பூ அது பூதான்
பெண்ணே நீ பெண்தான்
ஆண் நீ ஆண்தான்
தேன் அது தேன்தான்
மான் அது மான்தான்
தென்றல் அது தென்றல்தான்
கடல் அது கடல்தான்
பாலைவனம் அது பாலைவனம்தான்
சோலை அது சோலைதான்
சேலை அது சேலைதான்
பட்டு அது பட்டுதான்
பாட்டு அது பாட்டுதான்
காதல் அது காதல்தான்
ஊடல் அது உடல்தான்
சிபி அது கில்மாதான்
விக்கி அது கிக்கிளிபிக்கிளிதான்
கனி [[அந்த கனி இல்லை]] அது கனிதான்
செம்மொழி அது சுவைதான்
பறவை அது பறவைதான்
வானம் அது வானம்தான்
மழை அது மழைதான்
பனி அது பனிதான்
வேலி அது வேலிதான்
பாம்பு அது பாம்புதான்
மரம் அது மரம்தான்
காடு அது காடுதான்
தமிழ்வாசி அவன் பதிவன்தான்
ராமானுஜம் அவர் புலவர்தான்
மகேந்திரன் அவன் கவிஞன்தான்
கல்பனா அவள் கவிதையரசி'தான்
தண்ணீர் அது தண்ணீர்தான்
குளம் அது குளம்தான்
ஆலயம் அது கோவில்தான்
பூசாரி அவன் பூசாரிதான்
மாளிகை அது மாளிகைதான்
மாடி அது மாடிதான்
நதி அது நதிதான்
ஓடம் அது ஒடம்தான்
கடலலை அது கடல் அலைதான்
கப்பல் அது கப்பல்தான்
அம்மா அம்மாதான்
அய்யா அய்யாதான் [[ஹி ஹி சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லை]]
பெட்ரோல் அது பெட்ரோல்தான்
டீசல் அது டீசல்தான்
குமரி அது குமரிதான்
நெல்லை அது நெல்லைதான் [[அருவாளும், அல்வாவும் ஒருங்கே கிட்டும் இடம்]]
மது அது மதுதான்
மாது அது மாதுதான்
அருவா அது அருவாதான்
கத்தி அது கத்திதான்
மொக்கை அது மொக்கைதான்
பல்பு அது பல்புதான்
நிலம் அது நிலம்தான்
ஏரி அது ஏரிதான்
பன்னீர் அது பன்னீர்தான்
நன்னீர் அது நன்னீர்தான்
கவிதை அது கவிதைதான்
சாடல் அது சாடல்தான்
மோதல் அது மோதல்தான்
சண்டை அது சண்டைதான்
நான் நான்தான்
நீ நீதான்......!!!
அவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!
டிஸ்கி : அழுகுன முட்டையை யாருலேய் தூக்குறது அங்கே....???
தம்பி, எனக்கு தலை சுத்துது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவு அது பதிவுதான்.
ReplyDeleteபின்னூட்டம் அது ஊட்டம்தான்.
எது அதனிடமில்லாமல் இதனிடம் நாடுதோ அது அதனிலை இழக்க மதுவை மனம் நாடும் உலகு
ReplyDeleteஅது அதனிலை யறிய இது செய்யும் காரியம் காரணமறியா மடிவில்
ReplyDeleteஆகா! இது அது தான்.
ReplyDeleteஅது இது தான்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அண்ணே எனக்கு ஓன்னும் புரியலை ஆனாலும் எப்படி எல்லாம் பதிவு போடலாம் என்று உங்க கிட்ட இருந்து கத்துக்கிறம்...ஹி.ஹி.ஹி.ஹி.........
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... 1 2
ReplyDeleteதம்பி, எனக்கு தலை சுத்துது//
நேற்று அடிச்ச சரக்கு இன்னும் இறங்கலயாக்கும்...?
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!
