Friday, February 25, 2011

தமாஷூ பார்ட் 3

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும், பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....

தம்பி கூர்மதியன்...

தொடர் வண்டி சாரி தொடர் கதை எழுதுறாராம்...

இரவு வானம்...


இந்த ஐயர் பொண்ணு பின்னாலேதானே  சுத்துனீங்க...

ரஹீம் கஸாலி....
இவரையும் "புலன் விசாரணை" செய்யுறாங்களாம்....


அஞ்சா சிங்கம்....


விஞ்சானியாம்ல.......

இளம் தூயவன்...

பாட்டி கதைகளை போட்டு அலசுறார்....

வசந்தா நடேசன்....


பயங்கரமா டீம் ஒர்க் செய்ய போறாங்களாம்...

செங்கோவி...
ஆராய்ச்சி பண்ணுறாங்களாம்....
பா. ராஜாராம்.....


எப்பிடி எல்லோரையும் பீல் பண்ணி அழ வைக்கலாம்னு யோசனை..

siva சிவா...


எப்பிடி ஜம்ப் பண்ணுறார் பாருங்க...

சங்கவி...


பழமொழி சொல்லி, விளக்கம் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி...

டிஸ்கி : கோமாளி செல்வா தினம் ஒரு மொக்கைனு போட்டு எங்களை ரத்தகளரி ஆக்குறதுனால, அவனுக்கு ஸ்பெஷலா ஒரு மிதி குடுக்கலாம்னு தோணுச்சி. அதனால இந்த படம் அவனை நான் திட்டுகிறதுக்கு ஹே ஹே ஹே ஹே...


மனோ : அறிவிருக்காலே உனக்கு இப்பிடி மொக்கை போட்டு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே. கொய்யால ஆபீசை விட்டு வெளியே வா உன்னை பிச்சி புடுறேன் பிச்சி...தோலை உரிச்சி புடுவேன் உரிச்சி....

டிஸ்கி : இது இன்னும் சிரிக்கும்...

74 comments:

 1. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....

  ReplyDelete
 2. தமிழ்மணத்துக்கு சப்மிட் பண்ணி ஓட்டும் போட்டு விட்டேன்!

  ReplyDelete
 3. எனக்கு அஞ்சா சிங்கம் படம் தான் ரொம்ப பிடிச்சிருக்கு .. ஹி ஹி

  ReplyDelete
 4. நான் இன்னிக்கு தினம் ஒரு மொக்கை இங்கே சொல்லட்டுமா ? ஹி ஹி

  ReplyDelete
 5. இன்று உங்களிடம் நானும் மாட்டுக்கொண்டேனா? எல்லாமே நல்லாருக்கு மக்கா....
  நம்ம கடையில் இன்று என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....

  ReplyDelete
 6. சரி கீழ இருக்குறதுல சட்டை போடாம இருக்குறது தானே நீங்க ..

  ReplyDelete
 7. //வேடந்தாங்கல் - கருன் said...
  நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....//

  ஹே ஹே வாங்க வாங்க வாத்தியாரே....

  ReplyDelete
 8. //சென்னை பித்தன் said...
  தமிழ்மணத்துக்கு சப்மிட் பண்ணி ஓட்டும் போட்டு விட்டேன்!//

  நன்றி மக்கா எனக்கும் தமிழ் மனத்துக்கும் எப்பவும் இப்பிடித்தான்...

  ReplyDelete
 9. //கோமாளி செல்வா said...
  எனக்கு அஞ்சா சிங்கம் படம் தான் ரொம்ப பிடிச்சிருக்கு .. ஹி ஹி//

  விரைவில் ஆஸ்கர் வாங்க போராருல்ல...

  ReplyDelete
 10. மனோ : அறிவிருக்காலே உனக்கு இப்பிடி மொக்கை போட்டு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே. கொய்யால ஆபீசை விட்டு வெளியே வா உன்னை பிச்சி புடுறேன் பிச்சி...தோலை உரிச்சி புடுவேன் உரிச்சி....//

  அதெல்லாம் சரிதான் அதற்க்கு ஏன் இந்த ஆபாச போஸ் குடுக்கறீங்க ?. மறதி ரொம்ப கூடித்தான் போச்சி.

