Sunday, January 8, 2012

சில ஆச்சர்யங்களும் வினோதங்களும்...!!!

சில ஆச்சர்யங்களும் வினோதங்களும்னு எழுதிட்டு அதற்க்கேற்ற படங்களைத்தான் போடணும்னு நினைச்சேன், தற்செயலா நெட் ஒப்பன் செய்யும் போது நம்ம பொரதமர் படம் பார்த்து கடுப்பாகிருச்சு...!!


திட்டனும்னு நினைக்கிற காங்கிரஸ் அல்லக்கை நோள்ளைக்கை எல்லாம் போயி கூகுள் ஆண்டவனை திட்டுங்க, கபில்சிபல் ஏன் சமூக வலைத்தளங்களை முடக்கனும்னு சொன்னாரு தெரியும்தானே...? 


நெட்டுல காங்கிரஸ்'காரனுக போட்டோக்கள்தான் நாறிட்டு நாதாரியா கொட்டி கிடக்கு....!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
௧ : பத்து வலைத்தளம் வச்சிருக்குறவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரே ஒரு பிளாக் வச்சிட்டு நான் படுற பாடு இருக்கே முடியல...!!!௨ : ஒரே கார் நம்பர் பிளேட்டை எந்த காரை மாற்றினாலும் அந்த நம்பரை யூஸ் பண்ணலாம், பஹ்ரைன் ரூல்ஸ்...!!!


௩ : பனிரெண்டு கோடியே ஐந்து லட்சம் சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமர்...!!!


௪ : தண்ணி அடித்துவிட்டு ஊருக்கு போன் பேசி அலப்பறை செய்யும் மனிதர்கள்...!!!


௫ : லேட்டஸ்ட் செல்போன்கள் வாங்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளது...!!!


௬ : வாயே திறக்காத பிரதமர், வீட்டு மொட்டைமாடியில் தனியாக இருந்து நியாயம் பேசுவாரா...???


௭ : நாஞ்சில்மனோ சென்னை வந்தால் மாபெரும் பதிவர் சந்திப்பு, பிளக்ஸ் போர்ட் கட்டவுட்டு - மெட்ராஸ் பவன் மிரட்டல் [[ஸ்டேஜ்ல காலை பிடிச்சு இழுக்காம இருக்கணும் ஆண்டவா]]...!!!


௮ : அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தனியார் கிளினிக் நடத்த கூடாது என சட்டம் இருந்தும் அதை மதிக்காமல் கிளினிக் நடத்தும் சில டாக்டர்கள்...!!!


௯ : எத்தனை மாடி கட்டிடமாக இருந்தாலும் பயப்படாமல் வேலை செய்யும் கட்டட தொழிலாளர்கள் [[நமக்கு ரெண்டு மாடி ஏறுனாலே தலை கிர்ர்ர்ர்ர்]]...!!!


௰ : என்னதான் கல்லெடுத்து எறிஞ்சாலும் [[என்னை இல்லை]] விழுற மாங்காதான் கீழே விழும்...!!!


௧௧ : கவிட்டுகுள்ளே கைவச்சு உறங்குறவனும் கில்மா படமே கதின்னு கிடப்பவனும் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்றுமே இல்லை...!!!


௧௨ : போரடிக்குற மாட்டின் வாயை கட்டுகிறவன் நாசமாக போவான்...!!!


௧௩ : தமிழனின் உழைப்பும் அவன் வளமும் வேண்டும் ஆனால் தமிழன் மீது வெறுப்பு - அடுத்தடுத்த மாநிலங்கள்...!!!??


௧௪ : இனி ஒரு வீட்டிற்கு எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் தனி தனி கம்பியூட்டர் வேண்டும், வீட்டில் ஒரே சண்டை...!!!


௧௫ : கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என உறுதிசெய்த ஸ்கேன், ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை [[குழந்தை செல்வம் ஆணா பெண்ணா முடிவு செய்வது மேலே இருக்கும் சர்வசிருஷ்டிகன் செயல்]]...!!!


௧௬ : புறா முட்டை சாப்பிட்டால் பக்கவாதம் குணமாகும் [[நன்றி அன்பு உலகம்]]...!!!


