பலமொழி பாடகி சின்னகுயில் சித்ரா'வின் குழந்தையின் மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்....
பதினைந்து வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை, எனக்கு நெஞ்செல்லாம் பதறுகிறது. ஆண்டவா அக்குடும்பத்திற்கு ஆறுதல் கொடு. அடுத்த
வெள்ளிகிழமை திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டியுருந்த வீட்டில் குடியேற இருந்தாராம் சித்ரா. வீட்டின் பெயர் "நந்தனம்" மகளின் பெயர் "நந்தனா"...
அடுத்து, நம்ம நீரா ரா[வு]டியா ஸ்பெக்ட்ரம் ஊழலில் சரத்பவாருக்கும் பங்கு இருக்குன்னு அந்தாளையும் மாட்டி விட்ருச்சி ஹா ஹா ஹா ஆக எல்லாருமே கள்ள பசங்கதான் போல...
அசாம் சட்டசபை தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டளிக்காதது கவலை அளிக்கிறது' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமருக்குதான் காதே கேக்காதே.....
மும்பை: "ஓட்டு வாங்குவதற்காக பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்ததற்கு, அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களுமே பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள் முறைகேடாக, ஏராளமாக கறுப்புப் பணம் ஈட்டுகின்றனர். ஆனால், அந்த கறுப்புப் பணத்தில், குறிப்பிட்ட சிறிய தொகையை மட்டுமே வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர்' என, காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
சரியா சொன்னீங்க ஐயா....
நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.
கருமாந்திரம் பிடிச்சவங்க போங்கடா கொய்யால....
சரி இனி நடந்த ஒரு ஜோக்....
கல்யாணத்திற்கு முன்பு நடந்தது...எனது நண்பன் வீட்டில் லீவு நாட்களில் எல்லா நண்பர்களும் ஒன்றாய் கூடி தண்ணி அடிச்சி கூத்தடிப்பது வழக்கம். அவன் அப்பா இறந்து போனதால் அம்மா மட்டும்தான் [[எப்பவாவது குடிக்கிறதுனால அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க]] எனவே எங்களை எல்லாம் அவங்க பிள்ளை மாதிரிதான் நடத்துவாங்க,
அப்பிடி ஒரு நாள் நண்பர்கள் கூடினோம். எட்டு பீர் [[பாட்டல்]] மூணு குவாட்டர் [[மானிட்டர் மாதிரி]] வாங்கி மேசையில் வைத்து விட்டு ரெடி ஆனோம். இதை நண்பனின் அம்மாவும் கவனித்து கொண்டிருந்தார்கள், அப்போது நண்பன் ஒரு பீர் பாட்டலை கையில் எடுத்து பல்லால் கடித்து [[நமக்கு ஓப்பனர் பல்லுதான் அப்போது]] திறக்க முயற்ச்சிக்க...
அவன் அம்மா ஓடி வந்து பாட்டலை பிடுங்கி விட்டு சொன்னார்கள், எய்யா.......இந்த பெரிய [[பீர்]] பாட்டலை குடிக்காதேய்யா இந்தா இந்த சின்ன பாட்டலை குடி என்று குவாட்டர் பாட்டலை எடுத்து குடுக்க....நண்பன் "ங்கே"........நாங்கெல்லாம் சிரிச்ச
அப்பிடி ஒரு நாள் நண்பர்கள் கூடினோம். எட்டு பீர் [[பாட்டல்]] மூணு குவாட்டர் [[மானிட்டர் மாதிரி]] வாங்கி மேசையில் வைத்து விட்டு ரெடி ஆனோம். இதை நண்பனின் அம்மாவும் கவனித்து கொண்டிருந்தார்கள், அப்போது நண்பன் ஒரு பீர் பாட்டலை கையில் எடுத்து பல்லால் கடித்து [[நமக்கு ஓப்பனர் பல்லுதான் அப்போது]] திறக்க முயற்ச்சிக்க...
