ஆனா ஒன்னு மட்டும் நிச்சயமா நிதர்சனமா சொல்லலாம் வரும் தேர்தலில் விஜயகாந்தின் தாக்கம் அதிகமாவே இருக்கும்னு தோணுது.
திமுக பணம் கொடுத்தாலும், அம்மையாருக்கு ஈடு கொடுக்க முடியாதுன்னு பட்சி சொல்லுது. காங்கிரஸ் உதவலைன்னா திமுக அவுட். இப்போ காங்கிரஸ் எங்கே கூட்டணில இருக்கப் போகுதோ அங்கே வெற்றி என கணக்கிட்டாலும் காங்கிரசின் இலங்கை ஆதரவு எந்த தாக்கத்தை ஏற்ப்படுத்த போகுதோன்னு கணிக்க முடியலை. ஆக, அதிமுக கூட தேமுதிக கூட்டணி அமைத்தால்............... ஜெயிக்கலாம் என்பது என்னோட யூகம்......
மக்களே நீங்களும் உங்க கருத்தை சொல்லி ஓட்டு போடுங்கோ....
நெஞ்சில் மனோ
பஹ்ரைன்.mailto:பஹ்ரைன்.manaseytr@yahoo.com

YEPPIDIYO MAKKALAI YEMAARTAAMAL IRUNTHAA SARI.
ReplyDeleteஎப்படிங்க நீங்களே பதிவைப்போட்டு நிங்களே கமெண்ட்டும் போடறீங்க...? :))
ReplyDelete