  ReplyDelete
 11. //கோமாளி செல்வா said...
  நான் இன்னிக்கு தினம் ஒரு மொக்கை இங்கே சொல்லட்டுமா ? ஹி ஹி//

  உன்னை கொன்னே புடுவேன் ஆமா....

  ReplyDelete
 12. //February 25, 2011 11:29 PM
  ரஹீம் கஸாலி said...
  இன்று உங்களிடம் நானும் மாட்டுக்கொண்டேனா? எல்லாமே நல்லாருக்கு மக்கா....//

  நாமெல்லாம் ஒரே குடும்பம்தானே...ஹா ஹா ஹா...

  ReplyDelete
 13. //கோமாளி செல்வா said...
  சரி கீழ இருக்குறதுல சட்டை போடாம இருக்குறது தானே நீங்க ..//

  பாத்துக்க உன் மொக்கைனால என் துணியையும் கிளிஞ்சிருச்சி....போச்சு...

  ReplyDelete
 14. //கே.ஆர்.பி.செந்தில் said...
  ஹா...ஹா.. சூப்பரு... //

  நன்றி மக்கா...

  ReplyDelete
 15. //அதெல்லாம் சரிதான் அதற்க்கு ஏன் இந்த ஆபாச போஸ் குடுக்கறீங்க ?. மறதி ரொம்ப கூடித்தான் போச்சி.//

  அடபாவி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 16. நடத்துங்க எஜமான் ந்டத்துங்க..

  ReplyDelete
 17. நானும் மாட்டிகிட்டனா, நேத்தைக்கு தப்பிச்சேன்னு நினைச்சேன், இருந்தாலும் எப்படி இப்படி கரக்டா சொல்லிட்டீங்க :-)))

  ReplyDelete
 18. ஹி ஹி பல்லு மட்டும் கொஞ்சம் உள்ள இருந்தா பொண்ணு சூப்பருங்க :-)))

  ReplyDelete
 19. எல்லாம் தமாஷ் மயம்.

  ReplyDelete
 20. //கவிதை வீதி # சௌந்தர் said...
  நடத்துங்க எஜமான் ந்டத்துங்க..//

  சரிங்க எசமான் சரி....

  ReplyDelete
 21. //இரவு வானம் said...
  நானும் மாட்டிகிட்டனா, நேத்தைக்கு தப்பிச்சேன்னு நினைச்சேன், இருந்தாலும் எப்படி இப்படி கரக்டா சொல்லிட்டீங்க :-)))//

  ஹே ஹே ஹே தப்பிக்கிறதா.....

  ReplyDelete
 22. //இரவு வானம் said...
  ஹி ஹி பல்லு மட்டும் கொஞ்சம் உள்ள இருந்தா பொண்ணு சூப்பருங்க :-)))//

  பல்லே இல்லாத கிழவி இருக்காள் பரவாயில்லையா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 23. //தமிழ் உதயம் said...
  எல்லாம் தமாஷ் மயம்.//

  இன்னும் யாரெல்லாம் மாட்ட போறாங்களோ....

  ReplyDelete
 24. ////கோமாளி செல்வா said...
  நான் இன்னிக்கு தினம் ஒரு மொக்கை இங்கே சொல்லட்டுமா ? ஹி ஹி//

  உன்னை கொன்னே புடுவேன் ஆமா....

  //

  ப்ளீஸ் ஒரே ஒரு மொக்கை மட்டும் சொல்லிக்கிறேனே .. ஹி ஹி

  ReplyDelete
 25. //கோமாளி செல்வா said...
  ////கோமாளி செல்வா said...
  நான் இன்னிக்கு தினம் ஒரு மொக்கை இங்கே சொல்லட்டுமா ? ஹி ஹி//

  உன்னை கொன்னே புடுவேன் ஆமா....

  //

  ப்ளீஸ் ஒரே ஒரு மொக்கை மட்டும் சொல்லிக்கிறேனே .. ஹி ஹி//

  தோலை உரிச்சி புடுவேன்.....
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 26. ஹா ஹா ஹா....ஹா ஹா ஹா....

