Sunday, May 15, 2011

செமையான வடிவேலுவின் டைமிங் காமெடி

81 comments:

  1. வணக்கம், நாஞ்சிலார் அவர்களே..

    ReplyDelete
  2. //பாரத்... பாரதி... said...
    வணக்கம், நாஞ்சிலார் அவர்களே..//

    வணக்கம் வணக்கம்...

    ReplyDelete
  3. //சென்னை பித்தன் said...
    super selection of scenes!//

    நன்றி தல....

    ReplyDelete
  4. நக்கீரன், சன் டீவி என திமுக ஆதரவாளர்களின் வீடியோ கிளிப்பீங்ஸ் வைத்தே கலாய்ச்சிருக்காங்க...

    ReplyDelete
  5. ஜெயலலிதா, விஜயகாந்த், கருணாநிதி படங்களை இணைத்திருந்த விதம் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  6. ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை?

    ReplyDelete
  7. இன்டலி ல ஏன் இணைக்கல மக்கா?

    ReplyDelete
  8. இப்ப தான் பேஸ்புக்ல பாத்துட்டு வந்தேன்.. சூப்பரு..

    ReplyDelete
  9. ஒரு வீடியோ சொல்லும் வரலாறு ஹிஹி!

    ReplyDelete
  10. பாரத்... பாரதி... said...
    நக்கீரன், சன் டீவி என திமுக ஆதரவாளர்களின் வீடியோ கிளிப்பீங்ஸ் வைத்தே கலாய்ச்சிருக்காங்க...///

    செம செம.......

    ReplyDelete
  11. //பாரத்... பாரதி... said...
    ஜெயலலிதா, விஜயகாந்த், கருணாநிதி படங்களை இணைத்திருந்த விதம் ரசிக்க வைத்தது.//

    டைமிங் டச்....

    ReplyDelete
  12. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஹ..ஹ..ஹா.. சூப்பரப்பூ ..//

    எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்....

    ReplyDelete
  13. //பாரத்... பாரதி... said...
    ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை?//

    கொஞ்சம் மக்கர் பன்னிருச்சி, ஆனால் யாரோ புண்ணியவான் அழகா இணைப்பு குடுத்துட்டாங்க நன்றி...

    ReplyDelete
  14. //தம்பி கூர்மதியன் said...
    இப்ப தான் பேஸ்புக்ல பாத்துட்டு வந்தேன்.. சூப்பரு..//

    வலையுலகில் முழுவதுமா இதுதான் சுத்திட்டு இருக்கு...

    ReplyDelete
  15. // வேடந்தாங்கல் - கருன் *! said...
    naanga inaichchuttomillaa..//

    ஹா ஹா ஹா அது நீங்கதானா நன்றி மக்கா....

    ReplyDelete
  16. //விக்கி உலகம் said...
    ஒரு வீடியோ சொல்லும் வரலாறு ஹிஹி!//

    யோவ் தக்காளி, என்னய்யா ஆன்லைன விட்டே ஓடிட்டீரோ....?

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி said...
    super video..///


    எஸ் எஸ் ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  18. மனோ சொந்தமா யோசிச்சது போல.. ஹி ஹி

    ReplyDelete
  19. What a comedy . . . My stomach was paining

    ReplyDelete
  20. Home ula ellarum pathu enjoy panraka. .

    ReplyDelete
  21. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :_)

    ReplyDelete
  22. ஹா ஹா.....செம காமெடி போங்க.....அதுவும் அந்த மாப்பு சீன் சூப்பர்....

    ReplyDelete
  23. //சி.பி.செந்தில்குமார் said...
    மனோ சொந்தமா யோசிச்சது போல.. ஹி ஹி//

    மிரட்டுனாதான் உள்ளேயே வாரான் ராஸ்கல்...

    ReplyDelete
  24. //FOOD said...
    //விக்கி உலகம் said...
    ஒரு வீடியோ சொல்லும் வரலாறு ஹிஹி!//

    அப்ப வரலாறுதான் வாழ்க்கையா? சூப்பர்.//

    இல்லை "தக்காளிக்கு" தக்காளிதான் வரலாறே....

    ReplyDelete
  25. FOOD said...
    //சி.பி.செந்தில்குமார் said...
    மனோ சொந்தமா யோசிச்சது போல.. ஹி ஹி//
    பின்ன மண்டபத்தில யாராவது எழுதி கொடுத்தா இங்க வந்து போட்டிருக்கார்!//

    அய்..... ஆபீசர் எனக்கு சப்போர்ட்.....

    ReplyDelete
  26. தமிழ்நாட்டுல ஜாங்கிரி முதற்கொண்டு எந்த கிரி வேண்டுமானாலும் கிடைக்கும் அழகிரி தவிர. # கடல்லயே கிடையாதாம்.

