Tuesday, January 25, 2011

வாலிபம்

வளைகுடா நாடுகளில்
பணி புரியும் பேச்சுலர்களின்
வாலிபம்
தண்ணீர்களில் மூழ்கி
கடலில் கரைகிறது
இது
வாழ்வா
சாபமா.............................

26 comments:

  1. வளைகுடாக்களில் வாழ்வோர் பணத்தை சம்பாதிக்கின்றனர் இளமையை அடகுவைத்து....


    இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே நண்பா

    ReplyDelete
  2. வாழ நினைத்தால் வாழலாம் வழியாய் இல்லை பூமியில் ........ எனக்கு இந்த பாட்டுதான் ஞாபகம் வருது ........

    கடல் கடந்து நாமிருக்க கனவுகள் என்னவோ கடலுக்கு அப்பால் தான் கரை ஒதுங்கும் அலைகள் பேசும் அனைவரின் அன்பை பற்றி

    ReplyDelete
  3. அயோ , வடை போச்சே , என்ன செய்ய அடுத்தமுறை வாங்கிடனும்...
    ம்.. படிச்சிட்டு வரேன்...

    ReplyDelete
  4. //வளைகுடாக்களில் வாழ்வோர் பணத்தை சம்பாதிக்கின்றனர் இளமையை அடகுவைத்து....


    இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே நண்பா//

    சரிதான்...மக்கா....

    ReplyDelete
  5. // கடலுக்கு அப்பால் தான் கரை ஒதுங்கும் அலைகள் பேசும் அனைவரின் அன்பை பற்றி//

    ஆமா அதேதான் தினேஷ்...

    ReplyDelete
  6. //அயோ , வடை போச்சே , என்ன செய்ய அடுத்தமுறை வாங்கிடனும்...
    ம்.. படிச்சிட்டு வரேன்...//

    வடையேதான் வேணுமா இந்த போண்டா கார பூந்தி ஊறுகாய் இதெல்லாம் நடக்காதா....ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  7. வளைகுடாக்களில் வாழ்வோர் பணத்தை சம்பாதிக்கின்றனர் வாழ்கையே அடகுவைத்து....
    இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்க லாமோன்னு தோணுது நண்பா..

    ReplyDelete
  8. //இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே நண்பா//

    சும்மா இது தோணுச்சி உடனே எழுதிட்டேன்....
    அடுத்தமுறை கொஞ்சமே கொஞ்சமா பெருசா எழுதுறேன் மக்கா.....

    ReplyDelete
  9. //வளைகுடாக்களில் வாழ்வோர் பணத்தை சம்பாதிக்கின்றனர் வாழ்கையே அடகுவைத்து....
    இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்க லாமோன்னு தோணுது நண்பா..//

    அடுத்த முறை சற்று விரிவாய் எழுதுகிறேன் மக்கா...

    ReplyDelete
  10. See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html

    ReplyDelete
  11. உங்க வருத்தம் எனக்குப் புரியுது அண்ணா !

    ReplyDelete
  12. இங்கு எதுவும் நமக்கு சும்மா வந்துவிடுவதில்லை. ஒன்றை பெற, வேறு ஏதோ ஒன்றை இழக்க வேண்டியுள்ளது. அட்லீஸ்ட் பிறராவது வறுமை இன்றி வாழ்வை ஏற வழி செய்கிறார்களே! உடன் பிறந்த சகோதரிகளின் திருமணம், பிள்ளைகளின் கல்வி , சொந்த வீடு என்று பலருக்கும் பல தேவைகள் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எவரும் இந்த நன்றி உணர்வுடன் இருக்கமாட்டார்கள்.

    ReplyDelete
  13. //உங்க வருத்தம் எனக்குப் புரியுது அண்ணா !//

    நன்றிலே மக்கா....

    ReplyDelete
  14. //எவரும் இந்த நன்றி உணர்வுடன் இருக்கமாட்டார்கள்//

    அதுக்கு ஆயிரம் பதிவு போட்டாலும் தாங்காது இல்லையா கக்கு,
    எவ்வளவு செய்தும், நம்மளை வெறுக்கும் சொந்தங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், நண்பனை தவிர.....

    ReplyDelete
  15. //எவ்வளவு செய்தும், நம்மளை வெறுக்கும் சொந்தங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்//

    என்ன செய்வது, எல்லாம் தாங்கிக்கதா வேனும்

    ReplyDelete
  16. //என்ன செய்வது, எல்லாம் தாங்கிக்கதா வேனும்//

    சரியாக சொன்னீர்கள் ஜலீலா...

    ReplyDelete
  17. பணம் ,வசதி ஆடம்பரம் இதை கருதி,தனக்கு மேல் வசதி உள்ளவர்களை பார்த்து தானும் மேல் வரும் ஆசை, இப்படி சிலர், தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் வெளிநாடு வந்தவர்களும் உண்டு.
    ஒரு விஷயம் நிச்சயம் ,நிறைய பேர் இங்கு தன் இளமையை தொலைத்து உள்ளார்கள்

    ReplyDelete
  18. //ஒரு விஷயம் நிச்சயம் ,நிறைய பேர் இங்கு தன் இளமையை தொலைத்து உள்ளார்கள்//

    சரிதான் பாஸ்....

    ReplyDelete
  19. //Sacrifaissu!!!!!//

    எஸ் சித்ரா மேடம்....
    பலி ஆடுன்னும் சொல்லலாம்...ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  20. வருத்தங்களை அழகாய் பதிவு செய்தமைக்கு நன்றிங்க

    ReplyDelete
  21. //வருத்தங்களை அழகாய் பதிவு செய்தமைக்கு நன்றிங்க //

    வாங்க வாங்க நன்றி மக்கா...

    ReplyDelete
  22. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete
  23. //வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"//

    வர்றேன்.....

    ReplyDelete
  24. பலியாடுகள் வெளிநாட்டில் மட்டுமா இருக்குது ??

    ReplyDelete
  25. //பலியாடுகள் வெளிநாட்டில் மட்டுமா இருக்குது ?? //

    புரியுது மக்கா புரியுது.....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!