௧௭ : தனுஷ் & ஸ்ருதி கள்ளக்காதல் - படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கும் அதே கமலின் பழைய டெக்னிக்'தான் இது...!!!


௧௮ : டென்சனில் கையாலேயே மீசையின் ஒவ்வொரு முடியாக பிடுங்கி எறிந்த ஈராக் நண்பன் [[பாவம்]]...!!!


௧௯ : பொறாமை உள்ளவன் பக்கம் தலைவைத்து படுக்காதே....!!!


௨௦ : இருட்டில் போகும் போது நாய் குரைத்தால் குனிந்து கல்லை எடுக்காதே, அது கல்லாக இருக்காது, அப்புறமா நாறிப்போகாதே...!!!

ஒரு ஜோக்...

சிபி : டேய் நீ லூசாடா...?

விக்கி : அதெப்பிடிடா கரெக்டா சொல்லுறே...?

சிபி : ஏன்...?

விக்கி : டேய் நாயே, ஒரு லூசுதான் இன்னொரு லூசு கூட சேரும்...

மனோ : அங்கே என்னடா சத்தம்...?

சிபி, விக்கி : சும்மா உன்னை பற்றிதான் பேசிட்டு இருக்கோம் அண்ணே.....[[அப்போ நானும் லூசாடா கொய்யால]]
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அழகு தேவதையின் அழகு படம், தேவதையின் தேவதை இவள், ஐஸ்வர்யா ராய் [[இப்போ மிஸஸ் பச்சன் அதனால நோ கமெண்ட்ஸ்]] நன்றி கே ஆர் விஜயன்...!!!இதற்குத்தான் ஆசைபட்டாயா துரோகி.......?????/???/???/?[[என்னா ஒரு ஆட்டம், சிங்கள செயலாளருடன் குத்தாட்டம் போடும் கருணா...???]]

[[அப்போ குலைஞரும் இப்படிதான் பண்ணியிருப்பாரோ...?[[யார்கூட...??? அது உங்கள் சாய்ஸ்]]

டிஸ்கி : என் தங்கச்சிங்க எல்லாம் அண்ணனை மன்னிச்சு........!!!

66 comments:

 1. 100 வலைப்பூக்களை படிச்சாலும் பிரச்னை இல்லை. இந்த ஒரு வலைப்பூவை படிச்சிட்டு நாங்க படற பாடு இருக்கே..அய்யய்யய்யோ.!!!

  ReplyDelete
 2. ஒரு குல்லா வச்ச மண்டையை இன்னும் எத்தன கிராபிக்ஸ் தான் செய்வாங்களோ?

  ReplyDelete
 3. மக்கா உங்க தேடுதல் எல்லாமே ஏன் அவரை சுத்தியே இருக்கு...

  பார்த்துயா, இந்தியா வர்றப்போ கஸ்டம்ஸ்ல பிடிச்சு உள்ள போட்டுடுட போறாங்க?

  ReplyDelete
 4. ! சிவகுமார் ! said...
  100 வலைப்பூக்களை படிச்சாலும் பிரச்னை இல்லை. இந்த ஒரு வலைப்பூவை படிச்சிட்டு நாங்க படற பாடு இருக்கே..அய்யய்யய்யோ.!!!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 5. எனக்கு பிடித்தவை said...
  me first//

  ரைட்டு...

  ReplyDelete
 6. எனக்கு பிடித்தவை said...
  சே இல்லையா?//

  லெப்ட்டு...

  ReplyDelete
 7. தமிழ்வாசி பிரகாஷ் said...
  ஒரு குல்லா வச்ச மண்டையை இன்னும் எத்தன கிராபிக்ஸ் தான் செய்வாங்களோ?//

  வட இந்தியாகாரங்கதான் இம்புட்டு கிராபிக்சும் செய்யுறாங்க...!!!!

  ReplyDelete
 8. தமிழ்வாசி பிரகாஷ் said...
  மக்கா உங்க தேடுதல் எல்லாமே ஏன் அவரை சுத்தியே இருக்கு...

  பார்த்துயா, இந்தியா வர்றப்போ கஸ்டம்ஸ்ல பிடிச்சு உள்ள போட்டுடுட போறாங்க?//

  பில்லா ஸ்டைல்ல தப்பிக்க வேண்டி வருமோ, நமக்குதான் ஆபீசர் இருக்காரே அவர் பார்த்துப்பார் ஹி ஹி...

