என் நண்பன் ஒருவன் நன்றாக புகைக்க கூடியவன், புகையை குறைக்க சொல்லி பார்த்து பார்த்து முடியாமல் அப்பிடியே விட்டு விட்டோம் திருந்துனாதானே....!
தனியாக என்னோடு அவன் இருக்கும் போது, நான் நெட்டில் படித்த ஒரு தகவலை சொன்னேன். அதாவது, சாப்பிட்ட உடன் சிகரெட் புகைத்தால் அது பத்து சிகரெட்டுக்கு உண்டான கேட்டை உடம்புக்கு உண்டாக்கும் ஆகவே இனி சாப்பிட்ட உடன் புகைக்காதேன்னு சொன்னேன் அவனும் அப்பிடியானு கேட்டுகிட்டான்.
ரொம்ப நாளைக்கு பின் ஒரு நாள் மதியம் சாப்பாடு அவனுடன் சாப்பிட நேர்ந்தது, சாப்பாட்டு ரூமில் சாப்பாடு இருந்தது இருவருக்கும்....ரெண்டு பேரும் அந்த அறையில் போயி சாப்பாட்டின் முன் அமர்ந்தோம். அப்போது திடீரென நண்பன் இதோ வருகிறேன்னு எழும்பி வெளியே போனான். எனக்கோ பசி, இப்போ ஏன் இவன் எழும்பி போகிறான்னு எனக்கு சந்தேகம் வர, போயி பார்ப்போம்னு வெளியே வந்தேன் அங்கே அண்ணாச்சி சிகரெட்டை சுவாரஸ்யமாக இழுத்து கொண்டிருந்தான்...!!
டேய் என்னடா இது சாப்பாட்டு நேரத்துல இப்பிடி புகைச்சிட்டு இருக்கேன்னு கோபமாக கேட்டேன். அவன் சொன்னான், என்னங்கடா நீதானே சொன்னாய் சாப்பிட்ட பின் புகைத்தால் பத்து மடங்கு எஃபக்ட்னு...... அதான் சாப்பாட்டுக்கு முன்பே புகைக்கிறேன்னு சொன்னான்ய்யா....... நான் "ங்கே"..............................நீங்க..............???
இவனுங்களை பத்து விவேக் என்ன ஆயிரம் விவேக் வந்தாலும் திருத்த முடியாது.....
அவன் என் இனம்
ReplyDeleteநன்றி நண்பரே. Indirect -டா ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி.
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html
//அவன் என் இனம் //
ReplyDeleteஅடபாவி மக்கா.....
அப்போ இங்கேயும் நம்ம ஆளு இருக்கா....அவ்வவ்வ்வ்வ்...
//நன்றி நண்பரே. Indirect -டா ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி//
ReplyDeleteஏதோ நம்மளால முடிஞ்சது ஹி ஹி ஹி...
கண்டிப்பா திருத்த முடியாது...
ReplyDeleteசாருக்கு சொந்த ஊர் திருநெல்வேலியா??
ReplyDelete//கண்டிப்பா திருத்த முடியாது...//
ReplyDelete//சாருக்கு சொந்த ஊர் திருநெல்வேலியா??//
திருந்தினா ஈரல் கெட்டு போகும் போல ஹா ஹா ஹா....
எனக்கு கன்யாகுமரி மாவட்டம்....ஜெ ஜெ...
//திருந்தினா ஈரல் கெட்டு போகும் போல ஹா ஹா ஹா....//
ReplyDeleteஅப்படித்தான் எல்லாரும் நினச்சுட்டாங்க போல...
//அப்படித்தான் எல்லாரும் நினச்சுட்டாங்க போல...//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா என்னத்தை சொல்ல....
மனோ, நீங்க எப்டி? அத சொல்லுங்கய்யா
ReplyDelete//மனோ, நீங்க எப்டி? அத சொல்லுங்கய்யா ///
ReplyDeleteஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரலை மக்கா....
என்னமா யோசிக்கிறாங்க
ReplyDelete//என்னமா யோசிக்கிறாங்க //
ReplyDeleteஹா ஹா ஹா நாங்களும் பிளாட் போட்டு ரோசிப்போம்ல....
//அவன் என் இனம் //
ReplyDeleteஅடபாவி மக்கா.....
அப்போ இங்கேயும் நம்ம ஆளு இருக்கா....அவ்வவ்வ்வ்வ்
பல பேர் கம்பெனிக்கு இருக்காங்க
//பல பேர் கம்பெனிக்கு இருக்காங்க //
ReplyDeleteஎன்னாது கம்பெனியே இருக்கா......
ஈரல் நாசமா போன கம்பெனின்னு ஒரு பதிவு எழுதி கம்பெனிய போட்டு தள்ளிற வேண்டியதுதான் ஹா ஹா ஹா...
முடியலையே நண்பா ?
ReplyDeletecigograttee வந்திருக்கு இப்போ !
//முடியலையே நண்பா ?
ReplyDeletecigograttee வந்திருக்கு இப்போ //
ஆயிரம் விவேக் வந்தாலும் திருத்த முடியாது.....
