லீவுக்கு ஊர் [மும்பை] போயிருந்தப்ப நடந்தது,
அவசரமா ஒரு 30.000 ரூபாய் தேவை பட்டதால் பேங்கில் பணம் எடுக்க கிளம்பினேன்.
செக் புக்கை எடுத்து எழுத முயன்ற போது thirty க்கு ஸ்பெல்லிங் மறந்து போச்சு, வீட்டம்மா சொன்னாள் பையன்ட்ட கேளுங்கன்னு அவன் நல்லா உறங்கிட்டு இருந்தான். எழுப்ப மனமில்லை
[[காலை மணி ஒன்பது]] இருந்தாலும் என் மனைவி எழுப்பினாள். அவன் உறக்க சோம்பலில் இருந்தான். அவனிடம் சொன்னேன் மோசஸ் டாடிக்கு thirty க்கு இங்கிலீசுல ஸ்பெல்லிங் மறந்து போச்சு இந்த பேப்பர்ல எழுதி காட்டேன்'ன்னு சொல்லி ஒரு பேப்பரையும் பென்னையும் கொடுத்தேன். அவன் கூலா வாங்கி வெறும் 30 ன்னு எழுதி குடுத்துட்டு மறுபடியும் தூங்கிட்டான்!!
நான் "ங்கே" மனைவி சிரியோ சிரின்னு சிரிக்குறாள்...நானும் ரசிச்சி சிரிச்சுட்டு பையனுக்கு சொன்னப்புறம் thirty ன்னு எழுதி தந்தான் அதுக்கு பிறகு எப்போ thirty எழுதினாலும் இந்த சம்பவம் நினைவுக்கு வரும். மனதில் பரவசம் படரும்....ம்ம்ம்ம்ம்ம்ம் சிறு பிள்ளைகள் செய்யும் குறும்புகளை ரசிக்க நமக்கு கூடுதல் கொடுப்பினை வேணும்.
ரெண்டு மாசம் லீவில் என்னத்தை ரசிக்கிறது....
டிஸ்கி : இனி thirty ய மறப்பே மறப்பே மறப்பே.....
நிச்சயமா மறக்க முடியாது ....
ReplyDeleteஉண்மைலேயே ரொம்ப நகைச்சுவையா இருக்கு அண்ணா .! ஹா ஹா
ReplyDeleteஹா ஹா
ReplyDeleteகுழந்தைகள் செய்யும் குறும்புகள் மறக்க முடியா இனிய நினைவுகள்
ReplyDeleteரொம்பவே ரசிச்சேன்! நல்ல நகைச்சுவை!
ReplyDelete//டிஸ்கி : இனி thirty ய மறப்பே மறப்பே மறப்பே.....//
ReplyDeleteஎப்படிங்க மறக்க முடியும்?
//நிச்சயமா மறக்க முடியாது .... //
ReplyDeleteஹா ஹா ஹா ஆமாங்க...
//உண்மைலேயே ரொம்ப நகைச்சுவையா இருக்கு அண்ணா .! ஹா ஹா ///
ReplyDeleteநன்றிலே மக்கா....
//ஹா ஹா//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா...
//குழந்தைகள் செய்யும் குறும்புகள் மறக்க முடியா இனிய நினைவுகள் ///
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் தினேஷ்...
//ரொம்பவே ரசிச்சேன்! நல்ல நகைச்சுவை!//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா நன்றி எஸ் கே...
//எப்படிங்க மறக்க முடியும்?//
ReplyDeleteஹா ஹா ஹா அதானே....
வெளிய என்ன டென்சன் இருந்தாலும் நமக்கு ரெமடி பிள்ளைகள் தானே. (பலிகடா மனைவி என்பதை சொல்லத்தேவையில்லியே)
ReplyDelete