கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி...
ஃபிரண்ட் ஆபீசில் வந்த இரண்டு சவூதி அரபிகள், ஹோட்டல் டீடெயில் பற்றி கேட்டு கொண்டிருக்கும் போதே இன்னொரு அரபி கேட்டான், இங்கே ஏன் இம்புட்டு "இருட்டா" இருக்குன்னு. நான் பதில் சொல்லும் முன் மற்றொரு அரபி அவனிடம் சொன்னான், கொய்யால கூலிங் கிளாசை கழட்டி விட்டு பாருன்னு [[இது ஒரு மலையாள சினிமாவுலயும் பார்த்ததா ஞியாபகம்]] நம்ம சிபி மாதிரியான ஆளு போல...
அடுத்தும் அரபிதான்....எனக்கு அரபிகளில் பல நண்பர்கள் உண்டு, அதில் சில நண்பர்கள்
அவர்களின் நகைசுவை உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொள்வது உண்டு, அதில் ஒன்று
கீழே...
பொதுவாக சவூதி அரேபியாவில் பூரண மதுவிலக்கு உண்டு. மது அங்கே அனுமதியே கிடையாது. இரண்டு நண்பர்கள் எனது பாரில் இருந்து குடித்து கொண்டிருந்தார்கள் [[பஹ்ரைன்]] ஒருவன் குடிக்கவில்லை காரணம் சவூதி செல்ல கார் ஓட்டவேண்டும். குடித்து விட்டு கார் ஓட்டினால் கடுமையான தண்டனை இங்கே [[தக்காளி கவனிக்கவும்]]
அப்படி இருக்க என்னிடம் ஒரு குவாட்டர் பிளாக்லேபள் பார்சல் கேட்டான். குடுத்து விட்டு கேட்டேன், நீதான் சவூதி போறியே அங்கே எல்லையில் இதை அனுமதிக்க மாட்டார்களேன்னு. அவன் சொன்னான் இல்லை நான் ஒளித்து வைத்துதான் கொண்டு போவேன்னு சொல்லி வாங்கிக்கொண்டான். அவன் ஓவரா குடித்தபடியால் நண்பன் அவனை தாங்கி சென்றான்.... வானமும் சிவந்தது...[[ஹி ஹி ஒரு பில்டப்பு]]
அடுத்த வாரம் அதே நண்பர்கள் வார விடுமுறையில் பஹ்ரைன் வந்தவர்கள், எங்கள் ஹோட்டலுக்கும் வந்தார்கள். வந்தவர்கள் போன தடவை சவூதி எல்லையில் நடந்த கூத்தை சொன்னான் அந்த குடிக்காத அரபி...
அதாவது இவர்கள் எல்லையில் நெருங்கியதும் வாகன சோதனை நடக்க, பிளாக்லேபள் பாட்டல் பிடிபட்டுருச்சாம். பாட்டல் சவுதிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்னு போலீஸ் கறார் செய்ய குடிக்காத அரபி கெஞ்சி கேட்டும் அசராத போலீஸ்,
அப்போது காரில் இருந்து தள்ளாடி இறங்கிய அரபி அந்த பாட்டல கையில் வாங்கி வைத்து கொண்டு கேட்டானாம், நான் சவுதிக்குள் போகலாமா..? போலீஸ் : நீ போகலாம் ஆனால் பாட்டல் போககூடாது, என சொல்லவும்...
அந்த அரபி, பாட்டல்தானே உள்ளே போகக்கூடாதுன்னு கேட்டுவிட்டு உடனே பாட்டலை திறந்து வாயில் ஊற்றி குடித்து விட்டு பாட்டலை தூர வீசி விட்டு போலீசிடம் கேட்டானாம், "நான் இப்போ சவுதிக்குள் போகலாமா"ன்னு, தலையில் அடித்து கொண்டே போலீசும் உள்ளே விட்டார்களாம். இதை அந்த அரபி சொல்லி சொல்லி சிரித்தான். ஹா ஹா ஹா ஹா நானும்தான்...[[இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே பாண்டிச்சேரி போகுற மக்கள் நோட் திஸ்]]
//"நான் இப்போ சவுதிக்குள் போகலாமா"ன்னு, தலையில் அடித்து கொண்டே போலீசும் உள்ளே விட்டார்களாம். இதை அந்த அரபி சொல்லி சொல்லி சிரித்தான்.//
ReplyDeleteஇங்க நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்ல மக்கா என்ஜாய்
//ள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி...//
ReplyDeleteஎன் தூக்கத்தை கெடுத்துராதீங்க ..நான் எப்பவுமே போடுவேன் சரியா ..?டீலிங் ஓகேவா மக்கா ....
//கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி...
ReplyDelete//
ஏன்யா இப்புடி வர போற சின்ன பசங்கள பீதிய கெளப்றீங்க
என்னய்ய இப்படி ஞாயிற்றுக்கிழமையுமா கடையை போட்டுட்டீர்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதமிழ்மணத்தில் ஓட்டுக் கேட்ட வள்ளலே வாழ்க...
ReplyDeleteஅப்புறம் சரக்கு இப்படிக்கூட எடுத்துக்கிட்டு போகலாமா...
ReplyDeleteஇப்பெல்லாம் தங்கத்தையே இப்படித்தான் கடத்துறாங்க...
சன்டேன்னா உங்க வேலையை காட்டிட்டீர்....
ReplyDeleteஎங்க விக்கி மக்கா
ஏலேய்.. மனோ... தக்காளியை இன்னும் நல்லா தாளிச்சிருக்கலாமே.. கோட்டை விட்டுட்டீரே.. ஹா ஹா
ReplyDeleteஎலேய் நக்கலு பிச்சி புடுவேன்......ஆனாலும் எனக்கு ரொம்ப காலத்துக்கு முன்னாடி அப்படி ஒரு ஆர்வம் இருந்தது........
ReplyDeleteஉண்மையாதான்.....ஹிஹி....புல்லா அடிச்சிட்டு புல்லட்ட எடுத்து கிட்டு 50 கிமீ ரைடு போயிட்டு வருவேன்.......இப்ப இல்ல .........எல்லாம் பொண்டாட்டி வந்த உடனே மாறிபபோசிடா...விடு விடு...பழச கிளராத ஹிஹி!
எந்த பொண்டாட்டி? யாரோட பொண்டாட்டி? தெளிவா சொல்லுடா... வென்று
ReplyDelete"அடங்கோ........இப்படி வேற யோசிப்பியா........
ReplyDeleteஇதெல்லாம் உன் வீட்டுக்கரம்மாக்கு தெரியுமா தம்பி ஹிஹி!"
>>>>>>>>>>
அடங்கோ........இப்படி வேற யோசிப்பியா........
இதெல்லாம் உன் வீட்டுக்கரம்மாக்கு தெரியுமா தம்பி ஹிஹி!
//ராஜகோபால் said...
ReplyDelete//"நான் இப்போ சவுதிக்குள் போகலாமா"ன்னு, தலையில் அடித்து கொண்டே போலீசும் உள்ளே விட்டார்களாம். இதை அந்த அரபி சொல்லி சொல்லி சிரித்தான்.//
இங்க நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்ல மக்கா என்ஜாய்//
இதை சொல்லி வேற காட்டணுமா ஹி ஹி [[ம்ஹும் சார் பஹ்ரைன்லதான் இருக்கார்]]
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete//ள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி...//
என் தூக்கத்தை கெடுத்துராதீங்க ..நான் எப்பவுமே போடுவேன் சரியா ..?டீலிங் ஓகேவா மக்கா ....///
ச்சே ச்சே நம்ம ஊர் பயலாச்சே, அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன் [[பின்னே நாளை அருவாளோட வீட்டுக்கு வந்துற பூடாதில்லா]]
//ராஜகோபால் said...
ReplyDelete//கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி...
//
ஏன்யா இப்புடி வர போற சின்ன பசங்கள பீதிய கெளப்றீங்க//
யோவ் உம்ம வெயிட்டுக்கு நீர் பயப்படுறது மாதிரி தெரியலையே ஹா ஹா ஹா ஹா....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎன்னய்ய இப்படி ஞாயிற்றுக்கிழமையுமா கடையை போட்டுட்டீர்..//
திங்ககிழமைதான் நம்மாளுங்க கொலைவெறி [[பதிவு]] தாக்குதல் நடத்துவாயிங்க, அவங்களுக்கு கமெண்ட்ஸ் போடத்தான், நான் இன்னைக்கே போட்டுட்டேன்...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteதமிழ்மணத்தில் ஓட்டுக் கேட்ட வள்ளலே வாழ்க...//
என்ன பண்றதுய்யா, அம்பது அறுவது நண்பர்கள் வாராயிங்க ஆனால் ஓட்டு பத்தோ பதினைந்தோ'தான் விழுது ஹி ஹி ஹி ஹி அந்த ஃபீலிங்க்தான்...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஅப்புறம் சரக்கு இப்படிக்கூட எடுத்துக்கிட்டு போகலாமா...
