அள்ளி கொஞ்ச ஆசைதான்
கடல் நம்மை
பிரிக்காதிருந்தால்
தினம் தினம்
உன்னை நெஞ்சில் துயில செய்து
மகிழ்வேனே
என் செல்ல தேன் மகளே....
நிலவை பார்க்க
மனம் மறுக்கிறது...
உன் முகம்
அங்கே இருந்து
அழுவதால்.... நான் கண்ணீர்
சிந்தமுடியாத
உன் சத்தியத்தை
நினைத்து
நிலவை நான்
பார்ப்பதில்லையடி....
தாமரை இலை மேல்
தண்ணீராய் இருக்கிறேன்
உன்னை தீண்ட முடியாமல்...
என்றும்
நீயும் நானும் வேறு வேறுதான் உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...
தனிமைதான் எனக்கும் அழகு இங்கு... ஆயிரம் சொல்லிப்போகும் அழகிய வரிகள் மனமெரித்துப்போகும் கவிதைக் கரு ஆயினும் மனம் மயக்கிப்போகுது கவிதைவரி தொடர வாழ்த்துக்கள்����
//Ramani said... தனிமைதான் எனக்கும் அழகு இங்கு... ஆயிரம் சொல்லிப்போகும் அழகிய வரிகள் மனமெரித்துப்போகும் கவிதைக் கரு ஆயினும் மனம் மயக்கிப்போகுது கவிதைவரி தொடர வாழ்த்துக்கள்����//
அள்ளி கொஞ்ச ஆசைதான் கடல் நம்மை பிரிக்காதிருந்தால் தினம் தினம் உன்னை நெஞ்சில் துயில செய்து மகிழ்வேனே என் செல்ல தேன் மகளே....//
உங்களின் உணர்வுகளை வார்த்தைகளினூடாக அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள். இவை என் இதயத்தைத் தொட்டு விட்டன. இதனை ஒவ்வோர் ஈழக் குழந்தைகளும் கேட்டால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள். நன்றிகள் சகோ. உங்களின் உன்னதமான உணர்விற்காய் நாம் என்றும் நன்றியுடன் இருப்போம்.
நிலவை பார்க்க மனம் மறுக்கிறது... உன் முகம் அங்கே இருந்து அழுவதால்.... நான் கண்ணீர் சிந்தமுடியாத உன் சத்தியத்தை நினைத்து நிலவை நான் பார்ப்பதில்லையடி....//
சத்தியத்திற்கு தாங்கள் அந்தளவு மரியாதை கொடுப்பீர்களா? நம்பவே முடியவில்லை.
சகோதரம், உங்களின் கவிதைகளில் பல்வேறு உணர்வுகள் பொதிந்துள்ளன. ஈழச் சிறுமிகள், குழந்தைகள் மீதான பாச மழை, சத்தியத்தின் மகத்துவம், தனிமையிலும் மனதினை லயிக்கச் செய்யும் அழகின் பாடு பொருள் முதலியன உங்கள் கவிதைகளில் பொதிந்துள்ளன. இன்னும் நிறையக் கவிதைகளை புதிய வடிவில் எதிர்பார்க்கும் உங்களின் ஒரு ரசிகன்.
//நிரூபன் said... சகோதரம், உங்களின் கவிதைகளில் பல்வேறு உணர்வுகள் பொதிந்துள்ளன. ஈழச் சிறுமிகள், குழந்தைகள் மீதான பாச மழை, சத்தியத்தின் மகத்துவம், தனிமையிலும் மனதினை லயிக்கச் செய்யும் அழகின் பாடு பொருள் முதலியன உங்கள் கவிதைகளில் பொதிந்துள்ளன. இன்னும் நிறையக் கவிதைகளை புதிய வடிவில் எதிர்பார்க்கும் உங்களின் ஒரு ரசிகன். //
//ரஹீம் கஸாலி said... நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே...//
நீயும் நானும்
ReplyDeleteவேறு வேறுதான்
உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...
அழகு அழகு அழகு கவிதை மனோ
நன்றி ரேவா.....
ReplyDeleteஅருமை மனோ சார்
ReplyDelete//Speed Master said...
ReplyDeleteஅருமை மனோ சார்//
நன்றி மாஸ்டர்....
அசத்தல் கவிதை..
ReplyDelete>>உன் சத்தியத்தை
ReplyDeleteநினைத்து
அடங்கொய்யால
தனிமைதான்
ReplyDeleteஎனக்கும் அழகு இங்கு...-- ஆகா என்னே வரிகள்..
