படுத்துறங்க போர்வையும், தலையணையும், துணைக்கு கிரிமினல்களும், கொசுக்களுமாய், ரொட்டி சாப்பாடோடு அதிகாரம் நிறைந்த உலகத்தில் இருந்து சிறை அறையின் இறுக்கத்தில் ஒருபாடு அனுபவங்களுடன், ராஜ்யசபா எம் பி கனிமொழி.
கொடும் கிரிமினல்கள் வாழும் திஹார் ஜெயிலில், பெண்களின் எட்டாம் நம்பர் வார்டில் ஒரு மதில் அகலத்தில் மற்றொரு கைதி யார் தெரியுமா..??? பாகிஸ்தானுக்கு இந்தியா ரகசியங்களை உளவு பார்த்து சொன்ன இந்தியா தூதரக அதிகாரி "மாதுரி குப்தா'...!!!!
2G வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட கனிமொழியை வெள்ளிகிழமை சாயங்காலம் 4: 30 மணிக்கு திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் தரப்பட்ட போர்வை தலையணையை வைத்துக்கொண்டு, இரவு 11 மணிக்கு படுத்து உறங்கினார். காலை 5 : 30 மணிக்கு எழும்பி குளித்து முடித்து, ஜெயில் கேன்டீனில் இருந்து டீ'யும், பட்டரும் ரொட்டியும் வாங்கி சாப்பிட்டார். பின்பு ஒரு சில தமிழ் நாளிதழ்களை வாசித்தார்.
காலை 9 மணிக்கு கோர்ட் கொண்டு வரப்பட்டார். கோர்ட்டில் மகளை கண்ட ராஜாத்தி அம்மாள் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்த ராஜாத்தி அம்மாள் கனிமொழியை கட்டி பிடித்து கதறி அழுதார் [[தாய்பாசம்]] கூடவே கனிமொழியின் மகன் ஆதித்யன், கணவர் அரவிந்தனும் இருந்தனர்.
பின்பு முதன் முதலாக பிரதி ஆக்கப்படுபவர்களை இடும் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார் கனிமொழி. அந்த ஜெயில் வார்டில் ஒரு டீவி'யும், கார்ட்டன் இடப்பட்ட பாத்ரூமும் உண்டு [[மற்ற ஜெயில்களில் கார்ட்டன் கூட கிடையாது]] பின்பு சகஜமாக மற்ற பெண் கைதிகளுடன் உரையாடினார் கனிமொழி. கொசுக்கடியை எப்பிடி எதிர் கொள்வது என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.
2G வழக்கில் கைதானவர்களுடன் [[ராசா உட்பட]] கனிமொழிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் கைதிகள் வார்டில்தான் கொள்ளைக்காரி பூலான்தேவியின் தோழிகளும் உள்ளனர் என்பது சிறப்பு செய்தி....!!!!!
டிஸ்கி ; என்னை பொறுத்தவரை கனிமொழி ஒரு கனிவு உள்ளவர், பண்பு உள்ளவர், மற்றவர்களை மதிக்கும் மாண்புடையவர். அவரை வலுகட்டாயமாக அரசியலில் புகுத்தி பகடை ஆடியது, அவர் தாயாரான ராஜாத்தி அம்மாள்.......... ராஜாத்தி அம்மாள்...... ராஜாத்தி அம்மாள்...... ராஜாத்தி அம்மாளேதான்....!!!!!! [[இப்போ மகளை பார்த்து மயங்கி விழுந்து என்ன பிரயோஜனம்???]] எப்பிடியோ உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் என்கிற சொலவடை நிரூபணமாகி இருக்கு.
டிஸ்கி : வினை விதைக்க துணை போனவனும் வினை அனுபவிக்க வேண்டும் என்பதும் உண்மைதானோ.....???!!!
