Tuesday, October 18, 2011

போலீஸ் கமிஷனர் ஆனார் பன்னிகுட்டி...!!!

ஒரு ஊர்ல ஒரு சின்ன குளம் இருந்துச்சு அது நடுவுல ஒரு சின்ன தீவு இருந்துச்சு, அந்த தீவுல காய்த்து குலுங்கும் ஒரு எலுமிச்சை மரம் இருந்துச்சு, அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு.



இப்போ சம்பவம் என்னான்னா நம்ம சிபி அண்ணனுக்கு எலுமிச்சை பழம் தேவைப்படுது குளத்தங்கரையில் போயி நிக்குறான், ஆனால் குளத்து உள்ளே சிபி இறங்க கூடாது, அந்த குரங்கும் வெளியே வரக்கூடாது.


ஆனால் குளத்துக்குள் இறங்காமலையே சிபி எலுமிச்சை பழம் வீட்டுக்கு கொண்டு போறான், குரங்கும், சிபி'யும் என்ன சேட்டை செய்துருந்தால், சிபி கையில் அந்த எலுமிச்சை பழங்கள் வந்திருக்கும் என்பதுதான் கேள்வி...???
----------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து, ஒரு தற்கொலை சம்பவம், ஒரு வீட்டில் ஒருத்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் மின் விசிறியில், போலீஸ் ஆபீசர் நம்ம "சிரிப்பு போலீஸ்" வந்தான், கதவை உடைத்தான், உள்ளே வந்து பார்க்கும் போது, பிணம் தொங்கி கொண்டு இருக்கிறது ஆனால் கீழே நாற்காலியோ, ஸ்டூலோ இல்லை, கதவும் உள்ளே தாளிடப்பட்டு இருந்தது.


கொஞ்சம் தண்ணீர் மட்டும் கீழே இருந்தது, அப்போ தற்கொலை செய்து கொண்டவன் மின் விசிறியில் கயிற்றை போடுவதற்கு எப்படி மேலே ஏறினான்னு, போலீஸ் கமிஷனர் பன்னிகுட்டி'க்கு ஒன்னும் தெரியாமல் யூனிபார்ம் போட்டுருக்குறதையும் மறந்து மண்ணில் உருண்டு அழுகிறார்.


சிரிப்பு போலீஸ் இந்த கிரைம் கேஸை [[அந்த கேஸ் இல்லை]] கண்டுபிடித்து சொல்கிறான், பன்னி மூக்கில் விரல் வைக்கிறார் [[ம்ஹும் இவரெல்லாம் ஒரு கமிஷனர்]]

அப்படி சிரிப்பு போலீஸ் என்ன கண்டுபிடித்தான்...???
-----------------------------------------------------------------------------------------------------------------------

அரிசி மூட்டை ஏத்திகிட்டு ஒரு லாரியில [[ரேசன் அரிசி கடத்தல் அல்ல]] கே ஆர் விஜயனும், கோமாளி செல்வாவும் நாகர்கோவில்ல இருந்து ஈரோடு போகிறார்கள். போகும் வழியில் ஒரு குகை வருகிறது, அந்த குகைக்குள் செல்லமுடியாமல் அரிசி மூட்டை தடுக்கிறது.


ஒரு இன்ச் தாழ்ந்தாதான் லாரி போகமுடியும், விஜயன் என்ன செய்வது என்று நெஞ்சில் அடிச்சி விம்மி விம்மி அழுகிறார், ஏன்னா மேலே இருக்கும் மூட்டையை சுமக்கனுமே குகையின் அந்த கரைக்கு, அதனால ஓங்கி அழுகிறார்.


ஆனால் செல்வாவின் ஐடியா'வுல மூட்டையை கீழே இறக்காமலே லாரி அக்கறை வந்து, பேரோடு விரைகிறது ஸாரி ஈரோடு விரைகிறது....!!!

சரி, செல்வா சொன்ன ஐடியா, ஆலோசனை என்ன....???

டிஸ்கி : உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....


98 comments:

  1. ////அந்த தீவுல காய்த்து குலுங்கும் ஒரு எலுமிச்சை மரம் இருந்துச்சு, அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு.
    //////

    அண்ணனுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி போல....?

    ReplyDelete
  2. யோவ் அந்த டயர்ல உள்ள காற்றை கொஞ்சம் குறைத்தால் போதுமே? இதைத்தானே சொல்லவர்றீர்??

    ReplyDelete
  3. /////இப்போ சம்பவம் என்னான்னா நம்ம சிபி அண்ணனுக்கு எலுமிச்சை பழம் தேவைப்படுது

    ////////////

    தலைல தேய்ச்சுக்கவா?