/
படங்களும் பகிர்வுகளும் களைகட்டியுள்ளன. பாராட்டுக்கள்..//
மிக்க நன்றி மேடம்...!
அம்பலத்தார் said...
ReplyDeleteபதிவு அது பதிவுதான்.
பின்னூட்டம் அது ஊட்டம்தான்.//
ஓட்டு அது ஓட்டுதான் ஹி ஹி....
தினேஷ்குமார் said...
ReplyDeleteஎது அதனிடமில்லாமல் இதனிடம் நாடுதோ அது அதனிலை இழக்க மதுவை மனம் நாடும் உலகு//
ஹா ஹா ஹா ஹா.....
தினேஷ்குமார் said...
ReplyDeleteஅது அதனிலை யறிய இது செய்யும் காரியம் காரணமறியா மடிவில்//
ஹே ஹே ஹே ஹே......
kavithai (kovaikkavi) said...
ReplyDeleteஆகா! இது அது தான்.
அது இது தான்.
வேதா. இலங்காதிலகம்.//
ஹா ஹா ஹா ஹா சூப்பரு...!!!
K.s.s.Rajh said...
ReplyDeleteஅண்ணே எனக்கு ஓன்னும் புரியலை ஆனாலும் எப்படி எல்லாம் பதிவு போடலாம் என்று உங்க கிட்ட இருந்து கத்துக்கிறம்...ஹி.ஹி.ஹி.ஹி........//
அடப்பாவி ஹி ஹி....
பதிவு அது பதிவு தான்
ReplyDeleteகமென்ட் அது கமென்ட்தான்!
ஹிட்ஸ் அது ஹிட்ஸ் தான்
ஒட்டு அது ஒட்டு தான்!
நான் அது நான் தான்
நீங்க அது நீங்க தான்!
அடங்கப்பா ரீலு அந்து போச்சுடா சாமி!
நான் இந்த விளையாட்டுக்கு வரல!
இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் நலமே...
ReplyDeleteஅதனாலே மக்கா பக்ரைனிலே இருந்துபுடு..
இந்தியா பக்கம் வந்தா அம்புட்டுத்தான்...
பிளைடு இது பிளைடுதான்...
ReplyDeleteசபாஷ்...
இவ்வளவு தம்கட்டியும் முக்கியமான ஒருத்தர வுட்டுட்டியே தம்பு...!!
ReplyDeleteயாருன்னு கேட்கறியா?
சாட்சாத் நானேதானே..!!
இந்த வரியையும் சேர்த்துக்க..
<>
புரியுதா??!!இல்லேன்னா உன்ன வேலூர் ஜெயில்ல களி திங்கவச்சுப்புடுவேன்.. படுவா.. யார்ட்ட... யார்கிட்டே உன் வேலையை காட்ற..மவனே...கையில் மட்டும் நீ மாட்னே....அவ்வளுவுதான்..!!!
எந்த வரின்னு கேட்பேன்னு நெனச்சேன் கேட்கல.. இருந்தாலும் நாங்க ரோசமுள்ளவங்க.. பார்த்து சேர்த்துடுப்பா.. கீழபாரு..!!
ReplyDelete@@தங்கம்.. அது தங்கம்பழனிதான்..!!@@ இந்த வரியை சேர்த்துடுப்பா தம்பீ.. இல்லேன்னே மவனே...!!
எனது வலையில் இன்று:
ReplyDeleteமாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம்
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
படங்களும் பகிர்வுகளும்... SUPER
ReplyDeleteஎன்ன மனோ ஒரு மார்க்கமாதான் திரியுரிங்க .. ஹி ஹி ஹி
ReplyDeleteநாஞ்சில் மனோ என்றும் நாஞ்சில் மனோதான்
ReplyDeleteஒண்ணுமே புரியல உலகத்திலே..
ReplyDeleteஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது..
மனோ மனோ தான்
ReplyDeleteஅருவா அருவாதான்..
கோகுல் said... 29 30
ReplyDeleteபதிவு அது பதிவு தான்
கமென்ட் அது கமென்ட்தான்!
