------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----------
ஐயய்யோ....!!!
ஒரு மில்லியன் அமெரிக்கர்களுக்கு 3000 பேர் வீதம் சிகரெட்டிற்கு அடிமையாக உள்ளனர்...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -----------
அப்படியா................!!!???
இதர முக்கிய இன்டிக் மொழிகளில் இலங்கையில் ஆட்சி மொழியாக உள்ள சிங்களம் மற்றும் இந்தியாவை மூலமாக கொண்டு உலகம் முழுவதும் பரவியுள்ள ரோமா நாடோடிகளின் [[ஜிப்சீஸ்]] ரோமானி மொழிகள் அடங்கும்...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ --------------
அப்படியா,,,,,,!!!???
திபெத் நாட்டில் இருக்கும் யுரோட்சோலன் ஏரியில் ஒவ்வொரு 12 வருடத்திற்கு பிறகு நல்ல நீர் உப்பாகவும் உப்பு நீர் நல்ல நீராகவும் மாறிவிடுகிறது...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
அப்படியா....????
யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை, ஆனால் 40 ஆயிரம் தசைகள் உள்ளன, இதனால்தான் மிக பெரிய பொருட்களை கூட யானையால் தூக்கி எரிய முடிகிறது....!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
அப்படியா...!!!???
அமெரிக்காவைச் சேர்ந்த ஓவின்ஸ் கோர்மிங் என்பவர் 1938 ம் ஆண்டு முதன் முதலில் கண்ணாடி இழை நாரினை கண்டுபிடித்தார்..!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------
அப்படியா.......!!!???
1914 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதியில் தொடங்கி, 1918 ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் தேதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலகப் போர் நடந்தது. இதில் பன்னாட்டளவில் ஒரு கோடி படை வீரர்களும் இரண்டு கோடி மக்களும் இறந்தனர்.....!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ --------------------
ஐயோ.........!!!!
ஒவ்வொரு வருடமும் சூரியன் தனது எடையில் 360 மில்லியன் டன் இழக்கிறது...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -----------------------
ஐ.......சி..........
நாலு வயது குழந்தை தோராயமாக தினம் 437 கேள்விகளை கேட்கிறது....!!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -------------------------
அப்படியா.....!!!???
உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கி.மு. 776 ல் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது....!!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------------------
அப்பிடியா.....!!!???
இரத்த அணுக்களின் அளவுடைய கிட்டார் கருவியை நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர்...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------
த்தோடா...............!!
உலகத்திலேயே அதிக தவளையின் கால்களை ஏற்றுமதி செய்வது ஜப்பான்தான்...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ --
அப்படியா.....????
உலகம் முழுவதிலும் 100 கோடி கணினிகள் உள்ளன....!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----
அப்பிடியா....??
35 மைல் நீளத்திற்கு தொடர்ந்து கோடு வரையும் அளவுக்கு, பென்சிலில் கிராபைட் உள்ளது. ஒரு பென்சிலில் தொடர்ந்து 45 சொற்களை எழுத முடியும்....!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -------
அப்பிடியா....???
இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன் படுத்தபட்டது. ரெட்பரோன் என்ற விமானத்தை ஜெர்மன பயன் படுத்தியது...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----------
அப்பிடியா....!!!
மின்னல் தாக்கிய விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------
அப்பிடியா......???
முதன் முதலில் தபால் முத்திரையை உலகிற்கு அறிமுகபடுத்திய நாடு இங்கிலாந்து. 1840 ம் ஆண்டு பிளாக்பென்னி முத்திரை இங்கிலாந்தில் விநியோகிக்கபட்டது...!!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
பிகேர்ஃபுல்......
பல் மருத்துவர்களால் பரிந்துரைக்க படுவது என்னெவென்றால் டாய்லெட்டிலிருந்து, டூத் பிரஷை ஆறு அடி தள்ளியாவது வைக்க வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு முறை பிரஷ் செய்யும் போதும் நுண்ணிய நீர்த்திவலைகள் சேகரிக்கப்படும்....!!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------
ஒ.................!!!
பெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்..!!! ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ --------------------
அட..................!!!
நீளமும், வெள்ளையும் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பள்ளி சிறார்களின் உடையின் நிறங்கள்....!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
அப்பிடியா.......!!!???
வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு பாகிஸ்தான் பகுதி வரை பரவிய பஞ்சாபில் பேசப்படும் பஞ்சாபி மொழி சீக்கிய மதம் பரப்பிய குருக்களின் மொழியாகும்...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -------------------------
ஐ...சி.....!!!
