ஒபாமாவே வந்தாலும் ரிசப்ஷன்ல நின்னுகிட்டுதான் பேசனும்...
சரக்கு வச்சிருக்கிரவன் எல்லாம் பணக்காரன் இல்லை, வாரி வழங்குகிரவனே பணக்காரன்..
உன் உள்ளங்கையை விரித்து பார், சுத்தமாக இருக்கிறதா...?
எப்ப பாரு தொன தொன'னுட்டு கஸ்டமர்'ன்னு சொல்றியே அப்புறம் எதுக்குடா அந்த வேலையிலே சேர்ந்தாய்...?
காதல் தோற்றால் தாடி வச்சது அப்போ... காதல் தோற்றால் பார்ட்டி வைப்பது இப்போ...
அன்று காங்கிரஸ் ஜெயிச்சதும் நண்பன் சொன்னான், இந்தியா இனி எங்கயோ போயிரும்னு. இப்பதான் புரியுது அது ஸ்பெக்ட்ரம் வரைன்னு...!!!
ராசாவின் ரோசா, புது படம் பூஜை ஆரம்பம்....
அண்ணே... ஆ ராசா ஜெயில்ல இருந்து சுயசரிதை எழுதுராராம்....# ஆமா இவரு பெரிய காந்தி மகான் சரிதை எழுதுராராம் களவாணிங்க.
முடி கொட்டுது அண்ணே... முடி உதிருதுன்னு சொல்லுய்யா கூமுட்டை....
களவும் கற்று மற...# ராசா அண்ணன் இதை தப்பா புருஞ்சிட்டாரோ...# டவுட்டு...
சாலை விதிகளை மதிப்போம்... நீ மதிச்சாலும் அவன் மதிக்காமல் வண்டியை நம்மீது ஏற்றுவான்...# மணல்லாரி..
ஆக்கங்கெட்ட கூவைன்னா என்னா....?
நீ தப்பா நடந்துகிட்டு, மத்தவங்களுக்கு நல்லவழி சொல்றது முரணாக இல்லையா...?!!!
நீ நல்லவன்னா நானும் நல்லவந்தான்....
நாய் ஏன்டா உன்னை இப்பிடி துரத்துது...? பாடகர் : நான் பாடுறது அதுக்கு பிடிக்கலையாம்.
சீமை தண்ணி குடிக்கிரவன் எல்லாம் சீமை பன்னி ஆகமுடியாது....
வேஷம் களையும் நாளில் நீ வெட்கி போவாயே நண்பா, பொய் பேசாதே நண்பனிடம்...
காற்றடிக்காமல் மரங்கள் சாய்வதில்லை, நீ வெட்டாமல் இருந்தால்....
முக்'கனி அவை எக்'கனி.....# டவுட்டு...
நான் சாகாமல் இருக்கும் வரை, நீ கொல்லப்படுவது இல்லை # காதல்...
டிஸ்கி : டிவிட்டரிலும் கலக்குவோம்ல.....
டிஸ்கி : உங்களுக்கு இது பிடிச்சிருன்னா கலக்குறேன். இல்லைன்னா ஓடி போயிருறேன் ஹி ஹி....
டிஸ்கி : இது எல்லாமே என் சொந்த சரக்கு....
டிஸ்கி : http://twitter.com/nanjilmano டிவிட்டர் லிங்க்
நானே முதல்...
ReplyDeleteஇத்தனை பஞ்ச் டைலாக்கா..
ReplyDeleteடிவிட்டரில் கலக்குவதற்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDelete///
ReplyDeleteடிஸ்கி : உங்களுக்கு இது பிடிச்சிருன்னா கலக்குறேன். இல்லைன்னா ஓடி போயிருறேன் ஹி ஹி....///
இதுல பிடிக்கிறதற்கு என்ன இருக்கு..
நாம ஹவாலா ஊழல் பண்றமா..