  ReplyDelete
 9. NAAI-NAKKS said...
  HE....HE....HE....//

  ஈஈஈ.........

  ReplyDelete
 10. குத்துங்க எஜமான் குத்துங்க இந்த அரசியல் வாதிங்களே இப்படிதான்.

  அருமை நண்பரே!

  ReplyDelete
 11. கடைசி படம் வரை ஜாலியா இருந்தது....கருணா....ரத்தம் குடித்த மயக்கம் அதுதான் களிப்பு நடனம் ஆனால் எத்தனை குத்தாட்டம் போட்டாலும் ஜீரணம் ஆகாது

  ReplyDelete
 12. மன்மோகன் சிங் படங்கள் அருமை.

  ReplyDelete
 13. : எத்தனை மாடி கட்டிடமாக இருந்தாலும் பயப்படாமல் வேலை செய்யும் கட்டட தொழிலாளர்கள் [[நமக்கு ரெண்டு மாடி ஏறுனாலே தலை கிர்ர்ர்ர்ர்]]...!!!
  >>.
  தண்ணி அடிச்சுட்டு படி ஏறாதேன்னு சொன்னா கேட்குறியா நீ? மப்புல படி ஏறிட்டு தலை சுத்துதுன்னு பிளக்குல போய் வாந்தி எடுக்குறதே உனக்கு பொழப்பா போச்சு- இது, மனோ அண்ணா வொய்ஃப் குரல்ன்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா?

  ReplyDelete
 14. சிபி : டேய் நீ லூசாடா...?

  விக்கி : அதெப்பிடிடா கரெக்டா சொல்லுறே...?

  சிபி : ஏன்...?

  விக்கி : டேய் நாயே, ஒரு லூசுதான் இன்னொரு லூசு கூட சேரும்...

  மனோ : அங்கே என்னடா சத்தம்...?

  சிபி, விக்கி : சும்மா உன்னை பற்றிதான் பேசிட்டு இருக்கோம் அண்ணே.....[[அப்போ நானும் லூசாடா கொய்யால]]
  >>
  மூணு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா? இன்னிக்கு பொழுது நல்லபடியா போன மாதிரிதான்

  ReplyDelete
 15. [[இப்போ மிஸஸ் பச்சன் அதனால நோ கமெண்ட்ஸ்]]
  >>
  ரசிச்சு பிளாக்குல போட்டுட்டு நல்ல புள்ளை போல நடிக்கிறீங்களா அண்ணா. இருங்க அண்ணிக்கிட்ட சொல்றேன்.

  ReplyDelete
 16. அப்போ we are லூஸ் பாய்ஸா ஹிஹி!

  ReplyDelete
 17. // MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  மக்கா உங்க தேடுதல் எல்லாமே ஏன் அவரை சுத்தியே இருக்கு...

  பார்த்துயா, இந்தியா வர்றப்போ கஸ்டம்ஸ்ல பிடிச்சு உள்ள போட்டுடுட போறாங்க?//

  பில்லா ஸ்டைல்ல தப்பிக்க வேண்டி வருமோ, நமக்குதான் ஆபீசர் இருக்காரே அவர் பார்த்துப்பார் ஹி ஹி...//
  நானிருக்கேன். நல்ல வழி காட்ட.

  ReplyDelete
 18. ரொம்ப பிஸியோ. நான் உங்களுக்கு அனுப்பிய புத்தாண்டு இ-கார்டை இன்னும் பார்க்கவேயில்லை???????

  ReplyDelete
 19. dhanasekaran .S said...
  குத்துங்க எஜமான் குத்துங்க இந்த அரசியல் வாதிங்களே இப்படிதான்.

  அருமை நண்பரே!//

  நீங்களும் வாங்க சேர்ந்தே குத்துவோம் ஹாய் ஹாய்..

  ReplyDelete
 20. veedu said...
  கடைசி படம் வரை ஜாலியா இருந்தது....கருணா....ரத்தம் குடித்த மயக்கம் அதுதான் களிப்பு நடனம் ஆனால் எத்தனை குத்தாட்டம் போட்டாலும் ஜீரணம் ஆகாது//

  சத்தியமான வார்த்தை, கண்டிப்பா ஜீரணம் ஆகாது...