பிஹாரி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க படவில்லை, பிஹாரிலும் இந்தி மொழிதான் கல்வி மற்றும் அரசு விவகாரங்களில் பயன்படுத்தபடுகிறது...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------------
அப்பிடியா...????
பிரிட்டிஷ் மாலுமியான ஜேம்ஸ் குக், 1776 ம் ஆண்டு ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டு பிடித்தார்...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------------------
நன்றி : பாக்யா...
படிச்சி தெரிஞ்சிகிட்டேன்..
ReplyDeleteஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...!!!/// மாப்ள சிபி உனக்குத்தான் இது..
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபடிச்சி தெரிஞ்சிகிட்டேன்..//
சரிங்கோ வாத்தியாரே....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...!!!/// மாப்ள சிபி உனக்குத்தான் இது..//
ஐயய்யோ அந்த ராஸ்கல பத்தி வாயே திறக்கபுடாதுன்னாலும் விடமாட்டீங்களா'ய்யா....???
மனோ இந்த இன்டலி உனக்கு எதிரா சதி பண்ணுது.. ஓட்டு பட்டனும் காணோம். இணைச்சாலும் //////இந்த இடுகை இன்ட்லியில் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது :
ReplyDeletehttp://nanjilmano.blogspot.com/2011/07/blog-post_15.html //// ன்னு வருது...
/////
ReplyDeleteநாலு வயது குழந்தை தோராயமாக தினம் 437 கேள்விகளை கேட்கிறது....!!!!
/////////
ஆண் குழந்தையா..
பெண் குழந்தையா...
நானும் குழந்தைதாங்க அதான் இந்த கேள்வி....
//////
ReplyDeleteபெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்..!!! ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...!!!
///////
என்ன சொல்றீங்க கொஞ்சம் சத்தாமா சொல்லுங்க..
//////
ReplyDeleteநன்றி : பாக்யா.../////
யாருக்காவது நீங்க பாக்கியா...
அப்படியா !...அப்படியா !!...அப்படியா !!!
ReplyDeleteநல்ல தகவல்கள். அண்ணா மற்றவற்றில் இருந்து எழுதும் போது இது போல பயனுள்ள விஷயங்களை மட்டும் எழுதவும். உங்கள் சொந்த அனுபவங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். மற்றபடி பத்திரிக்கைளில் வரும் பயனற்ற தகவல்கள் வேண்டாமே.
ReplyDeleteஉண்மையில் சொல்லியுள்ள தகவல்கள்
ReplyDeleteஅனைத்துமே புதியது
அப்படியா என மனமும் சொல்லிகொண்டே வந்தது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமனோ இந்த இன்டலி உனக்கு எதிரா சதி பண்ணுது.. ஓட்டு பட்டனும் காணோம். இணைச்சாலும் //////இந்த இடுகை இன்ட்லியில் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது :
http://nanjilmano.blogspot.com/2011/07/blog-post_15.html //// ன்னு வருது...//
இது சிபி பயலின் திட்டமிட்ட சதி வாத்தி....
அப்பிடியா... நல்லாயிருக்கு
ReplyDeleteகவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete/////
நாலு வயது குழந்தை தோராயமாக தினம் 437 கேள்விகளை கேட்கிறது....!!!!
/////////
ஆண் குழந்தையா..
பெண் குழந்தையா...
நானும் குழந்தைதாங்க அதான் இந்த கேள்வி....//
அருவாளை இங்கே எங்கயோ பக்கத்துலதானே வச்சிருந்தேன் காணலையே....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete//////
பெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்..!!! ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...!!!
///////
என்ன சொல்றீங்க கொஞ்சம் சத்தாமா சொல்லுங்க..//
ஏன் சத்தமா சொல்லிட்டு என் வீட்டுகாரிகிட்டே வாங்கி கட்டவா சொல்லுதீரு...???
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete//////
நன்றி : பாக்யா.../////
யாருக்காவது நீங்க பாக்கியா...//
ஹி ஹி விடும்ய்யா.....
koodal bala said...
ReplyDeleteஅப்படியா !...அப்படியா !!...அப்படியா !!!//
அழுதுருவேன் சாக்கிரதை....
பலே பிரபு said...
ReplyDeleteநல்ல தகவல்கள். அண்ணா மற்றவற்றில் இருந்து எழுதும் போது இது போல பயனுள்ள விஷயங்களை மட்டும் எழுதவும். உங்கள் சொந்த அனுபவங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். மற்றபடி பத்திரிக்கைளில் வரும் பயனற்ற தகவல்கள் வேண்டாமே.//
ஓகே டன் சரி தம்பி......
Ramani said...
