அந்த பையன் உரிமையோடு என்னை நோக்கி வரவும், பாப்பா'ம்மா'கிட்டே உடனே கேட்டேன் யாரும்மா இது உன் தம்பியா என்று, அவள் ஹா ஹா ஹா ஹா என சிரித்து விட்டு சொன்னாள் ஆமாம் அண்ணா நல்லா பாருங்க தம்பிதான் "கூர்மதியன்" என்றவுடன் சட்டென ஞயாபகம் வந்தான் "தம்பி கூர்மதியன்" ஹா ஹா ஹா ஹா [[உஷார் ஆகிருவோம்ல]] ஆபீசர்'தான் என்னை விட ஷார்ப் ஆச்சே கை கொடுத்து நலம் விசாரித்தார் தம்பியை.....!!!
தம்பி கூர்மதியன்...
அவன் என்னிடமும் ஆபீசரிடமும் திரும்ப திரும்ப கேட்ட [[புலம்பின]] கேள்வி, அண்ணா என்னை மறந்துட்டீங்க, அண்ணா என்னை மறந்துட்டீங்க......எவ்வளவோ சொல்லியும் அவன் சமாதானமாக வில்லை, எனக்கு மனசு வருந்தினாலும், தம்பி என் சூழ்நிலை அப்பிடிம்மா நான் ஜாலியா சுத்துறேன்னு நினைக்காதே நான் பர்சனலா சில வேலைகளுக்காக வந்துருக்கேன், என் நெருங்கிய எல்லாருக்கும் இது தெரியும் ஏன்னா பாப்பா'ம்மா'கிட்டேயே கேட்டுக்கோ அவளே சொல்லுவாள் என ஆறுதலாக சொன்னேன்....
தம்பி கூர்மதியன், நான், ஆபீசர், கல்பனா பாப்பா எடுத்த போட்டோ....
முடிந்தால் கண்டிப்பாக சென்னை வருவேன்னு சமாதான படுத்தினேன் [[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா...?? சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]] விட்டா தம்பி அழுதுருவானொன்னு [[பாசம்]] கவலையா இருந்துச்சு......!!!
இப்போதும் அவன் பாசமா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை, என் கண்ணுக்குள்ளேயே இருக்கான், வயசு குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் பாசம், அன்பு என்பது எல்லாருக்கும் ஒன்றுதான் இல்லையா...??? [[துடுக்குத்தனமா பேசுரானேன்னு [[பதிவுலகில்]] கோபம் வந்தாலும் அவன் பாசமா உரிமையோட இருக்கான் என்பதையும் கொஞ்சம் மனசுல வச்சிக்கனும் நானும், அதே போல அண்ணன் நன்மையை சொல்லும் போது கேட்டுக்கனும் நீயும் சரிதானே மக்கா...]]
அது ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பு....!!! தம்பியை, தங்கச்சியை சந்திச்சி போட்டோ எடுத்துட்டு [[டேய் டேய் ஹி ஹி ஹி ]] ரயில் கிளம்பினாலும் எங்களுக்கு இவர்களை பிரிய மனசில்லை, பாப்பாவும், தம்பியும்தான் கிளம்புங்க கிளம்புங்க என் ரயிலில் ஏற்றி அனுப்பினார்கள், அவர்கள் மறையும் வரை நான் கை அசைத்து கொண்டே இருந்தேன்....!!! [[ ஒரு நாள் வரும் நாம் எல்லாரும் குடும்பமாய் வந்து ஒரு நாள் இரு நாள் என அவரவர் வீட்டில் அமர்ந்து மெதுவாக பேசி மகிழும் நாள்.....நான் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்]]
ஈரோடு...