இப்பெல்லாம் தங்கத்தையே இப்படித்தான் கடத்துறாங்க...///
ஹே ஹே ஹே ஹே அப்பிடியா மக்கா...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteசன்டேன்னா உங்க வேலையை காட்டிட்டீர்....
எங்க விக்கி மக்கா//
சரிஞ்சிட்டாறு....
//நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன்//
ReplyDeleteபொன்னான, வைரமான, பிளாட்டினம் ஆன ஓட்டை எல்லாம் போட்டுடறேன்(விதி வலியது). முடிஞ்சா ஆளு வச்சி நாலு கள்ள ஓட்டு கூட போடுறேன். கனவுல மட்டும் வந்துராதீங்க சாமியோ!
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஏலேய்.. மனோ... தக்காளியை இன்னும் நல்லா தாளிச்சிருக்கலாமே.. கோட்டை விட்டுட்டீரே.. ஹா ///
துப்பாக்கி கையில வச்சிருக்கான்யா....
//திங்ககிழமைதான் நம்மாளுங்க கொலைவெறி [[பதிவு]] தாக்குதல் நடத்துவாயிங்க, அவங்களுக்கு கமெண்ட்ஸ் போடத்தான், நான் இன்னைக்கே போட்டுட்டேன்.//
ReplyDeleteஇதுமட்டும் என்ன வெண்சாமரத்தால வீசி விடுற பதிவா?
ஒசாமா பாகிஸ்தான்ல டி.வி. பாக்குறத ஜன்னல் ஓரத்துல நின்னு கேமரா எடுத்த சூரப்புலி மனோ வாழ்க!
//விக்கி உலகம் said...
ReplyDeleteஎலேய் நக்கலு பிச்சி புடுவேன்......ஆனாலும் எனக்கு ரொம்ப காலத்துக்கு முன்னாடி அப்படி ஒரு ஆர்வம் இருந்தது........
உண்மையாதான்.....ஹிஹி....புல்லா அடிச்சிட்டு புல்லட்ட எடுத்து கிட்டு 50 கிமீ ரைடு போயிட்டு வருவேன்.......இப்ப இல்ல .........எல்லாம் பொண்டாட்டி வந்த உடனே மாறிபபோசிடா...விடு விடு...பழச கிளராத ஹிஹி!//
ஹா ஹ ஹா ஹா நாசமாபோச்சி போ....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஎந்த பொண்டாட்டி? யாரோட பொண்டாட்டி? தெளிவா சொல்லுடா... வென்று//
வாயிலேயே அடி விழப்போகுது....
//விக்கி உலகம் said...
ReplyDelete"அடங்கோ........இப்படி வேற யோசிப்பியா........
இதெல்லாம் உன் வீட்டுக்கரம்மாக்கு தெரியுமா தம்பி ஹிஹி!"//
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே.....
// சிவகுமார் ! said...
ReplyDelete//நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன்//
பொன்னான, வைரமான, பிளாட்டினம் ஆன ஓட்டை எல்லாம் போட்டுடறேன்(விதி வலியது). முடிஞ்சா ஆளு வச்சி நாலு கள்ள ஓட்டு கூட போடுறேன். கனவுல மட்டும் வந்துராதீங்க சாமியோ!///
ஹா ஹா ஹா ஹா சரிங்க சாமியோ....
//சிவகுமார் ! said...
ReplyDelete//திங்ககிழமைதான் நம்மாளுங்க கொலைவெறி [[பதிவு]] தாக்குதல் நடத்துவாயிங்க, அவங்களுக்கு கமெண்ட்ஸ் போடத்தான், நான் இன்னைக்கே போட்டுட்டேன்.//
இதுமட்டும் என்ன வெண்சாமரத்தால வீசி விடுற பதிவா?
ஒசாமா பாகிஸ்தான்ல டி.வி. பாக்குறத ஜன்னல் ஓரத்துல நின்னு கேமரா எடுத்த சூரப்புலி மனோ வாழ்க!///
யோவ் என்னிய போட்டு குடுக்காதேய்யா....
Saudi pola nama uru eruntha nalla erukkum. . .
ReplyDelete//என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteSaudi pola nama uru eruntha nalla erukkum. //
ஆமாம் இல்லையா.....
தக்காளியை தாளிக்கிரதிலேயே இருங்கோ...
ReplyDeleteஅவர் ஒரு முன்னாள் வீரர் என்றதும் சி பிக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மரியாதை வந்திச்சு...வலைச்சரத்தில!!
அப்புறம் பழைய மாதிரியே வதை படுகிறார் தக்காளி...பாவம் மனுசர்..