  ReplyDelete
 21. தமிழ் உதயம் said...
  மன்மோகன் சிங் படங்கள் அருமை.//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 22. ராஜி said...
  : எத்தனை மாடி கட்டிடமாக இருந்தாலும் பயப்படாமல் வேலை செய்யும் கட்டட தொழிலாளர்கள் [[நமக்கு ரெண்டு மாடி ஏறுனாலே தலை கிர்ர்ர்ர்ர்]]...!!!
  >>.
  தண்ணி அடிச்சுட்டு படி ஏறாதேன்னு சொன்னா கேட்குறியா நீ? மப்புல படி ஏறிட்டு தலை சுத்துதுன்னு பிளக்குல போய் வாந்தி எடுக்குறதே உனக்கு பொழப்பா போச்சு- இது, மனோ அண்ணா வொய்ஃப் குரல்ன்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா?//

  தங்கச்சி, பப்ளிக் பப்ளிக்....

  ReplyDelete
 23. ராஜி said...
  சிபி : டேய் நீ லூசாடா...?

  விக்கி : அதெப்பிடிடா கரெக்டா சொல்லுறே...?

  சிபி : ஏன்...?

  விக்கி : டேய் நாயே, ஒரு லூசுதான் இன்னொரு லூசு கூட சேரும்...

  மனோ : அங்கே என்னடா சத்தம்...?

  சிபி, விக்கி : சும்மா உன்னை பற்றிதான் பேசிட்டு இருக்கோம் அண்ணே.....[[அப்போ நானும் லூசாடா கொய்யால]]
  >>
  மூணு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா? இன்னிக்கு பொழுது நல்லபடியா போன மாதிரிதான்//

  ஒரு லூசு வந்து சின்ன கமெண்ட்ஸ் போட்டுட்டு அப்பிடியே எஸ்கேப்பாகிட்டான் [[விக்கி]] பாரும்மா...!

  ReplyDelete
 24. ராஜி said...
  [[இப்போ மிஸஸ் பச்சன் அதனால நோ கமெண்ட்ஸ்]]
  >>
  ரசிச்சு பிளாக்குல போட்டுட்டு நல்ல புள்ளை போல நடிக்கிறீங்களா அண்ணா. இருங்க அண்ணிக்கிட்ட சொல்றேன்.//

  அய்யய்யோ இதை நான் எழுதவே இல்லை, இது கூகுளின் பகிரங்க சதி தங்கச்சி அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 25. விக்கியுலகம் said...
  அப்போ we are லூஸ் பாய்ஸா ஹிஹி!//

  நல்லகாலம் இந்த லூசு உள்குத்து எதுவும் வைக்கவில்லை ஹி ஹி...

  ReplyDelete
 26. FOOD NELLAI said...
  // MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  மக்கா உங்க தேடுதல் எல்லாமே ஏன் அவரை சுத்தியே இருக்கு...

  பார்த்துயா, இந்தியா வர்றப்போ கஸ்டம்ஸ்ல பிடிச்சு உள்ள போட்டுடுட போறாங்க?//

  பில்லா ஸ்டைல்ல தப்பிக்க வேண்டி வருமோ, நமக்குதான் ஆபீசர் இருக்காரே அவர் பார்த்துப்பார் ஹி ஹி...//

  நானிருக்கேன். நல்ல வழி காட்ட.//

  கஞ்சா கடத்திற வேண்டியதுதான் ஹி ஹி.....

  ReplyDelete
 27. FOOD NELLAI said...
  ரொம்ப பிஸியோ. நான் உங்களுக்கு அனுப்பிய புத்தாண்டு இ-கார்டை இன்னும் பார்க்கவேயில்லை???????//

  அய்யய்யோ நான் பார்க்கவில்லை ஆபீசர், ஒருவேளை தெரியாமல் அறியாமல் டிலிட் பண்ணியிருப்பென்னு நினைக்கிறேன் ஸாரி ஆபீசர், மீண்டும் ஒருமுறை அனுப்புங்க பிளீஸ்...!!!