ReplyDeleteஉண்மையில் சொல்லியுள்ள தகவல்கள்
அனைத்துமே புதியது
அப்படியா என மனமும் சொல்லிகொண்டே வந்தது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//
மிக்க மிக்க நன்றி குரு......
Speed Master said...
ReplyDeleteohhh//
யோவ் எங்கேய்யா போநீரு ஆளையே காணோம்...???
Riyas said...
ReplyDeleteஅப்பிடியா... நல்லாயிருக்கு//
நன்றி ரியாஸ்....
எத்தனை அப்படியா.... அப்பாடி....
ReplyDeleteநல்ல விஷயங்கள் பகிர்ந்து இருக்கீங்க மக்கா!
எல்லாம் ஆச்சரியம் மற்றும் சுவாரசியம்.
ReplyDeleteசிறப்பான தகவல்கள்.
ReplyDeleteதகவல் களஞ்சியம்!
ReplyDeleteதவளைக் காலை அதிகம் ஏற்றுமதி செய்வது ஜப்பான்.அதிகம் இறக்குமதி யார்?
raittu..... raittu...... raittu...... raittu......u......
ReplyDeleteபுது தகவல்கள் பல!!!
ReplyDeleteஅப்பிடியா....???
ReplyDelete//தரவு மதிப்புகள் இல்லாதிருத்தல்..// அப்படீன்னா என்ன பாஸ்?
ReplyDeleteஇப்படி எல்லாமே அப்படியா எப்படி மனோ அண்ணாச்சி தகவல் திரட்டாக மாறிவிட்டார் பயனுள்ள தகவள் !
ReplyDeleteநம்ம லாலுப்பிரசாத்துக்கு இது தெரியுமா பீஹார் மொழி ஆட்சி மொழியில் இல்லை என்று ஒரு உண்ணாவிரதம் இருந்து ஆட்சிக்கு வரமுடியுமே?
அப்படியா? அசத்தல் பாஸ்! புதிய விஷயங்கள்!
ReplyDeleteஆச்சரியமூட்டும் தகவல்களைத் தந்திருக்கிறீங்க. கலக்கல் பாஸ்,
ReplyDeleteFOOD said...
ReplyDeleteசூப்பர் சூப்பர் தகவல்கள்.
July 15, 2011 5:28 PM//
நண்பரே நலமா எவ்ளோ நாட்கள் ஆகிவிட்டது ..
இந்த வருடம் புத்திசாலி விருது அண்ணன் மனோ அவர்களுக்கு வழங்கபடுகிறது
ReplyDeleteமறுபடி படிக்க வக்கிறீங்களே...
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஎத்தனை அப்படியா.... அப்பாடி....
நல்ல விஷயங்கள் பகிர்ந்து இருக்கீங்க மக்கா!//
அப்பாடியோ ஹே ஹே ஹே ஹே....
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteஎல்லாம் ஆச்சரியம் மற்றும் சுவாரசியம்.//
நன்றி மக்கா...
தமிழ் உதயம் said...
ReplyDeleteசிறப்பான தகவல்கள்.//
ஹே ஹே ஹே ஹே நன்றி ராசா.....
சென்னை பித்தன் said...
ReplyDeleteதகவல் களஞ்சியம்!
தவளைக் காலை அதிகம் ஏற்றுமதி செய்வது ஜப்பான்.அதிகம் இறக்குமதி யார்?//
சீனா'வா இருக்குமோ தல...???
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteraittu..... raittu...... raittu...... raittu......u......
ஹி ஹி அண்ணே ஹி ஹி தம்பி ஹி ஹி சிபி அண்ணன்'கிட்டே போட்டு குடுத்துருவேன்....
மைந்தன் சிவா said...
ReplyDeleteபுது தகவல்கள் பல!!!//
நன்றி கண்ணா.....
சே.குமார் said...
ReplyDeleteஅப்பிடியா....???//
எலேய்...........ஹி ஹி..........
செங்கோவி said...
ReplyDelete//தரவு மதிப்புகள் இல்லாதிருத்தல்..// அப்படீன்னா என்ன பாஸ்?//
உண்மையா தெரியலையா..?? இல்லை லொள்ளா ஹி ஹி...???
Nesan said...
ReplyDeleteஇப்படி எல்லாமே அப்படியா எப்படி மனோ அண்ணாச்சி தகவல் திரட்டாக மாறிவிட்டார் பயனுள்ள தகவள் !
நம்ம லாலுப்பிரசாத்துக்கு இது தெரியுமா பீஹார் மொழி ஆட்சி மொழியில் இல்லை என்று ஒரு உண்ணாவிரதம் இருந்து ஆட்சிக்கு வரமுடியுமே?//
அவரையும் இதை படிக்க சொல்லுங்க மக்கா.....
