மும்பை தாராவியில் கள்ளத்தனமாக உருவாக்கப்படும் பெப்சி.....!!!! நண்பன் மெயில் அனுப்பி இருந்தான் அது உங்கள் பார்வைக்கும்....
மூடிகள் சரியாக தெரிந்தேடுக்கிரார்கள்....
மூடிகள்....
கேஸ் நிரப்புகிறார்கள்....
பாட்டல்கள் கழுவ படுகிறது....
கலர் ஜூஸ் நிரப்புகிறார்கள்...
சரிபார்க்கிறார்கள்....
பெப்சி ரெடி......
டிஸ்கி : Don't say now Yeh Dil Mange More!!!!!
டிஸ்கி : இனி பெப்சி குடிப்பே குடிப்பே குடிப்பே.....
அட பெப்ஸி
ReplyDeleteஎனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ
அட மொத வடை
ReplyDeleteஎனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ
பெப்புசி பெப்புசி.. நான் ஒரு தடவ கூட குடிச்சதில்ல..
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅட பெப்ஸி//
பெப்சி உமா இல்லை மக்கா...
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅட மொத வடை//
துன்னுங்க துன்னுங்க....
//தீபிகா said...
ReplyDeleteபெப்புசி பெப்புசி.. நான் ஒரு தடவ கூட குடிச்சதில்ல..//
அடடடடா தப்பிச்சிட்டாங்களே....
இதுக்கு ஏன் மும்பை போகணும் சென்னையில் இருக்கு சும்மா குடிசை தொழில் மாதிரி பண்றாங்க ......
ReplyDeleteவீட்டுல நெப்போலியனையே தயாரிக்கிறாங்க .............
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஇதுக்கு ஏன் மும்பை போகணும் சென்னையில் இருக்கு சும்மா குடிசை தொழில் மாதிரி பண்றாங்க ......
வீட்டுல நெப்போலியனையே தயாரிக்கிறாங்க .............//
அம்மாடியோ அங்கேயுமா....
இதை ரிப்போர்ட் பண்ணி, நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா?
ReplyDelete//Chitra said...
ReplyDeleteஇதை ரிப்போர்ட் பண்ணி, நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா?//
ம்ம்ம்ம் நடக்குற காரியமா.....
நானும் பெப்சி குடித்து ஆண்டுகள் ஆகி விட்டன!
ReplyDelete//சென்னை பித்தன் said...
ReplyDeleteநானும் பெப்சி குடித்து ஆண்டுகள் ஆகி விட்டன!//
தொட்டுராதீங்க இளநி குடியுங்க....
ஓர்ஜினல் பெப்சியவே குடிக்க கூடாது இதுல இதுவேறயா?... என்னமோ போங்க... காதல் பெப்சிக்கு இது எவ்ளோ தேவல... ஆனாலும் நம்ம ஆளுங்க நல்லாவே கிளம்புறாங்க...
ReplyDeleteநான் ஒரு தடவை கூட குடிச்சதில்ல
ReplyDeleteதப்பிச்சிட்டம் எல்லோ.....
அட போங்க மக்கா.. என்னமோ ஒரிஜினல் பெப்சி மட்டும் உடம்புக்கு நல்லதாக்கும்..
ReplyDeleteAnne full pepsi anne..summa kudine
ReplyDeleteபிதுங்கி வழியற அளவுக்கு பணம் உள்ள மக்காதான் இன்னிக்கு பெப்சிய உறிஞ்சி உறிஞ்சி குடிக்குதுங்க... எங்க சைடுல யாரும் நக்கி குடிக்கிறா மாதிரி.. தெரியல.. உங்க சைடுல.. ஆராச்சும் இருக்காங்களா...
ReplyDeleteஉள்ளம் கேட்குமே மோர்... அட நம்மூரு மோர சொன்னேன் மக்கா.....
ReplyDeleteவணக்கம் சகோ, அருமையான ஒரு விழிப்புணர்வுப் பதிவு. அதிக வரிகளில் எழுத வேண்டிய விடயங்களைப் படங்களின் உதவியுடன் பக்காவாச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteமக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் இத்தகைய பிரபல கம்பெனிகளை யாரும் தட்டிக் கேட்க முடியாதா?