இல்லை 2ஜி ஸ்பெக்ட்ரம் கொள்ளையடிக்கரமா..
இல்லை எங்கையாவது நின்னு வழிப்பறிப்பண்றோமா..
இல்லை ஊரார் சொத்துக்கு ஆசைப்படுறோமா..
இல்லை நாகரீகம் கெட்டு பேசுறோமா...
மனம் விட்டு பேசுறதற்கு எதற்கு மக்கா விண்ணப்பம்...
எப்போதும் தங்கள் கலக்கல் தொடரட்டும்..
///
ReplyDeleteடிஸ்கி : இது எல்லாமே என் சொந்த சரக்கு..../////
தங்களிடம் இருப்பது எல்லாதம் உங்கள் சொந்த சரக்கு என்று எனக்கு தெரியும்...
///
ReplyDelete////
MANO நாஞ்சில் மனோ said...
இது ஏற்கெனவே எங்கேயோ படிச்ச நியாபகம்....
விளக்கங்கள் அருமை....
////
கண்டிப்பாக இருக்காது
இது முழுக்க முழுக்க என் சொந்த பதிவு தலைவரே...
இதற்காக நான் கிட்டதட்ட 18 மணி நேரங்கள் செலவிட்டிருக்கிறேன்... //////////
சாலை விதிகளை மதிப்போம்... நீ மதிச்சாலும் அவன் மதிக்காமல் வண்டியை நம்மீது ஏற்றுவான்...# மணல்லாரி..//
ReplyDeleteசொந்த சரக்கேதான்.
///அண்ணே... ஆ ராசா ஜெயில்ல இருந்து சுயசரிதை எழுதுராராம்....# ஆமா இவரு பெரிய காந்தி மகான் சரிதை எழுதுராராம் களவாணிங்க.///
ReplyDeleteபாஸ் விடுங்க பாஸ் எப்படி கொள்ளையடிச்சேன் எண்டு எழுதி வச்சா பின்னால ஆட்சிக்கு வருபவனுக்கும் உதவும்ல! எல்லாம் ஒரு சமூக சேவை தானே. ஹிஹிஹி
Where is the Twitter ID.
ReplyDelete//பாட்டு ரசிகன் said...
ReplyDeleteஇத்தனை பஞ்ச் டைலாக்கா..//
நடிகர் விஜய் மாதிரி படிக்காதீங்கய்யா....
//பாட்டு ரசிகன் said...
ReplyDeleteடிவிட்டரில் கலக்குவதற்கு என் வாழ்த்துக்கள்..//
மிக்க நன்றி....
//மனம் விட்டு பேசுறதற்கு எதற்கு மக்கா விண்ணப்பம்...//
ReplyDeleteரைட்டு....
//தங்களிடம் இருப்பது எல்லாதம் உங்கள் சொந்த சரக்கு என்று எனக்கு தெரியும்...///
ReplyDeleteஹே ஹே ஹே ஹே ஹே ஹே....
//
ReplyDeleteகண்டிப்பாக இருக்காது
இது முழுக்க முழுக்க என் சொந்த பதிவு தலைவரே...
இதற்காக நான் கிட்டதட்ட 18 மணி நேரங்கள் செலவிட்டிருக்கிறேன்.///
ரைட் ரைட் மக்கா.... சூப்பர் தகவலா இருந்துச்சு....
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசாலை விதிகளை மதிப்போம்... நீ மதிச்சாலும் அவன் மதிக்காமல் வண்டியை நம்மீது ஏற்றுவான்...# மணல்லாரி..//
சொந்த சரக்கேதான்.///
உங்க ஜட்ஜ்மென்ட் ஒன்றே போதும் எனக்கு. நன்றிங்க....
//கந்தசாமி. said...
