Sunday, April 24, 2011

சந்தேகம்

எனக்கு சில சந்தேகங்கள்....


தமிழனுக்கு பிரச்சினைன்ன உடன் அதற்க்கு பேச்சு வார்த்தை நடத்தவோ, சமாதானம் செய்யவோ காங்கிரஸ் அரசு மலையாளிகளை நியமிப்பது ஏன்...? சமாதானமே ஆகிற கூடாது என்பதற்காகவா...?

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும் போது, என் நண்பர் [[குளைச்சல் காரர்]] சொன்னார், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப சிதம்பரம் ம்ம்ம்ம் நாடு பெரும் வளர்ச்சி அடையும்னு சொன்னார்!!!! நண்பா இப்போ என்னாச்சு....??? ஸ்பெக்ட்ரம் பற்றிதான் தீர்க்கதரிசனம் சொன்னீரோ...???

கிளார்க்கா வேலை செய்கிறவனுடைய கையில் துப்பாக்கி குடுத்தால் என்ன செய்வான்....??? அதே போலதான், உள்துறை ப சிதம்பரம் கையில்.....!!!!!



 அடுத்து, வாத்தியார் கையில ஸ்கேல் இருக்கலாம், ராணுவம் இருந்தால் என்னாகும்...? 

அதே போலதான் ராணுவ மந்திரி ஏ கே ஆன்டணி...!!!


எல்லாவற்றுக்கும் மேலாக, நுனி நாற்காலியில் நடுங்கிய படி அமர்ந்திருக்கும் பிர்ர்ர்ரர்தமர்.........!!!!



சரி அடுத்த ஆட்சியிலாவது தமிழகத்தில் பவர் கட் ஆவாமல் இருக்குமா....??? 



பீர் விஸ்கி விலை குறையுமா அப்பிடீன்னு ஒரு குடிமகன் கேக்குறான்....???

வளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு வீட்டு லோன் தராமல் ஆயிரம் ஃபார்மாலிட்டி சொல்லி ஓட விடுறாங்களே அது ஏன்...?




தமிழன் பணத்தை தின்னும் ஹீரோக்கள் [[மலையாளி]] வளைகுடா நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் போது, தமிழனை கேகேகேகேவலமா பேசுறாங்களே அது ஏன்...???


மலையாளிகள் தமிழனை "பாண்டி" என்று ஏளனமாக பேசுகிறார்களே, "பாண்டி"யின் உண்மையான அர்த்தம் என்ன....???


டிஸ்கி : படங்கள் எல்லாம் கூகுள்'ல சுட்டது.....

95 comments:

  1. யோவ் இதெல்லாம் நீ ஏன் அந்த சேச்சிகிட்ட கேக்கல டவுட்டு ஹிஹி!

    ReplyDelete
  2. வடை தின்னுட்டு கேள்வியை பாரு தக்காளிக்கு.....

    ReplyDelete
  3. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுய்யா சிபிய ஆனந்த விகடன் தேடுறாங்களாம் தெரியுமா ஹிஹி!

    ReplyDelete
  4. >>விக்கி உலகம் said...
    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுய்யா சிபிய ஆனந்த விகடன் தேடுறாங்களாம் தெரியுமா ஹிஹி!

    April 24, 2011 2:55 AM

    அவார்டு வாங்க எனக்கு பிடிக்காதே ஹி ஹி

    ReplyDelete
  5. //விக்கி உலகம் said...
    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுய்யா சிபிய ஆனந்த விகடன் தேடுறாங்களாம் தெரியுமா ஹிஹி!//

    நல்லா அடிவாங்கி திங்கட்டும்...சந்தோசமா இருக்கு ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  6. //April 24, 2011 2:55 AM
    சி.பி.செந்தில்குமார் said...
    அடேங்கொய்யால//

    விகடன் குரூப்பும் உம்மை இப்பிடி சொல்லித்தான் தேடிட்டு இருக்காங்களாம்...

    ReplyDelete
  7. //சி.பி.செந்தில்குமார் said...
    >>விக்கி உலகம் said...
    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுய்யா சிபிய ஆனந்த விகடன் தேடுறாங்களாம் தெரியுமா ஹிஹி!

    April 24, 2011 2:55 AM

    அவார்டு வாங்க எனக்கு பிடிக்காதே ஹி ஹி///

    அடிவாங்குரதை எப்புடி நாகரீகமா சொல்லுது பாரு....