வடை இன்னைக்கு எனக்கு தான்
ReplyDelete>>http://nanjilmano.blogspot.com
ReplyDeleteமரியாதையா கமெண்ட்ஸ் போடு ராஸ்கல்
மகா ஜனங்களே.. இப்படித்தான் ஆன்லைன்ல சேட்ல வந்து மிரட்னான் மனோ.. ஹி ஹி நீ மாட்னேடி
/* டிஸ்கி : வினை விதைக்க துணை போனவனும் வினை அனுபவிக்க வேண்டும் என்பதும் உண்மைதானோ.....???!!! */
ReplyDeleteதுணை போனவர் ஏற்கனவே உள்ள இருக்கார். இன்னும் யார் யார் எல்லாம் துணைக்கு வரபோறாங்களோ
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteவடை இன்னைக்கு எனக்கு தான்//
சாப்பிடு ராசா சாப்புடு....
>>உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் என்கிற சொலவடை நிரூபணமாகி இருக்கு.
ReplyDeleteநீயும் பழமொழி சொல்ல ஆரம்பிச்சுட்டியாடா? நாடு விளங்கிடும்..
//////////கொடும் கிரிமினல்கள் வாழும் திஹார் ஜெயிலில், பெண்களின் எட்டாம் நம்பர் வார்டில் ஒரு மதில் அகலத்தில் மற்றொரு கைதி யார் தெரியுமா..??? பாகிஸ்தானுக்கு இந்தியா ரகசியங்களை உளவு பார்த்து சொன்ன இந்தியா தூதரக அதிகாரி "மாதுரி குப்தா'...!!!!////ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா........... மனோ மாஸ்டர்.
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>http://nanjilmano.blogspot.com
மரியாதையா கமெண்ட்ஸ் போடு ராஸ்கல்
மகா ஜனங்களே.. இப்படித்தான் ஆன்லைன்ல சேட்ல வந்து மிரட்னான் மனோ.. ஹி ஹி நீ மாட்னேடி//
நீ உருப்படவே மாட்டேடா....ஓட்டைவடை உன்னை மாடுன்னு திட்டியும் நீ திருந்தலையே ஹய்யோ ஹய்யோ....!!!
/* @ சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>http://nanjilmano.blogspot.com
மரியாதையா கமெண்ட்ஸ் போடு ராஸ்கல்
மகா ஜனங்களே.. இப்படித்தான் ஆன்லைன்ல சேட்ல வந்து மிரட்னான் மனோ.. ஹி ஹி நீ மாட்னேடி */
முன்னாடி எல்லாம் பதிவுல மிரட்டிக்கிட்டே இருந்தாரு, அப்புறம் கனவுல வருவேன்னு சொன்னாரு இப்ப சாட்-ல வந்து மிரட்ட ஆரம்பிச்சுட்டாரா நல்ல முன்னேற்றம் தான்
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDelete/* டிஸ்கி : வினை விதைக்க துணை போனவனும் வினை அனுபவிக்க வேண்டும் என்பதும் உண்மைதானோ.....???!!! */
துணை போனவர் ஏற்கனவே உள்ள இருக்கார். இன்னும் யார் யார் எல்லாம் துணைக்கு வரபோறாங்க//
பொருத்து இருந்து பார்ப்போம் மக்கா...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் என்கிற சொலவடை நிரூபணமாகி இருக்கு.
நீயும் பழமொழி சொல்ல ஆரம்பிச்சுட்டியாடா? நாடு விளங்கிடும்..//
டேய் என்னையும் கொஞ்சம் அனத்த விடுடா ராஸ்கல்....
//கந்தசாமி. said...
ReplyDelete//////////கொடும் கிரிமினல்கள் வாழும் திஹார் ஜெயிலில், பெண்களின் எட்டாம் நம்பர் வார்டில் ஒரு மதில் அகலத்தில் மற்றொரு கைதி யார் தெரியுமா..??? பாகிஸ்தானுக்கு இந்தியா ரகசியங்களை உளவு பார்த்து சொன்ன இந்தியா தூதரக அதிகாரி "மாதுரி குப்தா'...!!!!////ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா........... மனோ மாஸ்டர்.//
மனோ மாஸ்டரா.....? அவ்வ்வ்வ்வ் இது எப்போ இருந்து....??