    ReplyDelete
  4. காலை வேளையிலே மண்டை காயுது.ஏன் இப்படி?
    1.குல்லாக்கதை மாதிரியா?
    2.ஐஸ்கட்டி மேல் ஏறி நின்று.
    3.கொஞ்சம் காத்தை இறக்கி விட்டு?

    ReplyDelete
  5. ////குரங்கும், சிபி'யும் என்ன சேட்டை செய்துருந்தால், சிபி கையில் அந்த எலுமிச்சை பழங்கள் வந்திருக்கும் என்பதுதான் கேள்வி...???

    ///////

    இந்த பக்கத்துல ஏதாவது ஒரு மரத்துல இருந்து எதையாவது புடுங்கி குரங்க பார்த்து வீசுனா அது எலுமிச்சைய புடுங்கி வீசிட போவுது.......

    ReplyDelete
  6. சென்னைப் பித்தன் சொன்னதை.... அப்படியே வழிமொழிகிறேன் (?)....

    ReplyDelete
  7. //////சென்னை பித்தன் said...
    காலை வேளையிலே மண்டை காயுது.ஏன் இப்படி?
    1.குல்லாக்கதை மாதிரியா?
    2.ஐஸ்கட்டி மேல் ஏறி நின்று.
    3.கொஞ்சம் காத்தை இறக்கி விட்டு?//////

    ஐயா இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே...... ஹஹஹா

    ReplyDelete
  8. இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டு கொல்லாதீங்க தல....

    ReplyDelete
  9. எனக்கு எதுக்கு இந்த லெமன்? தமனா போதும்

    ReplyDelete
  10. /////சரி, செல்வா சொன்ன ஐடியா, ஆலோசனை என்ன....???//////

    செல்வாவும் கேஆர்வியும் மூட்டைய இறக்கி திரும்ப ஏத்தி இருப்பாங்க, (போட்டி செல்வா சொன்ன ஐடியா என்னன்னுதானே.... ?)

    ReplyDelete
  11. ////// சி.பி.செந்தில்குமார் said...
    எனக்கு எதுக்கு இந்த லெமன்? தமனா போதும்//////

    ஆபாச பின்னூட்டமிட்ட சிபியை வன்மையாக கண்டிக்கிறேன்......

    ReplyDelete
  12. /////டிஸ்கி : உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....

    ////////

    ஆமா இவரு பெரிய கமிட்டு போட்டு பரிசீலனை பண்ணி நாளைக்கு அறிவுப்பாரு......

    ReplyDelete
  13. முதலில் தலைப்புக்கு: சொல்லவே இல்லை

    ReplyDelete
  14. அண்ணே ஏன்னே உங்கள இப்படி திட்டிக்கறீங்க...அதுக்கு போய் எல்லாரையும் கமன்ட் வேற போட சொல்றீங்க ஹிஹி!

    ReplyDelete
  15. இந்த கேள்வி கேட்கிற வேலை எல்லாம் நம்மகிட்ட வேகாதுஅப்பு.

    முடியலைடா சாமி...ஓடிபோய் ஒசிரை காப்பாதிகோ

    ReplyDelete
  16. பன்னிக்குட்டி ராம்சாமி said... 1 2
    ////அந்த தீவுல காய்த்து குலுங்கும் ஒரு எலுமிச்சை மரம் இருந்துச்சு, அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு.
    //////

    அண்ணனுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி போல....?//

    அய்யய்யோ என்னை மாருதி'ன்னு சொல்லிட்டாரு யாருலேய் அங்கே எட்றா அந்த அருவாளை....

    ReplyDelete
  17. கே. ஆர்.விஜயன் said...
    யோவ் அந்த டயர்ல உள்ள காற்றை கொஞ்சம் குறைத்தால் போதுமே? இதைத்தானே சொல்லவர்றீர்??//

    ஹே ஹே ஹே ஹே செல்லாது செல்லாது....

    ReplyDelete
  18. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////இப்போ சம்பவம் என்னான்னா நம்ம சிபி அண்ணனுக்கு எலுமிச்சை பழம் தேவைப்படுது

    ////////////

    தலைல தேய்ச்சுக்கவா?//

    சூடு தலையில மட்டும்தானா...?

    ReplyDelete
  19. " MANO நாஞ்சில் மனோ said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said... 1 2
    ////அந்த தீவுல காய்த்து குலுங்கும் ஒரு எலுமிச்சை மரம் இருந்துச்சு, அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு.
    //////

    அண்ணனுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி போல....?//

    அய்யய்யோ என்னை மாருதி'ன்னு சொல்லிட்டாரு யாருலேய் அங்கே எட்றா அந்த அருவாளை...."