    ReplyDelete
  8. இப்போ என்ன ஆச்சி அங்கே ? யாராவது "மல்லு" கூட சண்டையா கண்ணு? இந்த கேள்விகளைத்தான் பல வருஷமா நாமளும் கேட்டுகிட்டேதான் இருக்கோம். பதில் சொல்லத்தான் யாரும் இல்லே!

    ReplyDelete
  9. யாருமே வடை சொல்லலியே....

    ReplyDelete
  10. யாருப்பா அங்கே, சீக்கிரம் பதில் சொல்லுங்க! நியாயமான கேள்விதானே?

    ReplyDelete
  11. என்ன மனோ, ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
    நியாயமான சந்தேகங்கள்.

    ReplyDelete
  12. தமிழனுக்கு கேக்க மட்டும்தான் தெரியும் நிருபிச்சுடிங்க மக்கா!!!

    ReplyDelete
  13. சந்தேகம் வர வேண்டும்;கேள்வி பிறக்க வேண்டும்;அப்போதுதான் தெளிவு கிடைக்கும்!!

    ReplyDelete
  14. //கக்கு - மாணிக்கம் said...
    இப்போ என்ன ஆச்சி அங்கே ? யாராவது "மல்லு" கூட சண்டையா கண்ணு? இந்த கேள்விகளைத்தான் பல வருஷமா நாமளும் கேட்டுகிட்டேதான் இருக்கோம். பதில் சொல்லத்தான் யாரும் இல்லே!//

    நான் அப்போ சண்டை போட்டுட்டே இருக்கணும்னு ஆசையா இருக்காய்யா உங்களுக்கு ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  15. //goma said...
    யாருமே வடை சொல்லலியே....//


    ஹே ஹே ஹே ஹே பயபுள்ளைங்க திருந்திட்டாயிங்களோ......

    ReplyDelete
  16. //வெங்கட் நாகராஜ் said...
    யாருப்பா அங்கே, சீக்கிரம் பதில் சொல்லுங்க! நியாயமான கேள்விதானே///


    பதிலை சொல்லுங்கப்பா....

    ReplyDelete
  17. //FOOD said...
    என்ன மனோ, ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
    நியாயமான சந்தேகங்கள்.//

    நன்றி, உங்களுக்கும் நண்பர்கள் எல்லாருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்....

    என்னய்யா ஆபீசர் பேஸ்புக்'லயும் கலக்குறீங்க ம்ம்ம்ம்....

    ReplyDelete
  18. //ராஜகோபால் said...
    தமிழனுக்கு கேக்க மட்டும்தான் தெரியும் நிருபிச்சுடிங்க மக்கா!!!//

    என்னத்தை சொல்ல....

    ReplyDelete
  19. //சென்னை பித்தன் said...
    சந்தேகம் வர வேண்டும்;கேள்வி பிறக்க வேண்டும்;அப்போதுதான் தெளிவு கிடைக்கும்!!//

    நன்றி தல......

    ReplyDelete
  20. என்ன ஆச்சு ஈஸ்டர் தினம் அதுவுமா?? என்கிட்டயும் உங்க கேள்விக்கு பதில் இல்லை...

    ReplyDelete
  21. //காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும் போது, என் நண்பர் [[குளைச்சல் காரர்]] சொன்னார், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப சிதம்பரம் ம்ம்ம்ம் நாடு பெரும் வளர்ச்சி அடையும்னு சொன்னார்!!!!//

    நானும் கூட அப்படித்தான் நினைசேன்!நினப்புத்தான் பொழப்பக் கெடுக்குமாம்:)

    ReplyDelete
  22. //காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும் போது, என் நண்பர் [[குளைச்சல் காரர்]] சொன்னார், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப சிதம்பரம் ம்ம்ம்ம் நாடு பெரும் வளர்ச்சி அடையும்னு சொன்னார்!!!!//

    சிதம்பரத்துக்கு பொருளாதார துறைதான் சரி!ஆனால் ஏதோ மூடி மறைக்க உள்துறைய மாத்திட்டாங்க போல இருக்குது.

