எங்கு பார்த்தாலும் அலைபேசி ஹேக்கிங் என்ற செய்தி பரவலாக உள்ளது.உங்கள் அலைபேசி பாதுகாப்பானதா ?இல்லை என்கின்றனர் வல்லுனர்கள்.ஆம் யார் வேண்டுமானாலும் உங்கள் அலைபேசியின் உள்ளே நுழைந்து தேவையான தகவல்களை பெற இயலும்.
பிஷ்ஷிங்(Phishing) என்ற முறை இங்கும் பயன்படுகின்றது.உங்கள் நண்பர்களே உங்கள் மின்னஞ்சலுக்கு தொடுப்புகளை(links) அனுப்பினாலும் கவனமாக இருங்கள்.பலருக்கு இது பற்றி தெரிந்திருந்தும் கவனக்குறைவாக இருந்து விடுகிறார்கள்.
பரவலாக உங்கள் அலைபேசி ஹாக் செய்யப்படுவதற்கு காரணம் நீங்கள் தரவிறக்கும் பயன்பாட்டான்களே(Applications).
நீங்கள் நோக்கியா பயன்படுத்தினால் நோக்கியா ஸ்டோர் அல்லது Symbianking.com தளத்தில் இருந்து பயன்படுத்துங்கள்.
ஐ- போன் பயன்படுத்துபவர்கள் உங்கள் போனை ஜெயில் பிரேக் செய்யாவிட்டால் பிரச்சினை எதுவும் இல்லை.
நீங்கள் ஆன்ட்ராய்டு பயன்படுத்துவர் என்றால் உங்களுக்கு தலைவலி தான்.கணினியில் எப்படி விண்டோசில் ஏகப்பட்ட வைரசுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டோ அதோ போல் தான் ஆன்ட்ராய்டு.இதன் ஸ்டோர் தேவையற்ற பயன்பாட்டான்களை உடனே நீக்குவதில்லை.இதனால் பாதிக்கபட்டவர்கள் ஏராளம்.
உங்கள் போன்களை கவனமாக பயன்படுத்தும் காலம் வந்து விட்டது.
உஷார்!!
டிஸ்கி : இது நண்பன் "புதியயுகம்" எனக்கு அனுப்பிய மெயில்..............................................................!!!
மும்பையில் நண்பர்களுடன் நான்....
வடை...எனக்குதான்...
ReplyDeleteஎனது கனா.................
தகவலுக்கு நன்றி..
ReplyDeleteஎனது கனா.................
நோக்கியா
ReplyDeleteசோனி எரிக்சன்
ReplyDeleteசாம்சங்
ReplyDeleteமோட்டோரோலா
ReplyDeleteஎல்ஜி
ReplyDeleteமைக்ரோமேக்ஸ்
ReplyDeleteஜிபைவ்
ReplyDeleteஎச்டிசி
ReplyDeleteஇன்டலி யில இணைக்காம எங்க போயிட்டாரு?
ReplyDeleteமக்கா இன்ட்லி இணைச்சாச்சு.
ReplyDeleteமும்பை போட்டோ போட்டிருகிங்களே, உங்கள நோக்கி ஒரு லாரி வருது பாருங்க.
ReplyDeleteநல்ல தகவல் அண்ணா.
ReplyDeleteரைட் சைடுல உணவு உலகம் விளம்பரம் இருக்கே? அதுல அண்ணன் ஃபோட்டோ போடாம யாரோ ஒரு சி பி ஐ ஆஃபீசர் ஃபோட்டோ போட்டிருப்பதன் மர்மம் என்ன./? ஹி ஹி
ReplyDeleteஅப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சு....ஹேஹ் பேஸ்புக்கில் பார்த்துவிட்டேன் படம் பாஸ்!
ReplyDeleteஉண்மைதான் இப்போது கைபேசி பாதுகாப்பு புதிய தலையிடி அத்துடன் வழிப்பறி வேற பயமாக இருக்கு மாப்பூ!
ReplyDeleteஆகுலன் said...
ReplyDeleteவடை...எனக்குதான்...
எனது கனா.................
July 27, 2011 8:03 PM
ஆகுலன் said...
தகவலுக்கு நன்றி..
\\\
நன்றி நன்றி....
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஇன்டலி யில இணைக்காம எங்க போயிட்டாரு?
July 27, 2011 8:09 PM
தமிழ்வாசி - Prakash said...
மக்கா இன்ட்லி இணைச்சாச்சு.//
நன்றி மக்கா..., ஆமா என்னாச்சு இன்னைக்கு ஹி ஹி ஃபுல் ஃபாம்'ல இருக்குற மாதிரி இருக்கே வாழ்த்துக்கள் மக்கா...!
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமும்பை போட்டோ போட்டிருகிங்களே, உங்கள நோக்கி ஒரு லாரி வருது பாருங்க///
ஐயய்யோ அம்மாடியோ.....
