ஏர்போர்ட் டிப்பாச்சர் உள்ளே நுழைந்து, லக்கேஜை பேப்பரில் சுற்றி தந்த மராட்டி பெண்ணுக்கு இருநூறு ரூபாய் [[டிப்ஸ் அல்ல சார்ஜிங்]] குடுத்துட்டு, பஹரைன் தினார் சேன்ஜ் பண்ணும்படி பேங்கை தேடினேன், சுற்றி சுற்றி, பேங்கை தேடும் போது நான் இதே ஏர்போர்டில் வேலை செய்த அந்தநாட்கள் பசுமையாக நினைவில் வந்தது....
அடேங்கப்பா இந்த ஏர்போர்டில் என் கால்படாத ஒரு இடமும் பாக்கி இருந்ததில்லை. இப்போது இருக்கும் பயங்கர மாற்றங்களும் கெடுபிடிகளும் அன்று சுத்தமாக கிடையாது, ஏன் அன்று போலீசே [[இமிகிரேஷன் தவிர]] கிடையாது, ஆனால் இன்று, ஏர்போர்ட் செக்கியூரிடி, போலீஸ், மிலிட்டரி, சி எஸ் ஐ இப்பிடி பயங்கரமான கண்காணிப்புகள் நடக்கிறது...!!!
அன்றும் இப்படி அடிக்கடி பாம் பீசனி நடக்கும் எல்லாரும் ஏர்போர்ட்டை விட்டு வெளியே ஒடுங்கன்னு அலவன்ஸ் பண்ணுவாங்க, ஓடுவோம், பாம் இருந்துச்சா இல்லையான்னு வெளியே சொல்லமாட்டாங்க பாம் ஸ்குவாட் ஆளுங்க. இப்போ பாருங்க மும்பையில் குண்டு வெடிப்பு ஒரு பேஷனாகவே ஆகிருச்சி, ஈராக்குக்கு அடுத்து மும்பைதான்னு நினைக்கேன்...
அப்பிடியே நான் நின்ற இடத்தை அவதானிக்கும் போது, நான் நின்ற இடம், அப்போது விசிட்டர்களுக்கான வரவேற்பு இடம் அது, இப்போது பேங்க் அது இது என செக்யூரிடி பாதுகாப்புடன் நடக்கிறது. சரி இனி நம்ம வேலையை சாரி பல்பை பார்ப்போம்...
ம்ம்ம் அதோ தாமஸ்குக் பேங்க் தெரியுது. போனேன் கரன்சி ரேட் கேட்டேன் இம்புட்டுன்னு அவன் சொன்னது எனக்கு சந்தேகத்தை கிளப்பவே, அவன் ரெண்டு தினார் ஊழல் பண்ண பிளான் பண்ணது தெரிஞ்சதும் [[ஆமாம் பெரிய அண்ணா ஹசாரே]] கோபப்பட்டதும், என்னை மடக்கினான் பாருங்க, செர் [[சார்'தான்]] பேயிங் பையிங் பண்ணும்போது இந்த மாற்றங்கள் இருக்கும்னு எனக்கு சரியா பல்பு குடுத்து குழப்பினான் ஹி ஹி...ஆக ரெண்டு தினார் போச்சி....
சரி இந்தியன் மணி எல்லாவற்றையும் தினாராக மாற்றிவிட்டு, எப்போதும் போவதுபோல இமிகிரேஷன் போயி போலீஸ் காட்டுன லைன்ல போயி நின்றேன், என் முறை வந்ததும் கவுன்டரில் போனேன் பெண் ஆபீசர் இருந்தாள், பாஸ்போர்ட் போர்டிங் கார்டை குடுத்ததும் இன்னும் ஏதோ வேணும்னு சைகை செய்தாள்.