  ReplyDelete
 28. ராஜி said...
  : எத்தனை மாடி கட்டிடமாக இருந்தாலும் பயப்படாமல் வேலை செய்யும் கட்டட தொழிலாளர்கள் [[நமக்கு ரெண்டு மாடி ஏறுனாலே தலை கிர்ர்ர்ர்ர்]]...!!!
  >>.
  தண்ணி அடிச்சுட்டு படி ஏறாதேன்னு சொன்னா கேட்குறியா நீ? மப்புல படி ஏறிட்டு தலை சுத்துதுன்னு பிளக்குல போய் வாந்தி எடுக்குறதே உனக்கு பொழப்பா போச்சு- இது, மனோ அண்ணா வொய்ஃப் குரல்ன்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா?

  தெரிஞ்சுருச்சே.....

  ReplyDelete
 29. துரியோதனக் கூட்டத்தின் படங்களாகப் போட்டுவிட்டீர்! முத்தாய்ப்பாக கருணா..கருணாவின் படத்தில் மார்ஃபிங் இல்லைதானே!
  அப்புறம் தாத்தா பாவம்.!

  ReplyDelete
 30. ஐஸா அது?? அடையாளமே தெரியல..

  ReplyDelete
 31. மண்மோகன் படங்கெல்லாம் செம காமெடி,

  சிரிச்சுட்டே வந்தா, கருணா சிரிப்ப பார்த்தா ஒரே எரிச்சலா இருக்கு.. கருங்காலி.......

  ReplyDelete
 32. எனக்கு பிடித்தவை said...
  ராஜி said...
  : எத்தனை மாடி கட்டிடமாக இருந்தாலும் பயப்படாமல் வேலை செய்யும் கட்டட தொழிலாளர்கள் [[நமக்கு ரெண்டு மாடி ஏறுனாலே தலை கிர்ர்ர்ர்ர்]]...!!!
  >>.
  தண்ணி அடிச்சுட்டு படி ஏறாதேன்னு சொன்னா கேட்குறியா நீ? மப்புல படி ஏறிட்டு தலை சுத்துதுன்னு பிளக்குல போய் வாந்தி எடுக்குறதே உனக்கு பொழப்பா போச்சு- இது, மனோ அண்ணா வொய்ஃப் குரல்ன்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா?

  தெரிஞ்சுருச்சே.....//

  போட்டு குடுத்துட்டாங்களே அண்ணனை அவ்வ்வ்வ்வ்வ், எடுலேய் அந்த பிரம்பை....

  ReplyDelete
 33. ரமேஷ் வெங்கடபதி said...
  துரியோதனக் கூட்டத்தின் படங்களாகப் போட்டுவிட்டீர்! முத்தாய்ப்பாக கருணா..கருணாவின் படத்தில் மார்ஃபிங் இல்லைதானே!
  அப்புறம் தாத்தா பாவம்.!//

  கருணாவின் உண்மையான போட்டாதான் அது..

  ReplyDelete
 34. இந்திரா said...
  ஐஸா அது?? அடையாளமே தெரியல..//

  எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு...!!!

  ReplyDelete
 35. எனக்கு பிடித்தவை said...
  மண்மோகன் படங்கெல்லாம் செம காமெடி,

  சிரிச்சுட்டே வந்தா, கருணா சிரிப்ப பார்த்தா ஒரே எரிச்சலா இருக்கு.. கருங்காலி......//

  ஓடுகாலி.....

  ReplyDelete
 36. மிகசிறந்த நகைசுவை படைப்பு எங்கிருந்து தான் ஐயா அவங்களுக்கு இந்த பாங்கள் கிடைக்கிறதோ பாராட்டுகள்

  ReplyDelete
 37. மன்மோகன் சிங் படத்தை பார்த்ததும் ஒரே சிரிப்புதான் போங்க....காலையிலயே சிரிக்க வச்சுட்டீங்க.

  ReplyDelete
 38. ஒரு வார்த்தை - அறுசுவை

  ஒரு சொல்: நச்

  ReplyDelete
 39. என்னண்ணே எலக்சன்ல நிக்க போறீங்களா?

  ReplyDelete
 40. haha....sooper post. keep going.

  ReplyDelete
 41. அடேயப்பா நமது பிரதமரைத்தான்
  எத்தனை விதம் விதமாகப் போட்டு அசத்தி இருக்கிறீர்கள்
  பார்க்கப் பார்க்க சலிக்கவில்லை
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. மக்களே அத்தனை படங்களும் கலக்கல் யா...
  அந்த ஐஸ்வர்யா படம் தூள்....
  (அடுத்தவரின் மனைவியான பின் நோ கமெண்ட்ஸ் சரிதான்.....)