/// என்னை பொறுத்தவரை கனிமொழி ஒரு கனிவு உள்ளவர், பண்பு உள்ளவர், மற்றவர்களை மதிக்கும் மாண்புடையவர். அவரை வலுகட்டாயமாக அரசியலில் புகுத்தி பகடை ஆடியது, அவர் தாயாரான ராஜாத்தி அம்மாள்.//// நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே என்பாங்களே.. கீழே உள்ள lol போட்டோ சூப்பர் பாஸ்
ReplyDeleteநல்ல ஒரு உண்மையை சொன்னீர்கள்
ReplyDeleteராஜாத்தி அம்மாள் தான் இதற்கு எல்லாம் காரணம்
இல்லாவிடில் கனிமொழி கவிதை தமிழ் என்றே இருந்திருப்பார்
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDelete/* @ சி.பி.செந்தில்குமார் said...
>>http://nanjilmano.blogspot.com
மரியாதையா கமெண்ட்ஸ் போடு ராஸ்கல்
மகா ஜனங்களே.. இப்படித்தான் ஆன்லைன்ல சேட்ல வந்து மிரட்னான் மனோ.. ஹி ஹி நீ மாட்னேடி */
முன்னாடி எல்லாம் பதிவுல மிரட்டிக்கிட்டே இருந்தாரு, அப்புறம் கனவுல வருவேன்னு சொன்னாரு இப்ப சாட்-ல வந்து மிரட்ட ஆரம்பிச்சுட்டாரா நல்ல முன்னேற்றம் தான்//
எதுக்கும் நாலடி தள்ளியே நில்லுங்க...
//கந்தசாமி. said...
ReplyDelete/// என்னை பொறுத்தவரை கனிமொழி ஒரு கனிவு உள்ளவர், பண்பு உள்ளவர், மற்றவர்களை மதிக்கும் மாண்புடையவர். அவரை வலுகட்டாயமாக அரசியலில் புகுத்தி பகடை ஆடியது, அவர் தாயாரான ராஜாத்தி அம்மாள்.//// நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே என்பாங்களே.. கீழே உள்ள lol போட்டோ சூப்பர் பாஸ்//
சரியாக சொன்னீர்கள்....
//A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteநல்ல ஒரு உண்மையை சொன்னீர்கள்
ராஜாத்தி அம்மாள் தான் இதற்கு எல்லாம் காரணம்
இல்லாவிடில் கனிமொழி கவிதை தமிழ் என்றே இருந்திருப்பார்//
அரசியல் இல்லாமல் கனிமொழியை எனக்கு பிடிக்கும்....
தவறுக்கான தண்டனையை அனுபவிக்கிறார்.போகட்டும் விட்டுவிடுவோம்.இதுவும் கடந்துபோம் என்ற ரீதியில் நாளை எல்லாமே மாறலாம்.அவரும் மாறலாம்.
ReplyDeleteஎன்னமா கொடுக்குறாங்கையா டீடேயிலு!!
ReplyDelete//என்னை பொறுத்தவரை கனிமொழி ஒரு கனிவு உள்ளவர், பண்பு உள்ளவர், மற்றவர்களை மதிக்கும் மாண்புடையவர். அவரை வலுகட்டாயமாக அரசியலில் புகுத்தி பகடை ஆடியது, அவர் தாயாரான ராஜாத்தி அம்மாள்//அப்படியா?......எனக்கென்னமோ இதுல கலைஞருக்கும் பங்கு இருக்குன்னு தோணுது!
ReplyDeleteராசா யெயில் போட்டோ பாருங்க...சிறை என்றாலும் தெனாவட்டு!