ReplyDelete///அண்ணே... ஆ ராசா ஜெயில்ல இருந்து சுயசரிதை எழுதுராராம்....# ஆமா இவரு பெரிய காந்தி மகான் சரிதை எழுதுராராம் களவாணிங்க.///
பாஸ் விடுங்க பாஸ் எப்படி கொள்ளையடிச்சேன் எண்டு எழுதி வச்சா பின்னால ஆட்சிக்கு வருபவனுக்கும் உதவும்ல! எல்லாம் ஒரு சமூக சேவை தானே. ஹிஹிஹி///
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி....
ம்ம் அண்ணனும் களத்துல குதிச்சிட்டாருடோய்....!
ReplyDeleteபாவம் இதுல சீமைப்பன்னி வேற மாட்டிக்கிச்சு!
ReplyDelete////டிஸ்கி : இது எல்லாமே என் சொந்த சரக்கு..../////
ReplyDeleteநீ மானஸ்தன்யா சரக்கு கூட காசு கொடுத்து வாங்கி அடிக்கிறீயே.....?
மாப்ள எதுக்கு இப்படி...//இது எல்லாமே என் சொந்த சரக்கு..////
ReplyDeleteநம்ம பக்கம் இது.. நாம நம்முடைய நண்பர்களுடன் பேச, பழக, நட்புகளை வளர்க...
நின்னு விளையாடுங்க மக்கா,,,
ஹிஹி!
ReplyDeleteஅதிரடி அமர்க்களம்.
ReplyDeleteநீங்க கலக்குங்க பாஸ்! :-)
ReplyDelete///அண்ணே... ஆ ராசா ஜெயில்ல இருந்து சுயசரிதை எழுதுராராம்....# ஆமா இவரு பெரிய காந்தி மகான் சரிதை எழுதுராராம் களவாணிங்க.///நீங்க கலக்குங்க...வாழ்த்துக்கள்..
ReplyDelete>>
ReplyDeleteடிஸ்கி : இது எல்லாமே என் சொந்த சரக்கு....
hi hi ஹி ஹி புரிஞ்சுடுச்சு
//உங்களுக்கு இது பிடிச்சிருன்னா கலக்குறேன்.//
ReplyDeleteகலக்குங்க!
பண்ணி இந்த பக்கம் தான் சுத்திக்கிட்டு இருக்கா ?
ReplyDeleteட்விட்டருக்கு வரவேற்கிறேன் ........
ReplyDeleteஅடிச்சி நொறுக்கு மக்கா ஒரு பய இனி அங்க சோடா விக்க கூடாது ...........
நான் சாகாமல் இருக்கும் வரை, நீ கொல்லப்படுவது இல்லை # காதல்...
ReplyDeleteசூப்பர் சூப்பர் சூப்பர்...மனோ கலக்குங்கள்...இம்ம்ம்
முகப்புத்தகத்திலயே உங்க தொல்லை தாங்க முடியல,இப்போ டிவிட்டரும் சரியா போச்சு...எப்படியோ அங்கயும் சாம்பாரை ஊத்தி கலக்குங்க சார்.
ReplyDeletehttp://twitter.com/nanjilmano
ReplyDeleteஎனது டிவிட்டர் லிங்க்.....
இங்கேயும்,மூஞ்சி புத்தகதில்லேயும் படுத்தி எடுக்கறது பத்தாது ? இனிமே ட்விட்டர் வேறயா?
ReplyDeleteமனோ , ஹெட்டர்ல இருக்கிற அந்த வயல் ,மலை படம் உங்க ஊரா? இல்ல கூக்ல சுட்டதா? நல்லயிருக்கைய்யா.
நம்ம பன்னிகுட்டி வந்தாச்சி !
ReplyDelete:))))))
ஆஹா நீங்க பிரபல பதிவர் ஆகிட்டீங்க சார்,மைனஸ் ஒட்டு போட்டுட்டாங்க,வெற்றி,வெற்றி!!
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteம்ம் அண்ணனும் களத்துல குதிச்சிட்டாருடோய்....!