    பிரணாப் செஞ்ச ஈழ உள்குத்து வேலைக்கு
    இனிமேல் பிரணாப்பையும்,அவரோட இங்கிலிபீசையும் பதிவுலகத்துல பிரபலப் படுத்தனும்.
    எங்கே பட்டாபட்டி:)

    ReplyDelete
  23. engalukku kekta mattumthaan theriyum

    ReplyDelete
  24. //மலையாளிகள் தமிழனை "பாண்டி" என்று ஏளனமாக பேசுகிறார்களே, "பாண்டி"யின் உண்மையான அர்த்தம் என்ன....???//

    முன்னாடி சேர,சோழ,பாண்டியர்கள் காலத்துல அடிச்சு ஆடிகிட்டிருந்தவங்க சோழனும்,பாண்டியனும்ன்னு வரலாறு சொல்லுது.கோயில்கள் கட்டிட வரலாறு பார்த்தாலே உங்களுக்கு புரியனுமே!அதிலும் சேர நிலத்தோடு ஒட்டி பாண்டிய மண் இருந்ததால இது பங்காளி தகராறு மாதிரி:)

    ReplyDelete
  25. கலைஞரின் கேள்வியும் நானே பதிலும் நானே ஸ்டைலில் கடைசியா ஒன்னு!

    கேள்வி:மன்மோகன் இன்னும் ஒப்புக்கு சப்பாணியா பிரதமரா இருக்கனுமா?

    பதில்:அது மே 13ம் தேதியைப் பொறுத்து.

    ReplyDelete
  26. ஆஹா! உங்களுக்கு இவ்வளவு சந்தேகமா?

    ReplyDelete
  27. //S.Menaga said...
    என்ன ஆச்சு ஈஸ்டர் தினம் அதுவுமா?? என்கிட்டயும் உங்க கேள்விக்கு பதில் இல்லை...//


    ஹே ஹே ஹே ஹே மேடம்......

    ReplyDelete
  28. //ராஜ நடராஜன் said...
    //காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும் போது, என் நண்பர் [[குளைச்சல் காரர்]] சொன்னார், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப சிதம்பரம் ம்ம்ம்ம் நாடு பெரும் வளர்ச்சி அடையும்னு சொன்னார்!!!!//

    நானும் கூட அப்படித்தான் நினைசேன்!நினப்புத்தான் பொழப்பக் கெடுக்குமாம்:)///

    நம்ம பொழைப்பு இப்பிடி ஆகி போச்சே மக்கா...

    ReplyDelete
  29. என்னைய்யா நீங்கள் n.k.நாராயனுட்ட கேட்கவேண்டிய கேள்வியை இங்க கேட்களாமோ!
    மலையாளிகள் தானே மெத்தப்படித்த இந்தியாவின் முதல் பிராமனிகள் என்று காங்கிரசின் தலைவி(சகுனி)சோனியாவின் தலையில் எழுதப்படாத சாசணம்.
    மன்மோகன் சிங் பாவம் ஒப்புக்கு மாரடிக்கும் படித்தமேதை!

    ReplyDelete
  30. //சிதம்பரத்துக்கு பொருளாதார துறைதான் சரி!ஆனால் ஏதோ மூடி மறைக்க உள்துறைய மாத்திட்டாங்க போல இருக்குது.//

    நாடு உருப்படாம போயிரும் போங்க...

    ReplyDelete
  31. //பிரணாப் செஞ்ச ஈழ உள்குத்து வேலைக்கு
    இனிமேல் பிரணாப்பையும்,அவரோட இங்கிலிபீசையும் பதிவுலகத்துல பிரபலப் படுத்தனும்.
    எங்கே பட்டாபட்டி:)//

    கண்டிப்பா செஞ்சிருவோம்....

    ReplyDelete
  32. //எல் கே said...
    engalukku kekta mattumthaan theriyum///

    சரி சரிங்க....

    ReplyDelete
  33. //ராஜ நடராஜன் said...
    //மலையாளிகள் தமிழனை "பாண்டி" என்று ஏளனமாக பேசுகிறார்களே, "பாண்டி"யின் உண்மையான அர்த்தம் என்ன....???//

    முன்னாடி சேர,சோழ,பாண்டியர்கள் காலத்துல அடிச்சு ஆடிகிட்டிருந்தவங்க சோழனும்,பாண்டியனும்ன்னு வரலாறு சொல்லுது.கோயில்கள் கட்டிட வரலாறு பார்த்தாலே உங்களுக்கு புரியனுமே!அதிலும் சேர நிலத்தோடு ஒட்டி பாண்டிய மண் இருந்ததால இது பங்காளி தகராறு மாதிரி:)///

    ம்ம்ம்ம் இருக்கலாம்....