பலே பிரபு said...
ReplyDeleteநல்ல தகவல் அண்ணா.//
நன்றி தம்பி......
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteரைட் சைடுல உணவு உலகம் விளம்பரம் இருக்கே? அதுல அண்ணன் ஃபோட்டோ போடாம யாரோ ஒரு சி பி ஐ ஆஃபீசர் ஃபோட்டோ போட்டிருப்பதன் மர்மம் என்ன./? ஹி ஹி//
டேய் உன்னை மாதிரி ஆளுங்களை கொஞ்சம் கண்ட்ரோல் பண்றதுக்குதான் ஹி ஹி.....
நல்ல தகவல் அண்ணா...
ReplyDeleteமைந்தன் சிவா said...
ReplyDeleteஅப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சு....ஹேஹ் பேஸ்புக்கில் பார்த்துவிட்டேன் படம் பாஸ்!//
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....
Nesan said...
ReplyDeleteஉண்மைதான் இப்போது கைபேசி பாதுகாப்பு புதிய தலையிடி அத்துடன் வழிப்பறி வேற பயமாக இருக்கு மாப்பூ!//
சிபி பயலுக்கு போனை காட்டிராதீக, லவட்டிட்டு போயிருவான் ஹி ஹி....
அங்கேயும் ஆப்பா???
ReplyDeleteநல்ல தகவல்... தகவலுக்கு நன்றி!
ReplyDeleteநாம செல்போனுக்கு இன்சூரன்ஸ் பண்ணி வச்சுக்கிரம்ல..))
ReplyDelete// பிஷ்ஷிங் என்ற முறை இங்கும் பயன்படுகின்றது//
ReplyDeleteஅப்படியா? அலைபேசியில் ‘மீன் பிடிப்பது’(பிஷ்ஷிங்) குறித்த தகவலுக்கு நன்றி தல!
//நீங்கள் நோக்கியா பயன்படுத்தினால்
ReplyDelete'நோக்கியா ஸ்டார்’ //
அப்ப ரஜினி யூஸ் பண்றது ‘சூப்பர்’ மொபைலா அண்ணே # சூப்பர் ஸ்டார்.
//உங்கள் போன்களை கவனமாக பயன்படுத்தும் காலம் வந்து விட்டது.
ReplyDeleteஉஷார்!! //
பிக்பாக்கெட் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா பாஸ்!!
மெயிலை வச்சி இன்னைக்கு போயிடிச்சி...
ReplyDeleteதெரிந்திருக்கொள்ள வேண்டிய விஷயம்தான்....
ReplyDeleteதமிழ் மணம் 7
என்று என் வலையில்
ReplyDeleteடி.வியாடா நடத்துறிங்க
அலைபேசியில் எடுத்த போட்டோவா?? நல்லாவேயில்லை. i mean not clear...
ReplyDeleteஎன்ன திடீர்னு விழிப்புணர்வுல அண்ணன் இறங்கிட்டாரு.
ReplyDeleteஎன் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
ReplyDeleteநண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.
நான் ஏற்கெனவே இது போல இரண்டு மொபைல்களை களவு கொடுத்துள்ளதால் அவை பாதுகாப்பானதில்லை எனக்கருதி தற்போது சாதாரண மொபைலையே பயன்படுத்துகிறேன் .....
ReplyDeleteஅனைவரும் அறிய வேண்டிய தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஅறிந்துகொள்ள வேண்டிய விஷயம்..
ReplyDeleteஉணவு உலகம் ? நன்பேண்டா..
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeleteஊர் வந்து சேர்ந்து விட்டீர்களா
இந்தியா வந்து பதிவுலகையே ஒரு
கலக்கு கலக்கிவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்
நல்ல பயனுள்ள தகவல் நண்பரே .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே
நல்ல தகவல்!
ReplyDeleteகருத்து சொன்ன எல்லா நண்பர்களுக்கும் மிக்க மிக்க நன்றிங்கோ......நன்றிங்கோ....
ReplyDeleteகருத்து சொன்ன எல்லா நண்பர்களுக்கும் மிக்க மிக்க நன்றிங்கோ......நன்றிங்கோ....
ReplyDeleteவைரஸ் வைரஸ்... எங்க பாத்தாலும் வைரஸ்... நல்ல பகிர்வு பாஸூ...
ReplyDeleteபயனுள்ள தகவல் சகோ, முதல்ல உங்க போனைச் செக் பண்ணுங்கோ, சிபி ஒட்டுக் கேட்க வாய்ப்பிருப்பதாக வதந்தி பரவுகிறது;-)))
ReplyDeleteதம்பி, நெல்லைல ஆஃபீசரோட ஃபோன் 5 ல 2 காணோமாம். ஒண்ணு நீ எடுத்தே. இன்னொண்ணு யாரு? ஹி ஹி
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete