என் நண்பன் பிரகாஷ், kfc பேரை கேட்டாலே பின்னங்கால் பிடரில அடிக்க ஓடிருவான். ஏன்னு விசாரிச்சப்பத்தான் தெரிஞ்சது அவன் முன்பு kfc ல வேலை [பஹ்ரைன்] செய்தானாம். அங்கே என்னமோ ""ரகசியத்தை"" பார்த்துட்டான் போல.....நானும் நண்பர்களும் அது முதல் kfc பக்கமே போறதில்லை ரெண்டு வருஷமாச்சு...அவனிடம் எவ்வளவோ வற்புறுத்தி கேட்டும் சொல்ல மாட்டேங்குறான்...
அப்பிடி அவன் என்னத்தை பார்த்துருப்பான்...????
டிஸ்கி : கொஞ்சம் உஷாரா சூதனமா இருங்க மக்கா...............
டிஸ்கி : அடுத்த பதிவு நடிகை பிந்து பணிக்கர் [மலையாளம்] பற்றி...
வடை.....
ReplyDeleteசத்தியமா பிந்து பணிக்கரை சொல்லவில்லை!!
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்கோ
ReplyDeleteநமக்கு ஆரம்பத்திலிருந்து இந்த மாதிரி இடத்துக்கு போறதுக்கே பிடிக்காது பாஸ்..
ReplyDeleteநானும் உள்ளே வந்துட்டேன் ஹா ஹா ஹா......
ReplyDelete//வடை..... //
ReplyDeleteசாப்பிடுங்கோ...
yes sir..
ReplyDelete//தகவலுக்கு நன்றி //
ReplyDeleteரைட்டு மக்கா...
ஓட்டும் போட்டாச்சி தல..
ReplyDeleteகொஞ்ச நாளா நீங்க நம்ம வீதிப்பக்கம் ஆயையே கானவில்லை..
சும்மா ஒரு விசிட் அடிங்க..
//சத்தியமா பிந்து பணிக்கரை சொல்லவில்லை!! //
ReplyDeleteபணிக்கரா...? ஆமா அது யாரு......
//விக்கி உலகம் said...
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்கோ//
ஹா ஹா ஹா ஹா ஹா
ஏதோ நம்மால முடிஞ்சது....
//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteநமக்கு ஆரம்பத்திலிருந்து இந்த மாதிரி இடத்துக்கு போறதுக்கே பிடிக்காது பாஸ்..//
தப்பிச்சிட்டார்ய்யா....
//sakthistudycentre-கருன் said...
ReplyDeleteநானும் உள்ளே வந்துட்டேன் ஹா ஹா ஹா......//
இங்கே வடை மட்டும்தான் கிடைக்கும் kfc கிடைக்காது மக்கா ஹா ஹா ஹா ஹா...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஓட்டும் போட்டாச்சி தல..
கொஞ்ச நாளா நீங்க நம்ம வீதிப்பக்கம் ஆயையே கானவில்லை..
சும்மா ஒரு விசிட் அடிங்க..//
என்னாது நான் வரலையா நேத்து ஓட்டு போட்டேனே....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஓட்டும் போட்டாச்சி தல..
கொஞ்ச நாளா நீங்க நம்ம வீதிப்பக்கம் ஆயையே கானவில்லை..
சும்மா ஒரு விசிட் அடிங்க..//
என்னாச்சு சவுந்தர் மக்கா, உங்க கவிதைக்கு வந்துருக்குற கமெண்ட்ஸ்ல அப்பவே அதாவது, இந்த பதிவை நான் எழுதும் முன்னே நாலாவதா எனது கமெண்ட்ஸ் இருக்கு போயி பாருங்க.....
அதானே நான் படிச்சிட்டு கமெண்ட்ஸ் போடாம திரும்பி வந்ததா சரித்திரம் பூகோளம் இல்லையே.....
அப்ப சரி..
ReplyDeleteஎங்க வராம போயிட்டிங்களோன்னு ஒரு டவுட்டு..
அடுத்த பதிவு எப்ப பாஸ்..
அம்மணியை பத்தி தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்..
:-)))))
ReplyDelete!
