தலீவர்
எம்புட்டு தூரத்துக்கு ஹிந்தியை எதிர்கிறாரோ, நாம அம்புட்டு சீக்கிரமா
ஹிந்தி படிச்சுறனும், தலீவர் ஹிந்தியை எதிர்க்க காரணம் என்னன்னா அவருக்கு கீழே உள்ள மாதிரி யாரோ சொல்லி குடுத்து மண்டையில ஆயிரம் கொட்டு கிடைச்சிருக்கும் போல...
சரி வாங்க நாம தலிவருக்கு எப்பிடி சொல்லி குடுத்தாங்கன்னு பார்ப்போம்....
ஹம் ஆப்கே ஹை கோன் - நான் கோன் ஐஸ் கிரீம் சாப்பிடுவேன்
குத்தா - குத்தவச்சி உக்காரு
அண்ணே மும்பாயில தாதா வேலைக்கு ஆள் எடுக்குறாங்களா?
ReplyDeleteஹிந்தி படிச்சா புத்தி வந்துரும்னு உமக்கு பொறாமைய்யா அவ்வவ்...
Deleteஹா... ஹா... கலக்கிட்டீங்க...
ReplyDeleteஅண்ணே இந்தி இவ்வளோ ஈசியா இஉக்கும்னு இப்பதான் தெரிஞ்சது. இதுக்கு 30 நாள் தேவ இல்ல நீங்க இது மாதிரி 3 போஸ்ட் போடுங்க போடும். நானும் இந்தி பண்டிட் ஆகிருவேன்.
ReplyDeleteha ha ha ha ha....
ReplyDeleteஇந்த ஹிந்திய எங்க படிச்சிங்க மனோஜி...??
ReplyDeleteஒட்டகம் மேய்க்கிற வேலைய விட்டுட்டு இப்படியா....ஆவ்வ்வ்வ்
//ஏக் காவ் மே கிசான் ரேஹத்தாத்தா - பேய் உன் சங்கை கடிச்சு துப்ப //
ReplyDeleteஏண்டா மச்சான் இப்டி படுத்துற? அதுக்கு தலீவரு பேசிய இந்தியே பரவாயில்லே!
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
நல்லா இந்தி மொழி தெரியும் போல.. நானும் படிக்க ஆசைதான் எல்லாம் சரியான சொற்கள்தானே?பகிர்வுக்குநன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சரியான சொற்கள் இல்லை கிண்டல் சொற்கள்.
Deleteஆகா
ReplyDeleteஇந்தி வகுப்பு ஆரம்பமாகிவிட்டதா
ஹா... ஹா... ஜூப்பரு...!
ReplyDeleteச்சை....என்னவோ நினைத்து கிழிக்கலாம் என்று வந்தால் பல்பு பல்பு...பல்பு....
ReplyDeleteஇந்த இந்தி ஜோரா இருக்கே! ஹாஹாஹா!
ReplyDeleteஎங்களுக்கு பராக்கோ பாஷைதான் வேணும்...... இந்தியெல்லாம் வேணாம்ணே.....
ReplyDeleteதாங்கள் தனியாக இந்தி அகராதியே எழுதலாம் போலுள்ளது. அந்த அளவுக்கு பொருள் கூறியுள்ளீர்கள். முயற்சி செய்யுங்கள். நாங்களும் கற்போம்.
ReplyDeleteஆஹா.... அருமையா சொல்லிக் கொடுத்து இருக்காங்களே..... இந்த ஹிந்தி இங்கே பேசினா “செப்பல் சே மாருங்கி” நிச்சயம் கிடைக்கும்!
ReplyDeleteநகைச்சுவையை ரசித்தேன் மனோ.