    >>>>>>>>>>

    யோவ் பாத்துய்யா தலையில போட்டுக்க போற ஹிஹி!

    ReplyDelete
  20. சென்னை பித்தன் said...
    காலை வேளையிலே மண்டை காயுது.ஏன் இப்படி?
    1.குல்லாக்கதை மாதிரியா?
    2.ஐஸ்கட்டி மேல் ஏறி நின்று.
    3.கொஞ்சம் காத்தை இறக்கி விட்டு?//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  21. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////குரங்கும், சிபி'யும் என்ன சேட்டை செய்துருந்தால், சிபி கையில் அந்த எலுமிச்சை பழங்கள் வந்திருக்கும் என்பதுதான் கேள்வி...???

    ///////

    இந்த பக்கத்துல ஏதாவது ஒரு மரத்துல இருந்து எதையாவது புடுங்கி குரங்க பார்த்து வீசுனா அது எலுமிச்சைய புடுங்கி வீசிட போவுது.......//

    ஹி ஹி ரொம்பதான்.....

    ReplyDelete
  22. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    சென்னைப் பித்தன் சொன்னதை.... அப்படியே வழிமொழிகிறேன் (?)....//

    இது வேறயா....

    ReplyDelete
  23. Mr பன்னி ஒழுங்கா என் கடைக்கு வாரும்...ஏன்னா நாந்தேன் முதல்ல கட போட்டது ஹிஹி!

    ReplyDelete
  24. அய்யய்யோ இந்தக் கொரங்குதான் நம்ம கொரங்காச்சே, அதுக்கு ஒரே ஒரு நெப்போலியனை காட்டுனா மரத்தையே புடுங்கிட்டு ஓடு வந்துடாது?

    ReplyDelete
  25. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////சென்னை பித்தன் said...
    காலை வேளையிலே மண்டை காயுது.ஏன் இப்படி?
    1.குல்லாக்கதை மாதிரியா?
    2.ஐஸ்கட்டி மேல் ஏறி நின்று.
    3.கொஞ்சம் காத்தை இறக்கி விட்டு?//////

    ஐயா இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே...... ஹஹஹா//

    புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......

    ReplyDelete
  26. சசிகுமார் said...
    இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டு கொல்லாதீங்க தல....//

    ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  27. சி.பி.செந்தில்குமார் said...
    எனக்கு எதுக்கு இந்த லெமன்? தமனா போதும்//

    மூதேவி நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டேடா....

    ReplyDelete
  28. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////சரி, செல்வா சொன்ன ஐடியா, ஆலோசனை என்ன....???//////

    செல்வாவும் கேஆர்வியும் மூட்டைய இறக்கி திரும்ப ஏத்தி இருப்பாங்க, (போட்டி செல்வா சொன்ன ஐடியா என்னன்னுதானே.... ?)//

    செல்வாவாது மூட்டையை தூக்குறதாவது, காற்றுல அவன் பறக்காம இருந்தா சரி ஹி ஹி...

    ReplyDelete
  29. FOOD said...
    Ayyayo vijayan kaathai pudungi vitutaaru!//

    அவருக்கு அதானே வேலையே....

    ReplyDelete
  30. தமிழ்வாசி - Prakash said...
    haa....haaa...ஹா...ஹா...//

    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  31. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////// சி.பி.செந்தில்குமார் said...
    எனக்கு எதுக்கு இந்த லெமன்? தமனா போதும்//////

    ஆபாச பின்னூட்டமிட்ட சிபியை வன்மையாக கண்டிக்கிறேன்......//

    ஆமாம் பெரிய கண்டிப்பு ஹே அவனுக்குதான் மானம் சூடு சொரணை கிடையாதே ஹி ஹி....

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////டிஸ்கி : உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....

    ////////

    ஆமா இவரு பெரிய கமிட்டு போட்டு பரிசீலனை பண்ணி நாளைக்கு அறிவுப்பாரு.....//

    என்னாது இது சின்னப்புள்ள தனமா....

    ReplyDelete
  33. மனசாட்சி said...
    முதலில் தலைப்புக்கு: சொல்லவே இல்லை//

    ஹி ஹி அதான் இப்போ சொல்லிட்டேன் ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  34. விக்கியுலகம் said...
    அண்ணே ஏன்னே உங்கள இப்படி திட்டிக்கறீங்க...அதுக்கு போய் எல்லாரையும் கமன்ட் வேற போட சொல்றீங்க ஹிஹி!//

    எலேய் நான் எங்கலேய் என்னை திட்டினேன் ராஸ்கல், பிச்சிபுடுவேன் பிச்சி உன்னை.....

