நான் பார்மேனாக பணியில் இருக்கும் போது நடந்த ஒரு சம்பவம். எங்கள் ஹோட்டலில் பல நாட்டு அழகிகள் தங்குவது வழக்கம். பஹ்ரைனை பற்றி தெரிஞ்சவங்களுக்கு நான் சொல்வது புரியும். அப்படி தாய்லாந்த் நாட்டு அழகிகளும் தங்கி இருந்தார்கள் இதில் புதிதாய் வரும் பெண்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இவர்கள் கஸ்டமரோடு அமர்ந்து என்ஜாய் பண்ணுவார்கள் நாங்கள் இவர்களுக்கு அதற்காக கமிஷன் கொடுப்போம் [[பிசினெஸ் டெக்னிக் மக்கா]] அப்படி ஒரு நாள் பிசியாக இருந்த நேரம், ஒரு எத்தியோப்பியா வெயிட்ரஸ் என்னிடம் ஓடி வந்தாள் மனோ இரண்டு தாய் பெண்கள் என்னிடம் ட்டீ காஃபீ ஆர்டர் சொல்கிறார்கள். ட்டீ ஆர் காஃபீ ன்னு நான் தெளிவா கேட்டாலும் அவர்கள் அதையே திருப்பி திருப்பி சொல்கிறார்கள் என்னவென்று நீ வந்து கேளேன் என்றாள். நான் பிஸியா இருக்கேன் வேணா ஹபீபா'கிட்டே [[வெயிட்ரஸ்]] போயி கேக்க சொல்லு என சொல்லி விட்டு எனது வேலையில் பிஸியானேன். கொஞ்ச நேரம் கழித்து ஹபீபா அலறியடித்து ஓடி வந்தாள். மனோ அவர்கள் என்ன கேட்கிறார்கள் என எனக்கு புரியவே இல்லை என்றாள் நீ வா என்றாள். சரின்னுட்டு நானும் போனேன். இரண்டு அழகிகளிடம் வந்து....
நான் : என்ன வேணும்...?
அழகி : ட்டீ காஃபீ...
நான் : டீ வேணுமா காப்பி வேணுமா?
அழகி : ட்டீ காஃபீ...
நான் : டீ வேணுமா காப்பி வேணுமா?
அழகி : ட்டீ காஃபீ...
நான் : டீ வேணுமா காப்பி வேணுமா?
அழகி : ட்டீ காஃபீ...
மண்டைய பிக்க வச்சுட்டாளுக. கவுண்டமணி பழத்துக்கு குழம்புன மாதிரி நானும் கேள்வி கேட்டேன். காப்பி வேறே டீ வேறே உங்களுக்கு எது வேணும்..?
அழகி : ட்டீ காஃபீ...
அடங்கொய்யால மதுரைக்கு வந்த சோதனை...நான் பார் கவுண்டரை நோக்கி போய் விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து அந்த இரண்டு அழகிகளுடன் அவர்கள் லீடர் போல ஒரு அழகியுமாக மூன்று பேர் பார் நோக்கி வந்தார்கள். நான் கொலை வெறியுடன் பார்க்க...
மூன்றாவது வந்த பெண்ணும் என்னிடம் ஹபீபி ட்டீ காஃபீ என சொல்ல மறுபடியும் குழப்படி. . . . வெயிட்ரஸ் எல்லாரும் பார் கவுண்டர் வந்து கேள்வி பதில் கேள்வி பதில் ஐய்யய்யோ தாங்கலை...
அப்போதான் கவனிச்சேன் மூன்றாவதா வந்தாளே ஒரு அழகி அவள் ட்டீ காஃபீ ன்னு சொல்லும் போது அவளின் கையின் விரல்கள் மூன்று மூன்று என விரிந்து மடங்கியதை கவனித்தேன். ஹா ஹா ஹா ஹா அவள் கையை பிடித்து உயர்த்தி இனி சொல்லு என்றேன். அவள் மூன்று விரல்களை காண்பித்து ட்டீ காஃபீ... என்றாள். அதின் அர்த்தம் மூன்று காப்பி [[ஹே ஹே ஹே ஹே]].....
"த்ரீ" காப்பி'ன்னு சொல்றதுக்கு பதில் டீ காப்பின்னு சொன்னா வெளங்குமா....
நல்லவேளை சார், கடுப்பில டீயையும் காஃபியையும் மிக்ஸ் பண்ணிக் கொடுக்கல...
ReplyDelete//ட்டீ காஃபீ//
ReplyDeleteபிம்பிளிக்கா பிளாப்பி மாமா பிஸ்கோத்து
hahahah makkaa
ReplyDeleteவடை இல்லையா?
ReplyDeleteமுதலில் ரெண்டு அழகிகளாம்......அப்புறம் ஒரு மூணாவது அழகியாம்..... ஏனைய்யா பொம்பளைங்கன்னா தலையில் மண்ணாங்கட்டி இருந்தால் கூட அழகிகள்தான். காலக்கொடும நாராயணா.......நாராயணா................................
ReplyDeleteஏய் மக்கா.. திடீர்னு தமிழ்மன லோகோல சுஹாசினி படம் எதுக்கு?