ஜீ... said...
ReplyDeleteஅப்படியா? அசத்தல் பாஸ்! புதிய விஷயங்கள்!//
தேங்க்யூ மக்கா.....
நிரூபன் said...
ReplyDeleteஆச்சரியமூட்டும் தகவல்களைத் தந்திருக்கிறீங்க. கலக்கல் பாஸ்,//
மிக்க நன்றி...
FOOD said...
ReplyDeleteசூப்பர் சூப்பர் தகவல்கள்.
July 15, 2011 5:28 PM
FOOD said...
பலாபட்டறை சங்கர் உங்களுக்கு ரொம்ப தெம்பு கொடுத்திட்டார்! பாவம் சிபி, படிச்சா, அவ்வளவுதான். :))//
சிபி படிச்சாம்னா தற்கொலை செஞ்சிக்க முயற்ச்சிப்பான் ஆபீசர், உள்ளே தூக்கி போட்டு கசாப் ரேஞ்சுக்கு பாதுகாப்பு குடுங்க அவனுக்கு ஹி ஹி....
siva said...
ReplyDeleteFOOD said...
சூப்பர் சூப்பர் தகவல்கள்.
July 15, 2011 5:28 PM//
நண்பரே நலமா எவ்ளோ நாட்கள் ஆகிவிட்டது ..//
நான் நலம் மக்கா நீங்க...?? என்ன ரொம்ப பிஸியோ...???
siva said...
ReplyDeleteஇந்த வருடம் புத்திசாலி விருது அண்ணன் மனோ அவர்களுக்கு வழங்கபடுகிறது//
ஹி ஹி அப்போ சிபி, விக்கி எல்லாம் புத்திசாலி பயலுக இல்லையா....?? [[ஹி ஹி போட்டு குடுத்தாச்சி]]
Reverie said...
ReplyDeleteமறுபடி படிக்க வக்கிறீங்களே...//
படிங்க மக்கா படிங்க....
தம்பி லேப்டாப் மனோ. பதிவு எங்கே? ஹி ஹி
ReplyDeleteநல்ல பதிவு .
ReplyDeleteஅப்பிடியா ?
நல்ல பயனுள்ள தகவல்கள்
அப்பிடியா ?
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்
அப்பிடியா ?
இன்று பல தகவல்கள்....!!
ReplyDelete// அப்படியா.....????
ReplyDeleteஉலகம் முழுவதிலும் 100 கோடி கணினிகள் உள்ளன....!!!//
அப்படியா.....? அசத்தல்!!
எப்படி கலெக்ட் பண்ணீங்க.. நல்ல பதிவு..
ReplyDeleteபெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்..!!! ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...!!!
ReplyDeleteபரவல்ல பொண்ணுங்கள முந்த இது ஒன்னாவது ஆண்களிடம் இருக்கே
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteதம்பி லேப்டாப் மனோ. பதிவு எங்கே? ஹி ஹி//
அண்ணா டேய் கூலிங்கிளாசை கழட்டிட்டு பாருடா வெண்ணை......
M.R said...
ReplyDeleteநல்ல பதிவு .
அப்பிடியா ?
நல்ல பயனுள்ள தகவல்கள்
அப்பிடியா ?
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்
அப்பிடியா ?//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல....
middleclassmadhavi said...
ReplyDeleteஇன்று பல தகவல்கள்....!!//
மிக்க நன்றி...
சிவகுமார் ! said...
ReplyDelete// அப்படியா.....????
உலகம் முழுவதிலும் 100 கோடி கணினிகள் உள்ளன....!!!//
அப்படியா.....? அசத்தல்!!//
ஹே ஹே ஹே ஹே ஆமாம்....
குணசேகரன்... said...
ReplyDeleteஎப்படி கலெக்ட் பண்ணீங்க.. நல்ல பதிவு..//
மிக்க நன்றி மக்கா....
கார்த்தி-ஸ்பார்க் said...
ReplyDeleteபெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்..!!! ஆண்களை விட பெண்ணுக்கு கேட்கும் திறந அதிகம்...!!!
பரவல்ல பொண்ணுங்கள முந்த இது ஒன்னாவது ஆண்களிடம் இருக்கே//
ஹா ஹா ஹா ஹா......
அப்பிடியா.....!!!???
ReplyDeleteமாப்பிள கிராமத்து படமெல்லாம் நல்லா இருக்கையா..
ReplyDeleteகாட்டான் கொக்குத்தடியும் கோவணத்தோடும் வந்தா நாட்டுக்கோழிய நல்லெண்ணையில வாட்டித் தருவீங்களா..?