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>http://nanjilmano.blogspot.com
மரியாதையா கமெண்ட்ஸ் போடு ராஸ்கல்
மகா ஜனங்களே.. இப்படித்தான் ஆன்லைன்ல சேட்ல வந்து மிரட்னான் மனோ.. ஹி ஹி நீ மாட்னேடி///
ஹஹா சி பி யின் குசும்புக்கு பத்து மாடு பரிசாக தரலாம்னு இருக்கேன்!!
மாதிரி குப்தாக்கு யாரோ என்னமோ பண்ணப் போறாங்க எண்டு என் உள் மனசு சொல்லுது...
ReplyDeleteஒன்னும் நடக்கிலியே!!
//goma said...
ReplyDeleteதவறுக்கான தண்டனையை அனுபவிக்கிறார்.போகட்டும் விட்டுவிடுவோம்.இதுவும் கடந்துபோம் என்ற ரீதியில் நாளை எல்லாமே மாறலாம்.அவரும் மாறலாம்.//
காலம் மாறட்டும்...
//மைந்தன் சிவா said...
ReplyDeleteஎன்னமா கொடுக்குறாங்கையா டீடேயிலு!!//
யோவ் என்ன, இனியும் டீடெயில் வேணுமோ...??
//M.G.ரவிக்குமார்™..., said...
ReplyDelete//என்னை பொறுத்தவரை கனிமொழி ஒரு கனிவு உள்ளவர், பண்பு உள்ளவர், மற்றவர்களை மதிக்கும் மாண்புடையவர். அவரை வலுகட்டாயமாக அரசியலில் புகுத்தி பகடை ஆடியது, அவர் தாயாரான ராஜாத்தி அம்மாள்//அப்படியா?......எனக்கென்னமோ இதுல கலைஞருக்கும் பங்கு இருக்குன்னு தோணுது!//
இல்லை ரவி, ஊழல் எல்லாம் முடிஞ்சி எல்லாம் கைமீறி போனபிறகுதான் ஜாபர் செட் மூலமா கலைஞர் அறிஞ்சிருப்பார்னு தோணுது...
//மைந்தன் சிவா said...
ReplyDeleteராசா யெயில் போட்டோ பாருங்க...சிறை என்றாலும் தெனாவட்டு!//
அது பழைய போட்டோ மக்கா இப்போ ஆளு எலும்பும் தோலுமா ஆகிட்டு இருக்கார் பாவம் ஹிஹிஹிஹி...
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteரைட்டு..//
ஆஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>http://nanjilmano.blogspot.com
மரியாதையா கமெண்ட்ஸ் போடு ராஸ்கல்
மகா ஜனங்களே.. இப்படித்தான் ஆன்லைன்ல சேட்ல வந்து மிரட்னான் மனோ.. ஹி ஹி நீ மாட்னேடி///
ஹஹா சி பி யின் குசும்புக்கு பத்து மாடு பரிசாக தரலாம்னு இருக்கேன்!!//
அவனே ஒரு எருமை, அவனுக்கு எதுக்கு மாடு...??/
////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>http://nanjilmano.blogspot.com
மரியாதையா கமெண்ட்ஸ் போடு ராஸ்கல்//
oru aruvaa irunthaa podhume? kelampiduvaaru thala...
கமெண்ட் பாக்ஸ் தனியாக வரும்படி செட் செய்து கொள்ளவும் ப்ளீஸ்.. தமிழில் கமென்ட் போட ரொம்ப கஷ்டமா இருக்கு...
ReplyDeleteஅண்ணே அரசியல் நமக்கு வேண்டாம் அண்ணே நீங்களா விட்டுடுங்க இல்லேன்னா அவங்க விடமாட்டாங்க .....
ReplyDelete//உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்//
ReplyDeleteஒருத்தன் தின்னுருந்தா பரவால்ல ஒரு ஒரே சேர்ந்து தின்னு இருக்கே. நல்லா அனுபவிக்கட்டும்.