அவன் அம்மா ஓடி வந்து பாட்டலை பிடுங்கி விட்டு சொன்னார்கள், எய்யா.......இந்த பெரிய [[பீர்]] பாட்டலை குடிக்காதேய்யா இந்தா இந்த சின்ன பாட்டலை குடி என்று குவாட்டர் பாட்டலை எடுத்து குடுக்க....நண்பன் "ங்கே"........நாங்கெல்லாம் சிரிச்ச
சிரிப்பிருக்கே...அந்த சிரிப்பு, எப்போ அவனை பார்த்தாலும் சொல்லி சிரிப்போம்....
ஹி ஹி
ReplyDeleteஇன்ட்லில இணைக்க விடுங்கய்யா ஹே ஹே ஹே ஹே...
ReplyDeleteவடை எனக்கே
ReplyDeleteசாப்பிடுங்க சாப்பிடுங்க....
ReplyDeleteசித்ராவின் குழந்தை மரணம் என்னையும் கண்கலங்க வைத்தது..
ReplyDeleteமுதல் ஓட்டும் எனக்கே
ReplyDelete//நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.
ReplyDeleteஹி ஹி நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு இப்ப இது தேவயா??
குடிச்சிட்டு பண்ண இம்சைக்கு பேரு ஜோக்கா...
ReplyDeleteவணக்கம்...
ReplyDelete//Speed Master said...
ReplyDelete//நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.
ஹி ஹி நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு இப்ப இது தேவயா??//
ஹி ஹி ஹி ஹி ஹி...
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteகுடிச்சிட்டு பண்ண இம்சைக்கு பேரு ஜோக்கா...//
அது இம்சை இல்லை ஜோக் ஹே ஹே ஹே ஹே...
பாடகி சித்ராவின் வருத்தத்தில் நாமும் பங்கேற்போம்!
ReplyDeleteமாம்ஸ்
ReplyDeleteமுதல் செய்தி வருத்தம்
ரெண்டாவது எழவு
மூணாவது தததிதி த்து!
நாலாவது காதுல விழாது
அஞ்சாவது ஹிஹி!
ஆறாவது ங்கே.. ங்கே... ங்கே.... ங்கே.... ங்கே... ங்கே!
பல் சுவையாக ஒரு பதிவு!முடிவில் பீர் சுவை!காக்டெயில் அடிச்சாக் கிக் ஏறலை?!
ReplyDelete//விக்கி உலகம் said...
ReplyDeleteமாம்ஸ்
முதல் செய்தி வருத்தம்
ரெண்டாவது எழவு
மூணாவது தததிதி த்து!
நாலாவது காதுல விழாது
அஞ்சாவது ஹிஹி!
ஆறாவது ங்கே.. ங்கே... ங்கே.... ங்கே.... ங்கே... ங்கே!//
ஹா ஹா ஹா ஹா ஹா....
//ril 15, 2011 2:14 AM
ReplyDeleteசென்னை பித்தன் said...
பல் சுவையாக ஒரு பதிவு!முடிவில் பீர் சுவை!காக்டெயில் அடிச்சாக் கிக் ஏறலை?!//
ஹே ஹே ஹே ஹே ஹே...
>>>ஸ்பீட் மாஸ்டரின் "பலமொழி பகலவன்" விருது
ReplyDeleteஇது தானா வந்ததா? கேட்டு வாங்குனதா? ஹி ஹி
This comment has been removed by the author.
ReplyDeleteகலக்கல் பக்கங்கள்..
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம்...
ReplyDelete"ங்கே" , "ங்கே , "ங்கே , "ங்கே"
ReplyDelete>>நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.
ReplyDeleteஅய்யகோ.. நான் என் செய்வேன்?
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDelete"ங்கே" , "ங்கே , "ங்கே , "ங்கே"//
எதுக்குய்யா இப்பிடி கெடந்து கத்துகிறீர்...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.