இனிமே பெப்சி குடிக்காதீங்கன்னு சொல்றீங்க?
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும் நம்ம ஊர் பன்னீர் சோடா, காளிமார்க் மாதிரி வருமா?
ReplyDeleteஇனிமேல் உள்ளம் கேட்குமா மோர்
ReplyDeleteமோர் கேட்டு மோரே குடிங்க அதான் நல்லது
மாம்ஸ் உண்மைலே ஒரிஜினலுக்கு இது பரவால்லஅய்யா.........ஒரிஜினல் பூச்சி கொல்லி!............. இது வெறும் கலர் ஜூசு ஹிஹி!
ReplyDeleteஎன்ன கொடுமை மனோ இது?
ReplyDeleteஒரிஜினல் டூப்ளிகேட்...
ReplyDeleteஎன்ன மக்கா இந்த போஸ்ட்க்கு தப்ஸி ஃபோட்டோவை போட்டு அசத்தி இருக்க வேண்டாமா?
ReplyDelete//
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
என்ன மக்கா இந்த போஸ்ட்க்கு தப்ஸி ஃபோட்டோவை போட்டு அசத்தி இருக்க வேண்டாமா?
ஸ் ஸ் எங்க போனாலும் இதே நினைப்புதானா
மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html
மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது
//ரேவா said...
ReplyDeleteஓர்ஜினல் பெப்சியவே குடிக்க கூடாது இதுல இதுவேறயா?... என்னமோ போங்க... காதல் பெப்சிக்கு இது எவ்ளோ தேவல... ஆனாலும் நம்ம ஆளுங்க நல்லாவே கிளம்புறாங்க...//
காதல் பெப்சியா அது யாரு புதுசா....
//சிவரதி said...
ReplyDeleteநான் ஒரு தடவை கூட குடிச்சதில்ல
தப்பிச்சிட்டம் எல்லோ.....//
அடடடா தப்பிச்சிட்டீன்களே....
//மதுரை பொண்ணு said...
ReplyDeleteஅட போங்க மக்கா.. என்னமோ ஒரிஜினல் பெப்சி மட்டும் உடம்புக்கு நல்லதாக்கும்..//
உடம்புக்கு கேடுதான் ஆனாலும் அரபிங்க பிரியாணி தின்னுட்டு பெப்சிதான் குடிக்குராணுக....
//FOOD said...
ReplyDeleteஎங்க, எங்க, மும்பையா? போங்கப்பா!
எங்க ஏரியா பக்கம் வந்தா கொன்னுபுடுவேன்.
March 30, 2011 11:02 AM
FOOD said...
நல்லதொரு விழிப்புணர்வு கொடுக்கும் பதிவு. பகிர்விற்கு நன்றி, மனோ.//
ஆபீசருக்கு விஷயம் தெரிஞ்சாச்சி இனி அந்த கம்பெனி'காரனுக்கு ஆப்புடியோ....
//டக்கால்டி said...
ReplyDeleteAnne full pepsi anne..summa kudine//
மிக்ஸ் பண்ணித்தானே....
//kama said...
ReplyDeleteபிதுங்கி வழியற அளவுக்கு பணம் உள்ள மக்காதான் இன்னிக்கு பெப்சிய உறிஞ்சி உறிஞ்சி குடிக்குதுங்க... எங்க சைடுல யாரும் நக்கி குடிக்கிறா மாதிரி.. தெரியல.. உங்க சைடுல.. ஆராச்சும் இருக்காங்களா...//
அரபி பயலுக வளச்சி வளச்சி குடிக்குரானுகளே...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஉள்ளம் கேட்குமே மோர்... அட நம்மூரு மோர சொன்னேன் மக்கா.....//
அட இது நல்ல ஐடியாவா இருக்கே....
//நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் சகோ, அருமையான ஒரு விழிப்புணர்வுப் பதிவு. அதிக வரிகளில் எழுத வேண்டிய விடயங்களைப் படங்களின் உதவியுடன் பக்காவாச் சொல்லியிருக்கிறீர்கள்.
மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் இத்தகைய பிரபல கம்பெனிகளை யாரும் தட்டிக் கேட்க முடியாதா?//
அதான் நம்ம சங்கரலிங்கம் ஆபீசருட்டே [[FOOD]] சொல்லியாச்சே இனி அவர் பார்த்து கொள்வார்...
// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஇனிமே பெப்சி குடிக்காதீங்கன்னு சொல்றீங்க?//
இளநி இல்லைனா மோர் குடிங்க மக்கா...
//சிவகுமார் ! said...
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும் நம்ம ஊர் பன்னீர் சோடா, காளிமார்க் மாதிரி வருமா?//
ஆமாய்யா அதன் ருசியே தனிதான்....
//goma said...
ReplyDeleteஇனிமேல் உள்ளம் கேட்குமா மோர்
மோர் கேட்டு மோரே குடிங்க அதான் நல்லது//
சரிங்க.....
//விக்கி உலகம் said...
ReplyDeleteமாம்ஸ் உண்மைலே ஒரிஜினலுக்கு இது பரவால்லஅய்யா.........ஒரிஜினல் பூச்சி கொல்லி!............. இது வெறும் கலர் ஜூசு ஹிஹி!//
ஹா ஹா ஹா ஹா....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎன்ன கொடுமை மனோ இது?//
சரவணனுக்கு பதில் மனோ'வா ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஎன்ன மக்கா இந்த போஸ்ட்க்கு தப்ஸி ஃபோட்டோவை போட்டு அசத்தி இருக்க வேண்டாமா?//
ஏன் பெப்சி உமா ஃபோட்டோ நல்லா இருக்காதோ....
//Speed Master said...
ReplyDelete//
சி.பி.செந்தில்குமார் said...
என்ன மக்கா இந்த போஸ்ட்க்கு தப்ஸி ஃபோட்டோவை போட்டு அசத்தி இருக்க வேண்டாமா?
ஸ் ஸ் எங்க போனாலும் இதே நினைப்புதானா//
பதிவுலகம் வெளங்குமா....
‘‘காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரியவர், தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். மாதிரியை ஆய்வுக்கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பியதில், மனிதர்கள் குடிக்க இலாயக்கற்ற பானம் என்று அறிக்கை வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஓர் அறிக்கை தயாரித்தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வட்டாட்சியரிடம் எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.
ReplyDeleteநான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்துட்டு, கம்பெனியைப் பூட்டி சீல் வைக்கப் போறோம். எல்லோரையும் வெளியே வரச் சொல்லுங்கன்னு சொன்னோம். அந்த மேலாளரைவிட என்கூட வந்த வட்டாட்சியர் ஆடிப்போயிட்டார். சார், ...பெரிய பிரச்சனை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு பதறினார். கலெக்டரைக் கேட்டால் சீல் வைக்க விடமாட்டார். சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்கன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவர், சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். முதல்வர் கிட்ட பேசுறதாச் சொல்றாங்க, சார். என்ன பண்ணலாம்னு கேட்டார். உள்ளே இருக்கிறவங்களை கைது பண்ணிட்டு சீல் வைக்க வேண்டியதுதான்னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி எட்டு பூட்டுகளையும் போட்டு சீல் வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாமல், ஒரு குக்கிராமத்துக்குப் போய் ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரடரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்குப் போன் பண்ணி இருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போண் பண்ணினேன். யாரைக் கேட்டு சீல் வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தெரியுமா? என்று எல்லோரும் கேள்வி கேட்டாங்க. நான் என் கடமையைத்தான் சார் செய்தேன். மக்களுக்கு நல்லது செய்ததுக்காக, சஸ்பெண்ட் செய்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்விட்டேன். மறு நாள் இந்த செய்தி எந்தப் பத்திரிகையிலும் பெட்டி செய்தியாகக் கூட வரவில்லை. பெப்சிக்கு சீல் வைத்த சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை,.
http://illakkia.blogspot.com/2011/03/blog-post_30.html மேற்கண்ட கட்டுரை விரிவாக்கம் இந்த இணைப்பில் உள்ளது..
ReplyDelete@kama : ஆச்சர்யமா இருக்கே....
ReplyDeleteஉங்கள் துணிச்சலுக்கு ஒரு ராயல் சல்யூட்....