ReplyDeleteம் கலக்குங்க...
ReplyDelete>>கேக்க சொல்லு என சொல்லி விட்டு எனது வேலையில் பிஸியானேன்.
ReplyDeleteயோவ், ஃபிகர் கேட்கர கேள்விக்கு பதில் சொல்லாம உமக்கு என்ன வேலை?
>>சொல்லும் போது அவளின் கையின் விரல்கள் மூன்று மூன்று என விரிந்து மடங்கியதை கவனித்தேன்.
ReplyDeleteஎன்னது? அப்பத்தான் அவ கையைப்பாத்தியா? அதுவரை..? லொள்ளுய்யா..
>> இவர்கள் கஸ்டமரோடு அமர்ந்து என்ஜாய் பண்ணுவார்கள்
ReplyDeleteநீங்க மட்டும் என்ன செய்வீங்க?
அடங்கொய்யால மதுரைக்கு வந்த சோதனை...நான் பார் கவுண்டரை நோக்கி போய் விட்டேன்
ReplyDelete/////////////////////////////////////////////////////////////////////////////
அப்போ கவுண்டர் பார்லையா இருந்தாரு ?
அவருக்கிட்ட சொன்னா வேலை சுலபமா முடிஞ்சிருக்குமே ................
//செங்கோவி said...
ReplyDeleteநல்லவேளை சார், கடுப்பில டீயையும் காஃபியையும் மிக்ஸ் பண்ணிக் கொடுக்கல...//
இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே...
//ராஜகோபால் said...
ReplyDelete//ட்டீ காஃபீ//
பிம்பிளிக்கா பிளாப்பி மாமா பிஸ்கோத்து //
பிச்சி புடுவேன் பிச்சி....
//FOOD said...
ReplyDelete//ஹா ஹா ஹா ஹா அவள் கையை பிடித்து உயர்த்தி இனி சொல்லு என்றேன். //
இது த்ரீ- சாரி டூ மச். நேற்றே உங்களையும் உங்கள் நண்பரையும் அரெஸ்ட் பண்ண வரலாமென்று இருந்தேன்.//
நண்பனை எதுக்குய்யா அரெஸ்ட் பண்றீங்க...
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteமுதலில் ரெண்டு அழகிகளாம்......அப்புறம் ஒரு மூணாவது அழகியாம்..... ஏனைய்யா பொம்பளைங்கன்னா தலையில் மண்ணாங்கட்டி இருந்தால் கூட அழகிகள்தான். காலக்கொடும நாராயணா.......நாராயணா................................//
கோவிந்தா கோவிந்தா.....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஏய் மக்கா.. திடீர்னு தமிழ்மன லோகோல சுஹாசினி படம் எதுக்கு?//
அப்பிடியா அவங்க அங்கே எதுக்கு வந்தாங்க....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>கேக்க சொல்லு என சொல்லி விட்டு எனது வேலையில் பிஸியானேன்.
யோவ், ஃபிகர் கேட்கர கேள்விக்கு பதில் சொல்லாம உமக்கு என்ன வேலை?//
பிகர் பார்த்து பார்த்து சலிச்சி போச்சு மக்கா ஹே ஹே ஹே ஹே....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>சொல்லும் போது அவளின் கையின் விரல்கள் மூன்று மூன்று என விரிந்து மடங்கியதை கவனித்தேன்.
என்னது? அப்பத்தான் அவ கையைப்பாத்தியா? அதுவரை..? லொள்ளுய்யா..//
யோவ் நான் நல்லவன்ய்யா....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>> இவர்கள் கஸ்டமரோடு அமர்ந்து என்ஜாய் பண்ணுவார்கள்
நீங்க மட்டும் என்ன செய்வீங்க?//
குசும்பை பாரு....
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஅடங்கொய்யால மதுரைக்கு வந்த சோதனை...நான் பார் கவுண்டரை நோக்கி போய் விட்டேன்
/////////////////////////////////////////////////////////////////////////////
அப்போ கவுண்டர் பார்லையா இருந்தாரு ?
அவருக்கிட்ட சொன்னா வேலை சுலபமா முடிஞ்சிருக்குமே ................//
இன்னும் நாசமா போயிருக்கும்.....ஹே ஹே ஹே...
என்னோட பிளாக்கை யாரோ டெலிட் பன்னிட்டாங்க நண்பா... இப்பதான் Recover ஆச்சு...
ReplyDeleteட்டீ காஃபீ..
ReplyDeleteட்டீ காஃபீ..
ReplyDeleteட்டீ காஃபீ..
ReplyDeleteஹா ஹா ஹா செம காமெடி சார், அப்புறம் காபி கொடுத்தீங்களா? இல்லையா?
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் said...
ReplyDeleteஎன்னோட பிளாக்கை யாரோ டெலிட் பன்னிட்டாங்க நண்பா... இப்பதான் Recover ஆச்சு...//
ஐய்யய்யோ.....
இது கண்டிப்பா உங்க மானவனாதான் இருக்கணும் ஹே ஹே ஹே ஹே...
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteட்டீ காஃபீ..