May 2, 2011 2:58 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாவம் இதுல சீமைப்பன்னி வேற மாட்டிக்கிச்சு!
May 2, 2011 2:59 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////டிஸ்கி : இது எல்லாமே என் சொந்த சரக்கு..../////
நீ மானஸ்தன்யா சரக்கு கூட காசு கொடுத்து வாங்கி அடிக்கிறீயே.....?///
வாங்க மக்கா வாங்க.....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமாப்ள எதுக்கு இப்படி...//இது எல்லாமே என் சொந்த சரக்கு..////
நம்ம பக்கம் இது.. நாம நம்முடைய நண்பர்களுடன் பேச, பழக, நட்புகளை வளர்க...
நின்னு விளையாடுங்க மக்கா,,,///
நன்பேண்டா....
//விக்கி உலகம் said...
ReplyDeleteஹிஹி!//
இது சிரிப்பா அல்லது அழுகையா....?
விடுறா விடுறா.....
//தமிழ் உதயம் said...
ReplyDeleteஅதிரடி அமர்க்களம்.//
நன்றி.....
//ஜீ... said...
ReplyDeleteநீங்க கலக்குங்க பாஸ்! :-)//
ஓகே பாஸ்....
//போளூர் தயாநிதி said...
ReplyDelete///அண்ணே... ஆ ராசா ஜெயில்ல இருந்து சுயசரிதை எழுதுராராம்....# ஆமா இவரு பெரிய காந்தி மகான் சரிதை எழுதுராராம் களவாணிங்க.///நீங்க கலக்குங்க...வாழ்த்துக்கள்..///
நன்றி நன்றிங்க...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>
டிஸ்கி : இது எல்லாமே என் சொந்த சரக்கு....
hi hi ஹி ஹி புரிஞ்சுடுச்சு//
ராஸ்கல்......
//சென்னை பித்தன் said...
ReplyDelete//உங்களுக்கு இது பிடிச்சிருன்னா கலக்குறேன்.//
கலக்குங்க!///
நன்றி தல...
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteட்விட்டருக்கு வரவேற்கிறேன் ........
அடிச்சி நொறுக்கு மக்கா ஒரு பய இனி அங்க சோடா விக்க கூடாது .......///
முறுக்கு விக்கலைதானே மக்கா....
//ரேவா said...
ReplyDeleteநான் சாகாமல் இருக்கும் வரை, நீ கொல்லப்படுவது இல்லை # காதல்...
சூப்பர் சூப்பர் சூப்பர்...மனோ கலக்குங்கள்...இம்ம்ம்///
ஹை ரேவா'வும் வந்துட்டாங்க. நன்றிங்க....
//S.Menaga said...
ReplyDeleteமுகப்புத்தகத்திலயே உங்க தொல்லை தாங்க முடியல,இப்போ டிவிட்டரும் சரியா போச்சு...எப்படியோ அங்கயும் சாம்பாரை ஊத்தி கலக்குங்க சார்.///
ஹி ஹி விடுங்க விடுங்க......
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஇங்கேயும்,மூஞ்சி புத்தகதில்லேயும் படுத்தி எடுக்கறது பத்தாது ? இனிமே ட்விட்டர் வேறயா?
மனோ , ஹெட்டர்ல இருக்கிற அந்த வயல் ,மலை படம் உங்க ஊரா? இல்ல கூக்ல சுட்டதா? நல்லயிருக்கைய்யா.//
அவிங்களை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன் ஹே ஹே ஹே ஹே....
கூகுள்ல சுட்டது மக்கா....
//May 2, 2011 5:12 AM
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
நம்ம பன்னிகுட்டி வந்தாச்சி !//
ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்குன அபூர்வ சிந்தாமணி ஆச்சே....
//S.Menaga said...