    ReplyDelete
  27. ரசிக்க வைக்கும்
    ரசனையான
    ரகளையான
    காணொளி
    நன்றி

    ReplyDelete
  28. என் ராஜபாட்டை"- ராஜா said...
    What a comedy . . . My stomach was paining///

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  29. //FOOD said...
    //MANO நாஞ்சில் மனோ said...
    //விக்கி உலகம் said...
    ஒரு வீடியோ சொல்லும் வரலாறு ஹிஹி!//
    யோவ் தக்காளி, என்னய்யா ஆன்லைன விட்டே ஓடிட்டீரோ....?//
    விக்கி இப்ப கில்லி சாரி கிரிக்கெட் ஆடிட்டிருப்பாரு. ஹே ஹே.//

    இப்பதான் ஒரு பதிவை போட்டுட்டு தக்காளி ஓடிட்டான்...

    ReplyDelete
  30. //என் ராஜபாட்டை"- ராஜா said...
    Home ula ellarum pathu enjoy panraka. .//

    ஓஹோ அப்பிடியா சரி சரி....

    ReplyDelete
  31. //கந்தசாமி. said...
    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :_)//

    கொசு தொல்லை...

    ReplyDelete
  32. //NKS.ஹாஜா மைதீன் said...
    ஹா ஹா.....செம காமெடி போங்க.....அதுவும் அந்த மாப்பு சீன் சூப்பர்....//

    உங்கள் இன்றைய பதிவு சரவெடி, என் பதிவு சிரிவெடி....

    ReplyDelete
  33. //பலே பிரபு said...
    தமிழ்நாட்டுல ஜாங்கிரி முதற்கொண்டு எந்த கிரி வேண்டுமானாலும் கிடைக்கும் அழகிரி தவிர. # கடல்லயே கிடையாதாம்.///

    கிரி கிரி கிரி கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

    ReplyDelete
  34. //A.R.RAJAGOPALAN said...
    ரசிக்க வைக்கும்
    ரசனையான
    ரகளையான
    காணொளி
    நன்றி//

    நன்றி ராஜகோபால்...

    ReplyDelete
  35. காணொளி பார்த்துட்டு மறுபடியும் பின்னூட்டம் போடுறேன்.

    ReplyDelete
  36. //koodal bala said...
    ஐயோ ...ஐயோ!//

    வாங்க வாங்க பாலா....

    ReplyDelete
  37. //ராஜ நடராஜன் said...
    காணொளி பார்த்துட்டு மறுபடியும் பின்னூட்டம் போடுறேன்.//

    ரைட்டு....

    ReplyDelete
  38. வீடியோ வேலை செய்யல..

    http://zenguna.blogspot.com/

    ReplyDelete
  39. //யாதவன் said...
    செம கலக்கல்//

    வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  40. //குணசேகரன்... said...
    வீடியோ வேலை செய்யல..//

    ஒருக்கா குளோஸ் பண்ணிட்டு பாருங்க...

    ReplyDelete
  41. வணக்கம் அண்ணாச்சி... கலக்கலோ கலக்கல் எனக்கு நக்கலோ நக்கல்...

    ReplyDelete
  42. //♔ம.தி.சுதா♔ said...
    வணக்கம் அண்ணாச்சி... கலக்கலோ கலக்கல் எனக்கு நக்கலோ நக்கல்...//

    வயித்தை கலக்கலியே....

    ReplyDelete
  43. மக்கா சூப்பரா இருக்கு! உன்னோட கிரியேட்டிவிட்டி வாழ்க!

    ReplyDelete
  44. ஹா....ஹா....ஹா.....சூப்பர் மக்கா.

    ReplyDelete
  45. நான் அனுப்பி வைத்த வடிவேலு வீடியோவ போட்டீங்களே...நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா.. (ஹய்யோ..ஹய்யோ)

    ReplyDelete
  46. சிரிச்சி மாளலை

    ReplyDelete
  47. சகோ, நான் பேசின எல்லாத்தையும் சீரியஸ்ஸா எடுத்திட்டீங்களே,
    ஐயோ..ஐயோ...

    ReplyDelete
  48. டைம்மிங் காமெடி.....கலக்கல்

    ReplyDelete
  49. உங்கள் கை வண்ணம், சிந்தனை, வீடியோ இணைப்பு செம சூப்பர்.

    ReplyDelete
  50. (என்ன சின்பிள்ளைதனமாக இருக்கு வாங்கின காசுக்கு சும்மா காமடி பன்ணிணன்
    என்றைக்கும் நீங்கள் தான் காப்டன் )

    ReplyDelete
  51. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    மக்கா சூப்பரா இருக்கு! உன்னோட கிரியேட்டிவிட்டி வாழ்க!//

    நன்றி ஹி ஹி....