  ReplyDelete
 27. சூப்பருங்க நாஞ்சில் மனோ

  ReplyDelete
 28. சூப்ப்பரு


  கணிணி நிரல் சி & சி ++ விளக்கம் (C vs C ++)
  http://speedsays.blogspot.com/2011/02/c-vs-c.html
  பதிவர்களுக்கும் பதியவர்களுக்கும் புரியும் வண்ணம்
  கணிணி மொழியில் மிகவும் புகழ்பெற்ற மொழிகள் (எனக்கு நன்கு தெரிந்த மொழிகளில்) சி மற்றும் சி ++ பற்றி சிறிய விளக்கம் கொடுத்துள்ளேன், நிச்சயம் பயன்படும்

  ReplyDelete
 29. அட பாவி மக்கா அந்த குரங்குக்கு சேவிங் பண்ணி எடுத்திருக்க கூடாதா ?
  ரொம்ப வயசான குரங்கா தெரியுதே .......................

  ReplyDelete
 30. அதென்ன சங்கவிக்கு ஒண்ணுக்கு ரெண்டு பாட்டி...? :-)))

  ReplyDelete
 31. //மோகன் குமார் said...
  Nice :)))//

  ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 32. இதெல்லாம் ஒரு பிரச்சன்னு சொல்லிட்டு இப்படி உள்ளாடையோட கெளம்பிட்டா நாங்க என்னாகுறது ஹி ஹி!

  ReplyDelete
 33. //ரேவா said...
  ஹா ஹா ஹா....ஹா ஹா ஹா....//


  ஏ டண்டனக்கா டமுக்குநக்கா.....போடு போடு....

  ReplyDelete
 34. //ed Master said...
  சூப்ப்பரு//
  அடி தூள்....

  ReplyDelete
 35. //அஞ்சா சிங்கம் said...
  அட பாவி மக்கா அந்த குரங்குக்கு சேவிங் பண்ணி எடுத்திருக்க கூடாதா ?
  ரொம்ப வயசான குரங்கா தெரியுதே .......................//

  விஞ்ஞானி அப்பிடிதான் இருப்பார் மக்கா....
  அழகா இருக்கேங்க...

  ReplyDelete
 36. //சேட்டைக்காரன் said...
  அதென்ன சங்கவிக்கு ஒண்ணுக்கு ரெண்டு பாட்டி...? :-)))//

  அவர் பழமொழி சொல்லி ஆச்சே...அதான்...

  ReplyDelete
 37. //விக்கி உலகம் said...
  இதெல்லாம் ஒரு பிரச்சன்னு சொல்லிட்டு இப்படி உள்ளாடையோட கெளம்பிட்டா நாங்க என்னாகுறது ஹி ஹி!//

  மொக்கை போட்டு என்னை நாள்தோறும் இப்பிடி பன்னிர்ரானே...

  ReplyDelete
 38. என்னய்யா ஆஃபீஸ்ல இப்படி இண்டீசண்டா நிக்கறீர்..? எப்படி ஃபிகரு செட் ஆகும்?

  ReplyDelete
 39. //சி.பி.செந்தில்குமார் said...
  என்னய்யா ஆஃபீஸ்ல இப்படி இண்டீசண்டா நிக்கறீர்..? எப்படி ஃபிகரு செட் ஆகும்?//

  உமக்கு அந்த மெக்சிகோ சலவைக்காரி'கிட்டே அடி வாங்கி தந்தாதான் சரி படுவீர் போல....

  ReplyDelete
 40. யோவ் வேற போட்டோவே கிடைக்கலையா உமக்கு. ஆஹா ஆஹா நடக்கட்டும் நடக்கட்டும்.

  ReplyDelete
 41. என்ன மனோ என்ன அசிங்கபடுத்துறேன்னு உங்களையே அசிங்கபடுத்திகிட்டீங்க.!!! ஒருவேலை வேலைக்கு இப்படி தான் போவீங்களோ.!! என்ன அசிங்கபடுத்துறன்னு டீசன்ட்டா போட்டா போட்ட உங்கள நான் மதிக்கிறேன்.!! நாளையிலிருந்து கொஞ்சம் ஆபிஸ்க்கு போகும்போது சட்டைய போட்டுகிட்டு போங்க.. இந்த போட்டாவே பாக்க சகிக்கலையே நம்ம மனோ அவரோட உண்மையான போட்டாவ இந்த மாதிரி போட்டிருந்தா என்ன ஆயிருக்கும்.!! (யாருப்பா அது அங்க கற்பனை பண்றது.!!)