என்னா மேடம்னு கேட்டதும், இமிகிரேஷன் பார்ம் எங்கேன்னு கேட்டாள், மேடம் நாங்க லேண்ட் ஆகிற இடத்தில்தானே இமிகிரேஷன் பார்ம் குடுக்கணும் இங்கே எதற்குன்னு கேட்கவும், டென்ஷனான அவள் யோவ் நீயெல்லாம் படிச்சவந்தானே உள்ளே வரும்போது போர்டு எல்லாம் படிகிறதில்லையா என்ன ஊர்ல இருந்து நேரே இங்கேதான் வர்றியா..? [[மேடம் வீடு ஏர்போர்ட் பக்கத்துலதான்]] என்று விரட்ட...
என்னடா எங்கே இருக்கு அந்த போர்டுன்னு பேக் அடித்தேன், என்ட்ரன்ஸ்லயே போர்டு இருந்தது [[ஹி ஹி பல்பு]]....இதனால் ஆகப்பட்ட எல்லாருக்கும் சொல்லிக்கொள்வது, வெளிநாடு போகிறவர்கள் டேக் ஆஃப் ஆகுற இடத்துலேயே இமிகிரேஷன் பார்ம் ஃபுல் பண்ணிட்டு போங்க ஏன்னா முன்னேமாதிரி இல்லை இப்போ...[[பயங்கரவாதம் காரணம்]]
ம்ம்ம் அப்புறமா செக்கியூரிடி செக்கிங் எல்லாம் முடிஞ்சி, எனக்கு குடுக்கப்பட்ட அஞ்சாம் நம்பர் கேட் பக்கமா வந்துட்டு பயணிகளுடன் கலந்து அமர்ந்தேன். என் அருகிலிருந்த மலையாளி [[இங்கேயுமா]] பேச்சுகொடுத்தான் என்னோடு, அவனும் பஹ்ரைன் வருவதாக சொல்லவே சற்று நெருக்கமானோம்.
கேட் திறக்க சமயம் எடுக்கவே, வாய்யா டியூட்டி ஃபிரீயை போயி சுற்றி பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினோம். எல்லா ஐட்டத்துக்கும் கடை இருக்கு சாப்பாடு அடக்கம், ஒவ்வொன்றிலும் இந்தியன் கரன்சி எவ்வளவு யு எஸ் டாலர் எவ்வளவுன்னு போட்டுருக்காங்க, பார்த்துட்டே சுற்றினோம்.
திடீர்னு எங்கள் பிளேன் நம்பர் சொல்லி ஒரு அலவன்ஸ் சொன்னாங்க எங்களுக்கு புரியலை சத்தம் சரி இல்லாமல் இருந்தது, விரைவாக கேட் பக்கம் ஓடினோம், அது வேறொன்னும் இல்லை ஃபிளைட் ஒருமணி நேரம் லேட் [[பல்பு ஹி ஹி]]...
டிஸ்கி : பல்பு முடியலை இன்னும் இருக்கு, அடுத்த பதிவோடு முடிக்கிறேன்.
டிஸ்கி : நேற்று நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் மேலே போயி படிச்சி, பலருக்கு தமிமணம் இணைப்பும் குடுத்து, ஒட்டும் போட்டுருக்கேன். ஆனால் எனக்கு தமிழ்மணம் ஓட்டு ரொம்ப கம்மியா வருது ஏன்...??? manaseytrmanasey525@gmail.com வேண்ணா உங்க தமிழ்மணம் ஓட்டு பட்டையை கிளிக் பண்ணி பாருங்க இந்த ஐடி இருக்குதான்னு ஹி ஹி, எலேய் சிபி நீ எதுக்குலேய் ஓட்டு போடாம ஓடினே ராஸ்கல்...??? இதனால் நண்பர்களுக்கு சொல்லி கொள்[[ல்]]வது என்னான்னா, ஓட்டு போடாதவங்க வீட்டு பாத்ரூமுக்கு எல்லாம் பாம்பு பார்சல் அனுப்பப்படும் [[ஹா ஹா ஹா ஹா இனி பார்ப்போம் ஹி ஹி]]

நான் தான் first ஆ
ReplyDeleteதாமஸ் குக் ல வாங்கினதுதான் பெரிய பல்ப்.இப்படித்தான் எக்ஸ்சேஞ் எல்லாம் ரொம்ப ஏமாத்தராங்க.