அருமை மனோ சார்..
ReplyDeleteகவிதையோ, கற்பனை கனவுலகின் உண்மையோ... அழகிய வரிகளில் வார்த்தைகளை கட்டிப் போட்ட விதம் அழகு...
///நீயும் நானும்
வேறு வேறுதான்
உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...///
இதில் உள்ள தனிமையும் ரொம்பவே அழகு....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>உன் சத்தியத்தை
நினைத்து
அடங்கொய்யால -- இப்ப எதுக்கு ?
///நீயும் நானும்
ReplyDeleteவேறு வேறுதான்
உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...///
அசத்தல் கவிதை..
தனிமைதான்
ReplyDeleteஎனக்கும் அழகு இங்கு...
ஆயிரம் சொல்லிப்போகும்
அழகிய வரிகள்
மனமெரித்துப்போகும் கவிதைக் கரு
ஆயினும்
மனம் மயக்கிப்போகுது கவிதைவரி
தொடர வாழ்த்துக்கள்����
ஒரு தந்தையின் பாசம். கவிதை நன்றாக உள்ளது.
ReplyDeleteதமிளு கவிஜை தரும் அண்ணாத்த மனோ வால்க வால்க !
ReplyDeleteஅருமையான நடை, நல்ல கவிதை மனோ சார் !
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை.
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>உன் சத்தியத்தை
நினைத்து
அடங்கொய்யால//
அடபாவி உருப்பட விடமாட்டீரோ.....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...-- ஆகா என்னே வரிகள்..//
நன்றி வாத்தி....
அழகுக் கவிதைகள்..பார்த்திபன் மாதிரியே அண்ணன் கிறுக்கல்களில் கலக்குறாரே!
ReplyDelete//malathi in sinthanaikal said...
ReplyDelete///நீயும் நானும்
வேறு வேறுதான்
உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...///
அசத்தல் கவிதை.. //
நன்றி மாலதி....
//Ramani said...
ReplyDeleteதனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...
ஆயிரம் சொல்லிப்போகும்
அழகிய வரிகள்
மனமெரித்துப்போகும் கவிதைக் கரு
ஆயினும்
மனம் மயக்கிப்போகுது கவிதைவரி
தொடர வாழ்த்துக்கள்����//
நன்றி குருவே....
//தமிழ் உதயம் said...
ReplyDeleteஒரு தந்தையின் பாசம். கவிதை நன்றாக உள்ளது.//
நன்றி தமிழ்....
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteதமிளு கவிஜை தரும் அண்ணாத்த மனோ வால்க வால்க !//
அவ்வ்வ்வ்வ்வ்வ் அழுதுருவேன்....
//செங்கோவி said...
ReplyDeleteஅழகுக் கவிதைகள்..பார்த்திபன் மாதிரியே அண்ணன் கிறுக்கல்களில் கலக்குறாரே!//
செங்கிஸ்கான் சொன்னா சரி நன்றி மக்கா...
வணக்கம் சகோதரம்,
ReplyDeleteஅள்ளி கொஞ்ச ஆசைதான்
கடல் நம்மை
பிரிக்காதிருந்தால்
தினம் தினம்
உன்னை நெஞ்சில்
துயில செய்து
மகிழ்வேனே
என் செல்ல தேன் மகளே....//
உங்களின் உணர்வுகளை வார்த்தைகளினூடாக அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள். இவை என் இதயத்தைத் தொட்டு விட்டன. இதனை ஒவ்வோர் ஈழக் குழந்தைகளும் கேட்டால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள். நன்றிகள் சகோ. உங்களின் உன்னதமான உணர்விற்காய் நாம் என்றும் நன்றியுடன் இருப்போம்.
நிலவை பார்க்க
ReplyDeleteமனம் மறுக்கிறது...
உன் முகம்
அங்கே இருந்து
அழுவதால்....
நான் கண்ணீர்
சிந்தமுடியாத
உன் சத்தியத்தை
நினைத்து
நிலவை நான்
பார்ப்பதில்லையடி....//
சத்தியத்திற்கு தாங்கள் அந்தளவு மரியாதை கொடுப்பீர்களா? நம்பவே முடியவில்லை.
தாமரை இலை மேல்
ReplyDeleteதண்ணீராய் இருக்கிறேன்
உன்னை தீண்ட முடியாமல்...
என்றும்
நீயும் நானும்
வேறு வேறுதான்
உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு..//
தனிமையின் உணர்வினை அழகாக அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.
