காய்கறி
வாங்க மார்கெட்டுக்கோ அல்லது மளிகை கடைக்கோ போனது கிடையாது, அப்பிடியே
போனாலும் அம்மா கூட அல்லது வீட்டம்மா கூட டைம்பாஸ் ஆக போறது உண்டு, அவிங்க
என்ன எடுக்குறாங்களோ வாங்குறாங்களோன்னு பராக்கு பார்ப்பதோடு சரி...
இடையில் நண்பர்கள் போன் வந்துச்சுன்னா ஒரே ஓட்டமா ஓடிருவேன்.
கறிவேப்பிலை ஓசி
சிம்பிளான சில சந்தோஷங்களை அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்ற உண்மை அப்படியே முகத்தில் அறைந்து விட்டது//ம்ம் நிஜம்தான் அண்ணாச்சி மொழி வேறு இடையில் தடங்களாக!ம்ம்
ReplyDeleteஉண்மைதான் அண்ணா...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீங்க சொன்னதை இப்படி அப்படின்னு கூட்டி பார்த்த ஒரு 12 கிலோதான் தேறுகிறது அதுக்கே மூச்சு திணறுதாய்யா இந்த வயசுல... மொரோக்கோ ஆளை எல்லாம் அப்படியே இரண்டு கையில் ஏந்திகிட்டு 10 மைல் அசராம ஒடுற ஆள் என்றுதான் நான் உங்களை பற்றி நினைச்சு ருந்தேன்... ஹும்ம்ம்ம்ம் இவ்வளவுதானா மனோ
ReplyDeleteநீங்க சொல்லுற மாதிரி எப்போவாவது செஞ்சாதான் அது அவர்களுக்கு சந்தோஷம் ,என் அனுபவ்த்தில் சொல்லுறேன் கேட்டுங்குங்க
ReplyDeleteசிறு சிறு செயல்கள்கூட எத்தனை மகிழ்வினை மற்றவர்களுக்கு வழங்குகிறது
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
சின்ன சின்னது தான் என்றும் நினைவில் நிற்கும் சந்தோசங்கள் அண்ணே....
ReplyDeleteவணக்கம்,மனோ!நலமா?///சில செயல்கள்,ஆத்தாவையும்,சில செயல்கள்,ஆத்துக்காரியையும் அசத்தும்,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteஉண்மைதான் இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களை வீட்டினருக்கு தந்தால் குடும்பத்தில் எப்போதும் நிறையும் மகிழ்ச்சி! நல்ல பகிர்வு!
ReplyDelete//சிம்பிளான சில சந்தோஷங்களை அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்ற உண்மை அப்படியே முகத்தில் அறைந்து விட்டது //
ReplyDeleteஉண்மை தான்! நமக்கு மிகச் சிறிய விஷயங்கள் என்று நினைக்கும் சில காரியங்கள் நம்மைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனைப் பெரிய சந்தோஷத்தைக்கொடுக்கிறது என்பது அனுபவித்துப்பார்க்கும்போது தான் புரியும்!
அழகிய பதிவு!