ஹிட்ஸ் அது ஹிட்ஸ் தான்
ஒட்டு அது ஒட்டு தான்!
நான் அது நான் தான்
நீங்க அது நீங்க தான்!
அடங்கப்பா ரீலு அந்து போச்சுடா சாமி!
நான் இந்த விளையாட்டுக்கு வரல!//
என்னப்பா டங்குவாறு அந்துருச்சா ஹி ஹி...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteஇருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் நலமே...
அதனாலே மக்கா பக்ரைனிலே இருந்துபுடு..
இந்தியா பக்கம் வந்தா அம்புட்டுத்தான்...//
எலேய் நீரே வரவிடாம பண்ணிபுடுவீரோ...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteபிளைடு இது பிளைடுதான்...
சபாஷ்...//
அருவா அருவா....
தங்கம்பழனி said...
ReplyDeleteஇவ்வளவு தம்கட்டியும் முக்கியமான ஒருத்தர வுட்டுட்டியே தம்பு...!!
யாருன்னு கேட்கறியா?
சாட்சாத் நானேதானே..!!
இந்த வரியையும் சேர்த்துக்க..
<>
புரியுதா??!!இல்லேன்னா உன்ன வேலூர் ஜெயில்ல களி திங்கவச்சுப்புடுவேன்.. படுவா.. யார்ட்ட... யார்கிட்டே உன் வேலையை காட்ற..மவனே...கையில் மட்டும் நீ மாட்னே....அவ்வளுவுதான்..!!!//
தங்கம் தங்கம்தான்
வெள்ளி வெள்ளிதான்
ஹி ஹி போதுமா அண்ணே...
தங்கம்பழனி said...
ReplyDeleteஎந்த வரின்னு கேட்பேன்னு நெனச்சேன் கேட்கல.. இருந்தாலும் நாங்க ரோசமுள்ளவங்க.. பார்த்து சேர்த்துடுப்பா.. கீழபாரு..!!
@@தங்கம்.. அது தங்கம்பழனிதான்..!!@@ இந்த வரியை சேர்த்துடுப்பா தம்பீ.. இல்லேன்னே மவனே...!!//
ஹா ஹா ஹா ஹா.....
தங்கம்பழனி said...
ReplyDeleteஎனது வலையில் இன்று:
மாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம்
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!//
வந்துட்டேன்....
சே.குமார் said... 41 42
ReplyDeleteபடங்களும் பகிர்வுகளும்... SUPER//
ஹா ஹா ஹா ஹா...
காட்டான் said...
ReplyDeleteஎன்ன மனோ ஒரு மார்க்கமாதான் திரியுரிங்க .. ஹி ஹி ஹி//
ஹே ஹே ஹே ஹே மார்கபோலா...
Ramani said...
ReplyDeleteநாஞ்சில் மனோ என்றும் நாஞ்சில் மனோதான்//
குரு என்றைக்கும் குருதான்...
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஒண்ணுமே புரியல உலகத்திலே..
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..//
அய்யய்யோ வாத்தியை புலம்பவைச்சிட்டேனே....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமனோ மனோ தான்
அருவா அருவாதான்..//
நல்லவேளை அறுவை அறுவைதான்னு சொல்லாம விட்டாரே ஹி ஹி...
ஐயையோ இந்தாளுக்கு என்னமோ ஆகிப்போச்சி எல்லாரும் ஓடியாங்க....மெண்டல் ஆஸ்பத்திரிக்கு தூக்கிப்போக ஹிஹி!
ReplyDeleteநல்லா இருங்க மனோ...
ReplyDeleteவேறென்ன சொல்ல....
படிச்ச எனக்கே இப்படி தலை சுத்துதே...
எழுதுன உங்களுக்கு எப்படிச் சுத்தும்...