  ReplyDelete
 42. //இளம் தூயவன் said...
  யோவ் வேற போட்டோவே கிடைக்கலையா உமக்கு. ஆஹா ஆஹா நடக்கட்டும் நடக்கட்டும்.//


  ஹா ஹா ஹே ஹே....

  ReplyDelete
 43. //தம்பி கூர்மதியன் said...
  என்ன மனோ என்ன அசிங்கபடுத்துறேன்னு உங்களையே அசிங்கபடுத்திகிட்டீங்க.!!! ஒருவேலை வேலைக்கு இப்படி தான் போவீங்களோ.!! என்ன அசிங்கபடுத்துறன்னு டீசன்ட்டா போட்டா போட்ட உங்கள நான் மதிக்கிறேன்.!! நாளையிலிருந்து கொஞ்சம் ஆபிஸ்க்கு போகும்போது சட்டைய போட்டுகிட்டு போங்க.. இந்த போட்டாவே பாக்க சகிக்கலையே நம்ம மனோ அவரோட உண்மையான போட்டாவ இந்த மாதிரி போட்டிருந்தா என்ன ஆயிருக்கும்.!! (யாருப்பா அது அங்க கற்பனை பண்றது.!!)//

  உண்மையிலே மொக்கையன் என்னை இப்பிடித்தான் பண்ணுறான்....ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 44. வர வர மனோவோட டெர்ரர் தாங்க முடியல. எல்லாரும் ஒண்ணா சேந்து ஒரு நல்ல நாளா பாத்து போட்டு கும்ம போராங்கடியோ.ஆமா!

  ReplyDelete
 45. //கக்கு - மாணிக்கம் said...
  வர வர மனோவோட டெர்ரர் தாங்க முடியல. எல்லாரும் ஒண்ணா சேந்து ஒரு நல்ல நாளா பாத்து போட்டு கும்ம போராங்கடியோ.ஆமா!//


  ஏய் நான் யார் தெரியுமா..? மதுரை அண்ணனை தெரியுமா...? அந்த அக்காவை தெரியுமா...? அந்த மினிஸ்டர் தெரியுமா...? இந்த மினிஸ்டர் தெரியுமா ஆங்.......நெப்போலியனை தெரியுமா....ஆத்தீ மூச்சு முட்டுது......

  ReplyDelete
 46. நாஞ்சிலை பார்த்தால் நமக்கும் கொஞ்சம் பயமா இருக்குதுங்கோ!

  ReplyDelete
 47. நல்லா இருக்கு மக்கா நடத்துங்க!!

  ReplyDelete
 48. நான் என்னத்த சொல்றது யாராவது வாங்களேன் .... அண்ணே இதுக்குத்தான் அந்த பக்கம் போகாதிங்கன்னு சொன்னா கேட்டீங்களா... இப்ப பாருங்க காத்துகருப்பு அடிச்சிருக்கு யாருப்பா அங்க அண்ணனுக்கு ரெண்டு கட்டு வேப்பிலை பார்சல் அனுப்புங்க நான் ஓட்டிடுறேன் அண்ணனை புடிச்ச அந்த ஜலகலா மலமலா ........

  ReplyDelete
 49. //FOOD said...
  நாஞ்சிலை பார்த்தால் நமக்கும் கொஞ்சம் பயமா இருக்குதுங்கோ!//


  நீங்க எவ்ளோ பெரிய ஆளு....
  நான் பச்ச மண்ணு மக்கா....

  ReplyDelete
 50. //எம் அப்துல் காதர் said...
  நல்லா இருக்கு மக்கா நடத்துங்க!!//

  ஹே ஹே நன்றி மக்கா....

  ReplyDelete
 51. //ஓட்ட வட நாராயணன் said...
  hiiiii..... sema comedy......//

  உமக்கு நாளை இருக்கு ஒய் வேட்டை....ஹா ஹா ஹா...