ReplyDeleteபாகம் பாகமா பிரிச்சுப்போடற அளவு பெரிய ஆள் ஆகிட்டியா தம்பி?
ReplyDeleteநான் நேத்து வந்தப்ப தமிழ் மணம் ஓட்டுப்பட்டை காணோம், இப்போ போட்டுடறேன், இதுக்கு எதிர் பதிவெல்லாம் வேணாம்..
அண்ணே எந்தப்பாம்பு அனுப்புவீங்க...அதான் பல்பே பாம்பு கணக்கா போயிட்டு இருக்கே ஹிஹி!
ReplyDeleteRAMVI said...
ReplyDeleteநான் தான் first ஆ//
வாங்க வாங்க...
RAMVI said...
ReplyDeleteதாமஸ் குக் ல வாங்கினதுதான் பெரிய பல்ப்.இப்படித்தான் எக்ஸ்சேஞ் எல்லாம் ரொம்ப ஏமாத்தராங்க.//
கள்ளப்பயலுக...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபாகம் பாகமா பிரிச்சுப்போடற அளவு பெரிய ஆள் ஆகிட்டியா தம்பி?
நான் நேத்து வந்தப்ப தமிழ் மணம் ஓட்டுப்பட்டை காணோம், இப்போ போட்டுடறேன், இதுக்கு எதிர் பதிவெல்லாம் வேணாம்..//
பாம்பு'னதும் என்னாமா பயந்து பம்முறான்யா, ராஸ்கல் பிச்சிபுடுவேன்...
விக்கியுலகம் said...
ReplyDeleteஅண்ணே எந்தப்பாம்பு அனுப்புவீங்க...அதான் பல்பே பாம்பு கணக்கா போயிட்டு இருக்கே ஹிஹி!//
நல்லபாம்பு....
பல்ப் திலகம்ன்னு உங்களுக்கு யாரும் பட்டம் தரலை போலிருக்கே, பரவா இல்லை நான் தரேன்
ReplyDelete'பல்ப் திலகம்' அண்ணன் மனோ...
ANTHA PAMBU AAN PAMBA
ReplyDeleteILLAI PEN PAMBA ???
HE HE HE
innaikku bulb velichcham kammiya irukke. tamilmanam voted from mobileamilmanam voted from mobile
ReplyDeleteஇது இன்னும் எத்தனை பாகம்ணே இருக்கு?
ReplyDelete//////என்னடா எங்கே இருக்கு அந்த போர்டுன்னு பேக் அடித்தேன், என்ட்ரன்ஸ்லயே போர்டு இருந்தது [[ஹி ஹி பல்பு]]....இதனால் ஆகப்பட்ட எல்லாருக்கும் சொல்லிக்கொள்வது, வெளிநாடு போகிறவர்கள் டேக் ஆஃப் ஆகுற இடத்துலேயே இமிகிரேஷன் பார்ம் ஃபுல் பண்ணிட்டு போங்க ஏன்னா முன்னேமாதிரி இல்லை இப்போ...[[பயங்கரவாதம் காரணம்]]//////
ReplyDeleteயோவ் இது எனக்கு தெரிஞ்சே அஞ்சு வருசமா இருக்கு...... ஏன்யா இப்படி?
////// இதனால் நண்பர்களுக்கு சொல்லி கொள்[[ல்]]வது என்னான்னா, ஓட்டு போடாதவங்க வீட்டு பாத்ரூமுக்கு எல்லாம் பாம்பு பார்சல் அனுப்பப்படும் [[ஹா ஹா ஹா ஹா இனி பார்ப்போம் ஹி ஹி]]//////
ReplyDeleteஎன்னது பாம்பா...? நம்ம தக்காளிக்கு அங்க காலை டிபனே அதுதான் தெரியும்ல?
ஓட்டு போடாதவங்க வீட்டு பாத்ரூமுக்கு எல்லாம் பாம்பு பார்சல் அனுப்பப்படும்.///
ReplyDeleteஅய்யயோ பாம்பா ? நான் ஓட்டு போட்டுட்டேன் மக்கா....