சும்மா, சும்மா தராவியை கிண்டலடிக்காதீங்க! தாராவின்னா உங்களுக்கு எளப்பமா போச்சா? இதெல்லாம் ரொம்ப பழைய மெயில். உருப்படியா வித்தியாசமா வேறவதிவுருந்தா போடுங்க...
ReplyDeleteஎன்ன ஓய் ஊருக்கு போக ஆசை இல்லையா..???? எப்படி இருந்தாலும் அங்கே வந்துதானே ஆகனும் :-)))
ReplyDelete@ kama said...
ReplyDeleteசார் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்களுடைய துணிச்சலான நேர்மையான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள், நன்றீ
பொதுவா ஒரிஜினல் நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமானதாக இருக்கும், கள்ளத் தயாரிப்புகள் தரம் கெட்டதாக இருப்பதோடு உடல் நலத்திற்கு தீய விளைவுகளை உண்டாக்கும். இந்த பெப்சி நல்லத் தயாரிப்போ, கள்ளத் தயாரிப்போ இரண்டுமே உடலுக்கு டேஞ்சர்தான். இதுல பாகுபாடு என்ன வேண்டிக் கிடக்கு?? இந்த கருமாந்திரத்தைக் குடிக்கவே வேணாம்னு சொல்லுங்கப்பு!!
ReplyDeleteஎங்க வீட்ல யாரும் பெப்ஸி/கோக் குடிக்கிறதில்லங்கோ..ங்கோ...ங்கோ....
ReplyDelete//erbalaji said...
ReplyDeleteசும்மா, சும்மா தராவியை கிண்டலடிக்காதீங்க! தாராவின்னா உங்களுக்கு எளப்பமா போச்சா? இதெல்லாம் ரொம்ப பழைய மெயில். உருப்படியா வித்தியாசமா வேறவதிவுருந்தா போடுங்க...//
ஓ ரைட்டு...
//ஜெய்லானி said...
ReplyDeleteஎன்ன ஓய் ஊருக்கு போக ஆசை இல்லையா..???? எப்படி இருந்தாலும் அங்கே வந்துதானே ஆகனும் :-)))//
ஹே ஹே ஹே ஹே விட்டா நீரே அருவாளை கொண்டுட்டு வந்துருவீரோ...
//Jayadev Das said...
ReplyDeleteபொதுவா ஒரிஜினல் நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமானதாக இருக்கும், கள்ளத் தயாரிப்புகள் தரம் கெட்டதாக இருப்பதோடு உடல் நலத்திற்கு தீய விளைவுகளை உண்டாக்கும். இந்த பெப்சி நல்லத் தயாரிப்போ, கள்ளத் தயாரிப்போ இரண்டுமே உடலுக்கு டேஞ்சர்தான். இதுல பாகுபாடு என்ன வேண்டிக் கிடக்கு?? இந்த கருமாந்திரத்தைக் குடிக்கவே வேணாம்னு சொல்லுங்கப்பு!!//
அதேதான்...
//Jey said...
ReplyDeleteஎங்க வீட்ல யாரும் பெப்ஸி/கோக் குடிக்கிறதில்லங்கோ..ங்கோ...ங்கோ....//
அப்பிடியாங்கோ ஹா ஹா ஹா ஹா...
நல்லதொரு விழிப்புணர்வு
ReplyDeleteஸ்பரைட், செவன் அப்பெல்லாம் ஓகேயா?!!
ReplyDelete//தமிழ் உதயம் said...
ReplyDeleteநல்லதொரு விழிப்புணர்வு//
ஹே ஹே ஹே ஹே ஹே...
//middleclassmadhavi said...
ReplyDeleteஸ்பரைட், செவன் அப்பெல்லாம் ஓகேயா?!!//
எல்லாத்தையும் இப்பிடித்தான் பண்ணுவாங்க போல....
ada pavikala??!!!
ReplyDeleteநமக்குத்தான் பெப்சி பிடிப்பதில்லையே.தப்சிதானே நமக்கு பிடிக்கும்.ஹ ஹ ஹ ஹா....பதிவு அருமை.
ReplyDeleteஎன்றும் உங்கள்
சித்தாரா மகேஷ்
தேனின் மகிமை