அரபிக்கும் தண்ணி உள்ள போனவுடன் நல்ல ஐடியா வந்துட்டுது நம்ம கேப்டன் விசயகாந் போல ஹிஹிஹி
ReplyDelete//நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன்//
ReplyDeleteஆரம்பத்துலயே மயக்கம் போட வச்சுட்டீங்களே அண்ணா...
ஆனா நல்லா "தண்ணி" தெளிச்சு எழுப்பிட்டீங்க
அப்படியாச்சும் வாங்கப்பு,உங்கல பாத்தவுது துாங்கி விடுகிறேன் துாங்கி நாளாச்சுப்பு
ReplyDelete//மைந்தன் சிவா said...
ReplyDeleteதக்காளியை தாளிக்கிரதிலேயே இருங்கோ...
அவர் ஒரு முன்னாள் வீரர் என்றதும் சி பிக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மரியாதை வந்திச்சு...வலைச்சரத்தில!!
அப்புறம் பழைய மாதிரியே வதை படுகிறார் தக்காளி...பாவம் மனுசர்..///
நண்பனா இருந்தா ஒபாமாவும் வதை படுவார் ஹே ஹே ஹே ஹே....
//கந்தசாமி. said...
ReplyDeleteஅரபிக்கும் தண்ணி உள்ள போனவுடன் நல்ல ஐடியா வந்துட்டுது நம்ம கேப்டன் விசயகாந் போல ஹிஹிஹி//
அரபியும் கருப்பு எம்ஜிஆரும்......
//அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன்//
ReplyDeleteபயத்தில் முதல் வேலையாக தமிழ்மணத்தில் 9 to 10 & இன்ட்லியில் 8 to 9 Vote அளித்தபிறகே படிக்க ஆரம்பித்தேன். அதுவும் நல்லதாப்போச்சு. படித்து முடித்ததும் ’கிக்’ ஏறிவிட்டதால் கண் சொக்கி படுக்கும்படியாகிவிட்டது.
//பலே பிரபு said...
ReplyDelete//நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன்//
ஆரம்பத்துலயே மயக்கம் போட வச்சுட்டீங்களே அண்ணா...
ஆனா நல்லா "தண்ணி" தெளிச்சு எழுப்பிட்டீங்க//
ஹே ஹே ஹே தம்பி வாழ்க....
//வலிபோக்கன் said...
ReplyDeleteஅப்படியாச்சும் வாங்கப்பு,உங்கல பாத்தவுது துாங்கி விடுகிறேன் துாங்கி நாளாச்சுப்பு//
அடப்பாவிகளா அதுக்கும் பதில் வச்சிருக்காயிங்களே....
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன்//
பயத்தில் முதல் வேலையாக தமிழ்மணத்தில் 9 to 10 & இன்ட்லியில் 8 to 9 Vote அளித்தபிறகே படிக்க ஆரம்பித்தேன். அதுவும் நல்லதாப்போச்சு. படித்து முடித்ததும் ’கிக்’ ஏறிவிட்டதால் கண் சொக்கி படுக்கும்படியாகிவிட்டது.//
நன்றி சார்,
உங்களின் இன்றைய பதிவு படித்து மிகவும் மனசு கலங்கி போனேன்...அந்த கைத்தடியை பார்க்க ஆவலாய் உள்ளேன்...
//FOOD said...
ReplyDelete//[[இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே பாண்டிச்சேரி போகுற மக்கள் நோட் திஸ்]] //
நல்ல விஷயங்கள் சொல்றதில்லன்னு சபதம் போல!////
சரி சரி விடுங்க விடுங்க....
நல்ல நல்ல ஆலோசனைகள் எல்லாம்
ReplyDeleteஇலவசமாகத் தருகிறீர்கள்
படங்களும் அருமை
பின் எப்படி ஓட்டுப்போடாமல் போக முடியும்
நீங்கள் பயமுறுத்தாவிட்டாலும்
மனச்சாட்சி பயமுறுத்தும் இல்லையா
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
////தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன்////
ReplyDeleteஐயோ பயமா இருக்கு.நான் ஓட்டு போட்டுவிட்டேன்.என்னை பயமுறுத்தக் கூடாது.
கொஞ்ச நாளா மறந்துட்டு நல்ல புள்ளயா இருந்தா .......இப்டி ஜானிவாக்கர் பாட்ல படம் போட்டு என்ன சாய்ச்சிபுட்டீரே ! வெறும் படமே என்னா
ReplyDeleteஷோக்கா இருக்கு மனோ!
//FOOD said...
