@எத்தனை வாசிம்கான்களை இந்திய பார்டர்ல போயி தமிழ்ல பேசி அழிச்சிருப்பாரு எங்க கேப்டன், அவருக்கா முடியெடுக்க ச்சே ச்சீ ஸாரி முடிவெடுக்க தெரியாதுன்னு சொல்றாங்க ?
@ஒரு இன்டர் நெட் கஃப்பே"ல போயி ஒரு சி வி பண்ணித்தர முடியுமான்னு கடைக்காரன்கிட்டெ கேட்டதுக்கு அவன் என்னைய மேலேயும் கீழேயும் பார்த்துட்டு முடியாதுன்னு சொல்லிட்டான், பயிற்சி பத்தாதோ ?
@நல்ல நகைசுவை உணர்வோடு நடித்து நம்மையும் கி கி பண்ண வச்ச நடிகை ஊர்வசி"யை சினிமா உலகம் கண்டு கொள்ளாத மாதிரி, அதே மாதிரி நடிக்கும் நடிகை தேவ[[திவ்ய]தர்ஷினி"யையும் மறந்து வருகிறது !
@இன்றைக்கும் ஒரு அரபி என் பேயரைக் கேட்டான் கேட்டுட்டு பேந்த பேந்த முழிச்சுட்டு போறான், அப்பிடி என்னய்யா சொன்னே ? எல்லாம் வழக்கமா சொல்றதுதான் "யூசுப் ஜேம்ஸ் கிருஷ்ணய்யர்" சவூதி ஒழுங்கா போயி சேர்வானா இல்லை எங்கேயும் முட்டிக்குவானான்னு தெரியலையே...ரோதனை பண்ணாதீங்கடான்னா கேட்டாதானே ?
@காதல் கத்தி என்னை எப்போ குத்தி கொல்லப் போகுதோ"ன்னு கவிதை எழுதியிருக்கான் ஒருத்தன், "எலேய் உன்னை இன்னுமாலேய் சுனாமி தூக்காம விட்டுருக்கு ?"
@ஒரு ஆங்கிலப்பாடல் டிவி"ல ஓடிட்டு இருக்க, "இது என்னுடைய ஃபேவரட் பாட்டு" என்று பிலிப்பைனி அம்மிணி சொல்ல, எனக்கு கெட்டதோ ச்சே கேட்டதோ "இது என்னுடைய ஃபாதர் பாட்டு" "என்னாது உன் அப்பன் பாட்டா?"ன்னு நான் ஷாக் ஆக, வெலைண்டன்ஸ் நாள் அதுவுமா ஒரே சண்ட, ஸாரி கேட்டும் அழுதுகிட்டு போகுது, பிலிப்பனிகளின் உச்சரிப்பு அப்படி !
@நடிகைகள் தொப்புளில் பம்பரம் விட்டாயிங்க, ஆம்ப்லேட் போட்டாங்க, இப்போ புது டிரண்ட் என்னான்னா தொப்புள்ள நெல்லிக்காய் உருட்டுறதாம் ! என்னமா ரோசிக்குறாயிங்க ?
@கேப்டன் எதோ வித்தியாசமான கொக்டெயில் அயிட்டம் சாப்புடுதாரோன்னு டவுட்டா இருக்கு, இல்லைன்னா இப்பிடி தாறுமாறா டெல்லி, சிங்கப்பூர்"ன்னு போகமாட்டாரே ? மக்களைப் பற்றி அவருக்கு இருக்கும் கரிசனை நமக்கும் உண்டுல்ல அதான் சொன்னேன்.
@இங்கே கொஞ்சம் கலவரம் [[பஹ்ரைன்]] நடந்து கொண்டிருப்பதால், போலீஸ் அங்குமிங்குமாக ரோந்து போயிட்டு இருக்காங்க, நேற்று ராத்திரி நான் டியூட்டி முடிஞ்சி வரும் வழியில், டவுசர் டீ சர்ட் போட்டுட்டு ஒரு மலையாளி வேகமாக நடந்து வந்தான், தூரத்தில் அவன் நடந்து வந்ததே எனக்கு வித்தியாசமாக தெரிய, கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தேன்...