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteபல்ப் திலகம்ன்னு உங்களுக்கு யாரும் பட்டம் தரலை போலிருக்கே, பரவா இல்லை நான் தரேன்
'பல்ப் திலகம்' அண்ணன் மனோ...//
யோவ் இது பெரிய பல்பா இருக்கே....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇது இன்னும் எத்தனை பாகம்ணே இருக்கு?//
அடுத்துதான் பெரிய பல்பு வருது...
NAAI-NAKKS said...
ReplyDeleteANTHA PAMBU AAN PAMBA
ILLAI PEN PAMBA ???
HE HE HE//
ஏன் பேதியை சாரி பீதியை கிளப்புறீங்க?
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteinnaikku bulb velichcham kammiya irukke. tamilmanam voted from mobileamilmanam voted from mobile//
அடுத்த ரவுண்ட் பிரகாஷ்'சமா இருக்கும் ஹி ஹி...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////என்னடா எங்கே இருக்கு அந்த போர்டுன்னு பேக் அடித்தேன், என்ட்ரன்ஸ்லயே போர்டு இருந்தது [[ஹி ஹி பல்பு]]....இதனால் ஆகப்பட்ட எல்லாருக்கும் சொல்லிக்கொள்வது, வெளிநாடு போகிறவர்கள் டேக் ஆஃப் ஆகுற இடத்துலேயே இமிகிரேஷன் பார்ம் ஃபுல் பண்ணிட்டு போங்க ஏன்னா முன்னேமாதிரி இல்லை இப்போ...[[பயங்கரவாதம் காரணம்]]//////
யோவ் இது எனக்கு தெரிஞ்சே அஞ்சு வருசமா இருக்கு...... ஏன்யா இப்படி?//
போனதடவையும் அதுக்கு முந்துன தடவையும் [[ஒரு வருஷம் கேப்]] நான் மும்பையில் இருந்து வரும்போது இந்த நடைமுறை இல்லாதிருந்தது மக்கா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////// இதனால் நண்பர்களுக்கு சொல்லி கொள்[[ல்]]வது என்னான்னா, ஓட்டு போடாதவங்க வீட்டு பாத்ரூமுக்கு எல்லாம் பாம்பு பார்சல் அனுப்பப்படும் [[ஹா ஹா ஹா ஹா இனி பார்ப்போம் ஹி ஹி]]//////
என்னது பாம்பா...? நம்ம தக்காளிக்கு அங்க காலை டிபனே அதுதான் தெரியும்ல?//
ஆமா ஆமா இன்னைக்கி கூட காலையில பல்லி ரோஸ்ட்டும் பன்னும் தின்னானாம் ஹி ஹி...
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஓட்டு போடாதவங்க வீட்டு பாத்ரூமுக்கு எல்லாம் பாம்பு பார்சல் அனுப்பப்படும்.///
அய்யயோ பாம்பா ? நான் ஓட்டு போட்டுட்டேன் மக்கா....//
ஆஹா பாம்பு மேட்டர் நல்லா ஒர்க் அவுட் ஆகுதே....
இருந்தாலும் இத்தனை பல்பு வாங்கக்கூடாது மக்கா!
ReplyDeleteஓட்டு போடாதங்க வீட்டுக்கு பாம்பா! அவ்வ்வ்......
பயண அனுபவ கட்டுரை மாதிரியும் ஆச்சு
ReplyDeleteபயனுள்ள தகவல்களை
கொடுதது மாதிரியும் ஆச்சு அருமையான ஐடியா
தொடர வாழ்த்துக்கள்
தமிழ்மணம் ஓட்டுப் போட்டாச்சு!
ReplyDelete100 வாட் பல்புகள்!
அண்ணே, நீங்க எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப் போடலை..அதான் எல்லாரும் உங்களுக்குப் போடலை.
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஇருந்தாலும் இத்தனை பல்பு வாங்கக்கூடாது மக்கா!
ஓட்டு போடாதங்க வீட்டுக்கு பாம்பா! அவ்வ்வ்...... //
ஹி ஹி அதே அதே....