March 10, 2011 5:26 AM
பாரத்... பாரதி... said...
ட்டீ காஃபீ..
March 10, 2011 5:28 AM
பாரத்... பாரதி... said...
ட்டீ காஃபீ.. //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//இரவு வானம் said...
ReplyDeleteஹா ஹா ஹா செம காமெடி சார், அப்புறம் காபி கொடுத்தீங்களா? இல்லையா?//
ஹே ஹே ஹே ஹே ஹே.....
//நான் பார்மேனாக பணியில் இருக்கும் //
ReplyDeleteஅண்ணே உங்களுக்கு அவ்வளவு வயசா ஆகிடுச்சி
//THOPPITHOPPI said...
ReplyDelete//நான் பார்மேனாக பணியில் இருக்கும் //
அண்ணே உங்களுக்கு அவ்வளவு வயசா ஆகிடுச்சி//
போட்டோவை பார்த்தா எப்பிடி தெரியுது மக்கா...
அவள் மூன்று விரல்களை காண்பித்து ட்டீ காஃபீ... என்றாள். அதின் அர்த்தம் மூன்று காப்பி [[ஹே ஹே ஹே ஹே]].....
ReplyDelete"த்ரீ" காப்பி'ன்னு சொல்றதுக்கு பதில் டீ காப்பின்னு சொன்னா வெளங்குமா....
...... :-)))
ஹாஹா... கடைசியில் கண்டு பிடிச்ச நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாய்லாந்து அழகிகளுக்கு ஆங்கிலம் தெரியாதா?
ReplyDeleteஇது எனக்குப் புதுசு.
அவர்களது ஆங்கிலம் உங்களுக்குப் புரியவில்லையா?
//Chitra said...
ReplyDeleteஅவள் மூன்று விரல்களை காண்பித்து ட்டீ காஃபீ... என்றாள். அதின் அர்த்தம் மூன்று காப்பி [[ஹே ஹே ஹே ஹே]].....
"த்ரீ" காப்பி'ன்னு சொல்றதுக்கு பதில் டீ காப்பின்னு சொன்னா வெளங்குமா....
...... :-)))//
ஹே ஹே ஹே ஹே ஹே....
//vanathy said...
ReplyDeleteஹாஹா... கடைசியில் கண்டு பிடிச்ச நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//ராவணன் said...
ReplyDeleteதாய்லாந்து அழகிகளுக்கு ஆங்கிலம் தெரியாதா?
இது எனக்குப் புதுசு.
அவர்களது ஆங்கிலம் உங்களுக்குப் புரியவில்லையா?//
எனக்கு ஒன்னுமே புரியலை....
ங்கொக்காமக்கா..... அழகிகள் பேசும் போது கைய எங்க கவனிக்கிறாய்ங்க.....?
ReplyDeleteஅண்ணே அந்த ஹோட்டல் வெலாசம்..... ?
ReplyDeleteவேற நல்ல படமா போட்டிருக்கலாமே....?
ReplyDeleteவெலாசம், வெலாசம்..???
ReplyDeleteவேற நல்ல படமா போட்டிருக்கலாமே....?
ReplyDeleteஇத நான் வன்மையாக வழிமொழிகிறேன்!
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteமுதலில் ரெண்டு அழகிகளாம்......அப்புறம் ஒரு மூணாவது அழகியாம்..... ஏனைய்யா பொம்பளைங்கன்னா தலையில் மண்ணாங்கட்டி இருந்தால் கூட அழகிகள்தான். காலக்கொடும நாராயணா.......நாராயணா................................//
கோவிந்தா கோவிந்தா.....
என்ன எதுக்கு கூப்பிட்டிங்க? என்னால ஏதும் உதவி ஆகணுமா?
யோவ் பந்தி பிரிச்சு, சின்ன சின்ன பகுதியா போடுய்யா! எதோ அழகி மேட்டர் ங்கறதால படிச்சேன்
ReplyDelete"அவள் கையை பிடித்து உயர்த்தி இனி சொல்லு என்றேன்"
ReplyDelete>>>>>>>>>>>>>>
நான்கூட பயந்திட்டேன் மாமு!
பஹ்ரைனை பற்றி தெரிஞ்சவங்களுக்கு நான் சொல்வது புரியும்.
ReplyDelete//
ஹி..ஹி
சொல்லும்போது கை விரல்களை கவனித்தேன்
ReplyDeleteநீங்கள் தெளிவானவர் என்பது பதிவில் மட்டுமில்லை
தொழிலில் கூட என்பது தெளிவாக தெரிகிறது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அப்புறம் டீ குடிச்சீங்களா இல்லையா
ReplyDeleteடீயையும் காப்பியையும் கலப்பதும் ஒரு காக்டெயில் என்று நினைத்துக் கலந்து கொடுக்காமல் விட்டீர்களே!சிரிக்க வைத்த பதிவு!
ReplyDeleteபதிவினை ரசித்தேன்.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
nalla thoru nagaisuvai... neenga muthalla mokka vaangi apurm poraadi thaan kandupidichrukkeenga.. sariyaa??
ReplyDelete