சிறந்த பதிவு நன்றிகள்
ReplyDeleteநம்மளுக்கும் வோட்டு போடுங்க
//சிறந்த பதிவு நன்றிகள்
ReplyDeleteநம்மளுக்கும் வோட்டு போடுங்க //
நன்றி....
ஓட்டு போட்டுட்டா போச்சி...இதோ வர்றேன்...
kut குட் போஸ்ட்
ReplyDelete//kut குட் போஸ்ட் //
ReplyDeleteதேங்க்யூ செந்தில்....
கடவுளே... சிலருக்கு இப்படித்தான்.... ரொம்ப புத்திசாலிதனமா யோசிக்கிறதா நெனப்பு...
ReplyDelete//கடவுளே... சிலருக்கு இப்படித்தான்.... ரொம்ப புத்திசாலிதனமா யோசிக்கிறதா நெனப்பு...//
ReplyDeleteடென்சன் ஆகாதீங்கண்ணா ஹி ஹி....
//டேய் என்னடா இது சாப்பாட்டு நேரத்துல இப்பிடி புகைச்சிட்டு இருக்கேன்னு கோபமாக கேட்டேன். அவன் சொன்னான், என்னங்கடா நீதானே சொன்னாய் சாப்பிட்ட பின் புகைத்தால் பத்து மடங்கு எஃபக்ட்னு...... அதான் சாப்பாட்டுக்கு முன்பே புகைக்கிறேன்னு சொன்னான்ய்யா.......//
ReplyDeleteஹ .....ஹா ...... சபாஷ் .....நண்பன்டா
என்னத்த சொல்ல?
ReplyDelete//ஹ .....ஹா ...... சபாஷ் .....நண்பன்டா //
ReplyDeleteஅடிக்காம விட்டானே.....அதுவே பெரிய விசயம்...
//என்னத்த சொல்ல?//
ReplyDeleteஅதேதான் ஹா ஹா ஹா ஹா...
காமெடி பதிவு.சூப்பர்.
ReplyDeleteபாஸ், இவர்கள் புகைப்பது எதற்காக என்று கேட்டால், அவர்களுக்கே காரணம் தெரியவில்லை நாம் அவர்களுக்கு புத்திமதி சொல்லும் பொழுது, அதை அவர்கள் பெருமையாக நினைத்து கொண்டு மீண்டும் செய்கிறார்கள்.
ReplyDeleteஅதெல்லாம் சரி நீங்க சிகரெட் குடிக்கிறத நிறுத்தியாச்சா?
ReplyDelete#விசாரித்து பின் மனைவியிடம் பத்தவைப்போர் சங்கம்,
புகை நமக்கு பகைவரை உருவாக்கும். நண்பர் புகை விடட்டும். விட்ருங்க!!
ReplyDelete//காமெடி பதிவு.சூப்பர்.//
ReplyDeleteமிக நன்றி ஆயிஷா...
//பாஸ், இவர்கள் புகைப்பது எதற்காக என்று கேட்டால், அவர்களுக்கே காரணம் தெரியவில்லை நாம் அவர்களுக்கு புத்திமதி சொல்லும் பொழுது, அதை அவர்கள் பெருமையாக நினைத்து கொண்டு மீண்டும் செய்கிறார்கள்.///
ReplyDeleteஈரக்கொலை அவிஞ்ச பின் யோசிக்கட்டும் வேற என்னத்தை சொல்ல...
//அதெல்லாம் சரி நீங்க சிகரெட் குடிக்கிறத நிறுத்தியாச்சா?
ReplyDelete#விசாரித்து பின் மனைவியிடம் பத்தவைப்போர் சங்கம், ///
ஹி ஹி ஹி ஹி..........
//புகை நமக்கு பகைவரை உருவாக்கும். நண்பர் புகை விடட்டும். விட்ருங்க!!//
ReplyDeleteஅதேதான் சிவகுமார்....
ங்கே ங்கே ங்கே.
ReplyDeleteநான்லாம் எப்பவாவது மட்டும்.
//ங்கே ங்கே ங்கே.
ReplyDeleteநான்லாம் எப்பவாவது மட்டும்///
ஈரல் கிலோ என்ன விலை....ஹா ஹா ஹா ஹா.....
Just 10 million anna.
ReplyDeleteஅது ஒன்றுமில்லை அண்ணா. சளி பிடித்து இருந்தால் இந்த சிகரெட் பிடித்தால் சரியாகிவிடும் என்று நண்பர்கள் கற்று கொடுத்து விட்டார்கள்.(டாக்டர் சிகிச்சையை விட உடனடி தீர்வு. அவிய்ங்க கொடுக்கற காலாவதியான மாத்திரைகளுக்கு இது பரவாயில்லை. ஹி ஹி )உண்மைதான்.
ReplyDeleteஅப்போது மட்டும் தான்.மற்றபடி இல்லை. மற்ற எதுவும் கூட இல்லை.
என்ன ஒரு புத்திசாலித்தனம் !
ReplyDelete//என்ன ஒரு புத்திசாலித்தனம் ! //
ReplyDeleteஹா ஹா ஹா ஹா அதானே.....