ReplyDeleteஆஹா நீங்க பிரபல பதிவர் ஆகிட்டீங்க சார்,மைனஸ் ஒட்டு போட்டுட்டாங்க,வெற்றி,வெற்றி!!///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
உண்மையில் பஞ்ச் டயலாக்கெல்லாம் மனத்தின்
ReplyDeleteஅடிஆழத்திலிருந்து வருவதாலோ என்னவோ
இடி முழக்கம்போல் உள்ளது
தொடர வாழ்த்துக்கள்
//Ramani said...
ReplyDeleteஉண்மையில் பஞ்ச் டயலாக்கெல்லாம் மனத்தின்
அடிஆழத்திலிருந்து வருவதாலோ என்னவோ
இடி முழக்கம்போல் உள்ளது
தொடர வாழ்த்துக்கள்///
மிக்க நன்றி குரு...
க"லந்து " கட்டி அடித்து ஆடி இருக்குறீர்கள்.....
ReplyDeleteசூப்பர் அண்ணா இதோ வந்துட்டோம் அங்கயும்.
ReplyDeleteஓகே...ஓகே...
ReplyDeleteTwitter Terror Mano Vaazhga
ReplyDelete//S.Menaga said...
ReplyDeleteஆஹா நீங்க பிரபல பதிவர் ஆகிட்டீங்க சார்,மைனஸ் ஒட்டு போட்டுட்டாங்க,வெற்றி,வெற்றி!!///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
மைனஸ் ஒட்டு போட்டா பிரபல பதிவரா அவ்வ்வ்வ்...!!பொறாமையில போடுறாங்கன்னுல நெனச்சேன் ஹி..ஹி..!!
கொஞ்சம் மொக்கையாத் தாங்க இருக்கு!
ReplyDeleteஇன்னும் உங்க கிட்ட நெறைய எதிர் பாக்குறோம்
அய்யய்யோ அங்கயும் மனோவா??\
ReplyDeleteஎஸ் ஆவுவமா?
//NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteக"லந்து " கட்டி அடித்து ஆடி இருக்குறீர்கள்....///
ஹா ஹா ஹா ஹா நன்றி...
//பலே பிரபு said...
ReplyDeleteசூப்பர் அண்ணா இதோ வந்துட்டோம் அங்கயும்.//
வா வா தம்பி.....
//ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஓகே...ஓகே...///
ஹா ஹா ஹா சரி சரி.....
ட்வீட்டர்ல பாத்தது போதாதுன்னு இங்க வேறயா..
ReplyDelete//டக்கால்டி said...
ReplyDeleteTwitter Terror Mano Vaazhga//
யோவ் நான் பச்சைபிள்ளைய்யா....
//எம் அப்துல் காதர் said...
ReplyDelete//S.Menaga said...
ஆஹா நீங்க பிரபல பதிவர் ஆகிட்டீங்க சார்,மைனஸ் ஒட்டு போட்டுட்டாங்க,வெற்றி,வெற்றி!!///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
மைனஸ் ஒட்டு போட்டா பிரபல பதிவரா அவ்வ்வ்வ்...!!பொறாமையில போடுறாங்கன்னுல நெனச்சேன் ஹி..ஹி..!!///
பொறாமை' ஓ அப்பிடி ஒரு கோணம் இருக்கோ ஹா ஹா ஹா ஹா சூப்பரு.....
//M.G.ரவிக்குமார்™..., said...
ReplyDeleteகொஞ்சம் மொக்கையாத் தாங்க இருக்கு!
இன்னும் உங்க கிட்ட நெறைய எதிர் பாக்குறோம்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
//மைந்தன் சிவா said...
ReplyDeleteஅய்யய்யோ அங்கயும் மனோவா??\
எஸ் ஆவுவமா?///
அப்பிடியெல்லாம் சொல்லப்டாது...
//செங்கோவி said...
ReplyDeleteட்வீட்டர்ல பாத்தது போதாதுன்னு இங்க வேறயா..//
அழப்டாது அண்ணன் இருகேம்ல, குச்சி மிட்டாய் வாங்கித்தாரேன்....
