நண்பன் " கலியுகம்" தினேஷ்குமார்'க்கு வரும் 21/04/2011 அன்று திருமணம் நடைபெற உள்ளது. எனக்கும் இன்விஸ்டேசன் அனுப்பி உள்ளார். எனக்கு பங்கு பெற முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன், இருந்தாலும் என் மனம் முழுவதும் அங்குதான் இருக்கிறது மக்கா...
நீ தேன் தமிழை போல
வாழ்ந்து பெருகி
நதி போல ஓடி...
கரையோரம் வாழும்
செடி கொடிகளுக்கு
வற்றாமல் வாழ்வளித்து
வளம் கொழிக்க செய்து...
ஜீவ நதியாய்
துணையுடன்
சுக பெலனுடன்
நீவீர் வாழ்ந்து
தமிழை போற்றி....
நான் நேசிக்கும்
என் உயிரினும் மேலான
என் உயிர் தமிழை போல
நீவீர் வாழ்க வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு......
நாம் எல்லோரும் நண்பனின் இல்வாழ்க்கையை வாழ்த்துவோம், ஆசீர்வதிப்போம்....
நண்பனுக்கு பூங்கொத்து வாழ்த்துக்கள்....
என்னையும் கூப்பிட்டு இருக்காரு மக்கா .குடும்பத்துடன் வர வேண்டும் என்று அன்பு கட்டளை வேறு ...சரி முடிந்த அளவு போக வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன் ..வேலை பளு வேற ஜாஸ்தி ..இப்ப தான் எனக்கு பீக் பிஸ்னஸ் மக்கா ..
ReplyDeleteமுடிஞ்சா போயி கலந்துக்கங்க மக்கா...'இதயசாரல்' தமிழ்க்காதலனும் வாரார் அடுத்து சிபி'யும் வாரார்...
ReplyDeleteநம் அன்புக்குரிய தினேஷ் அவர்களின் மணவாழ்க்கை சிறக்க ரோஜாப்பூந்தோட்டத்தின் பூங்கொத்து வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎனக்கும் வந்த்து.. ஆபிஸ்ல லீவு கேட்டா ரவுண்டு கட்டுவாங்க.. அதுவும் கல்யாணம் நமக்கு பழக்கமான ஊரு வேற.. பாககலாம்.. 20ம் தேதி ஒரு வாழ்ந்தது பதிவு போடலாம்னு இருந்தேன்..
ReplyDeleteநண்பருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்கவெனும் வாழ்த்தொலிக்க
ReplyDeleteவஞ்சிமகள் கரம்பற்றி
வாழ்வென்னும் காவினுள்ளே
விரைகின்ற தினேஸேஉன்
வாழ்வெல்லாம் நலம் சிறக்க
வரையின்றி வளம்கொழிக்க
வண்தமிழால் வாழ்த்துகிறோம்
வாழியவே வாழியவே
(அன்பு நண்பர் மனோ அவர்களுக்கு
நம் பதிவர்கள் சார்பில்
கலியுகம் தினேஷ் அவர்களுக்கு
திருமண நாளில்
இந்த வாழ்த்துப்பாவை அனுப்பிவைக்கலாமா)
நண்பருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎன் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க சகோ
ReplyDeleteசே இந்த நேரம் பார்த்து என் தம்பி சிரிப்பு சிங்கைப் போயிருக்கான். தம்பி ஒரு ஓசி சாப்பாடு போச்சேடா
ReplyDelete//April 17, 2011 2:06 AM
ReplyDeleteRamani said...
வாழ்கவெனும் வாழ்த்தொலிக்க
வஞ்சிமகள் கரம்பற்றி
வாழ்வென்னும் காவினுள்ளே
விரைகின்ற தினேஸேஉன்
வாழ்வெல்லாம் நலம் சிறக்க
வரையின்றி வளம்கொழிக்க
வண்தமிழால் வாழ்த்துகிறோம்
வாழியவே வாழியவே
(அன்பு நண்பர் மனோ அவர்களுக்கு
நம் பதிவர்கள் சார்பில்
கலியுகம் தினேஷ் அவர்களுக்கு
திருமண நாளில்
இந்த வாழ்த்துப்பாவை அனுப்பிவைக்கலாமா///
கண்டிப்பா குரு......