ReplyDeleteநான் நான் ஓட்டு ஓட்டு போட்டு போட்டு போட்டுட்டேன். ஏற்கனவே பயந்துபோயிட்டேங்கோ! கனவுல வந்துராதீங்கோ!//
ஒரு பிரபல ரெய்டு ஆபீசரையே பயபடுத்துதா என் மூஞ்சி அவ்வ்வ்வ்வ்.....
நானும் ஓட்டு போட்டுட்டேன் .தூங்கறப்ப டிஸ்டர்ப் பண்ணாதீங்க பாவம்.
ReplyDelete//Ramani said...
ReplyDeleteநல்ல நல்ல ஆலோசனைகள் எல்லாம்
இலவசமாகத் தருகிறீர்கள்
படங்களும் அருமை
பின் எப்படி ஓட்டுப்போடாமல் போக முடியும்
நீங்கள் பயமுறுத்தாவிட்டாலும்
மனச்சாட்சி பயமுறுத்தும் இல்லையா
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்///
ஹா ஹா ஹா ஹா நன்றி குரு....
//சித்தாரா மகேஷ். said...
ReplyDelete////தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன்////
ஐயோ பயமா இருக்கு.நான் ஓட்டு போட்டுவிட்டேன்.என்னை பயமுறுத்தக் கூடாது.///
அடடா தப்பிச்சிட்டாயிங்களே....
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteகொஞ்ச நாளா மறந்துட்டு நல்ல புள்ளயா இருந்தா .......இப்டி ஜானிவாக்கர் பாட்ல படம் போட்டு என்ன சாய்ச்சிபுட்டீரே ! வெறும் படமே என்னா
ஷோக்கா இருக்கு மனோ!//
இன்னிக்கு ஞாயிற்று கிழமைதான பாட்டிலை சாச்சிருங்க மக்கா....
//shanmugavel said...
ReplyDeleteநானும் ஓட்டு போட்டுட்டேன் .தூங்கறப்ப டிஸ்டர்ப் பண்ணாதீங்க பாவம்.///
அடடடடா இந்த ஐயாவும் தப்பிச்சிட்டாங்களே....
கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி..//
ReplyDeleteதமிழ் மணம் அடிக்கடி பணிப் புறக்கணிப்புச் செய்கிறதே, ஏன் சகோ!
கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி..//
ReplyDeleteஅப்போ காலையிலை நேரத்திற்கு எந்திருக்க வேண்டும் என்றால் உங்களை நினைச்சால் சரியா சகோ!
ஃபிரண்ட் ஆபீசில் வந்த இரண்டு சவூதி அரபிகள், ஹோட்டல் டீடெயில் பற்றி கேட்டு கொண்டிருக்கும் போதே இன்னொரு அரபி கேட்டான், இங்கே ஏன் இம்புட்டு "இருட்டா" இருக்குன்னு. நான் பதில் சொல்லும் முன் மற்றொரு அரபி அவனிடம் சொன்னான், கொய்யால கூலிங் கிளாசை கழட்டி விட்டு பாருன்னு//
ReplyDeleteதமிழ் மண ஓட்டு பட்டையை அடிக்கடி காணோம், காணோம் என்று சொல்லுற நம்ம சிபிக்கு குத்தலா இருக்கே இந்த வசனம்.
எப்பூடி கோர்த்து விடுவமில்ல.
ReplyDeleteஅடுத்தும் அரபிதான்....எனக்கு அரபிகளில் பல நண்பர்கள் உண்டு, அதில் சில நண்பர்கள்
ReplyDeleteஅவர்களின் நகைசுவை உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொள்வது உண்டு,//
இங்க பாருங்க மகா ஜனங்களே, நம்ம அண்ணாத்த சைட் கப்பிலை தானும் ஒரு பெரிய ஆளு என்பதை நாசுக்காக சொல்லுறாரு.
குடித்து விட்டு கார் ஓட்டினால் கடுமையான தண்டனை இங்கே [[தக்காளி கவனிக்கவும்]]//
ReplyDeleteநல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு.
ஏன் இந்த கொலை வெறி.
அடடா....சமயோசிதமாக யோசித்து, ஒரு பாட்டிலையல்லவா காப்பாற்றி விட்டார்கள்.
ReplyDeleteவோட்டு போட்டாச்சு...Black Labelukku..
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteகொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி..//
தமிழ் மணம் அடிக்கடி பணிப் புறக்கணிப்புச் செய்கிறதே, ஏன் சகோ!//
ஹி ஹி தெரியலையே....
//நிரூபன் said...
ReplyDeleteகொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி..//
அப்போ காலையிலை நேரத்திற்கு எந்திருக்க வேண்டும் என்றால் உங்களை நினைச்சால் சரியா சகோ!///
ஒரு பெரிய எருமை மாதிரி கற்பனை பண்ணி வச்சிக்கோங்க ஹே ஹே இன்னும் சூப்பரா இருக்கும்...
லேட்டா வந்தாலும் ஆஜராகிட்டேன் அண்ணாச்சி
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteஃபிரண்ட் ஆபீசில் வந்த இரண்டு சவூதி அரபிகள், ஹோட்டல் டீடெயில் பற்றி கேட்டு கொண்டிருக்கும் போதே இன்னொரு அரபி கேட்டான், இங்கே ஏன் இம்புட்டு "இருட்டா" இருக்குன்னு. நான் பதில் சொல்லும் முன் மற்றொரு அரபி அவனிடம் சொன்னான், கொய்யால கூலிங் கிளாசை கழட்டி விட்டு பாருன்னு//
தமிழ் மண ஓட்டு பட்டையை அடிக்கடி காணோம், காணோம் என்று சொல்லுற நம்ம சிபிக்கு குத்தலா இருக்கே இந்த வசனம்.///
அடடடடடடா இப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்கா தெரியாம போச்சே, சிபி'யை இன்னும் சரியா வாரி இருக்கலாமே...
//நிரூபன் said...
ReplyDeleteஅடுத்தும் அரபிதான்....எனக்கு அரபிகளில் பல நண்பர்கள் உண்டு, அதில் சில நண்பர்கள்
அவர்களின் நகைசுவை உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொள்வது உண்டு,//
இங்க பாருங்க மகா ஜனங்களே, நம்ம அண்ணாத்த சைட் கப்பிலை தானும் ஒரு பெரிய ஆளு என்பதை நாசுக்காக சொல்லுறாரு.//
பச்சைபுள்ளைய்யா நானு....
//நிரூபன் said...
ReplyDeleteகுடித்து விட்டு கார் ஓட்டினால் கடுமையான தண்டனை இங்கே [[தக்காளி கவனிக்கவும்]]//
நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு.
ஏன் இந்த கொலை வெறி.//
விடுய்யா விடுய்யா....
//நிரூபன் said...
ReplyDeleteஅடடா....சமயோசிதமாக யோசித்து, ஒரு பாட்டிலையல்லவா காப்பாற்றி விட்டார்கள்.//
ஹா ஹா ஹா ஹா அட போங்கப்பூ....
//ஜெரி ஈசானந்தன். said...
ReplyDeleteவோட்டு போட்டாச்சு...Black Labelukku..//
அவ்வ்வ்வ்வ்.....
//NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteலேட்டா வந்தாலும் ஆஜராகிட்டேன் அண்ணாச்சி//
இது லேட்டு இல்லை மச்சி ஸ்டார்ட்டு.....
மனோ!கண்ணாடிய பார்த்தவுடன் நேரா இங்கே வந்துட்டேன்.இன்னைக்கு நடந்து போய்கிட்டே இருந்தேனா.திடீர்ன்னு இதே மாதிரி ஒரு கண்ணாடி கார் பார்க்ல விழுந்து கிடக்குது.அப்பத்தான் ஒரு அரபி வண்டியை எடுத்துட்டுப் போக் கண்ணாடி அந்தாளுதான்னு சைகை காட்ட,அந்தாளு இல்லையென தலையாட்ட நான் ஆட்டையப் போட்டுட்டு வந்துட்டேன்:)
ReplyDeleteஓட்டு நிறைய விழுந்திருக்கறதால ஓட்டுப் போடலை:)
ReplyDeleteபொதுவாக சவூதி அரேபியாவில் பூரண மதுவிலக்கு உண்டு. மது அங்கே அனுமதியே கிடையாது. இரண்டு //
ReplyDeleteஒட்டகத்தை கழுவ மட்டும்தான் அனுமதியா அவ்வ்வ்வ்
ஓட்டு நிறைய விழுந்திருக்கறதால ஓட்டுப் போடலை:) //
ReplyDeleteஓட்டு நிறைய இருப்பதால் போட்டுட்டேன் ;))
அவன் சொன்னான் இல்லை நான் ஒளித்து வைத்துதான் கொண்டு போவேன்னு சொல்லி வாங்கிக்கொண்டான். //
ReplyDeleteஎங்கேயும் தமிழன்னா சும்மாவா
, "நான் இப்போ சவுதிக்குள் போகலாமா"ன்னு, தலையில் அடித்து கொண்டே போலீசும் உள்ளே விட்டார்களாம். //
ReplyDeleteஅவனை இந்தியாவுக்கு அனுப்பும்மா தொழில் ரகசியம் நிறைய வெச்சிருக்கான் கத்துக்கலாம்
போலீஸ் : நீ போகலாம் ஆனால் பாட்டல் போககூடாது,//
ReplyDeleteஎன்ன ஒரு பஞ்ச்
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteமனோ!கண்ணாடிய பார்த்தவுடன் நேரா இங்கே வந்துட்டேன்.இன்னைக்கு நடந்து போய்கிட்டே இருந்தேனா.திடீர்ன்னு இதே மாதிரி ஒரு கண்ணாடி கார் பார்க்ல விழுந்து கிடக்குது.அப்பத்தான் ஒரு அரபி வண்டியை எடுத்துட்டுப் போக் கண்ணாடி அந்தாளுதான்னு சைகை காட்ட,அந்தாளு இல்லையென தலையாட்ட நான் ஆட்டையப் போட்டுட்டு வந்துட்டேன்:)///
அட ஆட்டை ராஜா.....