//சரியில்ல....... said...
ReplyDelete////சி.பி.செந்தில்குமார் said...
>>http://nanjilmano.blogspot.com
மரியாதையா கமெண்ட்ஸ் போடு ராஸ்கல்//
oru aruvaa irunthaa podhume? kelampiduvaaru thala...//
ஹே ஹே ஹே ஹே ஹே விடும்ய்யா விடும்ய்யா...
//அவரை வலுகட்டாயமாக அரசியலில் புகுத்தி பகடை ஆடியது, அவர் தாயாரான ராஜாத்தி அம்மாள்...//
ReplyDeleteவிட்டா மகன் ஆதித்யா தான் அரசியலில் புகுத்தியதுன்னு அப்ரூவர் ஆயிடுவீங்க போல இருக்குதே:)
இப்படி எல்லாத் திருடங்களுக்கும் யாராவது தூண்டியதாகச் சொல்ல முடியுமே?!!
ReplyDelete//அந்த ஜெயில் வார்டில் ஒரு டீவி'யும், கார்ட்டன் இடப்பட்ட பாத்ரூமும் உண்டு//
ReplyDeleteஆனாலும் அதில கலைஞர் டீ.வி. பார்க்க முடியுமோ என்னமோ?
இப்போ கனிக்காக வருத்தப்படுறீங்களா, இல்லே சந்தோசமா? அதை முதல்ல தெளிவாச் சொல்லுங்கய்யா.
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//இப்போ கனிக்காக வருத்தப்படுறீங்களா, இல்லே சந்தோசமா? அதை முதல்ல தெளிவாச் சொல்லுங்கய்யா.//
அதானே !
இந்த பதிவா பாத்த அவரோட நீங்களும் ஜெயில இருக்கிற மாதிரி எல்லா இருக்கு!!!
ReplyDeleteஈழத்தமிழர்களுக்காக செய்யுறம் செய்யுறம் என்று சொல்லி ஒன்றுமே செய்யாமா எமாற்றிய துர்ரோகிகள் வரிசையில் இருக்கும் கலைஞர் உட்பட இவர்களின் குடும்பத்தவர்கள் படும் கஸ்டம் எம்மவர்களின் கண்ணீரின் சக்தி!
இந்த பெண் கைதிகள் வார்டில்தான் கொள்ளைக்காரி பூலான்தேவியின் தோழிகளும் உள்ளனர் என்பது சிறப்பு செய்தி....!!!!!
ReplyDeleteஎன்னத்தை சொல்வது ...
ReplyDelete//சரியில்ல....... said...
ReplyDeleteகமெண்ட் பாக்ஸ் தனியாக வரும்படி செட் செய்து கொள்ளவும் ப்ளீஸ்.. தமிழில் கமென்ட் போட ரொம்ப கஷ்டமா இருக்கு...//
சரிப்பா...
என்ன சொல்ல வர்ற ரைட்டா லெப்டா!
ReplyDeleteகனிமொழி. கொசுக்கடியை எப்பிடி எதிர் கொள்வது என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.//அடடா! அந்த டெக்னிக் வெளியே சொன்னா ரோட்டோரத்தில் குடும்பம் நடத்துபவர்களுக்கும் உதவியா இருக்குமே.
ReplyDelete//தினேஷ்குமார் said...
ReplyDeleteஅண்ணே அரசியல் நமக்கு வேண்டாம் அண்ணே நீங்களா விட்டுடுங்க இல்லேன்னா அவங்க விடமாட்டாங்க //
சரி சரி அண்ணன் நான் இருக்கேன் பயப்படாதீங்க...
எல்லாம் முடிந்த பின்
ReplyDeleteமுட்டி முட்டி அழுது என்ன பயன் என்பதை
சிம்பாலிக்கா சொல்லியுள்ளது
மிக மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
கனிமொழி விவகாரம் இன்னும் சிறிது நாட்கள் தான் பேசப்படும்..