    ReplyDelete
  35. மனசாட்சி said...
    இந்த கேள்வி கேட்கிற வேலை எல்லாம் நம்மகிட்ட வேகாதுஅப்பு.

    முடியலைடா சாமி...ஓடிபோய் ஒசிரை காப்பாதிகோ//

    ரோட்ல பாத்து ஒடுங்கய்யா தடுக்கி கிடுக்கி விலுந்துரப்போறீங்க...

    ReplyDelete
  36. திரு மனோ தில் பதிவர்கள் பக்கமும் வரவும்!

    ReplyDelete
  37. விக்கியுலகம் said...
    " MANO நாஞ்சில் மனோ said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said... 1 2
    ////அந்த தீவுல காய்த்து குலுங்கும் ஒரு எலுமிச்சை மரம் இருந்துச்சு, அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு.
    //////

    அண்ணனுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி போல....?//

    அய்யய்யோ என்னை மாருதி'ன்னு சொல்லிட்டாரு யாருலேய் அங்கே எட்றா அந்த அருவாளை...."

    >>>>>>>>>>

    யோவ் பாத்துய்யா தலையில போட்டுக்க போற ஹிஹி!//

    அருவா எப்பிடிடா என் தலையில விழும் ஹி ஹி உன் தலையில்தான் விழும் ஹி ஹி அண்ணே...

    ReplyDelete
  38. விக்கியுலகம் said...
    Mr பன்னி ஒழுங்கா என் கடைக்கு வாரும்...ஏன்னா நாந்தேன் முதல்ல கட போட்டது ஹிஹி!//

    உங்க கடையில பி ஏ அழகா இருப்பாரா..???

    ReplyDelete
  39. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அய்யய்யோ இந்தக் கொரங்குதான் நம்ம கொரங்காச்சே, அதுக்கு ஒரே ஒரு நெப்போலியனை காட்டுனா மரத்தையே புடுங்கிட்டு ஓடு வந்துடாது?//

    நோ நெப்போலியன், தப்சி ஒன்லி ஹி ஹி...

    ReplyDelete
  40. விக்கியுலகம் said...
    கதை போச்சே!//

    அழாதே அழாதே ராசுகுட்டி...

    ReplyDelete
  41. விக்கியுலகம் said...
    திரு மனோ தில் பதிவர்கள் பக்கமும் வரவும்!//

    பல்லு இருக்குறவன் பாக்கு திங்குறான்...

    ReplyDelete
  42. "அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு"

    >>>>>>>>>>>>

    அண்ணே இதை யாரை மனசுல நெனச்சி போட்டீங்க...நீங்க இல்லன்னு சொல்லிட்டீங்க அப்போ யாரு விளக்கம் தரவும்...இல்லைன்னா செங்கல் பறக்கும் ஹிஹி!

    ReplyDelete
  43. MANO நாஞ்சில் மனோ said... 87 88

    விக்கியுலகம் said...
    திரு மனோ தில் பதிவர்கள் பக்கமும் வரவும்!//

    பல்லு இருக்குறவன் பாக்கு திங்குறான்...


    பக்கோடா சாப்பிடறான் என்ப தே
    பழமொழி.. கட்டுப்பாட்டை மீறிட்டார் லேப் டாப் மனோ

    ReplyDelete
  44. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////// சி.பி.செந்தில்குமார் said...
    எனக்கு எதுக்கு இந்த லெமன்? தமனா போதும்//////

    ஆபாச பின்னூட்டமிட்ட சிபியை வன்மையாக கண்டிக்கிறேன்......

    சரி, இனி வாயை திறக்கலை

    ReplyDelete
  45. //ஆமாம் பெரிய கண்டிப்பு ஹே அவனுக்குதான் மானம் சூடு சொரணை கிடையாதே ஹி ஹி....//

    ஒரு பிரபல பதிவரை திட்டி இருப்பதை நான் கண்டிக்கிறேன். இதை முன்னிட்டு நான் இம்சையரன் பாபுவை அன்பாலோ செய்கிறேன்.

    ReplyDelete
  46. //////சி.பி.செந்தில்குமார் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////// சி.பி.செந்தில்குமார் said...
    எனக்கு எதுக்கு இந்த லெமன்? தமனா போதும்//////

    ஆபாச பின்னூட்டமிட்ட சிபியை வன்மையாக கண்டிக்கிறேன்......