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteஓட்டு நிறைய விழுந்திருக்கறதால ஓட்டுப் போடலை:)//
இன்னைக்கு நீர் உறங்குன மாதிரிதான்....
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபொதுவாக சவூதி அரேபியாவில் பூரண மதுவிலக்கு உண்டு. மது அங்கே அனுமதியே கிடையாது. இரண்டு //
ஒட்டகத்தை கழுவ மட்டும்தான் அனுமதியா அவ்வ்வ்வ்//
ம்ஹும் உம்மை ஒட்டகம் மேய்க்க விட்ற வேண்டியதுதான்....
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஓட்டு நிறைய விழுந்திருக்கறதால ஓட்டுப் போடலை:) //
ஓட்டு நிறைய இருப்பதால் போட்டுட்டேன் ;))//
ஓட்டு போடாமல் போனா தூக்கத்துல கண்ணு தெரியாம போயிரும் சாக்குரதை....
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஅவன் சொன்னான் இல்லை நான் ஒளித்து வைத்துதான் கொண்டு போவேன்னு சொல்லி வாங்கிக்கொண்டான். //
எங்கேயும் தமிழன்னா சும்மாவா///
ஹா ஹா ஹா ஹா சொல்லுங்க எசமான் சொல்லுங்க...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDelete, "நான் இப்போ சவுதிக்குள் போகலாமா"ன்னு, தலையில் அடித்து கொண்டே போலீசும் உள்ளே விட்டார்களாம். //
அவனை இந்தியாவுக்கு அனுப்பும்மா தொழில் ரகசியம் நிறைய வெச்சிருக்கான் கத்துக்கலாம்///
ஹா ஹா ஹா ஹா அனுப்புறேன் அனுப்புறேன் துப்பாக்கியை கையில் கொடுத்து....
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபோலீஸ் : நீ போகலாம் ஆனால் பாட்டல் போககூடாது,//
என்ன ஒரு பஞ்ச்///
நச்......
//கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள்.// நாங்க போட்டுட்டுத் தாம்ணே இருக்கோம்..நீங்க எங்களுக்குப் போடற வழியைப் பாருங்க!
ReplyDelete//செங்கோவி said...
ReplyDelete//கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள்.// நாங்க போட்டுட்டுத் தாம்ணே இருக்கோம்..நீங்க எங்களுக்குப் போடற வழியைப் பாருங்க!//
நான் வந்து கமெண்ட்ஸ் போடும் எல்லா பதிவிலும் தமிழ்மணம், இன்ட்லி ஓட்டு கட்டாயம் போட்டுருப்பேன்ய்யா....
செங்கோவி said...
ReplyDelete//கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள்.// நாங்க போட்டுட்டுத் தாம்ணே இருக்கோம்..நீங்க எங்களுக்குப் போடற வழியைப் பாருங்க!//
தமிழ்மணம்'ல செக் பண்ணிக்கோங்க மக்கா, manaseymanaseytr525@gmail.com
தமிழ்மணம் மட்டுமல்ல எல்லா ஓட்டுப்பட்டைகளிலும் வாக்களித்து விட்டேன். டெராரா மெரட்டுறீங்க அண்ணே..
ReplyDeleteம்ம் இப்படியே எல்லாரையும் போட்டு மிரட்டுறீங்க..அப்புறம்
ReplyDelete//...[[இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே பாண்டிச்சேரி போகுற மக்கள் நோட் திஸ்]]
//அப்புறம் உங்க ஊரைப்பற்றி இப்படி எழுதியிருப்பதற்காக வன்மையாக கண்டிக்கிறேன்..என் கையில் இப்ப சூடான எண்ணெயும்,கல்லும் இருக்கு சார்...
