ஹோலி பண்டிகையில் மும்பையில் இருக்கும்போது, எப்போ மனோ மாமா எழும்புவாங்க, கலரடிக்கலாம்ன்னு காத்திருக்கும் என் அக்கா பொண்ணுங்க மற்றும் என் மகன், மகள்....
ஒருநாள் முன்னாடியே எங்கிட்ட காசு வாங்கி விதவிதமா கலர் வாங்கி கலக்கி வச்சிட்டு [[எனக்காகவே தனியா]] அவங்க காலையிலேயே விளையாட்டை தொடங்கிருவாங்க...
அதுக்காகவே முன் நாள் தூங்கும்போது வெள்ளை பனியன் அணிந்துதான் தூங்குவேன், எழும்பினதும், கலரை என்மீது அடித்து அவர்கள் விளையாடும் சுகம் எனக்கு இனிமை சந்தோசம் ஜாலி, பாசம்....
அய்...மனோ மாமா மனோ மாமா...ஐ டாடி டாடி என்று அவர்கள் என்னை பதம் பார்த்து கலர் அப்புவார்கள்...கூடவே அவர்கள் நண்பர்களும்...
அதுவரை ஒளிந்திருக்கும் மனைவியின் நண்பிகள், வீட்டம்மாவை கலரில் மூழ்கடிப்பார்கள்...[[அவள் அழுறது வேற விஷயம்]]
அடுத்து, நண்பர்களை பார்க்கப் போயி...டண்டணக்கா நடந்து, பைக் முதல் கொண்டு என் நாடி நரம்பெல்லாம்...முட்டை, கிரீஸ்...சாக்கடை தண்ணீர் முதகொண்டு நாறடித்து அனுப்புவார்கள், நானும் விடுவேனா ? விளையாட்டுதான்...
எனக்காகவே காத்திருக்கும் குழந்தைகள் வீட்டில்...
மாங்காய், புளிப்பு வெஜிட்டபிள்கள், இன்னும் அவர்களுக்கு பிடித்த சிம்பிள் சாப்பாடு அயிட்டங்கள் எல்லாம் மாமா வாங்கி வருவாங்க என்று குளிக்காமல் காத்திருக்கும் என் செல்லங்கள்...
ரெண்டு கையிலும் பார்சல்களை சுமந்து கொண்டு வரும் என்னை, சூழ்ந்து...ஒவ்வொரு பையாக சுமக்க முடியாமல் சுமந்து, சாப்பிடாமல்...என்னை பாத்ரூமில் தள்ளி...[[வீட்டம்மா என்னை அடையாளம் தெரியாமல் அலறுவது வேறு விஷயம்]]
ஒருத்தி மாத்திரம் பார்சலில் என்னென்னே இருக்குன்னு லைவ்வாக சொல்ல...வீட்டம்மாவும் வந்து அருகில் உடகார்ந்து விளக்கமளிக்க...
பாத்ரூமில் எனக்கு சோப்பு போட்டு சோப்பு போட்டு குளிப்பாட்டும் என் செல்லங்ககள்...!
ஆஹா ஆஹா ஆஹா...சுகமோ சுகம்....!
ஐ மிஸ் யூம்மா......
இப்போ பிள்ளைங்க எல்லாம் வளர்ந்தாச்சு...ஆனாலும்...இப்பவும் அக்காகளிடம் சொல்லி ஏங்குகிறார்களாம்...மனோ மாமாவை ஹோலி"க்கு வர சொல்லுங்க மம்மி என்று....
நானும் மிஸ் பண்ணுகிறேன் இந்த பண்டிகையை...குடும்பத்துக்காகவும் என் நண்பர்களுக்காகவும்...
"ஜெயஹிந்த்"
டிஸ்கி : ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டின் மற்றும் பல மதத்தவர்கள் எல்லாரும் நம் இந்தியாவில் சகோதரர்களே என்ற ஒற்றுமைக்காக உண்டாக்கப் பட்டதுதான் இந்த ஹோலி பண்டிகை...இதில் திகில் சம்பவங்களை நேரில் [[மும்பை]] பார்த்த அனுபவங்களும் உண்டு எனக்கு..கலரோடு கலராக...இரத்தத்தில் மிதந்த நண்பன்...கலர் என்று நினைத்து அவனை நாங்கள் கவனிக்காமல் விளையாடியது...! [[காதல் பலி]]
சமயம் இருக்கும் போது சொல்றேன் !

ஹோலி நல்வாழ்த்துகள் மனோ.....
ReplyDeleteஇங்கேயும் பல முறை விளையாடி இருக்கிறேன். இப்போதெல்லாம் விளையாடுவதில்லை!
ஹோலி பண்டிகை நல் வாழ்த்துக்கள் சகோதரா
ReplyDeleteதூய வர்ணங்களால் வாழ்வு சிறக்கட்டும் !
மனோ மாமாவை ஹோலிக்கு வரச்சொல்லுங்கள்...கூடிய சீக்கிரம் குடும்பத்தோடு போய்ச்சேருங்கள் மனோ.
ReplyDeleteஹோலின்னாலே ஜாலி தான். நான் டெல்லில இருந்தப்போ, ஹோலி அன்னிக்கு பாயசம்ன்னு பாங்கு(?)-ஐ ஊத்திக் கொடுத்துட்டாங்க..ஒரு டம்ளர் அடிச்சுட்டேன். அப்புறம்...'ஏ..மச்சி மச்சி..தலை சுத்தி...!
ReplyDeleteஇனிமையான நினைவுப்பகிர்வு! இனிய ஹோலி வாழ்த்துக்கள் நண்பரே!

ReplyDeleteஇனிமை... ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteடிஸ்கி : ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டின் மற்றும் பல மதத்தவர்கள் எல்லாரும் நம் இந்தியாவில் சகோதரர்களே என்ற ஒற்றுமைக்காக உண்டாக்கப் பட்டதுதான் இந்த ஹோலி பண்டிகை...//
ReplyDeleteஉண்மைதான். பல பண்டிகைகளும் இதே நோக்குடந்தான் உண்டாக்கப்பட்டன என்றாலும் மிகையாகாது.
ஃபோட்டோ,டிவியில் பார்த்தது. ஒரு முறை கூட கொண்டாடியதில்லை. ஒரு வருடமாவது ஹோலியன்று வட இந்தியா போயிடணும்.
ReplyDeleteஅடுத்த ஹோலிய இந்தியால கொண்டாடிருவோம்....
ReplyDeleteஹோலி வாழ்த்துக்கள்..........