Friday, September 9, 2011

தனி ஈழமே நிரந்தர தீர்வாக அமையும்...

இலங்கையைப் பிரித்து தனி ஈழம் அமைக்க வேண்டும். அது மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பாக இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத்,
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.நா. அமைப்பு இலங்கை பிரச்சினை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி ஐ.நா. சபை தலைவர் பான்கிமூனிடம் 196 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அறிக்கை இப்போது மெல்ல மெல்ல கசிந்து வெளி வருகிறது. அதன்படி இலங்கை தமிழர்கள் தங்கியிருந்த இடம், உணவு கூடங்கள், ஆஸ்பத்திரிகள், செஞ்சிலுவை சங்கத்தினர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அனுப்பிய மருந்து கப்பல் மீதும் குண்டு வீசியது அம்பலமாகி உள்ளது.

ஐ.நா.சபை இந்த அறிக்கையை உடனடியாக முழுமையாக வெளியிட வேண்டும். இதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப் பட வேண்டும்.
இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை ஒரு போதும் செயல்பட்டதில்லை. காங்கிரஸ் தலைவர்களான காந்தி, நேரு, ராஜீவ்காந்தி போன்றோர் இலங்கை சென்ற போது கூட அந்நாட்டு அரசு அவர்களை பேச விடாமல் அவமதித்து அனுப்பி உள்ளது.

ஸ்பெயின், சீனாவில் மக்கள் பாதிக்கப்பட்ட போது இந்தியா மருந்து கப்பலை அனுப்பி உதவிகள் செய்தது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்தியா முன்வரவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையை காரணம் காட்டி, ஒரு நாட்டின் சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி, விடுதலைக்கு தடையாக இருந்து விட்டனர்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மதத்திற்காகவும், பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் மொழிக்காகவும் பிரிந்தது. அதுபோல இலங்கையில் இனத்திற்காக தனி ஈழம் கேட்டு போராட்டம் நடக்கிறது.

இந்திய விடுதலையும் ஆயுத புரட்சி மூலம் ஏற்பட்டது தான். இதனால் இலங்கை போராட்டத்தை தவறு என்று கூறக்கூடாது. இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்றார் சம்பத்.

டிஸ்கி : எனது பிளாக்குக்கு புத்தம் புது பொலிவூட்டுன அருமை நண்பன் நிரூபனுக்கு, நாஞ்சில் மனோ தளம் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது...நன்றி மக்கா....


56 comments:

  1. நல்ல பகிர்வு....

    புதிய லே அவுட் அழகாய் இருக்கிறது மக்கா....

    ReplyDelete
  2. கண்டிப்பா தனி நாடு தான் தீர்வு

    ReplyDelete
  3. கண்டிப்பா தனி நாடு தான் தீர்வு

    ReplyDelete
  4. புது சட்டை நல்லா இருக்கு மக்கா...

    ReplyDelete
  5. டெம்ப்ளேட்டும், பதிவின் கருத்தும் அருமை.

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் said...
    முதல் ஆதங்கம் //



    பெரும் ஆதங்கம்...

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...
    பிளாக் லே அவுட் அழகு//



    நண்பன் நிரூபனின் கைவண்ணம்...

    ReplyDelete
  8. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வு....

    புதிய லே அவுட் அழகாய் இருக்கிறது மக்கா....//




    நண்பன் நிரூபனின் கைவண்ணம்...

    ReplyDelete
  9. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    கண்டிப்பா தனி நாடு தான் தீர்வு//

    அதைதான் உரக்க சொல்லிட்டு இருக்கோம்...

    ReplyDelete
  10. தமிழ்வாசி - Prakash said...
    புது சட்டை நல்லா இருக்கு மக்கா...//

    அதுக்குவேண்டி சண்டைக்கு வந்து கிளிச்சிராதேய்யா....

    ReplyDelete
  11. தமிழ் உதயம் said...
    டெம்ப்ளேட்டும், பதிவின் கருத்தும் அருமை.//

    வாழ்க நாஞ்சில் சம்பத்தும், நிரூபனும்.....

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு அண்ணே!

    ReplyDelete
  13. நாஞ்சில் சரக்கு நச்னுதான் இருக்கு

    ReplyDelete
  14. புது சட்டை நல்லா இருக்கு மக்கா...

    ReplyDelete
  15. வீட்டுக்கு இன்னும் கூட கலர் அடிக்கலாம் போல தெரியுதே!

    ஐ.நா தீர்மானம் மட்டுமே இன்னும் ஒரு படி தீர்வுக்கான வழிக்கு கொண்டு செல்லும்.

    ReplyDelete
  16. ஐ.நா தீர்மானம் செய்வதிலும் கூட திருடர்களிடமே சாவியைக் கொடுத்து திறக்க செய்கிற மாதிரி நம்பியார் நாயர்,இழுத்தடித்த பான் கி மூன் இருப்பதாலும் ரஷ்யா,சீனா உலகின் மிகச்சிறந்த மனித உரிமை நாடுகள் இலங்கைக்கு வக்காலத்து வாங்குவதாலும் பிரச்சினைகள் இன்னும் நீளும் வாய்ப்புக்களும் அதிகம்.