கடைசியா நீங்க என்ன சொல்ல வரீங்க
ReplyDeleteஅது அது தான்
இது இது தான்
ஹா ஹா சரிதானே நண்பரே
///////
ReplyDeleteFOOD said... 81 82
அத்தனையும் எத்தனை அழகு! நான் ரசிச்சேன்யா.
///////
நீர் உண்மையிலே தெய்வம் சார்...
(இதுமாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனோ காலிப்பண்ணிடனும்)
எப்படிங்க இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க... நீங்க நீங்க தான்!!
ReplyDeleteசரிதான். எங்கம்மா அன்னிக்கே சொல்லிச்சு. கேளேன் நீ கேளேன்...
ReplyDeleteஅது என்ற வார்த்தையை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தியதால் மனோ அண்ணன் ஆட்டத்திலிருந்து விளக்கப் படுகிறார்...
ReplyDeleteயப்பா கண்ணை கட்டுதே
ஒன்னுனா ஒண்ணுதான்
ReplyDeleteகமெண்ட்னா அது கமெண்ட் தான்
ReplyDeleteஆனா கிங்னா அது ராஜா தான்
ReplyDeleteவிக்கியுலகம் said... 73 74
ReplyDeleteஐயையோ இந்தாளுக்கு என்னமோ ஆகிப்போச்சி எல்லாரும் ஓடியாங்க....மெண்டல் ஆஸ்பத்திரிக்கு தூக்கிப்போக ஹிஹி!//
ஹா ஹா ஹா ஹா டேய் பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்....
அப்பு said...
ReplyDeleteநல்லா இருங்க மனோ...
வேறென்ன சொல்ல....
படிச்ச எனக்கே இப்படி தலை சுத்துதே...
எழுதுன உங்களுக்கு எப்படிச் சுத்தும்...//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
M.R said...
ReplyDeleteகடைசியா நீங்க என்ன சொல்ல வரீங்க
அது அது தான்
இது இது தான்
ஹா ஹா சரிதானே நண்பரே//
அதது அந்தந்த இடத்துல இருந்தா யாருக்கும் துன்பமில்ல ஹி ஹி...
FOOD said...
ReplyDeleteதேவையா, தேவையா, இது தேவையா?//
ஆபீசர் பெல்டால அவரையே அடிச்சிக்கிற அழகை பாருங்கோ...
FOOD said...
ReplyDeleteஅத்தனையும் எத்தனை அழகு! நான் ரசிச்சேன்யா.//
ஹா ஹா ஹா ஹா இதுதான் நன்பேண்டா.....!!!
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDelete///////
FOOD said... 81 82
அத்தனையும் எத்தனை அழகு! நான் ரசிச்சேன்யா.
///////
நீர் உண்மையிலே தெய்வம் சார்...
(இதுமாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனோ காலிப்பண்ணிடனும்)//
ஆஹா காலி பண்ணனுமா அவ்வ்வ்வ்வ்வ்....
middleclassmadhavi said...
ReplyDeleteஎப்படிங்க இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க... நீங்க நீங்க தான்!!//
ஹா ஹா ஹா ஹா அப்பாடா நல்ல பெயர் வாங்கிட்டேன்...!!!
பாலா said...
ReplyDeleteசரிதான். எங்கம்மா அன்னிக்கே சொல்லிச்சு. கேளேன் நீ கேளேன்...//
ஒடுங்கப்பா ஒடுங்கப்பா ஹி ஹி...
suryajeeva said...
ReplyDeleteஅது என்ற வார்த்தையை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தியதால் மனோ அண்ணன் ஆட்டத்திலிருந்து விளக்கப் படுகிறார்...
யப்பா கண்ணை கட்டுதே//
அப்பிடியெல்லாம் சொல்லி என்னை விரட்டாதீங்கய்யா ஒரு சான்ஸ் குடுங்க....
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஒன்னுனா ஒண்ணுதான்//
ரெண்டு ரெண்டுதான்...
நாஞ்சில் அது கிழிஞ்சல் தான்.