அய்யகோ.. நான் என் செய்வேன்?//
என்னா பீலிங்கு ஒரு மாதிரியா இருக்கே....
காங்கிரசை கருவறுப்போம் போராட்டத்தில் தங்கபாலுவும்
ReplyDeleteஇணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்
என்ன ஒரு தாய்பாசம்......
ReplyDeleteசித்ராவின் குழந்தை மரணம் என்னையும் கண்கலங்க வைத்தது..
ReplyDelete7 சுவையில் பதிவு அசத்தலாக இருக்கு...
ReplyDeleteமுதல் சுவை வருத்தமாக இருக்கிறது அவர்களின் துயரம் நீங்க இறைவன துணையிருப்பான்
ஈடு செய்ய முடியாத இழப்பில் வாடும் சித்ரா அவர்களை எப்படி ஆறுதல்படுத்த. தாங்க முடியவில்லை.
ReplyDelete//April 15, 2011 3:27 AM
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said...
காங்கிரசை கருவறுப்போம் போராட்டத்தில் தங்கபாலுவும்
இணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்//
கேக்கும் போதே சந்தோசமா இருக்கே...
//April 15, 2011 3:48 AM
ReplyDeleteசிநேகிதி said...
7 சுவையில் பதிவு அசத்தலாக இருக்கு...
முதல் சுவை வருத்தமாக இருக்கிறது அவர்களின் துயரம் நீங்க இறைவன துணையிருப்பான்//
பிரார்த்திப்போம்...
//April 15, 2011 3:48 AM
ReplyDeleteதமிழ் உதயம் said...
ஈடு செய்ய முடியாத இழப்பில் வாடும் சித்ரா அவர்களை எப்படி ஆறுதல்படுத்த. தாங்க முடியவில்லை.//
மனசை பிசஞ்சுட்டே இருக்கு மக்கா....
எல்லோருமே கள்ளப்பசங்கதன் போல.
ReplyDeleteMy deep condolences for chitra
ReplyDelete//சாகம்பரி said...
ReplyDeleteஎல்லோருமே கள்ளப்பசங்கதன் போல.//
ஆமால்ல....
சித்ராவின் குரல் மட்டும் இல்லை
ReplyDeleteஅவர்களின் முகம் முழுவதும்பூத்துக் குலுங்கும்
அந்தச் சிரிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
ஆண்டவன் அதில் கை வைத்துவிட்டதை
நினைத்து நொறுங்கிப்போய்விட்டேன்
அனைத்து மலர்களும் அடங்கிய கதம்பம்போல்
நல்ல பதிவு
சித்ரா அவர்களின் பதிவை மட்டும்
தனிப்பதிவாகப் போட்டிருக்கலாமோ?
/// [[எப்பவாவது குடிக்கிறதுனால அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க]] எனவே எங்களை எல்லாம் அவங்க பிள்ளை மாதிரிதான் நடத்துவாங்க,///
ReplyDeleteமகா பாவி, மகா பாவி, மகா பாவிகளா..........பொய் சொல்லவும் அளவு வேணாமா? எல்லாம் தண்ணி வண்டிகதான்னு நமக்கு தெரியுது. பாவம் அந்த தாய்க்கு தெரியலையே.
சித்ராவின் செல்ல மகள் மரணம் மிகுந்த வருத்தத்தை தந்த அதேஎ நேரம்...
ReplyDeleteநண்பனின் அம்மாவின் அறியமையாமையை கேலிக்குள்ளாக்கியதும் வருத்தத்தையே தந்தது.
சித்ரா அவர்களின் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
ReplyDeleteசித்ராவின் மகள் மரணம் - கேட்கவே மனம் கஷ்டமா இருக்கு.
ReplyDeleteபிரபுதேவா - இவர் நடத்தையே சரி இல்லை. எப்படித் தான் மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு ஜென்மமோ!!!!???