    ReplyDelete
  17. வெளங்காதவன் said...
    அருமையான பகிர்வு அண்ணே! //


    நன்றி....

    ReplyDelete
  18. siva said...
    நாஞ்சில் சரக்கு நச்னுதான் இருக்கு//




    அவர்தான் பெரிய பேச்சாளர் ஆச்சே...

    ReplyDelete
  19. siva said...
    புது சட்டை நல்லா இருக்கு மக்கா...//

    நண்பன் நிரூபனின் கைவண்ணம்...

    ReplyDelete
  20. ராஜ நடராஜன் said...
    வீட்டுக்கு இன்னும் கூட கலர் அடிக்கலாம் போல தெரியுதே!

    ஐ.நா தீர்மானம் மட்டுமே இன்னும் ஒரு படி தீர்வுக்கான வழிக்கு கொண்டு செல்லும்//

    பார்க்கலாம்...

    ReplyDelete
  21. ராஜ நடராஜன் said...
    ஐ.நா தீர்மானம் செய்வதிலும் கூட திருடர்களிடமே சாவியைக் கொடுத்து திறக்க செய்கிற மாதிரி நம்பியார் நாயர்,இழுத்தடித்த பான் கி மூன் இருப்பதாலும் ரஷ்யா,சீனா உலகின் மிகச்சிறந்த மனித உரிமை நாடுகள் இலங்கைக்கு வக்காலத்து வாங்குவதாலும் பிரச்சினைகள் இன்னும் நீளும் வாய்ப்புக்களும் அதிகம்.//


    ஆண்டவா எங்கே போனாலும் தமிழனுக்கு எதிரா ஒரு மலையாளி நிக்குறானே....!!!!

    ReplyDelete
  22. தளம் அசத்தலாய் இருக்கு மனோ மாஸ்டர்))

    ReplyDelete
  23. எனக்கும் ஆசை தான் தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு வேண்டும் என்று ஆனால் அவ்வளவு சாத்தியம் இல்லை, கிடைத்தாலும் அதற்க்கு பின்னர் பல சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக ஒட்டுக்குழுக்கள் தொல்லை..

    ReplyDelete
  24. ஒரு தமிழனாக
    எம் மனதில்
    இருக்கும் ஆசையும் அதுவே.

    ReplyDelete
  25. கந்தசாமி. said...
    தளம் அசத்தலாய் இருக்கு மனோ மாஸ்டர்))


    நன்றி நிரூபனுக்கு...

    ReplyDelete
  26. கந்தசாமி. said...
    எனக்கும் ஆசை தான் தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு வேண்டும் என்று ஆனால் அவ்வளவு சாத்தியம் இல்லை, கிடைத்தாலும் அதற்க்கு பின்னர் பல சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக ஒட்டுக்குழுக்கள் தொல்லை..//

    கந்தசாமி. said...
    எனக்கும் ஆசை தான் தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு வேண்டும் என்று ஆனால் அவ்வளவு சாத்தியம் இல்லை, கிடைத்தாலும் அதற்க்கு பின்னர் பல சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக ஒட்டுக்குழுக்கள் தொல்லை..

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

    ReplyDelete
  27. மகேந்திரன் said...
    ஒரு தமிழனாக
    எம் மனதில்
    இருக்கும் ஆசையும் அதுவே.//



    ஆசை ஒருநாள் நிறைவேறும்...

    ReplyDelete
  28. புது பொலிவு அசத்தல்

    ReplyDelete
  29. நல்ல கட்டுரை.... உங்கள் ஆதங்கமே என்னுடையதும்......
    நடக்குமா என்பதே இப்போதைய அனைவரின் கேள்விக்குறியும்..

    ReplyDelete
  30. எல்லோர் மனதிலும் இருக்கும் ஆதங்கம்தான்...

    ReplyDelete
  31. புது கலரு...
    புது டெம்லெட்டு...
    புது டிசைன்னு..

    கலக்கற மனோ...

    நிருபன் செஞ்ச வேலையா...

    ReplyDelete
  32. துஷ்யந்தன் said...
    புது பொலிவு அசத்தல்//



    நன்றி நிரூபனுக்கு உரித்தாகுக...

    ReplyDelete
  33. துஷ்யந்தன் said...
    நல்ல கட்டுரை.... உங்கள் ஆதங்கமே என்னுடையதும்......
    நடக்குமா என்பதே இப்போதைய அனைவரின் கேள்விக்குறியும்..//



    நடக்கும் நடக்கவேண்டும்....

    ReplyDelete
  34. # கவிதை வீதி # சௌந்தர் said...
    எல்லோர் மனதிலும் இருக்கும் ஆதங்கம்தான்...

    ஆமாமய்யா..

