Saturday, February 26, 2011

தமாஷூ பார்ட் 4

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில்
ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....

ஓட்ட வட நாராயணன்...

இவர் உண்மையில  இப்பிடித்தான் இருப்பாரோ...

விக்கி உலகம்..


இவரை போனில் கலாய்க்கும் பெண் இவரா இருக்குமோ....

பாட்டு ரசிகன்...


எங்க ஊரு பாட்டுகாரன் அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....

ஜெ ஜெ...


கவிதை அரசி....

ஆனந்தி....


அருவா கத்தி சண்டை......

தோழி பிரஷா....


எப்பவும் இவங்ககிட்டே ரெண்டடி தள்ளியே நில்லுங்க....

சித்தாரா மகேஷ்...


அழுகாச்சி பொண்ணு....

மாணவன்...


வரலாறு முக்கியம் அமைச்சரே....

ரமேஷ்-ரொம்ப நல்லவன்[சத்தியமா]....[நான் நம்பவே மாட்டேன்]


கமான் ஒன் டூ த்ரீ.....கி கி கி கி கி போலீஸ்....

VELU.G....


எப்பவும் அம்மா நினைப்புலையே இருக்கார் பாவம்...

டிஸ்கி : மொக்கையன் கோமாளி செல்வாவுக்கு.....


உங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கோ அம்புட்டையும் இவன் மேல காட்டுங்க...

டிஸ்கி : இது இன்னும் வரும் ஹே ஹே ஹே ஹே....


44 comments:

 1. நடக்கட்டும்,நடக்கட்டும்!

  ReplyDelete
 2. எல்லாமே செம்ம கலக்கல் :))

  சூப்பர்

  ReplyDelete
 3. ஆகா டாக்டர் டாக்டர் தான் இவரு எந்த டாக்டர்ட்ட ஆபரேசன் பண்ணாரு

  ReplyDelete
 4. சன்டே லீவு இல்லையா..

  ReplyDelete
 5. கோமாளி செல்வாவுக்கு இது பத்தாது இன்னும் ரெண்டு மூணு போடுங்க எஜமான் போடுங்க...

  ReplyDelete
 6. கொடுமை கொடுமை மகா கொடுமை. ......................
  எல்லாரும் ஓடிப்போங்க ......ஓடிப்போங்க............மனோ வருது.

  இது எப்டி கீது கண்ணு??
  :))))))

  ReplyDelete
 7. //சென்னை பித்தன் said...
  நடக்கட்டும்,நடக்கட்டும்!//

  நடத்துறேன் நடத்துறேன் மக்கா....

  ReplyDelete
 8. //மாணவன் said...
  எல்லாமே செம்ம கலக்கல் :))

  சூப்பர்//

  நன்றிலேய் மக்கா...

  ReplyDelete
 9. //ராஜகோபால் said...
  ஆகா டாக்டர் டாக்டர் தான் இவரு எந்த டாக்டர்ட்ட ஆபரேசன் பண்ணாரு//

  அவருகிட்டே கேளுங்க ஹா ஹா ஹா....

  ReplyDelete
 10. //பாட்டு ரசிகன் said...
  சன்டே லீவு இல்லையா..//

  என்னாது லீவா எனக்கா.....கிலோ என்ன விலை...?
  [எனக்கு லீவே கிடையாது மக்கா]

  ReplyDelete
 11. //பாட்டு ரசிகன் said...
  கோமாளி செல்வாவுக்கு இது பத்தாது இன்னும் ரெண்டு மூணு போடுங்க எஜமான் போடுங்க...//

  போட்டுருவோம்....

  ReplyDelete
 12. //கக்கு - மாணிக்கம் said...
  கொடுமை கொடுமை மகா கொடுமை. ......................
  எல்லாரும் ஓடிப்போங்க ......ஓடிப்போங்க............மனோ வருது.

  இது எப்டி கீது கண்ணு??//

  ஒடுலேய் ஒடுலேய் ஒடுலேய் மக்கா....

  ReplyDelete
 13. HAAAAAAA..... ME TOO? HI..... HI . .. UDAMPU MULUKKA ODDAIYA IRUKKU ...

  ReplyDelete
 14. அடங்கொன்னியா பொண்ண கண்டு புடிச்சிட்டேன் சீக்கிரத்துல பதிவுல போடுறேன் ஹி ஹி!

  நாங்கல்லாம் யூத்து அப்படின்னு சொன்னா எனக்கு ஓட்டு இல்லன்னு சொல்லிடுவாங்க மக்கா ஹி ஹி!