ம்ம்ம் அப்புறமா நானும் ஆபீசரும் நல்ல ஜாலியா பேசிட்டு இருந்துட்டு, மதுரை வரவும் ஆபீசர் இறங்க ரெடியானார், எனக்கோ மனசு அவரை விட விரும்பவில்லை, இவரை இப்பிடியே மும்பைக்கு கடத்திருவோமான்னு நினச்சி நான் மனசுக்குள்ளே சிரிச்சிகிட்டேன், பின்னே, அன்பு உள்ளம் கொண்டவங்க நம்ம கூட இருக்கனும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது இல்லையா.....!!!
மதுரை வந்ததும் ஆபீசர் கம்பீரமாக இறங்கி, பிரியா [[அந்த பிரியா இல்லை பிச்சிபுடுவேன் பிச்சி]] விடை பெற்று சென்றார்............ ஆபீசர் த கிரேட்.............!!!! உங்க அன்புக்கு நன்றி நன்றி ஆபீசர்.......!!!!
அடுத்துதான் இருக்கு சிபி'க்கு சோதனை ஹே ஹே ஹே ஹே.......[[கழுதை சந்தோஷத்தை பாரு மனோ'வுக்கு]]...........!!!
ஆபீசர் சிபி'யை ஈரோடு ஸ்டேசனுக்கு வர சொன்ன நேரம் மாலை அஞ்சரை மணிக்கு சரியா....!!! அப்புறமா நான் நல்லா படுத்து உறங்கிவிட்டேன், மதியம் சாப்பிடவும் இல்லை காரணம் காலையில ஆபீசர் தந்த டிபனின் வெயிட் அப்பிடி.... நிம்மதியா சில பல கனவுகளுடனும் ரயிலின் தாலாட்டுடனும் தூங்கி போனேன்....!!!
சுசீந்திரம் பாலம்....
ரயில் ஒரு ஸ்டேசனில் நிற்கும் போது எனக்கு திடீரென முழிப்பு தட்டியது, சும்மா படுத்துகிட்டே பிளாட்பாரம்ல நடந்து போன ஒரு ஆள்கிட்டே கேட்டேன் இது எந்த ஊர்'னு, ஐயய்யோ..........ஈரோடு......... அடிச்சிபிடிச்சி எழும்பி சிபி'யை தேடினேன் ரயிலுக்கு வெளியே வந்து ஆளையே காணோம்...!!!
எங்க ஊர் உப்பளம்....
என்னடா கோச் நம்பர் சரியாதானே சொன்னேன், என்னாச்சி ஆளை காணோமே ஒரு வேளை மாலை, மேளம் தாளம் தப்பட்டையோடே வருவானோன்னு பார்த்தும் மூதேவியை ஆளைக்காணோம்....!!! இந்த ராஸ்கல் நம்மளை ஏமாத்திபுட்டான்னு கடுப்புல போனை போட்டேன்....!!!
கே ஆர் விஜயன் தற்போது தாய்லாந்தில் லந்து பண்ணிகொண்டிருப்பதாக ஆக்கப்பூரவமான தகவல்கள் வருகிறது ஹி ஹி...
ஹலோ எங்கேடா இருக்கே'னு கேட்டேன், அவன் என்கிட்டே கேட்டான் நீ இப்போ எந்த ஊர்பக்கம் வந்துட்டு இருக்கேன்னு, டேய் நான் ஈரோட்டுல நின்னுட்டு இருக்கேம்டான்னு சொன்னதும் திட்டினான் பாருங்க திட்டு @#$%@##$$%%%@@###$௪$ர்##௪$%ப் ர௪௫௪௩ர௩௪௩௪@வ##$$௫%%#௩#$%^%$#@@ !##௪$..........அவ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
நாயே மணி எத்தனைடா உன் வாச்'ல பாரு, அண்ணே மூணரை அண்ணே.......ராஸ்கல் நீ அஞ்சரை மணிக்கு வாறேன்னு சொல்லிட்டு, மூணரை மணிக்கு உன்னை யார்டா வரசொன்னது ராஸ்கல் அப்பிடின்னு அவனால எவ்வளவு திட்ட முடியுமோ அம்புட்டு திட்டிட்டு போனை கட் பாண்ணுனானா இல்லை தூக்கி சுவர்ல எறிஞ்சானான்னு சத்தியமா எனக்கு தெரியாது ஹி ஹி...!!!