//ril 17, 2011 5:02 AM
ReplyDeleteராஜி said...
சே இந்த நேரம் பார்த்து என் தம்பி சிரிப்பு சிங்கைப் போயிருக்கான். தம்பி ஒரு ஓசி சாப்பாடு போச்சேடா///
சீக்கிரமா கூப்பிடுங்க ஓசி சாப்பாடு திங்க ஹா ஹா ஹா ஹா........
ஆமா..வர்றவங்க எல்லாம் வாங்க மீட் பண்ணுவோம்.. பதிவர் சந்திப்பு நடத்துவோம்.. தினேஷை ..கலாய்ப்போம்.. வாழ்த்துவோம்.. நாம் போனா அவர் சந்தோஷப்படுவார்..
ReplyDeleteகலக்கல்..
ReplyDelete//April 17, 2011 5:13 AM
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ஆமா..வர்றவங்க எல்லாம் வாங்க மீட் பண்ணுவோம்.. பதிவர் சந்திப்பு நடத்துவோம்.. தினேஷை ..கலாய்ப்போம்.. வாழ்த்துவோம்.. நாம் போனா அவர் சந்தோஷப்படுவார்.//
கல்யாணத்துக்கு நீர் மட்டும் போவாம இருந்தா,
மவனே உம்ம பிளாக் ஜபர்தஸ்த்தியா நாரடிச்சிருவேன்.....
சூனியமும் வச்சிருவேன்....
//pril 17, 2011 5:35 AM
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கலக்கல்..//
என்னா கலக்கல்....?
வாழ்த்து சொல்லும் ஒய் வாத்தி....
தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletecongrats to your friend!
ReplyDeleteஇருந்தாலும் என் மனம் முழுவதும் அங்குதான் இருக்கிறது மக்கா...//
ReplyDeleteஏன் அங்கே நிறைய சாப்பாட்டு சமைச்சு பரிமாறுவாங்க என்பதாலா?
நாம் எல்லோரும் நண்பனின் இல்வாழ்க்கையை வாழ்த்துவோம், ஆசீர்வதிப்போம்....//
ReplyDeleteநாங்களும் உங்களோடு இணைந்து வாழ்த்துவோம்.
இல்லற பந்தத்தில் இணையவுள்ள உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!
வாழ்த்துக்கள் மணமக்களுக்கும் - சொல்லிய உங்களுக்கும் மனோ
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDelete//pril 17, 2011 6:34 AM
ReplyDeleteநிரூபன் said...
இருந்தாலும் என் மனம் முழுவதும் அங்குதான் இருக்கிறது மக்கா...//
ஏன் அங்கே நிறைய சாப்பாட்டு சமைச்சு பரிமாறுவாங்க என்பதாலா?//
ஆமாய்யா....
வாழ்த்திய, வாழ்த்த போகும் எல்லா உள்ளங்களுக்கும் நன்றி...
ReplyDeleteதினேஸ் அவர்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்து உங்கள் மூலமாக !
ReplyDeleteபுது மாப்பிளைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர் தினேசின் திருமண தகவலை பகிர்ந்ததுக்கு நன்றீ மக்கா, வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteஉங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்....
ReplyDeleteநண்பருக்கு வாழ்த்துக்கள் ///
ReplyDeleteதினேஷ்குமாருக்கு திருமண வாழ்த்துகள்.
ReplyDeleteOur heartfelt wishes to Dinesh and Sakthi! :-)
ReplyDeleteவாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி....
ReplyDeleteஆம்..என்னிடமும் பெசினார்..கலியுகம் தினேஷ் வாழ்வில் குத்து விளக்கு ஏற்றிய மகாலக்ஷ்மிக்கு நன்றி
ReplyDelete