என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது.
ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும், ஆனா ஆயிரம் யானைகள் நினச்சாலும் ஒரு எறும்பையும் கடிக்க முடியாது.
குவாட்டர் அடிசிட்டு குப்புற படுக்கலாம், ஆனால் குப்புற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியாது.
ரயில்வே ஸ்டேசனில் போலீஸ் ஸ்டேசன் இருக்கலாம், ஆனால் போலீஸ் ஸ்டேசனில் ரயில்வே ஸ்டேசன் இருக்க முடியாது.
என்னதான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்.
ஊருக்கே கேக்குற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும், .......... உன் குறட்டையை நீ கேட்க்க முடியாது.
மின்னலை பார்த்தால் கண்ணு போயிடும், பாக்கலன்னா மின்னல் போயிடும்..
நீங்க படிச்சி எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம், ஆனால் டெத் சர்டிபிக்கேட்டை வாங்க முடியாது.
மண்ணிலிருந்து மன்னண்ணை எடுக்கலாம், கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா.................?
போலீஸ் ஸ்டேசனுக்கு போன் போட்டா போலீஸ் வரும், ரயில்வே ஸ்டேசனுக்கு போன் போட்டா ரயில் வருமா ??
தண்ணியில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி.
ஹோட்டலில் காசு கொடுக்கலேன்னா மாவாட்ட சொல்லுவாங்க, ஆனா பஸ்சுல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்ட சொல்லுவங்க்களா??
யானை மீது நாம உக்காந்தா சவாரி, நம்ம மேல யானை உக்காந்தா ஒப்பாரி.
அம்மா அடிச்சா வலிக்கும், போலீஸ் அடிச்சா வலிக்கும், பிரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...................... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
வாயால நாய்னு சொல்ல முடியும்,....... ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியாது.
டீ ஸ்பூனால டீ கலக்கலாம், டேபிள் ஸ்பூனால டேபிளை கலக்க முடியுமா?
என்னதான் ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை போல இருந்தாலும், அவ நெகட்டிவ்ல பூதம் போலத்தான் இருப்பாள்!!!!
நீயும் நானும்-
நான் நெருப்பு - நீ பருப்பு
நான் ஆகாயம் - நீ வெங்காயம்
நான் இரும்பு - நீ எறும்பு
ஹி ஹி ஹி ஹி ஹி
முக்காலியில உக்காரலாம், நாக்காலியில் உக்காரலாம்.................. தக்காளியில் உக்கார முடியுமா?
முதலில் இன்ட்லி யில் submit செய்யவும்
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDeleteஒவ்வொரு ஜோக்கும் புதுமை
கொசுக்கடி..... கொசுக்கடி..... ஜோக்ஸ்! ஹா, ஹா,ஹா,ஹா,ஹா.....
ReplyDeleteஹய்யோ மனோ அண்ணா உங்களுக்குள்ள இப்படி ஒரு ..?!!
ReplyDelete/// என்னதான் ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை போல இருந்தாலும், அவ நெகட்டிவ்ல பூதம் போலத்தான் இருப்பாள்!!!! ////
ReplyDeleteஅட அட .!!
//ஹோட்டலில் காசு கொடுக்கலேன்னா மாவாட்ட சொல்லுவாங்க, ஆனா பஸ்சுல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்ட சொல்லுவங்க்களா??//
ReplyDeleteஎனக்கு தோணாம போச்சே .!!
//முதலில் இன்ட்லி யில் submit செய்யவும் //
ReplyDeleteசப்மிட் பண்ணிட்டேன்'ணா...
//அருமை நண்பரே
ReplyDeleteஒவ்வொரு ஜோக்கும் புதுமை //
நன்றி தொப்பி தொப்பி சர்....
//கொசுக்கடி..... கொசுக்கடி..... ஜோக்ஸ்! ஹா, ஹா,ஹா,ஹா,ஹா.....//
ReplyDeleteரத்தம் வந்தா கம்பனி பொருப்பில்லைன்னு அப்பவே உங்ககிட்டே சொன்னேன்ல...சரி இனி வார்னிங் போட்டுர்றேன்....:]]]
//ஹய்யோ மனோ அண்ணா உங்களுக்குள்ள இப்படி ஒரு ..?!! ///
ReplyDeleteஇதுல உள்குத்து இல்லேன்னா?
நன்றி'பா...
///// என்னதான் ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை போல இருந்தாலும், அவ நெகட்டிவ்ல பூதம் போலத்தான் இருப்பாள்!!!! ////
ReplyDeleteஅட அட .!!//
என்ன,
உன் ஆளு போட்டோவை நெகட்டிவ்'ல பாத்தியோ...ஹா ஹா ஹா.....
////ஹோட்டலில் காசு கொடுக்கலேன்னா மாவாட்ட சொல்லுவாங்க, ஆனா பஸ்சுல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்ட சொல்லுவங்க்களா??//
ReplyDeleteஎனக்கு தோணாம போச்சே .!!///
அதான் இத விட மோசமா நீ எங்க சங்கத்தை நாள்தோறும் ரத்த ரண பூமியா ஆக்கிட்டு இருக்கியே அது போதாதா ராசா....:]]]
ஹ ஹா ஹ ஹா சூப்பர் சார் ... கலக்குங்க
ReplyDeleteஹ ஹா ஹ ஹா சூப்பர் சார் ... கலக்குங்க //
ReplyDeleteநன்றி அரசன்...
எலேய்ய்ய்ய் பாத்துக்கடி, பல்லு வெளக்க பல்லு முக்கியம்.......!
ReplyDelete//எலேய்ய்ய்ய் பாத்துக்கடி, பல்லு வெளக்க பல்லு முக்கியம்.......! //
ReplyDeleteஅய் கொக்காமக்கா இதுவும் நல்லாயிருக்கே.....
ஓட்டு போட முடியவில்லையே என்ற ஆவோசம்தான்.இன்ட்லி யில் சப்மிட் செய்ததற்கு நன்றி.
ReplyDelete//ஓட்டு போட முடியவில்லையே என்ற ஆவோசம்தான்.இன்ட்லி யில் சப்மிட் செய்ததற்கு நன்றி///
ReplyDeleteputhu aaluthaane naan,
poga poga sariyaayirum'na