ஹி ஹி ஆக, இரண்டு மொக்கைங்க சந்திக்க முடியாமல் போச்சு ஹி ஹி [[எலேய் மக்கா இனியும் அதே ரயில்ல வந்து உன்னை சந்திப்பேன்லெய் மக்கா கவலை படாதே]]
ஆபீசர் வச்ச சூனியம் இது, எனவே சிபி அண்ணே ஒருக்கா கூட போன் செய்து என்னை எம்புட்டு திட்டினியோ அம்புட்டு திட்டையும் அவர்கிட்டேயும் ஒப்புவி, ஏன்னா ஈரோட்டுல மும்பை எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்னு சத்தியமா எனக்கு தெரியாது, ஆபீசர்'தான் உனக்கு டைம் சொன்னார்....[[அப்பாடா ஆபீசரை கோர்த்து விட்டாச்சு இனி நிம்மதியா தூங்கலாம் ஹி ஹி]]
பயணம் முற்றும்.
நான் TTR டிக்கெட் காட்டுங்க பார்ப்போம்...
ReplyDelete///////
ReplyDeleteதம்பி கூர்மதியன்...////////
தம்பி இருக்காரு.. கூர் எங்கே மதி எங்கே...
என்னய்யா விளையாடுறீங்க...
//////
ReplyDelete[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா...?? சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]]////////
எங்க போனாலும் ஓசி சாப்பாடு உஷார் பண்ணிடுறீங்க போல...
தாமாசு....
திருவள்ளூர் வந்தா எங்களுக்கு நல்லா சாப்பாடு வாங்கி கொடுக்கனும் என்ன...
/////
ReplyDeleteஇப்போதும் அவன் பாசமா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை///////
அப்ப எப்படி கேட்டாலும் பதில் சொல்ல தெரியாது...
ரைட்டு...
ஆபீசர் தனது புத்தி சாதுரியத்தால் ஈரோட்டில் நடக்கவிருந்த ஒரு பெரிய கலவரத்தை தடுத்திருக்கிறார் ......வெல்டன் ஆபீசர் !
ReplyDeleteஅப்பாடி முடிஞ்சுதா ...
ReplyDeleteஇன்று இன் வலையில்
ReplyDeleteஉறவு வலுப்பட என்ன செய்யலாம்
/////
ReplyDeleteஹி ஹி ஆக, இரண்டு மொக்கைங்க சந்திக்க முடியாமல் போச்சு ஹி ஹி [[எலேய் மக்கா இனியும் அதே ரயில்ல வந்து உன்னை சந்திப்பேன்லெய் மக்கா கவலை படாதே]]
//////////
இந்த சதியிலே பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருக்குமோ...
அது சரி சிபியை சினிமா விடுற நேரம்தான் பார்க்க முடியும் உன்னையார்யா 3 மணிக்கு போன் பண்ண சொன்னது....
ReplyDeleteஅப்புறம் படத்தில் இருக்கிற டயலாக் போயிட்டா எப்புடி...
நல்ல வேளை சந்திப்பு நடக்குல இல்லைன்னா அதுக்கு ஒரு பதிவைப்போட்டு.....
நான் ஒன்னும் சொல்லலப்பா....
mee the firstu..
ReplyDeleteathelam mudiathu neenga marupadium thodara podunga..
ellati
vilinadappu poratam nadaiperum.
/////
ReplyDeleteபயணம் முற்றும்.////////
மனோ அவர்களுக்கு கடைசியாய் எச்சரிப்பது என்னவென்றால்...
இனி இந்த சந்திப்பின் தொடர்வந்தால்
ஸ்கிரின் கிழிக்கப்படும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
எஸ்கேப்...
///////
ReplyDeletekoodal bala said...
