Sunday, July 31, 2011

செய்தியும் லொள்ளும்....!

ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை...கைது!: நில மோசடியில் அடுத்த திருப்பம்........!!!


[[தயாளுவின் கணக்குப்பிள்ளை கைது எப்போது...??]]


காருக்குள் "அலங்கோலம்': சோதனையிட்ட போலீசுக்கு "அதிர்ச்சி'


[[அடங்கொய்யால]]


மும்பை : மும்பை கடற்கரையில், சிறிய சரக்குக் கப்பல் தரை தட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் எம்.வி. விஸ்டம் என்ற சரக்குக் கப்பல், கொழும்பிலிருந்து, குஜராத்தின் ஆலாங் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, மும்பையின் ஜுகு கடற்கரையில் தரை தட்டியது. 


[[நாஞ்சில் மனோ எங்கே போனாலும் பிராப்ளம் ம்ஹும்]]


உள்ளாட்சி தேர்தல் வைகோ முடிவு என்ன?திருநெல்வேலி:மத்திய அரசு கொண்டுவரும் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழக முதல்வருடன் இணைந்து, தமிழகத்தின் குரல் ஒலிக்க வேண்டும் என, வைகோ தெரிவித்தார். 
[[ஹா ஹா ஹா ஹா மறுபடியும் முதல்லே இருந்தா...??? முடியல]]


புதுடில்லி:"எந்த இடத்தில் அனுமதி கொடுத்தாலும் போராட்டம் நடத்த தயார்' என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
[[அண்ணே உங்களையும் காங்கிரஸ்'காரன் வாழவிடமாட்டான் போல]]சத்தான கல்வி கொடுக்க அரசு போராடுகிறது : விஜயகாந்த் 

சென்னை:""மாணவர்களுக்கு, தரமான கல்வி கொடுக்கத்தான் இன்றைய அரசு போராடுகிறது. எனவே, கருணாநிதியின் போராட்ட சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,
[[மூனா கானா'வின் சூழ்ச்சியினால அவர் குடும்பமும் கட்சியும் கோர்ட்லையும், ஜெயில்லயுமா நாறிபோயி கெடக்கே ஹி ஹி]]

ஆம்னி பஸ்களுக்கு ஈடுகொடுக்கத் திணறும் அரசு விரைவு பஸ்கள்....!!!

[[அம்மாவுக்கு ஈடு குடுக்க முடியாத திமுக'ன்னு சொல்லுங்க]]

அமெரிக்காவின் கடன் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படுமா?

[[போங்கடாங்]]

எனக்கு எதிரி அந்த அரசியல்வாதிதான்! அஜீத் ஆவேச பேட்டி!! 

[[மூனா கானா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ட ஆவேசம் இன்னும் அடங்கலை தலைக்கு...!!!]]


தனுஷ் குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்......!!!
[[ஆண்டாவா இவனுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நீ காப்பாத்து]]

குண்டர் சட்டத்தில் எஸ்ஸார் கோபி கைது? 
[[ஆவலாய் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அ நெ கைது எப்போது...??? ரொம்ப ஆர்வமா இருக்கு..!!]]

மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு.....!!!

[[குமரி மாவட்டத்துல ஏகப்பட்ட நிலத்தை அண்ணன் [[போடாங்]] வளைச்சி போட்ட்ருக்காராம்...!!]]


அமெரிக்கா பாக்., உறவில் மீண்டும் சிக்கல்....!!!
[[ஐயய்யோ பாகிஸ்தான்'காரன், அமெரிக்கா'காரன் கையை பிடிச்சி இழுத்துட்டான்]]


நன்றி : தினமலர்.50 comments:

 1. ஒரு பால்கோப்பி கிடைக்குமா மனோ அண்ணா!

  ReplyDelete
 2. ////
  [[நாஞ்சில் மனோ எங்கே போனாலும் பிராப்ளம் ம்ஹும்]]/////


  அப்படின்னா இந்த மனோவை நாடு கடத்த வேண்டியதுதான்..

  ReplyDelete
 3. எல்லாமே சூப்பர்...

  இதே ரூட்ல போங்க...