    ReplyDelete
  34. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  35. //ராஜ நடராஜன் said...
    கலைஞரின் கேள்வியும் நானே பதிலும் நானே ஸ்டைலில் கடைசியா ஒன்னு!

    கேள்வி:மன்மோகன் இன்னும் ஒப்புக்கு சப்பாணியா பிரதமரா இருக்கனுமா?

    பதில்:அது மே 13ம் தேதியைப் பொறுத்து.///


    டங்குவாறு அவுறபோகுதோ....

    ReplyDelete
  36. //shanmugavel said...
    ஆஹா! உங்களுக்கு இவ்வளவு சந்தேகமா?///


    உங்க கவுன்சில்ல கேட்டு பதில் சொல்லுங்க மக்கா....

    ReplyDelete
  37. //Nesan said...
    என்னைய்யா நீங்கள் n.k.நாராயனுட்ட கேட்கவேண்டிய கேள்வியை இங்க கேட்களாமோ!
    மலையாளிகள் தானே மெத்தப்படித்த இந்தியாவின் முதல் பிராமனிகள் என்று காங்கிரசின் தலைவி(சகுனி)சோனியாவின் தலையில் எழுதப்படாத சாசணம்.
    மன்மோகன் சிங் பாவம் ஒப்புக்கு மாரடிக்கும் படித்தமேதை!///

    எம் கே நாராயணன் பெயரை சொல்லக்கூட எனக்கு மனசில்லை. அவன் அனுபவிப்பான்....

    ReplyDelete
  38. //Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் மனோ.//

    நன்றி அய்யா....

    ReplyDelete
  39. எனக்கும் அதே கேள்விகள் தான், ஆனா பதில் தெரியல்ல??? முக்கியமா
    ////தமிழன் பணத்தை தின்னும் ஹீரோக்கள் [[மலையாளி]] வளைகுடா நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் போது, தமிழனை கேகேகேகேவலமா பேசுறாங்களே அது ஏன்...???/// இது நாம் கொடுத்த இடம் தானே!!!

    ReplyDelete
  40. //MANO நாஞ்சில் மனோ said...
    //FOOD said...
    என்ன மனோ, ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
    நியாயமான சந்தேகங்கள்.//
    நன்றி, உங்களுக்கும் நண்பர்கள் எல்லாருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்....
    என்னய்யா ஆபீசர் பேஸ்புக்'லயும் கலக்குறீங்க ம்ம்ம்ம்....//
    நன்றி தல.

    ReplyDelete
  41. மக்கா...எத்தன விஷயங்கள் இந்த பதிவில்....

    ReplyDelete
  42. யாரு அவரா நடுங்கராறு.வாய தெறக்காம நம்மள நடுங்க வக்கிறாரு.

    ReplyDelete
  43. ஒவ்வொரு விஷயத்தைப் பத்தியும் ஒரு தனிப் பதிவே போட்டிருக்கலாம்ணே..விட்டுட்டீங்களே..அதுசரி, ஊருக்கு டிக்கெட் போட்டாச்சா?

    ReplyDelete
  44. கேள்விக் கணைகளால் துளைக்கிறீர்கள் மனோ! ;-)

    ReplyDelete
  45. //கந்தசாமி. said...
    எனக்கும் அதே கேள்விகள் தான், ஆனா பதில் தெரியல்ல??? முக்கியமா
    ////தமிழன் பணத்தை தின்னும் ஹீரோக்கள் [[மலையாளி]] வளைகுடா நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் போது, தமிழனை கேகேகேகேவலமா பேசுறாங்களே அது ஏன்...???/// இது நாம் கொடுத்த இடம் தானே!!!///


    சரிதான் மக்கா.....

    வருகைக்கு மிக்க நன்றி....

    ReplyDelete
  46. 50...ஹே ஐம்பது வடை... எனக்கே

    என்ன இருந்தாலும் போட்டோவுக்கு கமென்ட் போடா மனோவை மிஞ்ச யாரு ,....


    கலக்க போவது யாரு மனோதான்

    ReplyDelete
  47. ஐயா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். இந்த ரேஞ்சுல ஆகிட்டிங்களே

    ReplyDelete
  48. பதிவே பயந்துகிட்டே போட்ட மாதிரி இருக்கே!! நீங்களும் பிரதமராகலாமுன்னு நினைப்போ?