மற்ற செய்திகளும் அருமை, மனோ.
//Ramani said...
ReplyDeleteசித்ராவின் குரல் மட்டும் இல்லை
அவர்களின் முகம் முழுவதும்பூத்துக் குலுங்கும்
அந்தச் சிரிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
ஆண்டவன் அதில் கை வைத்துவிட்டதை
நினைத்து நொறுங்கிப்போய்விட்டேன்
அனைத்து மலர்களும் அடங்கிய கதம்பம்போல்
நல்ல பதிவு
சித்ரா அவர்களின் பதிவை மட்டும்
தனிப்பதிவாகப் போட்டிருக்கலாமோ?//
எல்லாம் எழுதி போஸ்ட் பண்ணின பிறகுதான் ஃபீல் பண்ணினேன் குரு, தனி பதிவு போட்ருக்கனும்னு ஸாரி குரு மன்னிச்சிகொங்க...சித்ராவின் துக்கம் இன்னும் என் மனசை நொறுக்கிட்டு இருக்கு...
//pril 15, 2011 4:41 AM
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
/// [[எப்பவாவது குடிக்கிறதுனால அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க]] எனவே எங்களை எல்லாம் அவங்க பிள்ளை மாதிரிதான் நடத்துவாங்க,///
மகா பாவி, மகா பாவி, மகா பாவிகளா..........பொய் சொல்லவும் அளவு வேணாமா? எல்லாம் தண்ணி வண்டிகதான்னு நமக்கு தெரியுது. பாவம் அந்த தாய்க்கு தெரியலையே.///
சரி சரி பப்ளிக் பப்ளிக்.....
//April 15, 2011 4:46 AM
ReplyDeleteநானானி said...
சித்ராவின் செல்ல மகள் மரணம் மிகுந்த வருத்தத்தை தந்த அதேஎ நேரம்...
நண்பனின் அம்மாவின் அறியமையாமையை கேலிக்குள்ளாக்கியதும் வருத்தத்தையே தந்தது.//
அறியா வயசு..இது நடந்து பல வருஷமாச்சு...
//இரவு வானம் said...
ReplyDeleteசித்ரா அவர்களின் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்//
பிரார்த்திப்போம் மக்கா...
//April 15, 2011 5:59 AM
ReplyDeletevanathy said...
சித்ராவின் மகள் மரணம் - கேட்கவே மனம் கஷ்டமா இருக்கு.
பிரபுதேவா - இவர் நடத்தையே சரி இல்லை. எப்படித் தான் மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு ஜென்மமோ!!!!???
மற்ற செய்திகளும் அருமை, மனோ.//
நன்றி வானதி....
நியூஸ்ம் கதையும் அருமை..
ReplyDeleteஆமாம் சின்ன பாட்டிலை குடிக்க வேண்டியது தானே உங்க நண்பர்#ஒண்ணும் தெரியாத பச்ச புள்ளை நான்..
நீங்க இங்க வரும்போது இதை விட பெரிய ஏற்பாடு செய்வீங்கன்னு எனக்கு தெரியும் மனோ.!!
ஜோக் அருமை சார்
ReplyDeleteபல செய்திகள் ஒரே பதிவில் ,...
ReplyDeleteதூள் ..
ஐயோ முதல் செய்தியை படித்ததிலிருந்து இரவு முழுக்க தூக்கமே வரலங்க...சித்ராவின் நிலையைதான் நினைச்சுட்டிருந்தேன்..கடவுள் என் இப்படி சோதிக்கிறாரோன்னு தெரியல..அதற்க்கு அவர் அந்த பிள்ளையை கொடுக்கமாலே இருந்திருக்கலாம்.குழந்தையின் ஆதமா சாந்தியடையவும்,சித்ரா மீண்டும் சகஜ நிலைகு திரும்பவும் பிரார்த்தனைகள்...