    சரி, இனி வாயை திறக்கலை///////

    பொறுப்பற்ற பதில் சொன்ன சிபியை மேலும் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  47. நல்லா இருக்கு, ஆனா சென்னை பித்தன் சொன்னது தானே கரெக்ட் பதில்..

    ReplyDelete
  48. சென்னை பித்தன் ஐயா சொன்னதே சரியான விடை என்று நினைக்கிறேன்.
    நல்லாயிருக்கு உங்க விடுகதைகள்...

    ReplyDelete
  49. அப்படி சிரிப்பு போலீஸ் என்ன கண்டுபிடித்தான்...???//

    பனிக்கட்டில நின்னுருப்பான்

    ReplyDelete
  50. உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....

    //

    இதுக்கு கமென்ட் மாடரேசன் வைக்கணுமே. அண்ணன் மறந்துட்டாரா?

    ReplyDelete
  51. ///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....

    //

    இதுக்கு கமென்ட் மாடரேசன் வைக்கணுமே. அண்ணன் மறந்துட்டாரா?//////


    தெரிஞ்சா வெச்சிருக்க மாட்டாரா?

    ReplyDelete
  52. விக்கியுலகம் said... 89 90
    "அந்த மரத்துல ஒரு சேட்டைக்கார குரங்கு இருந்துச்சு"

    >>>>>>>>>>>>

    அண்ணே இதை யாரை மனசுல நெனச்சி போட்டீங்க...நீங்க இல்லன்னு சொல்லிட்டீங்க அப்போ யாரு விளக்கம் தரவும்...இல்லைன்னா செங்கல் பறக்கும் ஹிஹி!//

    ஏன் அது நீயா இருக்கப்புடாது ஹி ஹி...

    ReplyDelete
  53. இராஜராஜேஸ்வரி said...
    அறிவை அருமையாய் வளர்க்கும் கேள்விகளுக்குப் பாராட்டுக்கள்.//

    மிக்க மிக்க நன்றி மேம்....

    ReplyDelete
  54. சென்னைப்பித்தன் ஜயா சொன்ன பதில்கள் சரி என்று நினைக்கின்றேன்

    ஆனாலும்...குரங்கிடம் சிபி அண்ணன் சொல்லியிருப்பாரு குரங்கே உனக்கு கில்மாப்படம் எந்த தியட்டரில் ஓடுது என்று சொல்லுறன் என்று குரங்கும் பழத்தை பறிச்சு போட்டிருக்கும்....ஹி.ஹி.ஹி.ஹி.....
    (சிபி அண்ணே மன்னிச்சு.....)

    ReplyDelete
  55. சி.பி.செந்தில்குமார் said...
    MANO நாஞ்சில் மனோ said... 87 88

    விக்கியுலகம் said...
    திரு மனோ தில் பதிவர்கள் பக்கமும் வரவும்!//

    பல்லு இருக்குறவன் பாக்கு திங்குறான்...


    பக்கோடா சாப்பிடறான் என்ப தே
    பழமொழி.. கட்டுப்பாட்டை மீறிட்டார் லேப் டாப் மனோ//

    ஆமா பெரிய கற்புக்கரசன் சொல்லிட்டான் போடாங்.....

    ReplyDelete
  56. சி.பி.செந்தில்குமார் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////// சி.பி.செந்தில்குமார் said...
    எனக்கு எதுக்கு இந்த லெமன்? தமனா போதும்//////

    ஆபாச பின்னூட்டமிட்ட சிபியை வன்மையாக கண்டிக்கிறேன்......

    சரி, இனி வாயை திறக்கலை//

    நாசமாபோச்சு போங்க.....

    ReplyDelete
  57. TERROR-PANDIYAN(VAS) said...
    //ஆமாம் பெரிய கண்டிப்பு ஹே அவனுக்குதான் மானம் சூடு சொரணை கிடையாதே ஹி ஹி....//

    ஒரு பிரபல பதிவரை திட்டி இருப்பதை நான் கண்டிக்கிறேன். இதை முன்னிட்டு நான் இம்சையரன் பாபுவை அன்பாலோ செய்கிறேன்.//

    பிர"பலான பதிவரா இருக்கானே அதான் திட்டுகிறேன் ஹி ஹி....

    ReplyDelete
  58. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////சி.பி.செந்தில்குமார் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////// சி.பி.செந்தில்குமார் said...
    எனக்கு எதுக்கு இந்த லெமன்? தமனா போதும்//////

    ஆபாச பின்னூட்டமிட்ட சிபியை வன்மையாக கண்டிக்கிறேன்......