சாரி உங்க ஊரை அல்ல,எங்க ஊரை..ஹி ஹி அதானே நம்ம சொந்த ஊர்...
ReplyDeleteஇப்போ மணி எனக்கு இரவு 7.30தான் ஆகுது...
ReplyDelete//பாரத்... பாரதி... said...
ReplyDeleteதமிழ்மணம் மட்டுமல்ல எல்லா ஓட்டுப்பட்டைகளிலும் வாக்களித்து விட்டேன். டெராரா மெரட்டுறீங்க அண்ணே..//
ஹி ஹி ஹி ஹி ஹி விடுய்யா விடுய்யா.....
//S.Menaga said...
ReplyDeleteம்ம் இப்படியே எல்லாரையும் போட்டு மிரட்டுறீங்க..அப்புறம்
//...[[இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே பாண்டிச்சேரி போகுற மக்கள் நோட் திஸ்]]
//அப்புறம் உங்க ஊரைப்பற்றி இப்படி எழுதியிருப்பதற்காக வன்மையாக கண்டிக்கிறேன்..என் கையில் இப்ப சூடான எண்ணெயும்,கல்லும் இருக்கு சார்...///
என்னாது எண்ணெயும் கல்லுமா, அம்மாடியோ இனி ஹெல்மெட் போட்டுட்டுதான் வரணும் போல அவ்வ்வ்வ்....
//S.Menaga said...
ReplyDeleteசாரி உங்க ஊரை அல்ல,எங்க ஊரை..ஹி ஹி அதானே நம்ம சொந்த ஊர்..//
ஹா ஹா ஹா ஹா.....
//S.Menaga said...
ReplyDeleteஇப்போ மணி எனக்கு இரவு 7.30தான் ஆகுது...//
பஹ்ரைன்'ல இப்போ 8 : 45pm
mee the firstu...
ReplyDeleteஓட்டுப் போட்டுவிட்டேன்,உடன்பிறப்பே!
ReplyDelete//பாட்டலை திறந்து வாயில் ஊற்றி குடித்து விட்டு//
குவார்ட்டர் பிளாக் லேபெல்லை ரா வாகவா!அய்யோ!
(வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)
சேட்டுக்களும் வடிவேல் போல் பொலிஸ்க்கு ஆட்டையைப் போடுறாங்கள் நல்லா இருக்கு உங்கள் பதிவு ரகசியங்கள் அதிகம் வரட்டும்!
ReplyDeleteஉங்கள் நகைச்சுவை கண்ணைக் கட்டுது.
ReplyDeleteரொம்பவே ரசித்தேன்.
//சென்னை பித்தன் said...
ReplyDeleteஓட்டுப் போட்டுவிட்டேன்,உடன்பிறப்பே!
//பாட்டலை திறந்து வாயில் ஊற்றி குடித்து விட்டு//
குவார்ட்டர் பிளாக் லேபெல்லை ரா வாகவா!அய்யோ!
(வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)//
தல என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு, நீங்க எப்பவேணா வாங்க தல நோ பிராப்ளம்....
//siva said...
ReplyDeletemee the firstu...//
இல்லை இல்லை நான்தான் பஸ்ட்டு....
//Nesan said...
ReplyDeleteசேட்டுக்களும் வடிவேல் போல் பொலிஸ்க்கு ஆட்டையைப் போடுறாங்கள் நல்லா இருக்கு உங்கள் பதிவு ரகசியங்கள் அதிகம் வரட்டும்!//
ஹா ஹா ஹா ஹா இன்னும் நெறையா இருக்குய்யா, ஒன்னொன்னா எடுத்து விடுறேன்....
//malgudi said...
ReplyDeleteஉங்கள் நகைச்சுவை கண்ணைக் கட்டுது.
ரொம்பவே ரசித்தேன்.//
சந்தோசம் மால்குடி....
செம்ம காமடி
ReplyDeleteஇதே நம்ம கவுண்டமணி யா இருந்தா பாட்டில அப்பாலிககா வீசிட்டு இப்ப என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவேன்னு கேட்டு இருப்பார்
ReplyDelete//Jaleela Kamal said...
ReplyDeleteசெம்ம காமடி
May 11, 2011 5:12 AM
Jaleela Kamal said...
இதே நம்ம கவுண்டமணி யா இருந்தா பாட்டில அப்பாலிககா வீசிட்டு இப்ப என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவேன்னு கேட்டு இருப்பார்//
ஹா ஹா ஹா ஹா...............