Ramani said...
ReplyDeleteபயண அனுபவ கட்டுரை மாதிரியும் ஆச்சு
பயனுள்ள தகவல்களை
கொடுதது மாதிரியும் ஆச்சு அருமையான ஐடியா
தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி குரு...
இமிக்ரேசன் பேப்பர்,தாமஸ் குக் பணமாற்று பல்ப் நான் கூட வாங்கியிருக்கேன்:)
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDeleteதமிழ்மணம் ஓட்டுப் போட்டாச்சு!
100 வாட் பல்புகள்!//
ஹா ஹா ஹா ஹா தல.....
செங்கோவி said...
ReplyDeleteஅண்ணே, நீங்க எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப் போடலை..அதான் எல்லாரும் உங்களுக்குப் போடலை.//
அங்கேதான் தமிழ்மணம் காணோமே ஹி ஹி...
ராஜ நடராஜன் said...
ReplyDeleteஇமிக்ரேசன் பேப்பர்,தாமஸ் குக் பணமாற்று பல்ப் நான் கூட வாங்கியிருக்கேன்:)//
அப்பாடா இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு துணைக்கு ஆள் வந்தாச்சு ஹி ஹி...
////////MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசெங்கோவி said...
அண்ணே, நீங்க எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப் போடலை..அதான் எல்லாரும் உங்களுக்குப் போடலை.//
அங்கேதான் தமிழ்மணம் காணோமே ஹி ஹி...
September 13, 2011 12:22 AM////////
இன்னுமா வெளங்கல? அவரு உங்களுக்கு ஓட்டு போடமாட்டராம்.. அதைத்தான் அப்படி சொல்லிட்டு போயிருக்காரு....
நேற்று நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் மேலே போயி படிச்சி, பலருக்கு தமிமணம் இணைப்பும் குடுத்து, ஒட்டும் போட்டுருக்கேன். ஆனால் எனக்கு தமிழ்மணம் ஓட்டு ரொம்ப கம்மியா வருது ஏன்...??? //
ReplyDeleteஇப்படி பலரும் எதிர்பார்கிறார்கள். ஏன அப்படி?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////////MANO நாஞ்சில் மனோ said...
செங்கோவி said...
அண்ணே, நீங்க எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப் போடலை..அதான் எல்லாரும் உங்களுக்குப் போடலை.//
அங்கேதான் தமிழ்மணம் காணோமே ஹி ஹி...
September 13, 2011 12:22 AM////////
இன்னுமா வெளங்கல? அவரு உங்களுக்கு ஓட்டு போடமாட்டராம்.. அதைத்தான் அப்படி சொல்லிட்டு போயிருக்காரு....//
அடப்பாவிகளா, உங்களுக்கு பாம்பு இல்லை பாம் வைக்கணும்...
KANA VARO said...
ReplyDeleteநேற்று நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் மேலே போயி படிச்சி, பலருக்கு தமிமணம் இணைப்பும் குடுத்து, ஒட்டும் போட்டுருக்கேன். ஆனால் எனக்கு தமிழ்மணம் ஓட்டு ரொம்ப கம்மியா வருது ஏன்...??? //
இப்படி பலரும் எதிர்பார்கிறார்கள். ஏன அப்படி?//
ஒரு கெத்துக்குதான் ஹி ஹி...
