கவிதையின் நூல் பிடித்து வானில் பறந்தேன்
வானில் பறந்தே கவிதையின் நூல் பிடித்தேன்
வந்தது காதல்....
நீதான் முதலில் சொன்னாய்,
கவிதை அழகென்று,
புரிந்து கொண்டேன்,
நீதான் கவிதையென்று,
வீட்டில் தாலிபான் தாக்குதல்
நடந்த போதும் நின்றாய்,
உறுதியாய்.....
நாம் இணைந்தோம்
இப்போது,
அன்பின் நூல் பிடித்து வானில் பறக்கிறோம்
நாமிருவர் நமக்கு இருவராய்....
நல்லா இருக்குங்க சார்
ReplyDeleteநன்றி அரசன்...
ReplyDelete//கவிதை அழகென்று,
ReplyDeleteபுரிந்து கொண்டேன்,
நீதான் கவிதையென்று,
வீட்டில் தாலிபான் தாக்குதல்
நடந்த போதும் நின்றாய்,
உறுதியாய்.....//
நல்லா நூல் விடுறீங்க அண்ணா .. ஹி ஹி ஹி
//நல்லா நூல் விடுறீங்க அண்ணா .. ஹி ஹி ஹி ///
ReplyDeleteநூலோட நிறுத்திட்டேன் மொவனே இரு உனக்கு அடுத்து கத்தி'யோட வாரேன்...ஹா ஹா ஹா...
//நல்லா இருக்குங்க சார் //
ReplyDeleteநன்றி அரசன்...