    ReplyDelete
  52. //தமிழ்வாசி - Prakash said...
    ஹா....ஹா....ஹா.....சூப்பர் மக்கா.//

    சரி சரி....

    ReplyDelete
  53. // சிவகுமார் ! said...
    நான் அனுப்பி வைத்த வடிவேலு வீடியோவ போட்டீங்களே...நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா.. (ஹய்யோ..ஹய்யோ)//

    ஐயோ அப்பிடியா, நன்றிண்ணே ஹி ஹி...

    ReplyDelete
  54. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    சிரிச்சி மாளலை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  55. //நிரூபன் said...
    சகோ, நான் பேசின எல்லாத்தையும் சீரியஸ்ஸா எடுத்திட்டீங்களே,
    ஐயோ..ஐயோ...//

    பாவம் வெடிவேலு...

    ReplyDelete
  56. //நிரூபன் said...
    டைம்மிங் காமெடி.....கலக்கல்

    May 15, 2011 7:56 AM
    நிரூபன் said...
    உங்கள் கை வண்ணம், சிந்தனை, வீடியோ இணைப்பு செம சூப்பர்.//

    நன்றி நிரூபன்...

    ReplyDelete
  57. //sarujan said...
    (என்ன சின்பிள்ளைதனமாக இருக்கு வாங்கின காசுக்கு சும்மா காமடி பன்ணிணன்
    என்றைக்கும் நீங்கள் தான் காப்டன் )//

    கேப்டன் கட்சியிலேயே போயி செர்ந்துடுவாரோ....

    ReplyDelete
  58. //செங்கோவி said...
    சூப்பர்ணே!//

    ஹே ஹே ஹே ஹே சரிண்ணே...

    ReplyDelete
  59. மனோ!இப்பத்தான் எடிட்டிங் பார்த்தேன்.செம ஆப்பு:)

    வடிவேலு நிஜ காமெடி ஆவணம்!

    ReplyDelete
  60. போயி புள்ளைகள படிக்க வைங்கய்யா..... கப்பித்தனமா பேசிக்கிட்டு..... அய்யோ அய்யோ.....!

    ReplyDelete
  61. கக்கக்க போ....
    இனி டரியல் ஆரம்பமாஹட்டும்....
    ம்ம்ம்... கிளப்புங்கள்....
    ”என் எனமடா நீ.....”nice one

    ReplyDelete
  62. //ராஜ நடராஜன் said...
    மனோ!இப்பத்தான் எடிட்டிங் பார்த்தேன்.செம ஆப்பு:)

    வடிவேலு நிஜ காமெடி ஆவணம்!//

    ஹா ஹா ஹ ஹா...

    ReplyDelete
  63. //ஷர்புதீன் said...
    yeppadinga ithellaam?//

    அப்பிடிதாங்க....

    ReplyDelete
  64. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    போயி புள்ளைகள படிக்க வைங்கய்யா..... கப்பித்தனமா பேசிக்கிட்டு..... அய்யோ அய்யோ.....!//

    சரிய்யா சரி டென்ஷன் ஆகாதீங்க....

    ReplyDelete
  65. //sibi said...
    கக்கக்க போ....
    இனி டரியல் ஆரம்பமாஹட்டும்....
    ம்ம்ம்... கிளப்புங்கள்....
    ”என் எனமடா நீ.....”nice one//

    வாங்க வாங்க மிக்க நன்றி...

    ReplyDelete
  66. உண்மையில் ரசிச்சேன் உங்களின் சிந்தனையை என்ன ஆட்டம் போட்டார் இந்த கைப்புள்ள ! இனித்தான் இருக்கு  விஜயகாந்தின் ஆப்பு!

    ReplyDelete
  67. ஹய்யோ..ஹய்யோ

    ReplyDelete
  68. சேர்ந்தாலும் ஆச்சரியபடமுடியாது தல அரசியலில் இது எல்லாம் சகஜம் தல

    ReplyDelete
  69. //எம் அப்துல் காதர் said...
    தல சிரிச்சு முடியல!//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  70. //Nesan said...
    உண்மையில் ரசிச்சேன் உங்களின் சிந்தனையை என்ன ஆட்டம் போட்டார் இந்த கைப்புள்ள ! இனித்தான் இருக்கு விஜயகாந்தின் ஆப்பு!//

    சரிதான்.....

    ReplyDelete
  71. //சிநேகிதி said...
    ஹய்யோ..ஹய்யோ//

    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  72. //sarujan said...
    சேர்ந்தாலும் ஆச்சரியபடமுடியாது தல அரசியலில் இது எல்லாம் சகஜம் தல//

    ஆமாம் ஆமாம்....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!