Sunday, January 16, 2011

வரலாற்றின் நாயகன்களில் ஒருவர்

முல்லை பெரியார் அணையின் நாயகன் "பென்னி குக்"கை வாழ்த்துவோம்.....
அணை பாதி கட்டபட்டு பிரிட்டிஷ் அரசால் கைவிடப்பட்ட அந்த அணைக்காக தன் சொந்த  சொத்துகளை விற்று, நம் மக்களுக்காக தியாகம் செய்த அவரை தலை வணங்குவோம்.
வாழ்த்துவோம்....
வரலாற்று நாயகனே.....இதோ...........
நாஞ்சில் மனோவின் கிரேட் ராயல் சல்யூட்..............

13 comments:

  1. என்னுடைய வணக்கமும் அண்ணே

    ReplyDelete
  2. இதுவரை தெரியாத செய்தி மனோ,
    இவர்களைபோன்ற நல்லவர்களை எல்லாம் வெளியில் தெரியாமல் இன்று கண்ட கண்ட நாதரிகளுக்கு எல்லாம் சிலை வைத்து ப்ளஸ் பேனர் வைத்து கொண்டாடி மகிழும்மான மற்ற தமிழர்கூட்டம்.

    பகிர்வுக்கு நன்றி தல.

    ReplyDelete
  3. இதுவரை எனக்குத் தெரியாத தகவல் அண்ணா!!

    ReplyDelete
  4. நம்ம சல்யூட்டையும் சேர்த்துக்கோங்க

    ReplyDelete
  5. பென்னி குக் ??????. இதென்ன புது புரளியா இருக்கு.

    ReplyDelete
  6. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது.

    ReplyDelete
  7. க்ரேட் சல்யூட்

    ReplyDelete
  8. //முல்லை பெரியார் அணையின் நாயகன் "பென்னி குக்"கை வாழ்த்துவோம்.....//

    எங்களுக்கு இதுவரை யார் என்றே தெரியாமல் இருந்தது
    .

    உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நல்லதொரு பதிவு..

    ReplyDelete
  10. வருகை தந்த எல்லாருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி....
    வாழ்த்துக்களும் மக்காஸ்......

    ReplyDelete
  11. என் சல்யூட்டையும் சேர்த்துக்கோங்க.

    ஆனா என்ன திடீர்னு?

    ReplyDelete
  12. எமது சல்யூட்டும்...
    எஸ்.ராமகிருஷ்ணன் இதை பற்றி விரிவாக எழுதியிருந்தார். ஆதனால் நீங்கள் சொல்லுவதை உணரமுடிகிறது.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!