    ReplyDelete
  49. //வெள்ளிநிலா said...
    :)/////

    ரைட்டு, வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  50. //தமிழ்வாசி - Prakash said...
    மக்கா...எத்தன விஷயங்கள் இந்த பதிவில்....///


    ஆனால் பதிலைத்தான் காணோம் ம்ஹும்....

    ReplyDelete
  51. //சிவகுமார் ! said...
    யாரு அவரா நடுங்கராறு.வாய தெறக்காம நம்மள நடுங்க வக்கிறாரு.///


    ம்ஹும் மெத்த படித்த மேதை, இப்பிடி ஆகிப்போனாரே.....

    ReplyDelete
  52. //செங்கோவி said...
    ஒவ்வொரு விஷயத்தைப் பத்தியும் ஒரு தனிப் பதிவே போட்டிருக்கலாம்ணே..விட்டுட்டீங்களே..அதுசரி, ஊருக்கு டிக்கெட் போட்டாச்சா?//

    ஆமாம் இல்ல...

    பஹ்ரைன்'ல சகஜநிலை திரும்பிட்டு இருக்கு மக்கா....

    ReplyDelete
  53. //RVS said...
    கேள்விக் கணைகளால் துளைக்கிறீர்கள் மனோ! ;-)//

    மிக்க நன்றி சார்.....

    ReplyDelete
  54. //david santos said...
    Happy Easter!//

    ரொம்ப நன்றி சந்தோஷ்,
    உங்களுக்கும் என் வாழ்த்துகள்....

    ReplyDelete
  55. //siva said...
    50...ஹே ஐம்பது வடை... எனக்கே

    என்ன இருந்தாலும் போட்டோவுக்கு கமென்ட் போடா மனோவை மிஞ்ச யாரு ,....
    கலக்க போவது யாரு மனோதான்///

    ஹே ஹே ஹே ஹே ஹே ஹே நன்றி...

    ReplyDelete
  56. //ராஜி said...
    ஐயா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். இந்த ரேஞ்சுல ஆகிட்டிங்களே///


    ஹா ஹா ஹா ஹா சரியா வாரிட்டீங்க.......

    ReplyDelete
  57. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    பதிவே பயந்துகிட்டே போட்ட மாதிரி இருக்கே!! நீங்களும் பிரதமராகலாமுன்னு நினைப்போ?//

    பயம் என்ன மக்கா பயம்..? நானும் இந்நாட்டு மன்னர்தான், நான் பிரதமர் ஆனால் முதல் கை ஒப்பு, ராஜபக்ஷே கழுத்துக்குதான்....

    ReplyDelete
  58. /ராஜ நடராஜன் said...
    //மலையாளிகள் தமிழனை "பாண்டி" என்று ஏளனமாக பேசுகிறார்களே, "பாண்டி"யின் உண்மையான அர்த்தம் என்ன....???//

    முன்னாடி சேர,சோழ,பாண்டியர்கள் காலத்துல அடிச்சு ஆடிகிட்டிருந்தவங்க சோழனும்,பாண்டியனும்ன்னு வரலாறு சொல்லுது.கோயில்கள் கட்டிட வரலாறு பார்த்தாலே உங்களுக்கு புரியனுமே!அதிலும் சேர நிலத்தோடு ஒட்டி பாண்டிய மண் இருந்ததால இது பங்காளி தகராறு மாதிரி:)///

    ம்ம்ம்ம் இருக்கலாம்....

    பாண்டி என்றால் குளிக்காதவன்,சுத்தம் இல்லாதவன் என்று பொருள்.
    ஒரு மலையாளி சொன்னான். இனிமே யாராவது பாண்டி என்று சொன்னால் எதோ நம்மளை பெருமையா சொல்றான் அப்படின்னு நினைச்சுராதீங்க.

    ReplyDelete
  59. //தமிழனுக்கு பிரச்சினைன்ன உடன் அதற்க்கு பேச்சு வார்த்தை நடத்தவோ, சமாதானம் செய்யவோ காங்கிரஸ் அரசு மலையாளிகளை நியமிப்பது ஏன்...? சமாதானமே ஆகிற கூடாது என்பதற்காகவா...?//
    ரெண்டு மலையாளிங்க வச்சாங்க பாருங்க கிரேட் ஆப்பு! மறக்குமா?