ReplyDeleteஇப்படி எல்லாமா ஏமாத்தி ஒரு பதிவு போடரது...அவ்வ்வ்வ்
ReplyDelete//அடுத்த பதிவு நடிகை பிந்து பணிக்கர் [மலையாளம்] பற்றி..//
ReplyDeleteஷகிலா பதிவு எப்போ வரும் ...இது நேயர் விருப்பம் பயப்படாம போடுங்க :-))
//FOOD said...
ReplyDeletePresent//
வாங்க மக்கா வாங்க...
//இப்படி எல்லாமா ஏமாத்தி ஒரு பதிவு போடரது...அவ்வ்வ்வ்//
ReplyDeleteசைனீஸ் சாப்பாடும் போச்சி, இப்போ இதோ kfc யும் போச்சே அவ்வ்வ்வவ்....
//ஷகிலா பதிவு எப்போ வரும் ...இது நேயர் விருப்பம் பயப்படாம போடுங்க :-))//
ReplyDeleteஆட்டோ டாட்டா சுமோ எல்லாம் வந்துச்சுன்னா நேரே ஷார்ஜாவுக்குதான் அனுப்புவேன் பரவா இல்லையா.....
//சைனீஸ் சாப்பாடும் போச்சி, இப்போ இதோ kfc யும் போச்சே அவ்வ்வ்வவ்....//
ReplyDeleteஇதோட விஷயத்தை “ அங்கே “ போட்டிருக்கேன் மக்கா பயப்டாம படிங்க
//ஆட்டோ டாட்டா சுமோ எல்லாம் வந்துச்சுன்னா நேரே ஷார்ஜாவுக்குதான் அனுப்புவேன் பரவா இல்லையா....//
மனுஷனுக்கு நல்ல எண்ணமே வராதா..????..!!!! வேனா பாருய்யா அடுத்த கலைமாமணி விருது ஷகிலாவுக்குதான் :-)) நேட் திஸ் பாயிண்ட் :-)
//இதோட விஷயத்தை “ அங்கே “ போட்டிருக்கேன் மக்கா பயப்டாம படிங்க//
ReplyDeleteஅங்கேன்னா எங்கே மக்கா...???
//மனுஷனுக்கு நல்ல எண்ணமே வராதா..????..!!!!//
ReplyDeleteஎன் கூடபிறந்த [நீருதான்] உடன் பிறப்பு அப்பிடி இருக்கும் போது, நல்லென்னமாவது கத்தரிக்காயாவது ஹி ஹி ஹி....
//வேனா பாருய்யா அடுத்த கலைமாமணி விருது ஷகிலாவுக்குதான் :-)) நேட் திஸ் பாயிண்ட் :-)//
ReplyDeleteஅவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்......
//Speed Master said...
ReplyDeleteதகவலுக்கு நன்றி //
இப்போ இவரு என்ன தகவலை சொல்லிட்டாருன்னு நன்றிலாம் சொல்றாங்க....ஏதோ சினிமாவுக்கு ட்ரெய்லர் போட்டமாதிரி நாலுவரியை டைப்பண்ணிட்டு போய்ருக்காரு....இதுக்கெல்லாம் நன்றி சொல்வாங்க......முடில..
//இப்போ இவரு என்ன தகவலை சொல்லிட்டாருன்னு நன்றிலாம் சொல்றாங்க....ஏதோ சினிமாவுக்கு ட்ரெய்லர் போட்டமாதிரி நாலுவரியை டைப்பண்ணிட்டு போய்ருக்காரு....இதுக்கெல்லாம் நன்றி சொல்வாங்க......முடில..///
ReplyDeleteஅட பாவி மக்கா........ஹா ஹா ஹா ஹா.....
அண்ணே நான் அந்த பக்கம் போகவே மாட்டேன் நீங்க பயப்படாதீங்க
ReplyDelete:))))
ReplyDelete//அண்ணே நான் அந்த பக்கம் போகவே மாட்டேன் நீங்க பயப்படாதீங்க//
ReplyDeleteஏதோ நம்மளால முடிஞ்சது ஹா ஹா ஹா....
கடைல எல்லாம் அசைவம் சாப்பிடுறதே இல்லை.நாங்க எப்பவுமே விவரம்.
ReplyDeleteபாஸ் அடிக்கடி இப்படி பயம் காட்டுறிங்க.