ஆபீசர் தனது புத்தி சாதுரியத்தால் ஈரோட்டில் நடக்கவிருந்த ஒரு பெரிய கலவரத்தை தடுத்திருக்கிறார் ......வெல்டன் ஆபீசர் !
///////
இல்லன்னா என்னாயிருக்கும்...
இரண்டு பேரும் குண்டர் சட்டத்தில் உள்ள போயிருப்பாங்க...
ஏன்னா இரண்டுபேரும் குண்டு...
அண்ணா என்னை மறந்துட்டீங்க, அண்ணா என்னை மறந்துட்டீங்க......எவ்வளவோ சொல்லியும் அவன் சமாதானமாக வில்லை,
ReplyDeleteகுச்சி மிட்டாய் வாங்கித் தந்தா சமாதான் ஆகிருப்பான்...நீங்க வாங்கித் தரல அதான் ஓவர் அஹ அழுது இருக்கான்...ஹி ஹீ
விட்டா தம்பி அழுதுருவானொன்னு [[பாசம்]] கவலையா இருந்துச்சு......!!!
ReplyDeleteஅதெல்லாம் நடிப்பு மனோ சார் நீங்க நம்பிடாதேங்க....ஹி ஹி
என் கண்ணுக்குள்ளேயே இருக்கான்
ReplyDeleteஎன்னது கண்ணுக்குள்ள இருக்கானா, நீங்களும் பொய் சொல்ல அரம்பிசுட்டேன்களா, கண்ணுக்குள்ள இருக்கிற உருவமா அது... ஹி ஹி
கோபம் வந்தாலும் அவன் பாசமா உரிமையோட இருக்கான் என்பதையும் கொஞ்சம் மனசுல வச்சிக்கனும்
ReplyDeleteஇது உண்மை...நல்ல பையன்...(.இதுக்கு தனி பேமென்ட்...)
ஒரு நாள் வரும் நாம் எல்லாரும் குடும்பமாய் வந்து ஒரு நாள் இரு நாள் என அவரவர் வீட்டில் அமர்ந்து மெதுவாக பேசி மகிழும் நாள்.....நான் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்
ReplyDeleteபதிவுலகம் நல்ல உறவுகளையும் தந்து இருக்குனுகிறதுக்கு இந்த வார்த்தையே சாட்சி
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநான் TTR டிக்கெட் காட்டுங்க பார்ப்போம்...//
ஹி ஹி ஆளானபட்ட பரிசொதகரே நாலடி தள்ளி நிக்குறார்ணா உங்க கதி..???
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநான் TTR டிக்கெட் காட்டுங்க பார்ப்போம்...//
ஹி ஹி ஆளானபட்ட பரிசொதகரே நாலடி தள்ளி நிக்குறார்ணா உங்க கதி..???
ஹலோ எங்கேடா இருக்கே'னு கேட்டேன், அவன் என்கிட்டே கேட்டான் நீ இப்போ எந்த ஊர்பக்கம் வந்துட்டு இருக்கேன்னு, டேய் நான் ஈரோட்டுல நின்னுட்டு இருக்கேம்டான்னு சொன்னதும் திட்டினான் பாருங்க திட்டு @#$%@##$$%%%@@###$௪$ர்##௪$%ப்ர௪௫௪௩ர௩௪௩௪@வ##$$௫%%#௩#$%^%$#@@!##௪$..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
ReplyDeleteஹ ஹா...நல்ல சந்திப்பு...நாங்களும் பைசா செலவில்லாமல் பயணம் செய்தோம்...உணவு உலகம் ஐயா வோட சாப்பாடு தான் மிஸ்ஸிங்... ஹி ஹி....நல்ல பதிவு மனோ அண்ணா (கல்பனா கிட்ட இருந்து சுட்டது )
இனிமையான பயணக்கட்டுரை அங்காங்கே நகைப்பும் சி.பி. கடியும் கொடுத்து கலக்கல் பதிவு தம்பிகூர்மதியான் பற்றிய பார்வை சிலிக்கவைக்கின்றது.
ReplyDeleteகவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete///////
தம்பி கூர்மதியன்...////////
தம்பி இருக்காரு.. கூர் எங்கே மதி எங்கே...
என்னய்யா விளையாடுறீங்க...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete//////
[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா...?? சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]]////////
எங்க போனாலும் ஓசி சாப்பாடு உஷார் பண்ணிடுறீங்க போல...
தாமாசு....
திருவள்ளூர் வந்தா எங்களுக்கு நல்லா சாப்பாடு வாங்கி கொடுக்கனும் என்ன...//
நீங்கதான் வாங்கி தரனும்....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete/////
இப்போதும் அவன் பாசமா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை///////
அப்ப எப்படி கேட்டாலும் பதில் சொல்ல தெரியாது...
ரைட்டு...//
ஹி ஹி ஹி ஹி....
koodal bala said...
ReplyDeleteஆபீசர் தனது புத்தி சாதுரியத்தால் ஈரோட்டில் நடக்கவிருந்த ஒரு பெரிய கலவரத்தை தடுத்திருக்கிறார் ......வெல்டன் ஆபீசர் !//
ஐயய்யோ அப்போ எல்லாரும் சேர்ந்துதான் சதி பன்னுராயிங்க....
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஅப்பாடி முடிஞ்சுதா ...//
ஐயய்யோ......!
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
கவிதை வீதி # சௌந்தர் said...
//////
[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா...?? சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]]////////
எங்க போனாலும் ஓசி சாப்பாடு உஷார் பண்ணிடுறீங்க போல...
தாமாசு....
திருவள்ளூர் வந்தா எங்களுக்கு நல்லா சாப்பாடு வாங்கி கொடுக்கனும் என்ன...//
நீங்கதான் வாங்கி தரனும்....
///////
நீங்க சொல்றது பழைய மாடல்...
நான் சொல்வது புதுசு...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete/////
ஹி ஹி ஆக, இரண்டு மொக்கைங்க சந்திக்க முடியாமல் போச்சு ஹி ஹி [[எலேய் மக்கா இனியும் அதே ரயில்ல வந்து உன்னை சந்திப்பேன்லெய் மக்கா கவலை படாதே]]
//////////
இந்த சதியிலே பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருக்குமோ..//
அமெரிக்காவே சம்பந்தபட்டுருக்குறதா தகவல் வந்துட்டு இருக்கு....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஅது சரி சிபியை சினிமா விடுற நேரம்தான் பார்க்க முடியும் உன்னையார்யா 3 மணிக்கு போன் பண்ண சொன்னது....
அப்புறம் படத்தில் இருக்கிற டயலாக் போயிட்டா எப்புடி...
நல்ல வேளை சந்திப்பு நடக்குல இல்லைன்னா அதுக்கு ஒரு பதிவைப்போட்டு.....
நான் ஒன்னும் சொல்லலப்பா....//
ஹா ஹா ஹா ஹா தப்பிட்டதா நினைக்க வேண்டாம் ஹி ஹி....
siva said...
ReplyDeletemee the firstu..
athelam mudiathu neenga marupadium thodara podunga..
ellati
vilinadappu poratam nadaiperum.//
ஐயய்யோ அதுக்காக நான் மறுபடியும் ரயில் பிடிக்க சொல்லுறீங்களே அவ்வ்வ்வ்வ்....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete/////
பயணம் முற்றும்.////////
மனோ அவர்களுக்கு கடைசியாய் எச்சரிப்பது என்னவென்றால்...
இனி இந்த சந்திப்பின் தொடர்வந்தால்
ஸ்கிரின் கிழிக்கப்படும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
எஸ்கேப்...//
பிச்சிபுடுவேன் ஹி ஹி......
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete///////
koodal bala said...
ஆபீசர் தனது புத்தி சாதுரியத்தால் ஈரோட்டில் நடக்கவிருந்த ஒரு பெரிய கலவரத்தை தடுத்திருக்கிறார் ......வெல்டன் ஆபீசர் !