    ReplyDelete
  60. தமிழனை கேலி செய்ய மத்தவனெல்லாம் வெவ்வேறு பெயர்கள்தான் வைச்சிருக்கான். மலையாளிகள் பாண்டி என்று சொல்கிறமாதிரி கன்னடர்கள் கொங்கரு என்று சொல்கிறார்கள் என்பது மனோவுக்குத் தெரியுமா? அது சரி மனோ, ஹா ஹா ஹே ஹே இந்த இரண்டு ஒலிகளையும் நீங்கள் மட்டுமே சுவீகாரம் எடுத்துக்கொண்டுவீட்டீர்களா....

    ReplyDelete
  61. //பாண்டி என்றால் குளிக்காதவன்,சுத்தம் இல்லாதவன் என்று பொருள்.
    ஒரு மலையாளி சொன்னான். இனிமே யாராவது பாண்டி என்று சொன்னால் எதோ நம்மளை பெருமையா சொல்றான் அப்படின்னு நினைச்சுராதீங்க.//

    ஹே ஹே அவனுக கிண்டல்தான் பன்னுராணுக...

    ReplyDelete
  62. //ரெண்டு மலையாளிங்க வச்சாங்க பாருங்க கிரேட் ஆப்பு! மறக்குமா?//

    ரெண்டு இல்லை ஒரு குரூப்பே செயல்பட்டார்கள்...

    ReplyDelete
  63. //மலையாளிகள் பாண்டி என்று சொல்கிறமாதிரி கன்னடர்கள் கொங்கரு என்று சொல்கிறார்கள் என்பது மனோவுக்குத் தெரியுமா///

    புது தகவலா இருக்கே...!!!!

    கொங்கரு'க்கு அர்த்தம் என்னவென்று சொல்லுங்களேன்...

    வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  64. //கமெண்ட் மட்டும் போடுறவன் //

    உங்கள் வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  65. வேணாம்.நான் பதில் சொல்லிருவேன்

    ReplyDelete
  66. எப்பய்யா போட்டீர் இந்த அசத்தல் பதிவு...

    ஆளு ஊர்ல இல்லன்னா ஆளாளுக்கு அசத்துரீங்க...

    ReplyDelete
  67. எனக்கும் பதில் தெரியாது ஹி..ஹி...

    ReplyDelete
  68. பாண்டியின் உண்மையான அர்த்தம் அழுக்குப் பிடித்த ஆள் என்று எப்போதோ படித்த ஞாபகம். என் ஊரில் கூட குளிக்காமல் இருக்கும் பசங்களை அழுக்கு பாண்டி வரான் டா என்று எள்ளி நகையாடுவது உண்டு.

    ReplyDelete
  69. தாமத வருகைக்கு சாரி அண்ணே

    ReplyDelete
  70. சந்தேகமெல்லாம் கலக்கலா இருக்கு

    ReplyDelete
  71. மகுடத்தில் இடம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  72. ரொம்ப யோசிப்யா மக்கா ?
    உன்னிப்பாக கவனிக்க ஒரு இலாக்கா போட்டால் அதற்க்கு பொருத்தமான அமைச்சர் யார் ?
    என் ப்ளாக்ல கேள்வி கேட்டிருக்கேன் ............................

    ReplyDelete
  73. parattukalaiya unmaiyil paratta vendiya seythikal
    intha pathivikku nandri

    ReplyDelete
  74. இடுகைக்கு பாராட்டுகள் தமிழன் என்றாலே இந்தியா அரசுக்கும் அங்கெ கொலேக்கிரவர்களுக்கும் குறிப்பாக மலையாளிகளுக்கும் இளக்காரம்தான் தமிழன் விழிப்படையும் போது தன் நமது உறவுகளும் நாமும் காக்க படுவோம் தமிழனே விழி .....

    ReplyDelete
  75. //வலிபோக்கன் said...
    வேணாம்.நான் பதில் சொல்லிருவேன்///

    அழாமல் சொல்லோணும்....

    ReplyDelete
  76. //கவிதை வீதி # சௌந்தர் said...
    எப்பய்யா போட்டீர் இந்த அசத்தல் பதிவு...

    ஆளு ஊர்ல இல்லன்னா ஆளாளுக்கு அசத்துரீங்க...//

    எங்கேய்யா போனீங்க....

    ReplyDelete
  77. //ரஹீம் கஸாலி said...
    எனக்கும் பதில் தெரியாது ஹி..ஹி...//

    நல்லா இருங்கடே மக்கா....