  ReplyDelete
 4. //அமெரிக்கா பாக்., உறவில் மீண்டும் சிக்கல்....!!!
  [[ஐயய்யோ பாகிஸ்தான்'காரன், அமெரிக்கா'காரன் கையை பிடிச்சி இழுத்துட்டான்]]//

  கைய புடிச்சு இழுத்தியா?என்ன கைய புடிச்சு இழுத்தியா?ஹி ஹி

  ReplyDelete
 5. sutaana seithikalai allai theliththulleerkal eppadi... kamandu super... vaalththukkal

  ReplyDelete
 6. அரசியல் ஜோக் நல்ல இருக்கு திமுக ஆட்டோ அனுப்பும் குற்றாலத்தில் கும்மியடிக்க பார்த்துக்க மாப்பூ!

  ReplyDelete
 7. எல்லாமே சூப்பர்...

  ReplyDelete
 8. மக்கா.. அடிச்சு ஆடியிருகிங்களே....

  ReplyDelete
 9. அனைத்துமே கல கல கலக்கல்.

  ReplyDelete
 10. Nesan said...
  ஒரு பால்கோப்பி கிடைக்குமா மனோ அண்ணா!//

  அப்போ வடை வேண்டாமா..? ஹி ஹி...

  ReplyDelete
 11. கவிதை வீதி # சௌந்தர் said...
  லொல்லு மன்னனே வாழ்க..//

  உசுப்பேத்தியே புண்ணாக்கிருவாயின்களோ...

  ReplyDelete
 12. கவிதை வீதி # சௌந்தர் said...
  ////
  [[நாஞ்சில் மனோ எங்கே போனாலும் பிராப்ளம் ம்ஹும்]]/////


  அப்படின்னா இந்த மனோவை நாடு கடத்த வேண்டியதுதான்..//

  கடத்தப்படும் நாடும் நாசமா போகுமே பராயில்லையா ஹி ஹி...

  ReplyDelete
 13. கவிதை வீதி # சௌந்தர் said...
  எல்லாமே சூப்பர்...

  இதே ரூட்ல போங்க...//

  ரூட்டுக்கு நம்பர் சொல்லுங்க ஒய்....

  ReplyDelete
 14. கோகுல் said...
  //அமெரிக்கா பாக்., உறவில் மீண்டும் சிக்கல்....!!!
  [[ஐயய்யோ பாகிஸ்தான்'காரன், அமெரிக்கா'காரன் கையை பிடிச்சி இழுத்துட்டான்]]//

  கைய புடிச்சு இழுத்தியா?என்ன கைய புடிச்சு இழுத்தியா?ஹி ஹி//

  யோவ் நான் சரியாதான் பேசுறேனா...??? ஹி ஹி....

  ReplyDelete
 15. மதுரை சரவணன் said...
  sutaana seithikalai allai theliththulleerkal eppadi... kamandu super... vaalththukkal//

  நன்றி மக்கா.....!!!

  ReplyDelete
 16. Nesan said...
  அரசியல் ஜோக் நல்ல இருக்கு திமுக ஆட்டோ அனுப்பும் குற்றாலத்தில் கும்மியடிக்க பார்த்துக்க மாப்பூ!//

  ஹா ஹா ஹா ஹா நான் லாரியே வச்சிருக்கேன் ஹி ஹி....

  ReplyDelete
 17. சே.குமார் said...
  எல்லாமே சூப்பர்...//

  நன்றி மக்கா.....

  ReplyDelete
 18. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா.. அடிச்சு ஆடியிருகிங்களே....//

  ஹே ஹே ஹே ஹே நன்றி ஹி ஹி...

  ReplyDelete
 19. koodal bala said...
  செம லொள்ளு !//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 20. FOOD said...
  அனைத்துமே கல கல கலக்கல்.//

  நன்றி ஆபீசர்......

  ReplyDelete
 21. சங்கவி said...
  கல கல...//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 22. செங்கோவி said...
  நல்லா இருக்கே!//

  ஹி ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 23. ஹலோ.. கப்பலை திருப்பி இழுத்துட்டுப்போயி ரொம்ப நாளாச்சு :-))

  ReplyDelete
 24. வணக்கமுங்கோ..... மும்பையில கலாய்க்கிறதுதுதான் வேலையாங்கோ? சரிங்கோ.....

  ReplyDelete
 25. ஆட்டோ வருதாம்ல..

  ReplyDelete
 26. செய்திகளுக்கு ’அக்மார்க்’
  மனோ கமெண்ட்ஸ்!