    சரி, இனி வாயை திறக்கலை///////

    பொறுப்பற்ற பதில் சொன்ன சிபியை மேலும் கண்டிக்கிறேன்//

    ஆமா அவன் பெரிய ஒபாமா, கண்டிக்கிறாராம் ஹி ஹி...

    ReplyDelete
  59. suryajeeva said...
    நல்லா இருக்கு, ஆனா சென்னை பித்தன் சொன்னது தானே கரெக்ட் பதில்..//

    புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

    ReplyDelete
  60. சே.குமார் said...
    சென்னை பித்தன் ஐயா சொன்னதே சரியான விடை என்று நினைக்கிறேன்.
    நல்லாயிருக்கு உங்க விடுகதைகள்...//

    நோ நோ செல்லாது செல்லாது ஹி ஹி...

    ReplyDelete
  61. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அப்படி சிரிப்பு போலீஸ் என்ன கண்டுபிடித்தான்...???//

    பனிக்கட்டில நின்னுருப்பான்//

    என்னாது பன்னிகுட்டியா...?? [[மனோ கண்ணாடியை போட்டுட்டு படிடா ஹி ஹி....]]

    ReplyDelete
  62. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....

    //

    இதுக்கு கமென்ட் மாடரேசன் வைக்கணுமே. அண்ணன் மறந்துட்டாரா?//

    அடடடடடா இந்த ஐடியா இல்லாமல் போச்சே.....ஸோ வடை போச்சே....

    ReplyDelete
  63. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    உங்கள் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள், விடை நாளைய பதிவில் சொல்கிறேன்....ஹி ஹி....

    //

    இதுக்கு கமென்ட் மாடரேசன் வைக்கணுமே. அண்ணன் மறந்துட்டாரா?//////


    தெரிஞ்சா வெச்சிருக்க மாட்டாரா?//

    ஆஹா ரெண்டு பெரும் நமக்கு பல்பு குடுத்துட்டாயிங்களே...!!!

    ReplyDelete
  64. K.s.s.Rajh said...
    சென்னைப்பித்தன் ஜயா சொன்ன பதில்கள் சரி என்று நினைக்கின்றேன்

    ஆனாலும்...குரங்கிடம் சிபி அண்ணன் சொல்லியிருப்பாரு குரங்கே உனக்கு கில்மாப்படம் எந்த தியட்டரில் ஓடுது என்று சொல்லுறன் என்று குரங்கும் பழத்தை பறிச்சு போட்டிருக்கும்....ஹி.ஹி.ஹி.ஹி.....
    (சிபி அண்ணே மன்னிச்சு.....)//

    அட ஆமா ஹா ஹா ஹா ஹா இப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்குல்ல....!!!

    ReplyDelete
  65. இரண்டாவ்துக்கு விடை ஐஸ்பார்

    ReplyDelete
  66. மூன்றாவதர்க்கு விடை ஒரு இஞ்ச் மட்டும் என்பதால் டயரில் சிறிது மட்டும் காற்று இறக்கி இருப்பார்களோ

    ReplyDelete
  67. முதலாவதற்க்கு விடை குரங்கு மரம் விட்டு இரங்க கூடாது என்பதால் சிபி குரங்கைப் பார்த்து கல்லை விட்டெறிய குரங்கும் கல்லிற்கு பதிலாக பழத்தை விட்டெறியும் சரியா நண்பரே

    ReplyDelete
  68. அனைத்திலும் வாக்களித்தேன் நண்பரே

    ReplyDelete
  69. எதுவும் சத்தியமா தெரியல/புரியல மனோ அண்ணே... ஆனா நீங்க ஒரு scientist மாதிரி தெரியுது.

    ReplyDelete
  70. பிரியமான மனோ,

    தங்கள் பதிவுகளில் ஒரு "இது" இல்லாத முறையில் தாக்கி எழுதி இருக்கிறீர்கள்.In Norse mythology, the Swedish king Domar (Old Norse Dómarr, "Judge"[1]) of the House of Ynglings was the son of Domalde. He was married to Drott, the sister of Dan the Arrogant who gave his names to the Danes. Drott and Dan are in this work said to be the children of Danp son of Ríg.