ReplyDeleteஎங்க ஊர்ல எல்லாம் KFC கிடையாது மக்கா .....முனியாண்டி விலாஸ் தான் அதனால் பிரச்சனை இல்ல .......
ReplyDeleteஇருந்தாலும் காரணம் தெரிஞ்சா வெளியூர் போன திரும்பி கூட பார்க்க மாட்டோம் இல்ல ..?
ReplyDelete//கடைல எல்லாம் அசைவம் சாப்பிடுறதே இல்லை.நாங்க எப்பவுமே விவரம்//
ReplyDeleteதப்பிட்டாருய்யா.........
//இளம் தூயவன் said...
ReplyDeleteபாஸ் அடிக்கடி இப்படி பயம் காட்டுறிங்க.//
ஹே ஹே ஹே ஹே...........
//எங்க ஊர்ல எல்லாம் KFC கிடையாது மக்கா .....முனியாண்டி விலாஸ் தான் அதனால் பிரச்சனை இல்ல .......//
ReplyDeleteஎது சுசீந்திரம் ஒயின்ஷாப் பாருக்குள்ளே ஒரு ஹோட்டல் இருக்கே அதுதானே மக்கா......
//இருந்தாலும் காரணம் தெரிஞ்சா வெளியூர் போன திரும்பி கூட பார்க்க மாட்டோம் இல்ல ..?//
ReplyDeleteஅதான் நான் எவ்வளவு கேட்டபின்னும் சொல்லமாட்டேங்குரானே நல்லா சரக்கும் வாங்கி ஊத்தி பாத்தாச்சு ம்ஹூம் அசைய மாட்டேங்குறான் மக்கா...
//இப்போ இவரு என்ன தகவலை சொல்லிட்டாருன்னு நன்றிலாம் சொல்றாங்க....ஏதோ சினிமாவுக்கு ட்ரெய்லர் போட்டமாதிரி நாலுவரியை டைப்பண்ணிட்டு போய்ருக்காரு....இதுக்கெல்லாம் நன்றி சொல்வாங்க......முடில.//
ReplyDeleteஇந்த நாலு வரியை கூட படிக்காம கமெண்ட் போடர பிசியான ஆளா இருக்குமோ..ஹய்யோ..ஹய்யோ...!!
வெவரமா என்னான்னு சொல்ல வேணாமாய்யா.... சரி இனி எச்சரிக்கையா இருந்துக்குவோம்.....
ReplyDelete//இந்த நாலு வரியை கூட படிக்காம கமெண்ட் போடர பிசியான ஆளா இருக்குமோ..ஹய்யோ..ஹய்யோ...!!//
ReplyDeleteசிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து சொரண்டியா பாக்குதீறு பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.....
எடுலேய் மக்கா அந்த அருவாளை......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவெவரமா என்னான்னு சொல்ல வேணாமாய்யா.... சரி இனி எச்சரிக்கையா இருந்துக்குவோம்.....//
kfc க்கு இன்னொரு கோழி நஷ்டம் ஹே ஹே ஹே ஹே......
இப்பத்தான் ப்ளாக் பிரச்சினை சரியாச்சு ,மனோ!
ReplyDelete//கொஞ்சம் உஷாரா சூதனமா இருங்க மக்கா.....//
எனக்குக் கவலையே இல்லை!
நம்மளுக்க கல்லலைத் திண்டாலும் செமிக்கும் வயசு தானே சாப்பிட்டுத் தான் பார்ப்போமே...
ReplyDeleteஎன்னங்க மனோ சாரே,என்ன இப்படி எல்லாம் பயம் காட்டுறீங்க?நல்லா உங்கள் நண்பர் கிட்டே கேட்டு விட்டு தெளிவா சொல்லுங்க.இப்படி சொன்னால் எப்பூடீ?
ReplyDelete//இப்போ இவரு என்ன தகவலை சொல்லிட்டாருன்னு நன்றிலாம் சொல்றாங்க....ஏதோ சினிமாவுக்கு ட்ரெய்லர் போட்டமாதிரி நாலுவரியை டைப்பண்ணிட்டு போய்ருக்காரு....இதுக்கெல்லாம் நன்றி சொல்வாங்க......முடில.. //
ReplyDeleteha ha ha.. kalakkal prathap. mano annan, neenga nadathunga.