///////
இல்லன்னா என்னாயிருக்கும்...
இரண்டு பேரும் குண்டர் சட்டத்தில் உள்ள போயிருப்பாங்க...
ஏன்னா இரண்டுபேரும் குண்டு...//
நாங்க ரெண்டு பேரும் பச்சபிள்ளைங்கோ......
FOOD said...
ReplyDelete//கே ஆர் விஜயன் தற்போது தாய்லாந்தில் லந்து பண்ணிகொண்டிருப்பதாக ஆக்கப்பூரவமான தகவல்கள் வருகிறது ஹி ஹி....//
அவர் இங்கிருந்து தனியாகத்தான் சென்றதாக குமரி (மாவட்ட)தகவல் வருகிறது!//
என்னெல்லாம் அட்டூழியம் பண்ணிட்டு வரப்போராரோ ஹி ஹி....
ரேவா said...
ReplyDeleteஅண்ணா என்னை மறந்துட்டீங்க, அண்ணா என்னை மறந்துட்டீங்க......எவ்வளவோ சொல்லியும் அவன் சமாதானமாக வில்லை,
குச்சி மிட்டாய் வாங்கித் தந்தா சமாதான் ஆகிருப்பான்...நீங்க வாங்கித் தரல அதான் ஓவர் அஹ அழுது இருக்கான்...ஹி ஹீ//
அடடா இது முதல்லயே தெரியாம போச்சே ஹி ஹி....
ரேவா said...
ReplyDeleteவிட்டா தம்பி அழுதுருவானொன்னு [[பாசம்]] கவலையா இருந்துச்சு......!!!
அதெல்லாம் நடிப்பு மனோ சார் நீங்க நம்பிடாதேங்க....ஹி ஹி//
இல்லை இல்லை என்தம்பி பாவம்....
FOOD said...
ReplyDelete//ஆபீசர் வச்ச சூனியம் இது, எனவே சிபி அண்ணே ஒருக்கா கூட போன் செய்து என்னை எம்புட்டு திட்டினியோ அம்புட்டு திட்டையும் அவர்கிட்டேயும் ஒப்புவி//
அவரு பாணி, எல்லோரிடமும் வாங்கி கட்டிக்கொள்வது தானே தவிர, அவர் ஒருவரையும் திட்ட மாட்டாரே!//
விக்கி மேல சத்தியமா என்னை சிபி திட்டினான் ஆபீசர்......
ரேவா said...
ReplyDeleteஎன் கண்ணுக்குள்ளேயே இருக்கான்
என்னது கண்ணுக்குள்ள இருக்கானா, நீங்களும் பொய் சொல்ல அரம்பிசுட்டேன்களா, கண்ணுக்குள்ள இருக்கிற உருவமா அது... ஹி ஹி//
தம்பி மேல கண்ணு போட்டுட்டாயிங்க சுத்தி போடபோறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
FOOD said...
ReplyDelete//பயணம் முற்றும்.//
எப்பூடி, அடுத்த மாதம் நாஞ்சில் பயணம் வருதில்ல!//
ஹே ஹே ஹே ஹே ஹே......விடாது கருப்பு.....
ரேவா said...
ReplyDeleteகோபம் வந்தாலும் அவன் பாசமா உரிமையோட இருக்கான் என்பதையும் கொஞ்சம் மனசுல வச்சிக்கனும்
இது உண்மை...நல்ல பையன்...(.இதுக்கு தனி பேமென்ட்...)//
தேங்க்யூ தேங்க்யூ.....
ரேவா said...
ReplyDeleteஒரு நாள் வரும் நாம் எல்லாரும் குடும்பமாய் வந்து ஒரு நாள் இரு நாள் என அவரவர் வீட்டில் அமர்ந்து மெதுவாக பேசி மகிழும் நாள்.....நான் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்
பதிவுலகம் நல்ல உறவுகளையும் தந்து இருக்குனுகிறதுக்கு இந்த வார்த்தையே சாட்சி//
சரியா சொன்னீங்க ரேவா....!!!