ReplyDeleteஎன் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteகமெண்ட்னா அது கமெண்ட் தான்//
போஸ்ட்னா அது போஸ்ட்தான் ஹி ஹி...
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஆனா கிங்னா அது ராஜா தான்//
எட்றா அந்த அருவாளை கி கி கி....
யோவ்! யாருப்பா அது ப்ளாக் பின்னாடி ஒரு ஆவி ஓடித்திரியுது
ReplyDeleteKANA VARO said...
ReplyDeleteநாஞ்சில் அது கிழிஞ்சல் தான்.//
கிழிச்சிராதீங்கப்பூ....
வேணாம்...விட்ருங்க....
ReplyDeleteதேவையில்லாம கொலை கேசுல உள்ளபோயிடுவீங்க...ஆமா...
நீங்க சொல்லுறது கேக்குது....
கொலை கொலைதான் ...
கேசு கேசுதான்....
அய்யோ இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலையே...நாராயணா...
ஆனாலும் ... மக்களே/...
ReplyDeleteஎப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ...
யப்பா...
// ஒன்று மட்டும் நிச்சயம்//
// அது அது இருக்கவேண்டிய இடத்தில்
இருந்துவிட்டால் எல்லாம் நன்று தான்//
// தன்னிலை தவறிவிட்டால் மாற்றமே இல்லாது
பெரும் தீங்குகளை விளைவிக்கும்//
இங்கே என் பெயரையும் சேர்த்தது
மனதுக்கு பெரும் மகிழ்ச்சி...
மிக்க நன்றி நண்பரே...
கருமம் ,கருமம்.....
ReplyDelete"இத்த " தூக்கிட்டு போயி சல்மானியா ஆஸ்பத்திரில சேத்துட்டா நல்லது .ப்ளாக் படிக்கிறவங்க கொஞ்சம் நிம்மதியா படிப்பாங்க
அங்க பக்ரைன் ல யாராவது தமிழ் ப்ளாக் எழுதுற புன்னிவான்கள் கொஞ்சம் உதவி பண்ணுங்க கண்ணுகளா....
மனோ சிந்தனை ஓரு மார்க்கம் தான் எடுங்க அந்த அருவாளை சீவுவோம் இளநீர் குடிக்க!
ReplyDeleteஅழகிய படங்களுடன் இனிய சங்கமம் கவிதைத் தொகுப்பு! வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
ReplyDeleteமொக்கை அது மொக்கைதான்
ReplyDeleteபல்பு அது பல்புதான்
அண்ணே என்னன்னே சொல்ல வாறீங்க நாலு வாட்டி படிச்சும் ஒண்ணும் புரியல்லையே..... அவ்வ... நமக்குத்தான் அறிவு கம்மியோ..... மறுபடியும் அவ்வ்வ்வ்
ReplyDeleteஇது யாருக்கும் உள் குத்து போட்டீங்களோ????? ஒண்ணுமே புரியல்லையே... :(
ReplyDeleteஅண்ணே, உங்கள் குட்டிக் கருத்துக் குத்துக்கள் மூலமாக பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது பாடலில் வரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எனும் வரிகளை நினைவுபடுத்தியிருக்கிறீங்க
ReplyDeleteநான் நான்தான்
ReplyDelete>>>>>
இதுப்போல சூப்பர் கவிதையை எழுதுவதில் நீங்க நீங்கதான் அண்ணே!
//அவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!//
ReplyDeleteஆமா ஆமா.
(சாப்பிடச் சொன்னா அள்ளி நேரா வாயில போடறத விட்டுட்டு தலையச் சுத்தி வாயில போடச் சொல்லி யார் கத்துக் குடுத்தது. அடங்கறா மாதிரி தெரியில, எடுங்கலெ அந்த அருவாள!)
செவிலியன் said...
ReplyDeleteவேணாம்...விட்ருங்க....
தேவையில்லாம கொலை கேசுல உள்ளபோயிடுவீங்க...ஆமா...