சகோதரம், உங்களின் கவிதைகளில் பல்வேறு உணர்வுகள் பொதிந்துள்ளன. ஈழச் சிறுமிகள், குழந்தைகள் மீதான பாச மழை, சத்தியத்தின் மகத்துவம், தனிமையிலும் மனதினை லயிக்கச் செய்யும் அழகின் பாடு பொருள் முதலியன உங்கள் கவிதைகளில் பொதிந்துள்ளன. இன்னும் நிறையக் கவிதைகளை புதிய வடிவில் எதிர்பார்க்கும் உங்களின் ஒரு ரசிகன்.
ReplyDeleteபிரிவின் துயரங்கள் கவிதையில் இழையோடியிருக்கிறது...
ReplyDeleteவந்தேன்...
//நிரூபன் said...
ReplyDeleteசகோதரம், உங்களின் கவிதைகளில் பல்வேறு உணர்வுகள் பொதிந்துள்ளன. ஈழச் சிறுமிகள், குழந்தைகள் மீதான பாச மழை, சத்தியத்தின் மகத்துவம், தனிமையிலும் மனதினை லயிக்கச் செய்யும் அழகின் பாடு பொருள் முதலியன உங்கள் கவிதைகளில் பொதிந்துள்ளன. இன்னும் நிறையக் கவிதைகளை புதிய வடிவில் எதிர்பார்க்கும் உங்களின் ஒரு ரசிகன்.
//
நன்றி நிரு....
//FOOD said...
ReplyDeleteபிரிவின் வலி உங்கள் வரிகளில் விளங்கும்.
பிள்ளை பாசம் புரிந்தவர்க்கு மனம் அழுதிட ஏங்கும்!//
நன்றி......
ஆமா நீங்க தேர்தல் வேலை செய்ய போகலையா ஆபீசர்....?
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteபிரிவின் துயரங்கள் கவிதையில் இழையோடியிருக்கிறது...
வந்தேன்... //
வாங்கோ வாங்கோ...
//அருமை மனோ சார்..
ReplyDeleteகவிதையோ, கற்பனை கனவுலகின் உண்மையோ... அழகிய வரிகளில் வார்த்தைகளை கட்டிப் போட்ட விதம் அழகு...
///நீயும் நானும்
வேறு வேறுதான்
உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...///
இதில் உள்ள தனிமையும் ரொம்பவே அழகு....//
நன்றி சௌம்யா.....
அட கவிஞர் மனோ அவர்களே.!!
ReplyDeleteஎன்னமா எழுதுறாங்கப்பா.!!
ஹி ஹி.. பொண்ணுக்கு மட்டும் கவிதை எழுதிட்டா பையனுக்கு யார் எழுதுவா.? ஜூனியர் மனோ இதெல்லாம் கவனிப்பதில்லையா.?
பிரிவை மூன்றிலும் பக்கா சொல்லியிருக்கீங்க.. எங்கயோ போயிட்டீங்க.!! நோ டென்ஷன்.. பீ கூல்..
kavithaikal super mano, facebook,il paarthen.
ReplyDeleteதமரை இலைமேல் தண்ணிராய் உன்னைத்தீண்டமுடியாமல் அழகான கற்பனை வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....
ReplyDelete--
When is your trip to India? Enjoy...... I can see that you are already missing your family very much.
ReplyDeleteகவுஜ வேறா!பிரிவின் சோகம் அருமையாக!
ReplyDelete//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஅட கவிஞர் மனோ அவர்களே.!!
என்னமா எழுதுறாங்கப்பா.!!
ஹி ஹி.. பொண்ணுக்கு மட்டும் கவிதை எழுதிட்டா பையனுக்கு யார் எழுதுவா.? ஜூனியர் மனோ இதெல்லாம் கவனிப்பதில்லையா.?
பிரிவை மூன்றிலும் பக்கா சொல்லியிருக்கீங்க.. எங்கயோ போயிட்டீங்க.!! நோ டென்ஷன்.. பீ கூல்..//
ஹா ஹா ஹா ஹா கூல்...
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeletekavithaikal super mano, facebook,il paarthen.//
அதே அதே....
//Nesan said...
ReplyDeleteதமரை இலைமேல் தண்ணிராய் உன்னைத்தீண்டமுடியாமல் அழகான கற்பனை வாழ்த்துக்கள்//
நன்றி நேசன்....
//ரஹீம் கஸாலி said...
ReplyDeleteநான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே...//
நோ பிராப்ளம் மக்கா கூலா வாங்க....
//Chitra said...