நான் கணித்தது சரிதான், சரியாக அவன் போலீஸ் முன்பு வரவும் இடுப்பில் சொருகி இருந்த பாட்டல் கீழே விழுந்து உடைய, சுதாரித்தவன் ஓடினான் பாருங்க ஓட்டம், போலீஸ் துரத்தல அவனை, அவங்க சிரிச்ச சிரிப்பும், நான் தூரத்தில் இருந்தே சிரிச்ச சிரிப்பு அதுவும் என்னை தாண்டிதான் ஓடுறான் ஹய்யோ ஹய்யோ....! இதெல்லாம் நமக்கு முன்னே நடக்குதே நாராயணா !
எல்லாமே புது டிரண்ட்டா தான் இருக்கு...!
ReplyDeleteரசித்தேன் அனைத்தையும்...
ReplyDelete///
ReplyDelete@நடிகைகள் தொப்புளில் பம்பரம் விட்டாயிங்க, ஆம்ப்லேட் போட்டாங்க, இப்போ புது டிரண்ட் என்னான்னா தொப்புள்ள நெல்லிக்காய் உருட்டுறதாம் ! என்னமா ரோசிக்குறாயிங்க
இதக்கு நெல்லிக்காய் படத்ததான் போடுவீங்களோ?
அது வேற ஒண்ணுமில்ல, எந்த நடிகை படத்த போடுறதுன்னு கொஞ்சம் கன்பீஸ் ஆகிருப்பாரு...... அதான் நெல்லிக்காயோட முடிச்சிக்கிட்டாரு...!
Deleteஅதுக்காக என்னய்யா சுகமான"வங்களை கூப்பிட முடியுமா என்ன ஹி ஹி....
Deleteபம்பரத்த தொடங்கி வெச்சது அவங்கதானே?
Delete///////வெலைண்டன்ஸ் நாள் அதுவுமா ஒரே சண்ட, ஸாரி கேட்டும் அழுதுகிட்டு போகுது, /////
ReplyDeleteஅண்ணே... உங்க ஆட்டைல இது புது ரகமாவுல இருக்கு.......? எப்படியோ நடந்தா சரி.....
இன்னும் நிறைய இருக்குய்யா.
Deleteஆஹா அண்ணாச்சி டிவீட்டரையும் இங்கு பொழிகின்றார் சூப்பர் விஜய்காந்த் சிந்தனை ஆமா அது என்ன நெல்லிக்காய்!ம்ம்
ReplyDeleteபுது டிரெண்ட் நடிகர் கரண் ஹீரோவா நடிக்கிறார்.
Deleteகாக்டெயில் நல்ல போதை தருகிறது
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருங்கால முதல்வரை பற்றி சிறப்பாக[ பதிவிட்டீர்கள் நண்பரே
ReplyDeleteSuper. Loved reading everything.
ReplyDeleteஉங்களுக்கு காமடி ரொம்ப நல்லாவே வரும்னு தெரியும். ஆனா இது ரொம்ப, ரொம்ப நல்லாவே வந்துருக்கு. ஆமா.. பஹ்ரைன்ல பாட்டில் அவ்வளவு ஈசியா கிடைக்காதும்பாங்களே, உண்மையா?
ReplyDeleteஇங்கே "எல்லாமே" ஈசிதான் சார், பணம் இருந்தால் போதும் எல்லாம் வீடு தேடியே வந்துரும்...ஆனால் கொஞ்சம் ரகசியமாக !
Deleteகலக்கிட்டீங்க மனோ! வாழ்த்துக்கள்!
ReplyDeletecocktail semma taste Anne!
ReplyDeletea"பஹ்ரைன்ல பாட்டில் அவ்வளவு ஈசியா கிடைக்காதும்பாங்களே, உண்மையா?" நல்லா சொன்னீங்க பஹறைன் அரபு நாடுகளின் பாண்டி சேரி
ReplyDeleteபாண்டிசேரி மட்டுமில்லை அந்தப்புறமும் கூட !
Deleteகாக்டெயில்
ReplyDeleteஅருமை
இனிமை
வணக்கம்
ReplyDeleteஇன்று18.02.2014 வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//"எலேய் உன்னை இன்னுமாலேய் சுனாமி தூக்காம விட்டுருக்கு ?"//
ReplyDelete//இதெல்லாம் நமக்கு முன்னாடி நடக்குதே நாராயணா//
அதானே....
ரசித்தேன் மனோ.