ரெம்பத்தான் வாங்குறீங்க அண்ணே... அவ்வ்
ReplyDeleteஅண்ணே நான் தவறாமல் ஒட்டு போடுறேன்....... பாம்ம்பு எல்லாம் வேணாம் அவ்வ்
ReplyDeleteமாப்பூ பஹரைன் ஏர்போட்டில் சாப்பாடு மிகவும் அதிகவிலை மற்ற அரபுலக ஏர்போட்டைவிட ஆமா டியூட்டிப்பிரியில் உங்களுக்காக நான் ஒரு வெள்ளைக்காரர் விட்டேனே பார்த்தீர்களா அருகில் இரண்டு பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மாப்பூ வரும் என்று சொல்லிவிட்டு வந்தேன்/ ஹீ ஹீ/
ReplyDeleteஅடேங்கப்பா இந்த ஏர்போர்டில் என் கால்படாத ஒரு இடமும் பாக்கி இருந்ததில்லை. இப்போது இருக்கும் பயங்கர மாற்றங்களும் கெடுபிடிகளும் அன்று சுத்தமாக கிடையாது, ஏன் அன்று போலீசே [[இமிகிரேஷன் தவிர]] கிடையாது, ஆனால் இன்று, ஏர்போர்ட் செக்கியூரிடி, போலீஸ், மிலிட்டரி, சி எஸ் ஐ இப்பிடி பயங்கரமான கண்காணிப்புகள் நடக்கிறது...!!!//
ReplyDeleteஆகா....அம்புட்டு அலைச்சலா..
உடம்பிற்கு நல்ல Exercise கொடுத்திருக்காங்க போல இருக்கே...
என்னா மேடம்னு கேட்டதும், இமிகிரேஷன் பார்ம் எங்கேன்னு கேட்டாள், மேடம் நாங்க லேண்ட் ஆகிற இடத்தில்தானே இமிகிரேஷன் பார்ம் குடுக்கணும் இங்கே எதற்குன்னு கேட்கவும், டென்ஷனான அவள் யோவ் நீயெல்லாம் படிச்சவந்தானே உள்ளே வரும்போது போர்டு எல்லாம் படிகிறதில்லையா என்ன ஊர்ல இருந்து நேரே இங்கேதான் வர்றியா..? [[மேடம் வீடு ஏர்போர்ட் பக்கத்துலதான்]] என்று விரட்ட...//
ReplyDeleteஹா...ஹா..
இப்படியெல்லாம் உங்களை ரகளை பண்ணியிருக்காங்களே...
திடீர்னு எங்கள் பிளேன் நம்பர் சொல்லி ஒரு அலவன்ஸ் சொன்னாங்க எங்களுக்கு புரியலை சத்தம் சரி இல்லாமல் இருந்தது, விரைவாக கேட் பக்கம் ஓடினோம், அது வேறொன்னும் இல்லை ஃபிளைட் ஒருமணி நேரம் லேட் [[பல்பு ஹி ஹி]]...//
ReplyDeleteஅவ்....இது வேறையா..
பயங்கரமா நொந்து நூலாகித் தான் பஹ்ரேன் வந்திறங்கியிருப்பீங்க போல இருக்கே...
வேண்ணா உங்க தமிழ்மணம் ஓட்டு பட்டையை கிளிக் பண்ணி பாருங்க இந்த ஐடி இருக்குதான்னு//
ReplyDeleteஹே...ஹே...
அண்ணே,
நீங்க சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நான் உங்க பதிவுக்கு ஓட்டுப் போட்டுக்கிட்டுப் போயிடுவேன் அண்ணாச்சி,
பாம்பு என்றெல்லாம் பயமுறுத்த வேணாம் பாஸ்...
துஷ்யந்தன் said...
ReplyDeleteரெம்பத்தான் வாங்குறீங்க அண்ணே... அவ்வ்//
இன்னும் இருக்கே ஹி ஹி...
துஷ்யந்தன் said...
ReplyDeleteஅண்ணே நான் தவறாமல் ஒட்டு போடுறேன்....... பாம்ம்பு எல்லாம் வேணாம் அவ்வ்//
அப்பாடா இனி இப்பிடி பயங்காட்டியே ஓட்டு வாங்கிரலாமோ...
நிரூபன் said...
ReplyDeleteஅடேங்கப்பா இந்த ஏர்போர்டில் என் கால்படாத ஒரு இடமும் பாக்கி இருந்ததில்லை. இப்போது இருக்கும் பயங்கர மாற்றங்களும் கெடுபிடிகளும் அன்று சுத்தமாக கிடையாது, ஏன் அன்று போலீசே [[இமிகிரேஷன் தவிர]] கிடையாது, ஆனால் இன்று, ஏர்போர்ட் செக்கியூரிடி, போலீஸ், மிலிட்டரி, சி எஸ் ஐ இப்பிடி பயங்கரமான கண்காணிப்புகள் நடக்கிறது...!!!//
ஆகா....அம்புட்டு அலைச்சலா..