ReplyDelete//FOOD said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
அரசியல் இல்லாமல் கனிமொழியை எனக்கு பிடிக்கும்....//
பப்ளிக், பப்ளிக் ஜாக்கிரதை. ஒன்னாம் தேதி வூட்டுக்கு வரணும்,ஜாக்கிரதை.//
ஆபீசர் நான் சொன்னது அவங்க கவிதையை...
//பலே பிரபு said...
ReplyDelete//உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்//
ஒருத்தன் தின்னுருந்தா பரவால்ல ஒரு ஒரே சேர்ந்து தின்னு இருக்கே. நல்லா அனுபவிக்கட்டும்.//
அதானே....
///ராஜ நடராஜன் said...
ReplyDelete//அவரை வலுகட்டாயமாக அரசியலில் புகுத்தி பகடை ஆடியது, அவர் தாயாரான ராஜாத்தி அம்மாள்...//
விட்டா மகன் ஆதித்யா தான் அரசியலில் புகுத்தியதுன்னு அப்ரூவர் ஆயிடுவீங்க போல இருக்குதே:)//
சரி சரி விடுங்கய்யா விடுங்கய்யா...
//middleclassmadhavi said...
ReplyDeleteஇப்படி எல்லாத் திருடங்களுக்கும் யாராவது தூண்டியதாகச் சொல்ல முடியுமே?!!//
ஆமாம் ஆனால் மாட்டுறது யாரு...?
//ஜீ... said...
ReplyDelete//அந்த ஜெயில் வார்டில் ஒரு டீவி'யும், கார்ட்டன் இடப்பட்ட பாத்ரூமும் உண்டு//
ஆனாலும் அதில கலைஞர் டீ.வி. பார்க்க முடியுமோ என்னமோ?//
கண்டிப்பா வட இந்திய சானல்தான் இருக்கும்...
ok ok....bro....
ReplyDelete//May 22, 2011 5:29 AM
ReplyDeleteசெங்கோவி said...
இப்போ கனிக்காக வருத்தப்படுறீங்களா, இல்லே சந்தோசமா? அதை முதல்ல தெளிவாச் சொல்லுங்கய்யா.//
கமல் மாதிரி பதில் சொல்வேன் பரவா இல்லையா..? ஹி ஹி ஹி ஹி..
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteசெங்கோவி said...
//இப்போ கனிக்காக வருத்தப்படுறீங்களா, இல்லே சந்தோசமா? அதை முதல்ல தெளிவாச் சொல்லுங்கய்யா.//
அதானே !//
கமல் மாதிரி பதில் சொல்லி குழப்பிருவேன் ஒன்னும் புரியாமல் போகும், சரின்னா சொல்லுங்க ஹே ஹே ஹே ஹே...
//கார்த்தி said...
ReplyDeleteஇந்த பதிவா பாத்த அவரோட நீங்களும் ஜெயில இருக்கிற மாதிரி எல்லா இருக்கு!!!
ஈழத்தமிழர்களுக்காக செய்யுறம் செய்யுறம் என்று சொல்லி ஒன்றுமே செய்யாமா எமாற்றிய துர்ரோகிகள் வரிசையில் இருக்கும் கலைஞர் உட்பட இவர்களின் குடும்பத்தவர்கள் படும் கஸ்டம் எம்மவர்களின் கண்ணீரின் சக்தி!//
கடைசி டிஸ்கி படிச்சி பாருங்க புரியும் என் வேதனை...
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஇந்த பெண் கைதிகள் வார்டில்தான் கொள்ளைக்காரி பூலான்தேவியின் தோழிகளும் உள்ளனர் என்பது சிறப்பு செய்தி....!!!!!//
ரிப்பீட்டே....
//மகாதேவன்-V.K said...
