என்னவளே,
நம் காதலுக்காக
தீயில் கருகி போனாயே
என்னை கோழையாக்கி விட்டு
நீ எரிந்து
அன்றே சாம்பலானாய்
நானோ
தினம் தினம்
எரிந்து கொண்டிருக்கிறேன்
காதல் தீயில்.........
உன் சுற்றம் சிரிக்கிறது
என்னை பார்த்து
என்னவளே.....
என்னை ஏன் கோழையாக்கினாய்...?
நீ கோழை ஆகாமல்
தப்பிப்பதற்கா...
எரி பிணமாய் இன்று நான்
உன் நினைவில்......
நீ எரிந்து
ReplyDeleteஅன்றே சாம்பலானாய்
நானோ
தினம் தினம்
எரிந்து கொண்டிருக்கிறேன்
காதல் தீயில்.........
என்னை ஏன் கோழையாக்கினாய்...?
நீ கோழை ஆகாமல்
தப்பிப்பதற்கா...
எரி பிணமாய் இன்று நான்
உன் நினைவில்....../////
வலி கொண்ட வரிகள்... :(
கவிதை அருமை...
கவிதை அருமை... படிக்கும்போதே மனது வலிக்கிறது.
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com
ஏன் இந்த சோகம்
ReplyDeleteமனோ அண்ணா நீங்க உண்மைலேயே பெரிய கவிஞ்சர் ..!!
ReplyDeleteஅட என்னைய்யா....... ரெண்டு புள்ளைங்க பெத்த பின்னும் இன்னமும் காதலி நினைவா??
ReplyDeleteஆமா...இந்த கதையெல்லாம் உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா ?............ தெரியாதா??
நீ .......................இருடீ ..........மாட்டிவுடுறன்!!
//வலி கொண்ட வரிகள்... :(
ReplyDeleteகவிதை அருமை//
நன்றி ஜெ ஜெ............
//கவிதை அருமை... படிக்கும்போதே மனது வலிக்கிறது//
ReplyDeleteநன்றி கருண்............
//கக்கு - மாணிக்கம் சொன்னது…
ReplyDeleteஅட என்கக்கு - மாணிக்கம் சொன்னது…
னைய்யா....... ரெண்டு புள்ளைங்க பெத்த பின்னும் இன்னமும் காதலி நினைவா??
ஆமா...இந்த கதையெல்லாம் உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா ?............ தெரியாதா??
நீ .......................இருடீ ..........மாட்டிவுடுறன்!! //
வம்ப விலை கொடுத்து வாங்குன மாதிரி தெரியுதே? பாஸ் உஷாராக இருங்க. கவிதை அருமை.
//ஏன் இந்த சோகம் //
ReplyDeleteஹா ஹா ஹா ஹா....
///மனோ அண்ணா நீங்க உண்மைலேயே பெரிய கவிஞ்சர்///
ReplyDeleteஹி ஹி ஹி ஹி அட போப்பா [உன்னை நம்பவே மாட்டேன்]
//ஆமா...இந்த கதையெல்லாம் உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா ?............ தெரியாதா??
ReplyDeleteநீ .......................இருடீ ..........மாட்டிவுடுறன்///
யோவ் பேச்சி பேச்சா இருக்கணும்......
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....
//வம்ப விலை கொடுத்து வாங்குன மாதிரி தெரியுதே? பாஸ் உஷாராக இருங்க. கவிதை அருமை//
ReplyDeleteநன்றி மக்கா........
கக்கு எனக்கு பூரிகட்டை அடி வாங்கி தரணும்னு கங்கணம் கட்டிட்டாருய்யா....
மனோ அண்ணா வயசான காலத்தில இதெல்லாம் தேவையா ?. ஏதோ சின்னபுள்ளங்க எழுதுது, மனச நல்ல கண்ட்ரோல் பண்ணிக்குங்க. இல்லைனா உள்ளதும் போய்ரும்.
ReplyDeleteஇம்பூட்டு பீலிங்க்ஸ்ல ஒரு கவிதையை எழுதி வச்சுப்புட்டு இருக்கீகளே....
ReplyDelete//மனோ அண்ணா வயசான காலத்தில இதெல்லாம் தேவையா ?. ஏதோ சின்னபுள்ளங்க எழுதுது, மனச நல்ல கண்ட்ரோல் பண்ணிக்குங்க. இல்லைனா உள்ளதும் போய்ரும்.///
ReplyDeleteபேரபிள்ளை எடுத்த அண்ணாச்சி வைரமுத்து எழுதலையா.......
அவரை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹா ஹா ஹா ஹா எப்பூடி....
//இம்பூட்டு பீலிங்க்ஸ்ல ஒரு கவிதையை எழுதி வச்சுப்புட்டு இருக்கீகளே///
ReplyDeleteஎன்னத்தை சொல்ல....