ரேவா said...
ReplyDeleteஹலோ எங்கேடா இருக்கே'னு கேட்டேன், அவன் என்கிட்டே கேட்டான் நீ இப்போ எந்த ஊர்பக்கம் வந்துட்டு இருக்கேன்னு, டேய் நான் ஈரோட்டுல நின்னுட்டு இருக்கேம்டான்னு சொன்னதும் திட்டினான் பாருங்க திட்டு @#$%@##$$%%%@@###$௪$ர்##௪$%ப்ர௪௫௪௩ர௩௪௩௪@வ##$$௫%%#௩#$%^%$#@@!##௪$..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
ஹ ஹா...நல்ல சந்திப்பு...நாங்களும் பைசா செலவில்லாமல் பயணம் செய்தோம்...உணவு உலகம் ஐயா வோட சாப்பாடு தான் மிஸ்ஸிங்... ஹி ஹி....நல்ல பதிவு மனோ அண்ணா (கல்பனா கிட்ட இருந்து சுட்டது )//
ஹா ஹா ஹா ஹா நன்றிங்கோ...
Nesan said...
ReplyDeleteஇனிமையான பயணக்கட்டுரை அங்காங்கே நகைப்பும் சி.பி. கடியும் கொடுத்து கலக்கல் பதிவு தம்பிகூர்மதியான் பற்றிய பார்வை சிலிக்கவைக்கின்றது.//
நன்றி மக்கா நன்றி....
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete////
MANO நாஞ்சில் மனோ said...
கவிதை வீதி # சௌந்தர் said...
//////
[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா...?? சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]]////////
எங்க போனாலும் ஓசி சாப்பாடு உஷார் பண்ணிடுறீங்க போல...
தாமாசு....
திருவள்ளூர் வந்தா எங்களுக்கு நல்லா சாப்பாடு வாங்கி கொடுக்கனும் என்ன...//
நீங்கதான் வாங்கி தரனும்....
///////
நீங்க சொல்றது பழைய மாடல்...
நான் சொல்வது புதுசு...//
ஹே ஹே ஹே ஹே ஹே.........
முடிந்தால் கண்டிப்பாக சென்னை வருவேன்னு சமாதான படுத்தினேன் [[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா...?? சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]]//////////////////////////////////////////////
ReplyDelete///////////////
ஹி ஹி எனக்கு தகவல் இல்லாமல் சென்னை பக்கம் கால் வைக்ககூடாது ......
மதராஸ்பவன் சிவகுமார்க்கு ஒரு எச்சரிக்கை மவனே இந்த பார்ட்டி வந்தவுடனே எனக்கு போன் போடுறே இல்லைன்னா................
இனிமையான பயணக்கட்டுரை.
ReplyDeleteஒரு வழியா ஊர் வந்து சேர்த்தீங்க..
ReplyDeleteநாங்களே பயணம் பண்ண ஒரு உணர்வு
நல்லா இருக்கு...
ரயில் பயணங்களில்... பயணங்கள் முடிவதில்லை... ஆனால் முடிந்தது... நல்லாருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமுந்தின பாகங்களை விட இது அருமை.
ReplyDeleteஅடுத்து ‘மும்பை லீலைகள்’ தொடர் எப்போண்ணே?
//பயணம் முற்றும்.//
ReplyDeleteஅப்பாடா!!
//பயணம் முற்றும்.//
ReplyDeleteஅப்பாடா!!
//செங்கோவி said...
ReplyDeleteமுந்தின பாகங்களை விட இது அருமை.
அடுத்து ‘மும்பை லீலைகள்’ தொடர் எப்போண்ணே?//
மொத்தம் 108 மனோ லீலைகள் இருக்கு. எதை கேக்கறீங்க செங்கோவி?
அப்பாடா தப்பிச்சோம்..