ReplyDeleteஎன்னத்தை சொல்வது .//
அதானே....
//விக்கி உலகம் said...
ReplyDeleteஎன்ன சொல்ல வர்ற ரைட்டா லெப்டா!//
எலேய் இங்கே என்ன மிலிட்டரிக்கு ஆளா எடுக்குராயிங்க ரைட்டு லேப்டுங்குற பிச்சிபுடுவேன் ராஸ்கல்...
//vanathy said...
ReplyDeleteகனிமொழி. கொசுக்கடியை எப்பிடி எதிர் கொள்வது என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.//அடடா! அந்த டெக்னிக் வெளியே சொன்னா ரோட்டோரத்தில் குடும்பம் நடத்துபவர்களுக்கும் உதவியா இருக்குமே.//
வெளியே வந்ததும் அவங்களே அதுக்காக போராட்டம் பண்ணுவாங்க...
//Ramani said...
ReplyDeleteஎல்லாம் முடிந்த பின்
முட்டி முட்டி அழுது என்ன பயன் என்பதை
சிம்பாலிக்கா சொல்லியுள்ளது
மிக மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி குரு...
//குணசேகரன்... said...
ReplyDeleteகனிமொழி விவகாரம் இன்னும் சிறிது நாட்கள் தான் பேசப்படும்..//
அது தெரிஞ்ச மேட்டர்தானே..?? நம்மாளுங்களுக்குதான் மறதி கூடுதல் ஆச்சே...!!!
//NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteok ok....bro....//
பிரதர் பிரதர் எங்கே ஓடுறீங்க நில்லுங்க பிரதர்....
எப்படியோ..சொன்னீங்க..செஞ்சிட்டீங்க..மனோ அண்ணே!! கமிஷனா வந்த 10 கோடி ரூவா செக்கை இலவச தொலைக்காட்சிக்கு பின்னால எதுக்கு ஒளிச்சி வச்சிருக்கீங்க. எடுத்து செலவு பண்ணுங்கண்ணே!!
ReplyDeleteகொசுக்கடியை எப்பிடி எதிர் கொள்வது என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.//
ReplyDeleteஒரு இரங்கல் பதிவிலும் காமெடியா. கலக்குங்க கலக்குங்க.
2G வழக்கில் கைதானவர்களுடன் [[ராசா உட்பட]] கனிமொழிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் கைதிகள் வார்டில்தான் கொள்ளைக்காரி பூலான்தேவியின் தோழிகளும் உள்ளனர் என்பது சிறப்பு செய்தி....!!!!!//
ReplyDeleteகோர்த்து விடுற என்றே இருக்கிறீங்களே. அவ்....
//சிவகுமார் ! said...
ReplyDeleteஎப்படியோ..சொன்னீங்க..செஞ்சிட்டீங்க..மனோ அண்ணே!! கமிஷனா வந்த 10 கோடி ரூவா செக்கை இலவச தொலைக்காட்சிக்கு பின்னால எதுக்கு ஒளிச்சி வச்சிருக்கீங்க. எடுத்து செலவு பண்ணுங்கண்ணே!!//
இது அநியாயம் அக்கிரமம் என்கிட்டே ஒரு நயா பைசா கூட கிடையாது மை லார்ட்....
// நிரூபன் said...
ReplyDeleteகொசுக்கடியை எப்பிடி எதிர் கொள்வது என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.//
ஒரு இரங்கல் பதிவிலும் காமெடியா. கலக்குங்க கலக்குங்க.//
ஏதோ நம்மாள முடிஞ்சது ஹி ஹி...
//நிரூபன் said...
ReplyDelete2G வழக்கில் கைதானவர்களுடன் [[ராசா உட்பட]] கனிமொழிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் கைதிகள் வார்டில்தான் கொள்ளைக்காரி பூலான்தேவியின் தோழிகளும் உள்ளனர் என்பது சிறப்பு செய்தி....!!!!!//
கோர்த்து விடுற என்றே இருக்கிறீங்களே. அவ்....//
நாங்களும் நியூஸ் சொல்லுவோம்ல....