உடம்பிற்கு நல்ல Exercise கொடுத்திருக்காங்க போல இருக்கே...//
டென்ஷனை குடுத்துட்டாங்கய்யா...
நிரூபன் said...
ReplyDeleteஎன்னா மேடம்னு கேட்டதும், இமிகிரேஷன் பார்ம் எங்கேன்னு கேட்டாள், மேடம் நாங்க லேண்ட் ஆகிற இடத்தில்தானே இமிகிரேஷன் பார்ம் குடுக்கணும் இங்கே எதற்குன்னு கேட்கவும், டென்ஷனான அவள் யோவ் நீயெல்லாம் படிச்சவந்தானே உள்ளே வரும்போது போர்டு எல்லாம் படிகிறதில்லையா என்ன ஊர்ல இருந்து நேரே இங்கேதான் வர்றியா..? [[மேடம் வீடு ஏர்போர்ட் பக்கத்துலதான்]] என்று விரட்ட...//
ஹா...ஹா..
இப்படியெல்லாம் உங்களை ரகளை பண்ணியிருக்காங்களே...//
பிறகு ஃபாரம் நிறைக்காம போனா என்ன செய்வாங்களாம் ஹா ஹா ஹா...
நிரூபன் said...
ReplyDeleteதிடீர்னு எங்கள் பிளேன் நம்பர் சொல்லி ஒரு அலவன்ஸ் சொன்னாங்க எங்களுக்கு புரியலை சத்தம் சரி இல்லாமல் இருந்தது, விரைவாக கேட் பக்கம் ஓடினோம், அது வேறொன்னும் இல்லை ஃபிளைட் ஒருமணி நேரம் லேட் [[பல்பு ஹி ஹி]]...//
அவ்....இது வேறையா..
பயங்கரமா நொந்து நூலாகித் தான் பஹ்ரேன் வந்திறங்கியிருப்பீங்க போல இருக்கே...//
நொந்து பல்பாகி வந்து சேர்ந்தேன் ஹி ஹி...
நிரூபன் said...
ReplyDeleteவேண்ணா உங்க தமிழ்மணம் ஓட்டு பட்டையை கிளிக் பண்ணி பாருங்க இந்த ஐடி இருக்குதான்னு//
ஹே...ஹே...
அண்ணே,
நீங்க சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நான் உங்க பதிவுக்கு ஓட்டுப் போட்டுக்கிட்டுப் போயிடுவேன் அண்ணாச்சி,
பாம்பு என்றெல்லாம் பயமுறுத்த வேணாம் பாஸ்...//
ஹி ஹி பாம்புன்னா சூப்பர் ஸ்டாரே பயப்படுறார் இல்லே அதான் ஹி ஹி...
பக்ரைன் போறதுக்குள்ள பாக்கெட்டெல்லாம் நிறஞ்சிடுச்சு போலிருக்கே?
ReplyDelete//manaseytrmanasey525@gmail.com //
ReplyDeleteஇது நீங்க தானா??? அடடா... ரொம்ப நாளா யாருன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன் :-) என் எல்லா பதிவுக்கும் இருக்கு இந்த ஐடி
உங்க வீட்டுக்கு பல்பே வாங்க தேவையில்லை போலிருக்கே
ReplyDeleteஅவ்வளவு வாங்கியிருக்கீங்க
இருந்தாலும் அந்த ரெண்டு தினார விட்டுக் கொடுத்துருக்க கூடாது நண்பரே
அருமையாக போகிறது பதிவு தொடருங்கள்
in chennai they used to give this form when issuing boading pass.
ReplyDeletein trichy air port they have appointed people to fill the form.
பாலா said...
ReplyDeleteபக்ரைன் போறதுக்குள்ள பாக்கெட்டெல்லாம் நிறஞ்சிடுச்சு போலிருக்கே?//
என்னாத்தை சொல்ல மக்கா...!!
