Sunday, December 12, 2010

நடிகர் சங்கம் போது செயலாளர் ராதாரவியிடம் ஒரு கேள்வியும் அவரின் பதிலும்.........
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் நடிகைகளுக்கு நடிகர் சங்கம் இலவச சட்ட உதவி செய்யும் என்று கூறியிருந்தீர்கள். ரஞ்சிதாவுக்கு அதுபோன்ற உதவிகள் செய்யுமா?
பதில் : முதலில் ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே கிடையாது. பிறகெப்படி அவருக்கு உதவி செய்வது அல்லது நடவடிக்கை எடுப்பது? ஆடு மாடுகளுக்குதான் இங்கே மேய தோ அங்கே மேயாதே என்று அறிவுரை கூற முடியும். மதிப்புமிக்க ராணுவ அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த அவருக்கு, நாங்கள் அறிவுரை கூறித்தான் இதெல்லாம் தெரிய வேண்டும் என்பது இல்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே இருந்தாலும், இது போன்ற சமயங்களில் குற்றம் [!] நிரூபிக்கப் பட்டால் [!] உடனடியாக சங்கத்தில் இருந்து நீக்கிவிடுவோம் [[அதான் வெளியே போயி மேய்ங்கன்னு சொல்றார்]]
நன்றி
ஆனந்த விகடன்.

4 comments:

  1. சினிமா உலகத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.அதுவும் மார்கட்(அதான் மார் கட்டு) போன நடிகைகளுக்கு வருமானம் வேறு என்னதான் இருக்க முடியும்.

    ReplyDelete
  2. //மார்கட்(அதான் மார் கட்டு) போன நடிகைகளுக்கு வருமானம் வேறு என்னதான் இருக்க முடியும்.//

    ஆஹா வார்த்தைய சுழற்றி அடிகிரீன்களே சூப்பர்...

    ReplyDelete
  3. / முதலில் ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே கிடையாது. பிறகெப்படி அவருக்கு உதவி செய்வது அல்லது நடவடிக்கை எடுப்பது? //

    அடடா ..?!

    ReplyDelete
  4. //அடடா ..?! //

    பேசாம நீயும் சாமியார்'ரா போயிரு...
    நான் சிஷ்யன்.....:]]]

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!