என் கோபத்தில் அமைதி
என் சந்தோஷத்தில் புன் முறுவல்
என் வளர்ச்சியில் உன் பங்கு
என் பிள்ளைகளின் தாய்
எனக்கு நீ யார்...?
ஆம் என்னவளே...
நீயும் என் தாய்தான்...
உன் மடியே
என் ஆறுதல்...
போனில்தான் நம் வாழ்க்கை
கரைகிறது...
[[சரி சரி அழாதே அழாதே, லீவு லெட்டரை ரெடி பண்ணு, வீட்டம்மாவுக்கு போனை போடு]]
பரவாயில்லையே நல்லா கவிதையெல்லாம் எழுதறீங்க.
ReplyDeleteநன்றி அண்ணா...
ReplyDeleteயாருப்பா அது.. சீக்கரமா ஒரு லெட்டர ரெடி பண்ணுங்கப்பா.அப்புறம் தான் அடுத்த வேலை.
ReplyDeleteஅட உங்க பாஸ் யா குப்பிடுங்க ...நான் கேக்குறேன் லீவ் அஹ......
ReplyDelete//யாருப்பா அது.. சீக்கரமா ஒரு லெட்டர ரெடி பண்ணுங்கப்பா.அப்புறம் தான் அடுத்த வேலை///
ReplyDeleteம்ம்ம்ம் யாரங்கே சீக்கிரம்...
//அட உங்க பாஸ் யா குப்பிடுங்க ...நான் கேக்குறேன் லீவ் அஹ...... ///
ReplyDeleteபாஸ் : கிரர்ர்ர்ர்.................
ஊருக்குப்போறதுக்கு டிக்கெட்டு எடுத்தாச்சா :-))))
ReplyDelete//ஊருக்குப்போறதுக்கு டிக்கெட்டு எடுத்தாச்சா :-))))//
ReplyDeleteமுதலாளிய காணோம்....:]