  ReplyDelete
 52. //தினேஷ்குமார் said...
  நான் என்னத்த சொல்றது யாராவது வாங்களேன் .... அண்ணே இதுக்குத்தான் அந்த பக்கம் போகாதிங்கன்னு சொன்னா கேட்டீங்களா... இப்ப பாருங்க காத்துகருப்பு அடிச்சிருக்கு யாருப்பா அங்க அண்ணனுக்கு ரெண்டு கட்டு வேப்பிலை பார்சல் அனுப்புங்க நான் ஓட்டிடுறேன் அண்ணனை புடிச்ச அந்த ஜலகலா மலமலா ........//

  யாரு மக்கா அந்த ஜலகலா மலமலா...???
  ஜெகன்மோகினி'ல நடிசாங்களே அவங்களா ஹி ஹி...

  ReplyDelete
 53. ம்ம்ம்ம், அது என்னங்க ரெண்டாம் குரங்குட்ட ஒரு டார்ச் லைட்டு, அது நீங்க தான????? மாட்னியா மச்சி???? (சும்மா சொன்னங்க.. ) நீங்க கலாய்ங்க.. நன்றி..

  ReplyDelete
 54. மொக்கையோ..மொக்கை...சூப்பர்

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
  கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 55. அதெலாம் முடியாது நாந்தான் பிர்ச்டு நீங்க திருப்பி போடுங்க போஸ்ட்ட

  ReplyDelete
 56. ஆமம் யாரு அந்த சிவா

  ReplyDelete
 57. அஞ்ச சிங்கம் PADAM BEAUTIFUL..
  மொக்கை அரசன் கோமாளி செல்வா வாழ்க

  ReplyDelete
 58. தம்பி கூர்மதியன் தொடர்கதைல வெறும் எஞ்சின் மட்டும்தான் இருக்கு..... மீதி எங்கே?

  ReplyDelete
 59. யோவ் ஐயர் பொண்ணுன்னு சொல்லிட்டு இப்படி பல்லி படத்த போட்டுட்டுயேய்யா........!

  ReplyDelete
 60. அந்தப் புலன்விசாரனைல நமக்கும் ஏதாவது கெடைக்குமான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்றது? கமெண்ட்டு ஓட்டுலாம் வேற கரெக்ட்டா போட்டுடுறோம்...!

  ReplyDelete
 61. அஞ்சா சிங்கத்த இப்பிடிப் போட்டுச் செதைச்சுட்டியேல.......?

  ReplyDelete
 62. யோவ் ஏன்யா இப்ப பாடி காட்ற?

  ReplyDelete
 63. அண்ணன் செகப்புடோய்.......... கவர் பண்ணுய்யா மொதல்ல......!

  ReplyDelete
 64. //siva said...
  ஆமம் யாரு அந்த சிவா//

  நீர்தாம்ய்யா அது...

  ReplyDelete
 65. //February 26, 2011 7:05 PM
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தம்பி கூர்மதியன் தொடர்கதைல வெறும் எஞ்சின் மட்டும்தான் இருக்கு..... மீதி எங்கே?//

  மீதி மாடு மேய்க்க போயிருக்குமோ...

  ReplyDelete
 66. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அந்தப் புலன்விசாரனைல நமக்கும் ஏதாவது கெடைக்குமான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்றது? கமெண்ட்டு ஓட்டுலாம் வேற கரெக்ட்டா போட்டுடுறோம்...!//

  ரஹீம் கஸாலி நோட் திஸ்....

  ReplyDelete
 67. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அஞ்சா சிங்கத்த இப்பிடிப் போட்டுச் செதைச்சுட்டியேல.......?//

  வி.......ஞ்.....ஞா.....னி........
  செதஞ்சி போச்சே.....

  ReplyDelete
 68. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் செகப்புடோய்.......... கவர் பண்ணுய்யா மொதல்ல......!//

  நான் திராவிடன் கலர்ய்யா....

  ReplyDelete
 69. அந்த மட்டுக்கு பேன்ட் சட்டை போட்டு ஒக்கார வச்சீரே.. :-)

  ReplyDelete
 70. சாரி சார்..இன்னைக்குத் தான் இங்க வர முடிஞ்சது..ஆராய்ச்சியா...நான் என்னய்யா ஆராய்ச்சி பண்றேன்..ஏதாவது நமீதா/சினேகா ஃபோட்டோ கிடைக்கலியா...ம்..பரவாயில்லை!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!