  ReplyDelete
 15. //ஓட்ட வட நாராயணன் said...
  HAAAAAAA..... ME TOO? HI..... HI . .. UDAMPU MULUKKA ODDAIYA IRUKKU ...//

  அதான் பெயரையும் ஓட்ட'ல ஆரம்பிச்சீன்களோ ஹா ஹா ஹா....

  ReplyDelete
 16. //விக்கி உலகம் said...
  அடங்கொன்னியா பொண்ண கண்டு புடிச்சிட்டேன் சீக்கிரத்துல பதிவுல போடுறேன் ஹி ஹி!

  நாங்கல்லாம் யூத்து அப்படின்னு சொன்னா எனக்கு ஓட்டு இல்லன்னு சொல்லிடுவாங்க மக்கா ஹி ஹி//

  என்னாது பொண்ணை கண்டு பிடிச்சாச்சா எங்கே எங்கே ஹி ஹி ஹி....

  ReplyDelete
 17. ஐயோ பாவம் மனோ.. ஹி ஹி....

  ReplyDelete
 18. அட்டகாசம் மனோ. உங்களை யாராவது கலாய்க்கும்போது, இன்னும் சூப்ப்பரா இருக்கும்!நாளையே அது வரவேண்டும்.வேண்டுதல்களோடு!

  ReplyDelete
 19. தல, உங்க படம் போடலியா?

  ReplyDelete
 20. நல்ல வேலை நானெல்லாம் பிரபல பதிவர் ஆகல. நாலையுமே பாத்துட்டேன், நானும் தப்பிச்சுட்டேன்.

  ReplyDelete
 21. thozi prasha rhymes says c is soft charecter. but u told ... m m

  ReplyDelete
 22. ஹா ஹா ஹா ....... தந்தெதிர் சிந்தனை வண்டுகள் மொய்க்க.... மன்றத்து முழக்கம் கானக வணக்கம் ....

  அண்ணே வணக்கம் ....

  ReplyDelete
 23. ஹ ..ஹ ..மொக்கையன் செத்தான் ......

  ReplyDelete
 24. ஓட்டை வடை, பிரஷா, சித்தாரா சூசூசூசூப்பர்..

  ReplyDelete
 25. ஆமாங்க நாம அழுகாச்சி பொண்ணுதாங்க.புலி பதுங்குறதே பாயத்தானுங்கோ......................

  ReplyDelete
 26. வேலை ரொம்ப குறைவா இருக்கும் போல இருக்கே.சேட்டு கிட்ட சொல்லிர வேண்டியதுதான்.

  ReplyDelete
 27. அடக்கமுடியா சிரிப்பு

  மணவனுக்கு போட்ட போட்டோ சூப்பர்

  ReplyDelete
 28. நடக்கட்டும்,நடக்கட்டும்!

  ReplyDelete
 29. நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்யா. அதுக்காக 'கக்கு மாணிக்கம்' அண்ணன் சொல்றது தப்புன்னும் சொல்லமாட்டேன். ஹா.. ஹா..

  ReplyDelete
 30. மக்கா நம்ம நாராயணன்.. ஆறு பீர ஒரே நேரத்துல உள்ள தள்ளுனமாதிரி இருப்பாரு......

  ReplyDelete
 31. விக்கி உலகம் வெங்கட்டுக்கு இப்படி ரசிகைகள்லாம் இருக்காங்களா? பெரியாளுதான்.....

  ReplyDelete
 32. ஏன் லேடீஸ்லாம் சண்ட போடுறாங்க? அய்யய்யோ வாய் தவறி சொல்லிட்டேனே......!

  ReplyDelete
 33. உங்க ஊரு பாட்டுக்காரன் காள மாட்டுலதான் பால் கறப்பாரா?

  ReplyDelete
 34. யோவ் சிரிப்பு போலீஸ்னா என்ன வாட்ச்மேனா?

  ReplyDelete
 35. யோவ் செல்வாவுக்குப் போயி........ டாகுடரு பாவம்யா........

  ReplyDelete
 36. ஐயோ இது என்னோட போட்டோவா ? என்னே கொலைவெறி இது .. ஹி ஹி ..

  ReplyDelete
 37. கோமாளி செல்வா ஃபோட்டோ செம கலக்கல்

  ReplyDelete
 38. சிரித்தேன் ரொம்ப சிரித்தேன்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!