நீங்க சொல்லுறது கேக்குது....
கொலை கொலைதான் ...
கேசு கேசுதான்....
அய்யோ இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலையே...நாராயணா...//
நாராயணன் நாராயணன்தான் ஹி ஹி...
மகேந்திரன் said...
ReplyDeleteஆனாலும் ... மக்களே/...
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ...
யப்பா...
// ஒன்று மட்டும் நிச்சயம்//
// அது அது இருக்கவேண்டிய இடத்தில்
இருந்துவிட்டால் எல்லாம் நன்று தான்//
// தன்னிலை தவறிவிட்டால் மாற்றமே இல்லாது
பெரும் தீங்குகளை விளைவிக்கும்//
இங்கே என் பெயரையும் சேர்த்தது
மனதுக்கு பெரும் மகிழ்ச்சி...
மிக்க நன்றி நண்பரே...//
ஆமாம்ய்யா....
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteகருமம் ,கருமம்.....
"இத்த " தூக்கிட்டு போயி சல்மானியா ஆஸ்பத்திரில சேத்துட்டா நல்லது .ப்ளாக் படிக்கிறவங்க கொஞ்சம் நிம்மதியா படிப்பாங்க
அங்க பக்ரைன் ல யாராவது தமிழ் ப்ளாக் எழுதுற புன்னிவான்கள் கொஞ்சம் உதவி பண்ணுங்க கண்ணுகளா....//
ஹி ஹி விடுங்க விடுங்க...
தனிமரம் said...
ReplyDeleteமனோ சிந்தனை ஓரு மார்க்கம் தான் எடுங்க அந்த அருவாளை சீவுவோம் இளநீர் குடிக்க!//
நல்லவேளை அருவா கழுத்துக்கு வரலை...
தனிமரம் said...
ReplyDeleteஅழகிய படங்களுடன் இனிய சங்கமம் கவிதைத் தொகுப்பு! வாழ்த்துக்கள் அண்ணாச்சி!//
ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா...
Philosophy Prabhakaran said...
ReplyDeleteமொக்கை அது மொக்கைதான்
பல்பு அது பல்புதான்//
ஹி ஹி....
துஷ்யந்தன் said...
ReplyDeleteஅண்ணே என்னன்னே சொல்ல வாறீங்க நாலு வாட்டி படிச்சும் ஒண்ணும் புரியல்லையே..... அவ்வ... நமக்குத்தான் அறிவு கம்மியோ..... மறுபடியும் அவ்வ்வ்வ்//
ஹா ஹ ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்வ்....
துஷ்யந்தன் said...
ReplyDeleteஇது யாருக்கும் உள் குத்து போட்டீங்களோ????? ஒண்ணுமே புரியல்லையே... :(//
எல்லாம் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாருக்கும் நலமே, உதாரணம் கடல் கடலாகவே இருக்கணும், சுனாமியா வரக்கூடாது, என்ன சரியா...?
நிரூபன் said...
ReplyDeleteஅண்ணே, உங்கள் குட்டிக் கருத்துக் குத்துக்கள் மூலமாக பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது பாடலில் வரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எனும் வரிகளை நினைவுபடுத்தியிருக்கிறீங்க//
சரியா சொன்னீங்க மக்கா....
ராஜி said...
ReplyDeleteநான் நான்தான்
>>>>>
இதுப்போல சூப்பர் கவிதையை எழுதுவதில் நீங்க நீங்கதான் அண்ணே!//
ஹா ஹா ஹா ஹா தங்கச்சி....
சத்ரியன் said...
ReplyDelete//அவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!//
ஆமா ஆமா.
(சாப்பிடச் சொன்னா அள்ளி நேரா வாயில போடறத விட்டுட்டு தலையச் சுத்தி வாயில போடச் சொல்லி யார் கத்துக் குடுத்தது. அடங்கறா மாதிரி தெரியில, எடுங்கலெ அந்த அருவாள!)//
மனோ எஸ்கேப்பு........