ReplyDelete//April 15, 2011 6:27 AM
ReplyDeleteதம்பி கூர்மதியன் said...
நியூஸ்ம் கதையும் அருமை..
ஆமாம் சின்ன பாட்டிலை குடிக்க வேண்டியது தானே உங்க நண்பர்#ஒண்ணும் தெரியாத பச்ச புள்ளை நான்..
நீங்க இங்க வரும்போது இதை விட பெரிய ஏற்பாடு செய்வீங்கன்னு எனக்கு தெரியும் மனோ.!!//
நோ நோ நோ நோ நோ நோ நாட்டி பாய்....
//shanmugavel said...
ReplyDeleteஜோக் அருமை சார்//
நன்றி மக்கா....
//அரசன் said...
ReplyDeleteபல செய்திகள் ஒரே பதிவில் ,...
தூள் ..//
என்ன அரசன் ஆளையே காணோம்!!!! பதிவு ஒன்னும் போடுறது இல்லையா....?
//April 15, 2011 7:29 AM
ReplyDeleteS.Menaga said...
ஐயோ முதல் செய்தியை படித்ததிலிருந்து இரவு முழுக்க தூக்கமே வரலங்க...சித்ராவின் நிலையைதான் நினைச்சுட்டிருந்தேன்..கடவுள் என் இப்படி சோதிக்கிறாரோன்னு தெரியல..அதற்க்கு அவர் அந்த பிள்ளையை கொடுக்கமாலே இருந்திருக்கலாம்.குழந்தையின் ஆதமா சாந்தியடையவும்,சித்ரா மீண்டும் சகஜ நிலைகு திரும்பவும் பிரார்த்தனைகள்...//
அந்த பூஞ்சிரிப்பு சித்ரா முகத்தில் மலர பிரார்த்திப்போம்....
முதல் செய்தி வருத்தமாக உள்ளது.
ReplyDeleteபாடகி சித்திரா மகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்
பாடகி சித்ரா அவர்கள் இந்த சோகத்துல இருந்து மீண்டு வரும் பக்குவத்தை இறைவன் அருள நாம் அனைவரும் இத்தருணத்தில் வேண்டிக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteஅவன் அம்மா ஓடி வந்து பாட்டலை பிடுங்கி விட்டு சொன்னார்கள், எய்யா.......இந்த பெரிய [[பீர்]] பாட்டலை குடிக்காதேய்யா இந்தா இந்த சின்ன பாட்டலை குடி என்று குவாட்டர் பாட்டலை எடுத்து குடுக்க
ReplyDelete>>
அம்மாக்கள் எப்போதும் ஏமாளிகள்தான் போல
பிரபல பாடகி சித்ராவுக்கு ஏற்பட்ட இழப்புக்கு வருத்தம் தெரிவித்து விட்டு - அதனை தொடர்ந்து வந்து இருக்கும் கேலியான/ஜாலியான விஷயங்கள், அந்த வேதனையை - அஞ்சலிக்கு உரித்தான மரியாதையை நீர்த்துப் போக செய்து விடுகிறதே.... பதிவில், செய்திகளை தொகுக்கும் போது கவனம் தேவை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஆமா\ம் இந்த் நெஞ்சம் பதறும் செய்திய போட்டுட்டு கீழே ஏன் இப்படி ,
ReplyDeleteரொம்ப வருத்தமான செய்தி சித்ரா மகள் அதுவும் அங்கிருந்து இங்கு வந்து, என்ன ஆண்டவனின் சித்தம்
ReplyDelete:(
ReplyDelete//April 15, 2011 9:50 AM
ReplyDeleteFOOD said...
என்ன இது, இண்ட்லியில் ஓட்டு போட முடியல!//
யாரோ நம்ம லைன்ல கிராஸ் பண்ணிகிட்டு இருக்காங்க ஆபீசர், தமிழ்மணத்திலும் இப்பிடி மக்கர் பண்றதா தெரியுது பொறுங்க சரி பண்ணிடுறேன்...