    ReplyDelete
  78. //டக்கால்டி said...
    பாண்டியின் உண்மையான அர்த்தம் அழுக்குப் பிடித்த ஆள் என்று எப்போதோ படித்த ஞாபகம். என் ஊரில் கூட குளிக்காமல் இருக்கும் பசங்களை அழுக்கு பாண்டி வரான் டா என்று எள்ளி நகையாடுவது உண்டு.///

    ஹே ஹே ஹே ஹே ஹே அப்பிடியா....

    ReplyDelete
  79. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    மகுடத்தில் இடம் வாழ்த்துக்கள்///

    எங்கே மக்கா...?

    ReplyDelete
  80. //அஞ்சா சிங்கம் said...
    ரொம்ப யோசிப்யா மக்கா ?///


    ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  81. //மாலதி said...
    parattukalaiya unmaiyil paratta vendiya seythikal
    intha pathivikku nandri///


    மிக்க நன்றி....

    ReplyDelete
  82. //போளூர் தயாநிதி said...
    இடுகைக்கு பாராட்டுகள் தமிழன் என்றாலே இந்தியா அரசுக்கும் அங்கெ கொலேக்கிரவர்களுக்கும் குறிப்பாக மலையாளிகளுக்கும் இளக்காரம்தான் தமிழன் விழிப்படையும் போது தன் நமது உறவுகளும் நாமும் காக்க படுவோம் தமிழனே விழி .....//


    சரியாக சொன்னீர்கள் மக்கா....

    ReplyDelete
  83. நுனி நாற்காலியில் நடுங்கிய படி அமர்ந்திருக்கும் பிர்ர்ர்ரர்தமர்...///hahaஎப்பவும் இப்படித் தானே நடக்குது!!!
    இந்த ஆரியா பயல் முன்பு தமிழர்களுக்கு எதிரா எதியோ சொல்லி வாங்கி கட்டிய ஞாபகம். தமிழன், கன்னடன் என்பது தாண்டி இந்தியர் என்ற நினைப்பு வர வேண்டும்.

    ReplyDelete
  84. அவர்கள் சேர நாட்டுக்கு அடுத்து இருந்தது
    பாண்டிய நாடு.ஆதலால் அதிக தொல்லை
    கொடுத்திருப்பார்களோ?
    அதனை மனதில் கொண்டு
    நம்மை பாண்டி எனச் சொல்வதொடு
    நமக்கு எரிச்சலும் ஊட்டுகிறார்களோ?

    ReplyDelete
  85. கேள்வியெல்லாம் நல்லாத்தானுங்க இருக்கு....... ஆனா பதில்தான் எடக்குமடக்கா இருக்கும்...... வேற என்னத்த சொல்ல?

    ReplyDelete
  86. //vanathy said...
    நுனி நாற்காலியில் நடுங்கிய படி அமர்ந்திருக்கும் பிர்ர்ர்ரர்தமர்...///hahaஎப்பவும் இப்படித் தானே நடக்குது!!!
    இந்த ஆரியா பயல் முன்பு தமிழர்களுக்கு எதிரா எதியோ சொல்லி வாங்கி கட்டிய ஞாபகம். தமிழன், கன்னடன் என்பது தாண்டி இந்தியர் என்ற நினைப்பு வர வேண்டும்.///

    திருந்தமாட்டணுக போல....

    ReplyDelete
  87. //Ramani said...
    அவர்கள் சேர நாட்டுக்கு அடுத்து இருந்தது
    பாண்டிய நாடு.ஆதலால் அதிக தொல்லை
    கொடுத்திருப்பார்களோ?
    அதனை மனதில் கொண்டு
    நம்மை பாண்டி எனச் சொல்வதொடு
    நமக்கு எரிச்சலும் ஊட்டுகிறார்களோ?///

    சேரநாட்டின் தலைநகரம் தமிழ்நாட்டில் இருந்ததா படிச்ச ஞாபகம் குரு....

    ReplyDelete
  88. //tamilbirdszz said...
    Super boss///

    வாங்க வாங்க....

    ReplyDelete
  89. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கேள்வியெல்லாம் நல்லாத்தானுங்க இருக்கு....... ஆனா பதில்தான் எடக்குமடக்கா இருக்கும்...... வேற என்னத்த சொல்ல?///

    வாங்கய்யா தலைவா......

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!