  கருணாவோட ஆட்டம் சும்மா
  பட்டைய கிளப்புது மக்களே.

  ReplyDelete
 43. மனோ...ரூமுக்குப் பேய் வந்தாலும் நீங்க குந்தியிருந்து யோசிச்சு எழுதிறீங்களே.பேயே யோசிச்சிருக்கும் உங்களைப்பத்தி !

  ReplyDelete
 44. நம்ம பிரதமரின் அத்தனைப் படங்களும் அருமை! சிரிப்பு தாங்கவில்லை. அதுவும் ஸ்வீட் சாப்பிட வாயைத் திறக்கும் புகைப்படமும் அதற்கான கமெண்ட்டும் ரொம்பவே சிரிப்பு!!

  ReplyDelete
 45. படங்களை பார்த்து சிரிப்பதா உங்கள் கமெண்ட்களை பார்த்து சிரிப்பதா என்று தெரியவில்லை. நாய் கல் தத்துவம் அருமை.

  ReplyDelete
 46. உங்க பிரதமர் மண்ணுக்குள் போகும்வரை விடமாட்டிங்கபோல??படங்கள்...டூ மச்..இல்லை ஃபோர் மச் மனோ!!கர்ணாவைப் பற்றிய தகவல் கஷ்டம்லா!!!!!துரோகியேத்தான்!!

  ReplyDelete
 47. கவிட்டுகுள்ளே கைவச்சு உறங்குறவனும் கில்மா படமே கதின்னு கிடப்பவனும் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்றுமே இல்லை...!!!//


  என்னையா புதுஸ்ஸா இருக்கு..

  ReplyDelete
 48. மன்மோகனார் பாவம்.. வாய திறந்தா டெல்லியில பிரச்சின... வாய திறக்காததால ஊர் முழுக்க பிரச்சின...

  என்னுடைய மொய்...
  நான் கண்ட கலாசாரமாற்றம்... உண்மைப்பதிவு (யாழ்ப்பாணத்தில்)

  ReplyDelete
 49. //திட்டனும்னு நினைக்கிற காங்கிரஸ் அல்லக்கை நோள்ளைக்கை எல்லாம் போயி கூகுள் ஆண்டவனை திட்டுங்க, கபில்சிபல் ஏன் சமூக வலைத்தளங்களை முடக்கனும்னு சொன்னாரு தெரியும்தானே...?


  நெட்டுல காங்கிரஸ்'காரனுக போட்டோக்கள்தான் நாறிட்டு நாதாரியா கொட்டி கிடக்கு....!!!!
  --------------------------

  //

  உண்மை உண்மை .. சோனியா புந்தி மேல சத்தியமா உண்மை

  ReplyDelete
 50. கடைசி பகிர்வு இரத்தத்தை சூடாக்கியது.

  ReplyDelete
 51. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 52. மனோ,இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவின் சுட்டி கொடுத்ததில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது.மன்னிக்கவும்.

  ReplyDelete
 53. கலக்கல் தொகுப்பு .மண்ணு 2020 இல் ஒரு படம் ....அதைபாத்தாலும் தலைய ஆட்டிட்டு போய்டுவார் .


  இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 54. ஏலே என்னலே செய்திட்டு இருக்கீரு....... ஒருவாரமா ஆளைக் காணல, அதுவும் அந்த கோக்குமாக்கான அசின் படம் பாத்ததுல இருந்து ஆளு அப்பீட் ஆகிட்டீரு........

  ReplyDelete
 55. ஒருவேள அண்ணன் எங்கேயாவது வம்பிழுத்து ஜெயிலுக்கு போயிட்டாரோ....?

  ReplyDelete
 56. அருமையான பதிவு பாராட்டுக்கள்

  ReplyDelete
 57. mano sir what happened ? no more post? everything fine there?

  ReplyDelete
 58. கனவுலே வந்து கண்ணைக் குத்திடதிங்க.காமெடி சூப்பருங்க ரொம்ப ரசித்தேன்.

  ReplyDelete
 59. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!