நன்றி நிரூபன், கமெண்ட்ஸ் பகுதியை மாற்றி அமைக்க உதவியதற்கு...
ReplyDeleteஇந்தச் செய்திகள் பத்திரிகைகளிலும் வந்த வண்ணமே உள்ளன. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே இந்தம்மாவை விடுதலைப் போராட்டத் தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளை ரேஞ்சுக்கு கொண்டு போயி விட்டிடுவாங்க போலிருக்கே சார்!! ஸ்பெக்ட்ரம் ஊழலில் கமிஷன் வாங்கும் போதே திஹார் ஜெயிலில் கொசுக்கடியைப் பற்றி யோசித்திருக்க வேண்டும், அப்போது இனிக்கிறதே என்று வாங்கி விட்டு இப்போது ஜெயிலின் அசவுகரியங்களைப் பற்றி ஓவர் பில்ட் அப் கொடுத்து என்ன பயன்? இவரைச் சுற்றி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அக்கியூசுடு வைக்கப் பட்டுள்ளதாக இன்னொரு பில்ட் அப் வேறு. 1.76 லட்சம் கோடி இந்திய மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை அம்பானி போன்ற பண முதலைகளுக்கு செல்லுமாறு கமிஷனுக்காகத் திருப்பிவிட்டது தேச விரோத குற்றமல்லவா? இந்த குற்றத்துக்கும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்துக்கும் என்ன வித்தியாசம்? ராசாத்தி அம்மா கண்ணீர் விட்டாராம், என்னா சீன் போடுராங்கடா சாமி, இப்போதைக்கு காங்கிரஸ் கூட என்ன பிரச்சினையோ, இந்த வழக்கு கைது எல்லாம், கொஞ்ச நாள் போனதுக்கப்புறம் சாட்சிகளை திசை திருப்பி விட்டு இந்த வழக்கை புஸ் வானமாக்கி கனி, ராசா எல்லாம் வெளியேவந்து "தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்" என்று மங்களம் பாடப் போகிறார்கள், அப்புறம் கொஞ்ச நாளில் நாட்டு மக்களுக்காக சிறையில் இருந்த தெய்வம் கனி, நேர்மை தவறாத ராசா என்பார்கள். இன்னும் என்னென்னவெல்லாம் பார்க்கப் போறோமோ தெரியலைடா சாமி.........
ReplyDeleteஎனக்கென்னவோ சரத்குமார் ரெட்டி மீதுதான் பரிதாபமா இருக்கு..இவரையும் ராசா போல கைவிட்டுடுவாங்க போல...தாத்தாவுக்கு இன்னும் வேணும்..
ReplyDeletehttp://sengovi.blogspot.com/2011/05/blog-post_22.html
ReplyDeleteஅம்மாவே மகளுக்கு ஆப்பு வச்சிட்டாங்கலா? கடைசியில டிஸ்கியில சொன்னது உண்மையிலும் உண்மை!
ReplyDelete@ஜெயதேவ் தாஸ் : சரியாதான் சொல்றீங்க பாஸ்...!!!
ReplyDelete// S.Menaga said...
ReplyDeleteஎனக்கென்னவோ சரத்குமார் ரெட்டி மீதுதான் பரிதாபமா இருக்கு..இவரையும் ராசா போல கைவிட்டுடுவாங்க போல...தாத்தாவுக்கு இன்னும் வேணும்..///
கரண்டியை காட்டி காட்டி பேசாதீங்க தாத்தா பயந்துற போறாரு ஹே ஹே ஹே ஹே...
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஅம்மாவே மகளுக்கு ஆப்பு வச்சிட்டாங்கலா? கடைசியில டிஸ்கியில சொன்னது உண்மையிலும் உண்மை!//
ரைட்டு....