்பி வந்திட்டாருன்னு கேள்வியுங்கோ.
கோபத்தைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்களேன்.....
அண்ணே எல்லாருக்கும் பதிவுலக கடையடைப்பு உங்களுக்கு மட்டும் எபப்டிண்ணே பதிவு போட முடிந்தது.
ReplyDeleteநானும் தான் நேற்று கொஞ்சம் டைம் கிடைத்தது, மொத்தமா நிறைய பதிவு போட்டு வைத்துடலானுன்னுஒப்பன் செயதா பே பே
ReplyDeleteஐய்யோ எல்லா போச்சா ,
போச்சா என்று
தல சுத்தி போச்சு.
அப்பரம் காலையில் பார்த்ததும் எப்பா அப்பாடா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பூண்டு சாதத்தில் அனாமிக்காவுக்கு பதில் சொல்லிடுங்க்கோ
ReplyDelete//May 14, 2011 3:37 AM
ReplyDeleteசித்தாரா மகேஷ். said...
"பதிவுலகின் கடையடைப்பு பதிவர்கள் பதற்றம்"
சரியாகத்தான் சொன்னீங்க போங்க.ஒரு பதிவர் ஊரிலேயே இருக்கப் பிடிக்காம ஊரைவிட்டே போட்டார்.இப்ப பதிவுலகம் சரியானதும் ஊருக்கே திரும்பி வந்திட்டாருன்னு கேள்வியுங்கோ.//
ம்ம்ம்ம் அப்படியா?
அப்ப எல்லாதுக்குமே பித்து பிடிச்சி போச்சா?
ReplyDeleteenga naan potta commentai kanom???????
ReplyDelete:-)
ReplyDelete