    His rule lasted long and after the sacrifice of his father Domalde, the crops were plentiful and peace reigned. Consequently there is not much to tell about his reign, and when he died at Uppsala, he was transported over the Fyris Wolds (Fyrisvellir) and burnt on the banks of the river, where a stone was raised over his ashes.
    என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  71. மேலும் இதைப் பற்றிக் கூறும்போது, "சிரிப்பு போலீஸ் இந்த கிரைம் கேஸை [[அந்த கேஸ் இல்லை]] கண்டுபிடித்து சொல்கிறான், பன்னி மூக்கில் விரல் வைக்கிறார" இங்கே வரும் குமட்டல் ஏற்ப்படுத்தும் நாற்றம் பற்றி விளக்கவும்.
    Domald's son, called Domar, next ruled over the land. He reigned long, and in his days were good seasons and peace. Nothing is told of him but that he died in his bed in Upsal, and was transported to the Fyrisvold, where his body was burned on the river bank, and where his standing stone still remains என்பது நினைவில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  72. //சி.பி.செந்தில்குமார் said...

    MANO நாஞ்சில் மனோ said... 87 88

    விக்கியுலகம் said...
    திரு மனோ தில் பதிவர்கள் பக்கமும் வரவும்!//

    பல்லு இருக்குறவன் பாக்கு திங்குறான்...


    பக்கோடா சாப்பிடறான் என்ப தே
    பழமொழி.. கட்டுப்பாட்டை மீறிட்டார் லேப் டாப் மனோ///

    ம்ம்ம்.. பக்காடவும் திம்பான், பாக்கும் திம்பான்....
    காலை முதல், சாயுங்காலம் வரை நானும், தொழில்நுட்பக் குழுவினரும் இணைந்து பாக்கு உடைத்துக் கொடுத்தால், சாப்பிடுற மாதிரி இல்ல சூப்பிடுற மாதிரியும் இருக்கும்..

    ReplyDelete
  73. @நாஞ்சில் மனோ-
    usage Dating back at least a thousand years, and taboo till around the middle of the 20th century, this venerable ``Anglo-Saxon'' word now seems unlikely to cause offence in all but the most formal contexts. Its acceptability has possibly been helped by such useful verb formations as ``to arse about'' and ``I can't be arsed''

    எனவே, கழட்டிடட்டுமா?

    ReplyDelete
  74. M.R said... 137 138
    இரண்டாவ்துக்கு விடை ஐஸ்பார்
    October 18, 2011 1:26 AM

    M.R said... 139 140
    மூன்றாவதர்க்கு விடை ஒரு இஞ்ச் மட்டும் என்பதால் டயரில் சிறிது மட்டும் காற்று இறக்கி இருப்பார்களோ
    October 18, 2011 1:29 AM

    M.R said... 141 142
    முதலாவதற்க்கு விடை குரங்கு மரம் விட்டு இரங்க கூடாது என்பதால் சிபி குரங்கைப் பார்த்து கல்லை விட்டெறிய குரங்கும் கல்லிற்கு பதிலாக பழத்தை விட்டெறியும் சரியா நண்பரே
    October 18, 2011 1:31 AM

    M.R said... 143 144
    அனைத்திலும் வாக்களித்தேன் நண்பரே//

    டாக்டர் இப்பிடி மூளையை கசக்கி இருக்காரே ஹி ஹி....

    ReplyDelete
  75. Raj... said...
    எதுவும் சத்தியமா தெரியல/புரியல மனோ அண்ணே... ஆனா நீங்க ஒரு scientist மாதிரி தெரியுது.//

    அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  76. வெளங்காதவன் said...
    //சி.பி.செந்தில்குமார் said...

    MANO நாஞ்சில் மனோ said... 87 88

    விக்கியுலகம் said...
    திரு மனோ தில் பதிவர்கள் பக்கமும் வரவும்!//

    பல்லு இருக்குறவன் பாக்கு திங்குறான்...


    பக்கோடா சாப்பிடறான் என்ப தே
    பழமொழி.. கட்டுப்பாட்டை மீறிட்டார் லேப் டாப் மனோ///

    ம்ம்ம்.. பக்காடவும் திம்பான், பாக்கும் திம்பான்....
    காலை முதல், சாயுங்காலம் வரை நானும், தொழில்நுட்பக் குழுவினரும் இணைந்து பாக்கு உடைத்துக் கொடுத்தால், சாப்பிடுற மாதிரி இல்ல சூப்பிடுற மாதிரியும் இருக்கும்..//

    யோவ் பொள்ளாச்சி பக்கம் வரவே மாட்டேன்ய்யா அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  77. //யோவ் பொள்ளாச்சி பக்கம் வரவே மாட்டேன்ய்யா அவ்வ்வ்வ்...///

    :-)

    ReplyDelete
  78. அண்ணாச்சி சத்தியமா ஈரோடுப்பக்கம் போகவும் இல்லை தற்கொலை செய்ய என்னவும் இல்லை சத்தியமா விடை தெரியாது நாளை பதில் வரட்டும் அதுவரை முடியை பிச்சுக்குறேன்!