  ReplyDelete
 27. அமைதிச்சாரல் said...
  ஹலோ.. கப்பலை திருப்பி இழுத்துட்டுப்போயி ரொம்ப நாளாச்சு :-))//

  அது அப்போ ஹி ஹி இது இப்போ....

  ReplyDelete
 28. Chitra said...
  வணக்கமுங்கோ..... மும்பையில கலாய்க்கிறதுதுதான் வேலையாங்கோ? சரிங்கோ....//

  பஹ்ரைன் போனாலும் ஹி ஹி இதே வேலைதான் செய்வேன் மக்கா....

  ReplyDelete
 29. இந்திரா said...
  ஆட்டோ வருதாம்ல..//

  பச்சைபுள்ளையை இப்பிடி பயன்காட்டுரீங்களே அவ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 30. சென்னை பித்தன் said...
  செய்திகளுக்கு ’அக்மார்க்’
  மனோ கமெண்ட்ஸ்!//

  நன்றி தல.....

  ReplyDelete
 31. எல்லாமே மனோஸ் ஸ்பெசல் லொள்ளுகள்..
  கலக்கல்..

  ReplyDelete
 32. ஒவ்வரு முறையையும் சொல்லிட்டு இருக்க முடியாது....இனி உன் பதிவுக்கு ஓட்டும் போடுறது இல்ல கமன்ட்சும் போடுறது இல்லன்னு மூடிவு பண்ணியாச்சி...நீர் என்ன அம்மாம் பெரிய அப்பா டக்கர...உன்ன வேண்டி வேண்டி கூப்புடணுமா கொய்யால!

  ReplyDelete
 33. //[[ஹா ஹா ஹா ஹா மறுபடியும் முதல்லே இருந்தா...??? முடியல]]//

  அண்ணே!நல்லவைகளுக்கு ஆதரவு தருவது தமிழகத்துக்கு நல்லதுதானே?
  மறுபடியும் போய் ஒட்டிக்காம இருந்தா சரி:)

  ReplyDelete
 34. //
  குண்டர் சட்டத்தில் எஸ்ஸார் கோபி கைது?
  [[ஆவலாய் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அ நெ கைது எப்போது...??? ரொம்ப ஆர்வமா இருக்கு..!!]]//

  சும்மா அதிருமில்ல:)

  ReplyDelete
 35. அடைப்புக்குள் இருக்கும் வரிகளை ரசித்தேன் :)

  ReplyDelete
 36. எல்லாமே கலக்கல்ஸ்! :-)

  ReplyDelete
 37. ///உள்ளாட்சி தேர்தல் வைகோ முடிவு என்ன?திருநெல்வேலி:மத்திய அரசு கொண்டுவரும் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழக முதல்வருடன் இணைந்து, தமிழகத்தின் குரல் ஒலிக்க வேண்டும் என, வைகோ தெரிவித்தார்.
  [[ஹா ஹா ஹா ஹா மறுபடியும் முதல்லே இருந்தா...??? முடியல]]/// அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா )))

  ReplyDelete
 38. தம்பி, ஏதோ பதிவுன்னியே எங்கே? ஹி ஹி

  ReplyDelete
 39. எல்லாமே செம பீட்டு

  ReplyDelete
 40. நல்லாதான்யா இருக்கு..

  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 41. /////மும்பை : மும்பை கடற்கரையில், சிறிய சரக்குக் கப்பல் தரை தட்டியுள்ளது. //////

  நாஞ்சில் மனோவத்தான் ’சரக்கு’ கப்பல்னு தப்பா நெனச்சுட்டாங்களோ?

  ReplyDelete
 42. ////// சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி, ஏதோ பதிவுன்னியே எங்கே? ஹி ஹி
  ///////

  இது என்ன பத்தரப்பதிவா....?

  ReplyDelete
 43. எல்லாமே கலக்கல்...

  ReplyDelete
 44. அண்ணே... ராஜாத்தி அந்தர்பல்டி - நிலப்பறிப்பில் கைதானவரை தெரியாதுன்னு பேட்டி கொடுக்கிறாங்க!

  ReplyDelete
 45. ஒவ்வோர் செய்திகளுக்குமேற்றாற் போல, கலக்கலான டுவிட்ஸினைத் தந்திருக்கிறீங்க.

  ரசித்தேன்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!