ReplyDeleteWhen is your trip to India? Enjoy...... I can see that you are already missing your family very much.//
சீக்கிரமா கிளம்புற ஏற்பாட்டிதான் இருக்கேன் சித்ரா....
//சென்னை பித்தன் said...
ReplyDeleteகவுஜ வேறா!பிரிவின் சோகம் அருமையாக!//
நன்றி தல....
கவிதை.....கவிதை
ReplyDeleteஆஃபீஸில் எல்லாக் கவிதையையும் படிக்க முடியவில்லை..அதான் மீண்டும் வந்தேன்..வாக்களிக்க வேண்டிய பதிவு!
ReplyDeleteஉங்களைப்போன்ற அன்பான அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறாள் உங்கள் மகள் !
ReplyDeleteஉணர்ச்சி வெளிப்பாடாய் அருமையான கவிதைகள்
அப்பாவின் பாச வரிகள்.மகள் பார்த்தாரா !
ReplyDeleteகவிதை வரிகளில் மெல்லியதாய் கசியும் மௌனத்தில் வெளிப்படுகிறது ஒரு பாசமுள்ள தாயுமானவனாய் இருந்த தந்தையின் அன்பு..
ReplyDeleteகிறுக்கல் நல்லா இருக்கு மக்கா
ReplyDeleteதல கவிதைகள் எல்லாமே சூப்பர், அப்படியே எனக்கும் கொஞ்சம் கத்து கொடுங்களேன்
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteஆஃபீஸில் எல்லாக் கவிதையையும் படிக்க முடியவில்லை..அதான் மீண்டும் வந்தேன்..வாக்களிக்க வேண்டிய பதிவு!//
நன்றி மக்கா...
//ப்ரியமுடன் வசந்த் said...
ReplyDeleteஉங்களைப்போன்ற அன்பான அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறாள் உங்கள் மகள் !
உணர்ச்சி வெளிப்பாடாய் அருமையான கவிதைகள்//
நன்றி வசந்த்...
//ஹேமா said...
ReplyDeleteஅப்பாவின் பாச வரிகள்.மகள் பார்த்தாரா //
தெரியாது...
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteகவிதை வரிகளில் மெல்லியதாய் கசியும் மௌனத்தில் வெளிப்படுகிறது ஒரு பாசமுள்ள தாயுமானவனாய் இருந்த தந்தையின் அன்பு..//
நன்றி பாரதி....
//எல் கே said...
ReplyDeleteகிறுக்கல் நல்லா இருக்கு மக்கா//
ஓகே நன்றி மக்கா...
//இரவு வானம் said...
ReplyDeleteதல கவிதைகள் எல்லாமே சூப்பர், அப்படியே எனக்கும் கொஞ்சம் கத்து கொடுங்களேன்//
நீங்கதான் மக்கா எனக்கு கத்து தரனும்....
அழகுக்கவிதைகள்..
ReplyDeleteநல்லா கவிதை கூட எழுதுவீங்களா....!!!! சூப்பர்.
ReplyDeleteஅழகான கவிதைகள், மனோ. எப்ப ஊருக்கு போறீங்க?
ReplyDeleteதல மிகவும் அருமையோ அருமை...!!! சூப்பரா இருக்கு...!!!
ReplyDelete//அமைதிச்சாரல் said...
ReplyDeleteஅழகுக்கவிதைகள்..//
நன்றி....
//கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteநல்லா கவிதை கூட எழுதுவீங்களா....!!!! சூப்பர்.//
ஹே ஹே ஹே ஹே நன்றி.....
எங்கேய்யா ஆளையே காணோம் பதிவு ஒன்னும் போடுரது இல்லையா...
//vanathy said...
ReplyDeleteஅழகான கவிதைகள், மனோ. எப்ப ஊருக்கு போறீங்க?//
ஏற்பாடுகள் பண்ணிட்டு இருக்கேன் வானதி....
//பிரவின்குமார் said...
ReplyDeleteதல மிகவும் அருமையோ அருமை...!!! சூப்பரா இருக்கு...!!!//
நன்றி தம்பி....
//தினம் தினம்
ReplyDeleteஉன்னை நெஞ்சில்
துயில செய்து
மகிழ்வேனே//
superb . Always, affection gives the value of life.
இவரு கிறுக்குறத பாத்தா ஃப்யூச்சர்ல பெரிய புக்கா போடுவாரு போல இருக்கே? எதுக்கும் தலைய காட்டி வெப்போம், பின்னால யூஸ் ஆகும்...!
ReplyDeleteஅன்பின் மனோ - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன்சீனா
ReplyDelete