ஹய்யோ ஹய்யோ அவ்வவ்வ்வ்வ்.....
ReplyDeleteM.R said...
ReplyDeleteஉங்க வீட்டுக்கு பல்பே வாங்க தேவையில்லை போலிருக்கே
அவ்வளவு வாங்கியிருக்கீங்க
இருந்தாலும் அந்த ரெண்டு தினார விட்டுக் கொடுத்துருக்க கூடாது நண்பரே
அருமையாக போகிறது பதிவு தொடருங்கள்//
சரி பாவம் [[நாந்தேன்]] பிழைச்சி போகட்டும் விடுங்க...
அரசியல்வாதி said...
ReplyDeleteஇன்றய அரசியல்வாதியில்
எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)
ஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்//
படிச்சிட்டு கமெண்ட்சும் போட்டாச்சு நன்றி என் கேள்விக்கு பதில் சொன்னதுக்கு..
azeem basha said...
ReplyDeletein chennai they used to give this form when issuing boading pass.
in trichy air port they have appointed people to fill the form.//
தகவலுக்கு மிக்க நன்றிய்யா வாங்க வாங்க
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteம் ...//
தமிழ்மணம் நட்சத்திரம் பெற்றதுக்கு வாழ்த்துக்கள், என்னய்யா ஆச்சு உங்க பதிவுலயும் இன்னும் சிலர் பதிவுலயும் கமெண்ட்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டேங்குது..?? அதனால ஓட்டு மட்டும் போட்டுட்டு இருக்கேன்...
//, வெளிநாடு போகிறவர்கள் டேக் ஆஃப் ஆகுற இடத்துலேயே இமிகிரேஷன் பார்ம் ஃபுல் பண்ணிட்டு போங்க ஏன்னா முன்னேமாதிரி இல்லை இப்போ...[[பயங்கரவாதம் காரணம்]]///
ReplyDeleteங்கொய்யால சென்னையில இது வந்து கிட்டதட்ட 10 வருஷமா நடக்குது ..இது இல்லாம போர்டிங் பாஸே தரமாட்டானுங்க .....!!
ஓட்டு பட்டை கண்ணுக்கே தெரியல :-(
ReplyDeleteஜனநாயக கடமைய நிறைவேற்றியாச்சு... பாம்புக்கு பயந்தில்ல சார், நாங்க சத்தியபிரமாணம் எடுத்திருக்கோம்...
ReplyDeleteஇவ்ளோ பல்பா?
ReplyDeleteஏர்போர்ட் பற்றி முக்கியமான பதிவு ஒன்று போடனும்.
ஜெய்லானி said...
ReplyDelete//, வெளிநாடு போகிறவர்கள் டேக் ஆஃப் ஆகுற இடத்துலேயே இமிகிரேஷன் பார்ம் ஃபுல் பண்ணிட்டு போங்க ஏன்னா முன்னேமாதிரி இல்லை இப்போ...[[பயங்கரவாதம் காரணம்]]///
ங்கொய்யால சென்னையில இது வந்து கிட்டதட்ட 10 வருஷமா நடக்குது ..இது இல்லாம போர்டிங் பாஸே தரமாட்டானுங்க .....!!//
மும்பையில இந்த தடவைதான் இப்பிடி கேக்காணுக ம்ஹும்...
ஜெய்லானி said...
ReplyDeleteஓட்டு பட்டை கண்ணுக்கே தெரியல :-(//
அவ்வ்வ்வவ்வ்வ்...
Real Santhanam Fanz said...
ReplyDeleteஜனநாயக கடமைய நிறைவேற்றியாச்சு... பாம்புக்கு பயந்தில்ல சார், நாங்க சத்தியபிரமாணம் எடுத்திருக்கோம்...//
ஹா ஹா ஹா ஹா நன்றி வாங்க வாங்க....
Jaleela Kamal said...
ReplyDeleteஇவ்ளோ பல்பா?
ஏர்போர்ட் பற்றி முக்கியமான பதிவு ஒன்று போடனும்.//
போடுங்க போடுங்க சீக்கிரம் போடுங்க...