//May 2, 2011 9:26 AM
ReplyDeleteFOOD said...
வெல்கம் ஹீரோ!
May 2, 2011 10:32 AM
FOOD said...
வருக வருக உங்கள் வரவு ந்ல்வரவு ஆகுக!
May 2, 2011 10:34 AM
FOOD said...
ட்விட்டரிலும் கலக்குவோம்ல!///
ஹா ஹா ஹா ஆபீசர், நீங்க லைவ் ரெய்டு நடத்துங்க, நான் டிவிட்டரில் ரெய்டு நடத்துறேன் ஹே ஹே ஹே ஹே.....
வாங்க அண்ணா வாங்க :-) இனி நமது மொக்கைகளை அங்கே அரங்கேற்றலாம். ஹி ஹி .
ReplyDelete//கேனத்தனமா கேள்வி கேட்டா, கேனத்தனமாதான் பதில் வரும்..//
ReplyDeleteஹா ஹா. இது ரொம்ப ரசிச்சேன் அண்ணா :-)
டிவிட்டரில் கலக்குவதற்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDelete//கோமாளி செல்வா said...
ReplyDeleteவாங்க அண்ணா வாங்க :-) இனி நமது மொக்கைகளை அங்கே அரங்கேற்றலாம். ஹி ஹி .///
வந்துட்டேன் மக்கா வந்துட்டேன்...
//கோமாளி செல்வா said...
ReplyDelete//கேனத்தனமா கேள்வி கேட்டா, கேனத்தனமாதான் பதில் வரும்..//
ஹா ஹா. இது ரொம்ப ரசிச்சேன் அண்ணா :-)///
ஹா ஹா ஹா ஹா நன்றிலேய் மக்கா....
//மாலதி said...
ReplyDeleteடிவிட்டரில் கலக்குவதற்கு என் வாழ்த்துக்கள்.//
நன்றி மாலதி....
சிங்கம் இவ்வளோ நாளும் டுவிட்டரிலையும் கலாய்ச்சிட்டு இருக்கென்பது தெரியாமற் போச்சே..
ReplyDeleteடுவிட்டரிலும் உங்களை பின் தொடர்கிறேன்., தொடர்ந்து கலக்குங்கள்...
ReplyDeleteபிரபல பதிவர் டுவிட்டர் ஆனார், பழைய டுவிட்டர்கள் சிதறி ஓட்டம்.
ReplyDelete(டுவிட்டரிலும் உங்கள் ஆட்சிதான் இனி...)
அனைத்தும் அதிரடி ...
ReplyDeletevaalga vaalga...
ReplyDeletetemplate padam arumai...
ReplyDeleteட்விட்டராவது பிழைக்கட்டுமே
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteசிங்கம் இவ்வளோ நாளும் டுவிட்டரிலையும் கலாய்ச்சிட்டு இருக்கென்பது தெரியாமற் போச்சே..//
விடுய்யா விடுய்யா பரவாயில்லை...
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteபிரபல பதிவர் டுவிட்டர் ஆனார், பழைய டுவிட்டர்கள் சிதறி ஓட்டம்.
(டுவிட்டரிலும் உங்கள் ஆட்சிதான் இனி...)//
ஐயய்யோ நான் பச்சை புள்ளைங்க....
//அரசன் said...
ReplyDeleteஅனைத்தும் அதிரடி ..///
ஹே ஹே ஹே ஹே நன்றிங்க....
//siva said...
ReplyDeletevaalga vaalga...
May 4, 2011 2:36 AM
siva said...
template padam arumai...//
நன்றி சிவா...
//May 4, 2011 2:36 AM
ReplyDeleteஷர்புதீன் said...
ட்விட்டராவது பிழைக்கட்டுமே//
ஹி ஹி ஹி ஹி ஹி........