ReplyDeleteசெங்கோவிய போல காட்டானும் ஆவலோட இருக்கான்யா மும்பை லீலைகள் தொடரை பார்த்து ரசிப்பதற்கு..!! அந்த தொடரை நீட்டி முழங்கு மாப்பிள எல்லா பகுதிக்கும் முதல் குழ நாந்தான்யா வைப்பன்...
கட்டான் குழ போட்டான்
தமிழ் மனம் ஏழாவது ஓட்டு போட்டுடோமில்ல..
ReplyDeleteஅவன் என்னிடமும் ஆபீசரிடமும் திரும்ப திரும்ப கேட்ட [[புலம்பின]] கேள்வி, அண்ணா என்னை மறந்துட்டீங்க,//
ReplyDeleteவணக்கம் பாஸ், ஆள் பெயரில் மட்டுமல்ல, நிஜத்திலும் தம்பியாக இருப்பதால், தனக்கு ஒரு குச்சி ஐஸ் கூட நீங்க வாங்கி வரலையே,
லாலிப் பாப் வாங்கி வரல்லையே என்பதைத் தான் அப்படிக் கேட்டிருப்பார் பாஸ்.
[[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா...?? சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]] விட்டா தம்பி அழுதுருவானொன்னு [[பாசம்]//
ReplyDeleteஅவ்....அவ்...என்ன ஒரு கொலை வெறி. எங்கே போனாலும் சாப்பாட்டை மறக்க மாட்டீங்க போல இருக்கே.
உங்களின் தனித்துவமான, மொக்கைகள், அன்புக் கட்டளைகள் நிறைந்த எழுத்து நடை பதிவிற்கு சிறப்பினைத் தருகின்றது.
ReplyDeleteசுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.
பதிவில் எனக்கு பிடித்த வார்த்தை முற்றும் ஹி ஹி
ReplyDeleteஇனிமையான பயணக்கட்டுரை.
ReplyDelete//பதிவில் எனக்கு பிடித்த வார்த்தை முற்றும் ஹி ஹி
ReplyDelete//ஹா ஹா,நல்லாருக்குங்க உங்க கட்டுரை...எப்போ இந்தியாவை விட்டு கிளம்புறீங்க..
//////தம்பி என் சூழ்நிலை அப்பிடிம்மா நான் ஜாலியா சுத்துறேன்னு நினைக்காதே நான் பர்சனலா சில வேலைகளுக்காக வந்துருக்கேன், //////
ReplyDeleteஎன்னது........ ஊர்ப்பக்கமா சின்னதா ஒரு வீடு வாங்கி இருக்கீளாண்ணே...?
என்னமோ தெரியல, இங்கன வந்த உடனேயே வயித்த கலக்குது, போயிட்டு அப்பால வாரேன்.......
ReplyDeleteஅனுபவிச்சதும் பத்தமா அதை காட்டிக் காட்டி கடுப்பேத்துறாங்கப்பா...
ReplyDelete(சும்மா தமாசுக்கு சொன்னேங்கண்ணா)
ஒரு வழியா ஊர் சுத்தி காட்டிட்டாரு
ReplyDelete/////முடிந்தது ரயில் பயணம்....//////
ReplyDeleteஅடுத்தது கப்பல் பயணமா?
வணக்கம் மனோ சார் .என்னால் இன்றுதான் தங்களின் தளத்தில்
ReplyDeleteகருத்துரையிட முடிகிறது .அருமையான படைப்புகளின் நாயகன்
வலைத்தளத்தில் உங்களது செல்வாக்குக் கண்டு மகிழ்ந்தேன்.
வாழ்த்துக்கள் சொல்வதைவிட தங்களின் வாழ்த்துக்கள்பெற்ற
சந்தோசத்துடன் செல்கிறேன். இன்றைய பகிர்வுக்கு நன்றி மீண்டும்
அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்........
பயணங்கள் முடிவதில்லை.
ReplyDelete