    ReplyDelete
  35. கவிதை வீதி # சௌந்தர் said...
    புது கலரு...
    புது டெம்லெட்டு...
    புது டிசைன்னு..

    கலக்கற மனோ...

    நிருபன் செஞ்ச வேலையா...//

    ஆமாமா நிரூபனேதான்....

    ReplyDelete
  36. உங்கள் ஆதங்கமே எங்களின் ஆசை காலம் பதில் தரனும்!
    அழகான வலையை நண்பன் தந்திருக்கின்றார் வாழ்த்துக்கள் அவரைச் சேரட்டும்!

    ReplyDelete
  37. அருமையான பகிர்வு அண்ணே!....தளம் அசத்தலாய் இருக்கு!

    ReplyDelete
  38. உங்கள் ஆதங்கமே எங்களின் ஆசை காலம் பதில் தரனும்!
    அழகான வலையை நண்பன் தந்திருக்கின்றார் வாழ்த்துக்கள் அவரைச் சேரட்டும்!

    ReplyDelete
  39. Nesan said...
    உங்கள் ஆதங்கமே எங்களின் ஆசை காலம் பதில் தரனும்!
    அழகான வலையை நண்பன் தந்திருக்கின்றார் வாழ்த்துக்கள் அவரைச் சேரட்டும்!


    நல்ல தீர்வு கிடைக்கும்....

    ReplyDelete
  40. விக்கியுலகம் said...
    அருமையான பகிர்வு அண்ணே!....தளம் அசத்தலாய் இருக்கு!//

    நன்றி தம்பி...

    ReplyDelete
  41. செங்கோவி said...
    நல்ல பேச்சாளர்.//

    ஆமாய்யா...

    ReplyDelete
  42. //இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மதத்திற்காகவும், பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் மொழிக்காகவும் பிரிந்தது. அதுபோல இலங்கையில் இனத்திற்காக தனி ஈழம் கேட்டு போராட்டம் நடக்கிறது//

    பாகிஸ்தான்,பங்களாதேஷ் பிரிவுகளை இதனுடன் சம்பந்தப்படுத்துவது கடினம்.. நிலப்பரப்பு, மக்கள் தொகை போன்ற காரணிகள் அங்கு பெரும் செல்வாக்கு செலுத்தியது,, ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை,,

    இதற்கான தீர்வு தனி நாடில்லை எனபதே எனது கருத்து,, தனி நாடு கொடுத்தாலும் அதன்பிறகு வரும் பிரச்சினைகளை அநேகர் சிந்திப்பதில்லை,, http://riyasdreams.blogspot.com/2011/08/blog-post_18.html

    ReplyDelete
  43. பிளாக் லே அவுட் அழகு

    புது பொலிவு அசத்தல்

    புது சட்டை நல்லா இருக்கு மக்கா...

    ReplyDelete
  44. தளம் அருமை நண்பரே

    தங்கள் கருத்து அருமை

    ReplyDelete
  45. தமிழ் மணம் 14

    ReplyDelete
  46. உண்மை தான் மனோ!
    அது தவிர வேறு எந்த முடிவும்
    பயன் தராது.

    என் வலையில் நான் எழுதியுள்ள கவிதைகள் பெரும் பாலும் இதையே குறிக்கும்
    ஒரு முறை வந்து பாருங்கள்
    அன்புடன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  47. ஆ.விகடனில் தமிழ்நாட்டில் ஒரு கருத்து கணிப்பு முன்னர் நடத்தினார்கள்.அதில் தனி ஈழமே ஒரே தீர்வு என பெரும்பான்மை மக்களின் கருத்தாக கூறியிருந்தார்கள்.இதை தற்போது எதிர்ப்பவர்கள் ஒரு ”குறிப்பிட்ட” வட்டம் மட்டுமே.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  48. என்ன இது டிசைனே மாறி இருக்கு....நாஞ்சில் மனோ அண்ணனோட ப்ளாக்குன்னு நெனச்சி உள்ள வந்துட்டேன். சாரி சார்!

    ReplyDelete
  49. நியாயமான ஆதங்கம், கோரிக்க... காலம் தான் பதிலளிக்கும்!

    ReplyDelete
  50. பதிவு அருமை.
    அண்ணா... டெம்ப்ளட் கலக்கல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. காது குளிரும் செய்தியினைத் தந்திருக்கிறீங்க.

    ரொம்ப நன்றி பாஸ்.

    ReplyDelete
  52. எனது பிளாக்குக்கு புத்தம் புது பொலிவூட்டுன அருமை நண்பன் நிரூபனுக்கு, நாஞ்சில் மனோ தளம் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது...நன்றி மக்கா....//

    என்னது நன்றியா...

    அவ்,,,,,,,,
    அப்புறமா பேசின அமவுண்டை பேங்கில போட்டிருங்க..

    வா....வா...வாவ்........

    ReplyDelete
  53. உங்கள் நன்றிக்கு நன்றி,
    நெசமாவே டெம்பிளேட் சூப்பராத் தான் இருக்கு பாஸ்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!