//ril 15, 2011 10:04 AM
ReplyDeleteராஜி said...
அவன் அம்மா ஓடி வந்து பாட்டலை பிடுங்கி விட்டு சொன்னார்கள், எய்யா.......இந்த பெரிய [[பீர்]] பாட்டலை குடிக்காதேய்யா இந்தா இந்த சின்ன பாட்டலை குடி என்று குவாட்டர் பாட்டலை எடுத்து குடுக்க
>>
அம்மாக்கள் எப்போதும் ஏமாளிகள்தான் போல///
அம்மா தெய்வம்.....
//April 15, 2011 10:10 AM
ReplyDeleteChitra said...
பிரபல பாடகி சித்ராவுக்கு ஏற்பட்ட இழப்புக்கு வருத்தம் தெரிவித்து விட்டு - அதனை தொடர்ந்து வந்து இருக்கும் கேலியான/ஜாலியான விஷயங்கள், அந்த வேதனையை - அஞ்சலிக்கு உரித்தான மரியாதையை நீர்த்துப் போக செய்து விடுகிறதே.... பதிவில், செய்திகளை தொகுக்கும் போது கவனம் தேவை என்று நினைக்கிறேன்.//
இனி இது போல் தவறு நடக்காமல் கவனமாக இருப்பேன் மேடம் மன்னிச்சிக்கோங்க....
//pril 15, 2011 10:40 AM
ReplyDeleteJaleela Kamal said...
ஆமா\ம் இந்த் நெஞ்சம் பதறும் செய்திய போட்டுட்டு கீழே ஏன் இப்படி ,
April 15, 2011 11:47 AM
Jaleela Kamal said...
ரொம்ப வருத்தமான செய்தி சித்ரா மகள் அதுவும் அங்கிருந்து இங்கு வந்து, என்ன ஆண்டவனின் சித்தம்//
இனி இது போல் நடக்காது, தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி....
சித்ராவிற்கு ஏற்பட்ட இழப்பு மிகவும் கொடியது...
ReplyDelete[[நமக்கு ஓப்பனர் பல்லுதான் அப்போது]] திறக்க முயற்ச்சிக்க...
ReplyDeleteபல் பத்திரம்....
சித்ராவின் துயரம் ஆறுவது அந்த ஆண்டவன் கையில்தான் இருக்கிறது.
ReplyDeleteஅவனை வேண்டுவோம்
நயந்தாரவுக்குப் பிறகு ஒரு டென் தாரா வருவாள் என்று 9தாரா யூகித்திருக்க வேண்டாமா...
ReplyDeleteஇந்தப் பதிவில் அஞ்சலி, ஊழல் விவகாரம், கோடம்பாக்க காதல், லஞ்ச எதிர்ப்பு விவகாரம் உட்பட நகைச்சுவையினையும் அலசியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஎதாவது ஏடா கூடமா பதில் போட்டுடுவீங்களேன் பயந்து 2 லைன் தான் எழுதினேன்.
ReplyDeleteரொம்ப நன்றி
//April 16, 2011 11:04 AM
ReplyDeleteJaleela Kamal said...
எதாவது ஏடா கூடமா பதில் போட்டுடுவீங்களேன் பயந்து 2 லைன் தான் எழுதினேன்.
ரொம்ப நன்றி//
ஞானம் உள்ள சான்றோரின் அறிவுரைகளை [[கடிந்து கொள்ளுதல்]] ஏற்பது பண்பு, அதனால் ஞானம் பெறலாம் எண்பது என் கருத்து. நான் செய்த தவறுக்கு ஏடாகூடமா பதில் போடுவேனா....? என்ன தவறு செய்தாலும் தயங்காமல் சுட்டி காட்டுங்கள் நான் திருத்தி கொள்ள வசதியாக இருக்கும்....நன்றி....