இன்று "அஞ்சு தினார்" கம்மி பண்ணிதான்னு கெஞ்சும் அரபிகள்!!!
அன்று நடன கிளப்புகளில் [முஜ்ரா] வீசிய தினார்கள்.......!!!!
மூணு மணி நேரத்தில் முப்பத்தி எட்டாயிரம் தினார் எங்கள் ஹோட்டலில்!!!!
என் கையால் [அன்று நான் கேசியர்] தினாரை அக்கவுண்ட்'டிடம் ஹேன்ட் ஓவர் பண்ணினேன்..!!!
எலே அரபி நாட்டுல இருக்குற மக்காக்களே இதையும் மனசுல வச்சிட்டு வேலை செய்யுங்க...
கல்ஃப் சீக்கிரம் சட்டிய தூக்கிறும்'னே நினைக்கிறேன்...
இதுவேற நடக்குதா .. அப்ப நீங்க சொல்றது விரைவில நடக்குமோ ..
ReplyDeleteநபர்களே உஷார் ..
அண்ணன் கவிதை எழுதுறாரு ..!!
ReplyDeleteஉங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDelete//இதுவேற நடக்குதா .. அப்ப நீங்க சொல்றது விரைவில நடக்குமோ ..
ReplyDeleteநபர்களே உஷார் ///
yes arasan..
//அண்ணன் கவிதை எழுதுறாரு ..!!//
ReplyDeleteஎலே மக்கா உன்னை கொன்னேபுடுவேன்...:]
//உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ///
ReplyDeleteஉங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்'ணா..