    ReplyDelete
  79. //செல்வாவின் ஐடியா'வுல
    //
    ஐடியா மணிக்கும் செல்வாக்கும் என்ன தொடர்ப்பு ?

    ReplyDelete
  80. மூன்றாவதர்கான விடை
    ஒரு இன்ச் காற்றை எல்லா தயரிலும் இறக்கி இருப்பார்கள்..
    சரின்னு நினைக்குறேன்..

    ReplyDelete
  81. இரண்டாவததுக்கு

    ஐஸ்கட்டி

    ReplyDelete
  82. முதலாவது
    குரங்கும் தொப்பி வியாபாரி கதை தானே ...

    ஏதோ நம்மளால முடிஞ்சது மக்களே...

    ReplyDelete
  83. வெளங்காதவன் said... 161 162
    //யோவ் பொள்ளாச்சி பக்கம் வரவே மாட்டேன்ய்யா அவ்வ்வ்வ்...///

    :-)//

    கி கி கி கி......

    ReplyDelete
  84. தனிமரம் said...
    அண்ணாச்சி சத்தியமா ஈரோடுப்பக்கம் போகவும் இல்லை தற்கொலை செய்ய என்னவும் இல்லை சத்தியமா விடை தெரியாது நாளை பதில் வரட்டும் அதுவரை முடியை பிச்சுக்குறேன்!//

    இருக்குறது நாலு முடி அதையும் பிச்சிகிட்டு ஹி ஹி....

    ReplyDelete
  85. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //செல்வாவின் ஐடியா'வுல
    //
    ஐடியா மணிக்கும் செல்வாக்கும் என்ன தொடர்ப்பு ?//

    எப்பா இருக்குற பிரச்சினையில இது வேறயா ஹி ஹி....

    ReplyDelete
  86. மகேந்திரன் said...
    மூன்றாவதர்கான விடை
    ஒரு இன்ச் காற்றை எல்லா தயரிலும் இறக்கி இருப்பார்கள்..
    சரின்னு நினைக்குறேன்..

    October 18, 2011 4:26 AM


    மகேந்திரன் said...
    இரண்டாவததுக்கு

    ஐஸ்கட்டி

    October 18, 2011 4:27 AM


    மகேந்திரன் said...
    முதலாவது
    குரங்கும் தொப்பி வியாபாரி கதை தானே ...

    ஏதோ நம்மளால முடிஞ்சது மக்களே..//


    ஹா ஹா ஹா ஹா நாளை பார்ப்போம்...

    ReplyDelete
  87. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    @வெளங்காதவன்

    :)))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  88. கமிஷ்னர் பன்னிகுட்டி....இது எப்போல இருந்து?
    btw எனக்கு எல்லாத்துக்கும் ஆன்சர் தெரியும்.... ஆனா சென்னை பித்தன் மாதிரி போட்டு உடைக்க மாட்டேன்,, நாளைக்கு வந்து வெரிபை பண்ணிக்கிறேன்....

    ReplyDelete
  89. மொக்கராசு மாமா said...
    கமிஷ்னர் பன்னிகுட்டி....இது எப்போல இருந்து?
    btw எனக்கு எல்லாத்துக்கும் ஆன்சர் தெரியும்.... ஆனா சென்னை பித்தன் மாதிரி போட்டு உடைக்க மாட்டேன்,, நாளைக்கு வந்து வெரிபை பண்ணிக்கிறேன்....//

    எப்பிடி நழுவுது பாருங்க...ஹி ஹி...

    ReplyDelete
  90. அடேங்கப்பா நான் ரொம்ப லேட்டா...

    ReplyDelete
  91. விடையை சொல்லலாமான்னு பார்த்தா சென்னை பித்தன் சார் எல்லாத்தையும் சொல்லிட்டாரே...

    ReplyDelete
  92. இந்தப்பதிவுல வர்ற கதை பழசா இருந்தாலும், நாயகர்களை (அதாங்க பிரபல பதிவர்கள்)கோர்த்து விட்ட விதம் புதுசு...

    ReplyDelete
  93. கேள்விகள் அனைத்தும் அசத்தல் பாஸ்..

    நான் தான் நேற்று டைம்முக்கு வர முடியலையே..
    வந்திருந்தா போட்டியில கலந்திருக்கலாம்.

    பன்னிக்குட்டி ஆப்பிசருக்கே அல்வா கொடுத்துப் பதில் சொல்லிய சிரிப்பு போலீஸ் அண்ணன் வாழ்க!

    ReplyDelete
  94. இப் போட்டியில் வெற்றி பெற்ற சிபி அண்ணாவுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!