ஒரு ஊரில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார், அவர் அமைதியாக இருக்க விரும்புகிறவர் சத்தம் கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் அவர் வீட்டு முற்றத்தில் வந்துதான் சிறுவர்கள் சத்தம் போட்டு விளையாடுவார்கள்.
பெரியவருக்கோ கோபம் கோபமாக வந்தாலும் அடக்கிகொள்வார். ஏதும் சொன்னால் அவர்கள் வீட்டில் போயி வத்தி வைத்து விடுவார்களே என பயந்தார். தீவிரமாக நம்ம கோமாளி செல்வா மாதிரி யோசித்தார்.
அடுத்தநாள், சிறுவர்கள் விளையாடி முடித்ததும், அவர்களை அழைத்தார். ஒரு பத்து ரூபாயை அவர்கள் கையில் கொடுத்து, நீங்கள் இங்கே வந்து விளையாடுவது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது, எனவே தினமும் நன்றாக விளையாடுங்கள் என்றார்.
அடுத்தநாளும் இதே போல சொல்லி பணம் கொடுத்தார். சிறுவர்களுக்கோ தாங்கொணா மகிழ்ச்சி, கடையில் போயி மிட்டாய் வாங்கி தின்று விட்டு சந்தோசமாக விளையாடினார்கள்.
இது தினமும் தொடர்ந்தது.....
ஒருநாள் திடீரென பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். சிறுவர்களும் இன்று இல்லைன்னா நாளை தருவார் என விளையாடி சென்றனர். சுத்தமாக பணம் கொடுப்பதை பெரியவர் நிறுத்தவே....
சிறுவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர், டேய் தாத்தா இப்பல்லாம் காசு தர்றதே இல்லை அப்புறம் எதுக்கு நாம அங்கே விளையாடப்போகனும்...?? வாங்க இனி நாம வேற இடத்துக்கு போகலாம்னு கிளம்பினார்கள். பெரியவர் மனசுக்குள் சிரித்துக்கொண்டே, தன் தந்திரத்தை எண்ணி சந்தொசப்பட்டுக்கொண்டார்.
நீதி : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.
டிஸ்கி : இது சின்னபிள்ளையில எங்கயோ கேட்டதோ, படிச்சதோ ஞாபகம் இல்லை.
ஆச்சர்யமான, நட்சத்திரங்களின் அரிதான படம், நண்பன் ரவிகுமார் பேஸ்புக்ல சுட்டது...!!!!
தாத்தா கதையில் கலைஞர் படம் ஏன்?ஏதேனும் உள்குத்தா?
ReplyDeleteநல்ல கதைதான்.
பிளானிங் நிஜமாகவே ரொம்ப நல்லா இருக்கே
ReplyDeleteஇதுதான் மாத்தி யோசி ட்ரிக்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
சென்னை பித்தன் said...
ReplyDeleteதாத்தா கதையில் கலைஞர் படம் ஏன்?ஏதேனும் உள்குத்தா?
நல்ல கதைதான்.//
சும்மா ஜாலிக்கு கலீஞர் போட்டோ போட்டுருக்கேன் தல....
Ramani said...
ReplyDeleteபிளானிங் நிஜமாகவே ரொம்ப நல்லா இருக்கே
இதுதான் மாத்தி யோசி ட்ரிக்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2//
ஹா ஹா ஹா ஹா நன்றி குரு....
அந்த தாத்தா கதைல இந்த தாத்தாக்கு என்ன வேலை!
ReplyDelete//
அரிதான படம் தான்.
ஆனா வேண்டா வெறுப்பா உக்காந்து இருக்குற மாதிரி இருக்கே!
அண்ணே உங்கள மாதிரி எனக்கு இன்னும் தாத்தா வயசு ஆகலன்னே ஹிஹி!...ஓட்டு போட்டுட்டண்ணே!
ReplyDeletehi hihi
ReplyDeleteதாத்தா கதை, களின்ஞர் படம்-
ReplyDeleteஎதோ பிளான் பண்ணியாச்சு..
கோகுல் said...
ReplyDeleteஅந்த தாத்தா கதைல இந்த தாத்தாக்கு என்ன வேலை!
//
அரிதான படம் தான்.
ஆனா வேண்டா வெறுப்பா உக்காந்து இருக்குற மாதிரி இருக்கே!//
௧ : கள்வர்களை மறக்கக்கூடாது என்பதற்காக...!!!
௨ : ம்ம்ம் ஆமால்ல....முகத்துல ஒரு சந்தோஷமே இல்லை...!!!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.
ReplyDeleteறொம்ப சரீங்க சார் ..................
அறிவுரை பகிர்வு அருமை வாழ்த்துக்கள்
சார் .உங்கள் திருவுருவப் படம் என் தளத்தில் விழ என்ன செய்யல்லாம் ?..(பத்து ரூபா குடுத்திர வேன்டியதுதா ஹா....ஹா ...ஹா ....)
மிக்க நன்றி மனோ சார் பகிர்வுக்கு .
விக்கியுலகம் said...
ReplyDeleteஅண்ணே உங்கள மாதிரி எனக்கு இன்னும் தாத்தா வயசு ஆகலன்னே ஹிஹி!...ஓட்டு போட்டுட்டண்ணே!//
உன் பிளாக் மறுபடியும் நாசமாபோக.....
அண்ணாச்சி,
ReplyDeleteகதை நல்லாயிருக்கே!
சிவசங்கர். said...
ReplyDeletehi hihi//
புது வரவுக்கு மகிழ்ச்சி வாங்கோ வாங்கோ....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதாத்தா கதை, களின்ஞர் படம்-
எதோ பிளான் பண்ணியாச்சு..//
ஹி ஹி ஹி ஹி தாத்தா படம் பார்த்தா ஸ்பெக்ட்ரம் நியாபகம் வரணும்....
அம்பாளடியாள் said...
ReplyDeleteஎதையும் பிளான் பண்ணி பண்ணனும்.
றொம்ப சரீங்க சார் ..................
அறிவுரை பகிர்வு அருமை வாழ்த்துக்கள்
சார் .உங்கள் திருவுருவப் படம் என் தளத்தில் விழ என்ன செய்யல்லாம் ?..(பத்து ரூபா குடுத்திர வேன்டியதுதா ஹா....ஹா ...ஹா ....)
மிக்க நன்றி மனோ சார் பகிர்வுக்கு .//
ஹே ஹே ஹே ஹே ஹே....
இப்படிலாம் யோசிச்சா வாழ்க்கையில வெற்றியை நோக்கி போய்க்கொண்டேயிருக்கலாம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசத்ரியன் said...
ReplyDeleteஅண்ணாச்சி,
கதை நல்லாயிருக்கே!//
கதைக்கும் மூனா கானா'வுக்கும் சம்பந்தம் இருக்கே கண்டுபிடிச்சீங்களா???
ஷீ-நிசி said...
ReplyDeleteஇப்படிலாம் யோசிச்சா வாழ்க்கையில வெற்றியை நோக்கி போய்க்கொண்டேயிருக்கலாம்//
ரைட்டுங்கோ....
அட சுருக்கமா சொன்னாலும் சூப்பரா முடிச்சு இருக்கீங்க மாப்ள நல்லா இருக்கு என் பொண்ணுக்கு ஒரு கதை ரெடி ஆகிடுச்சி...தமிழ்மணம்-7
ReplyDeleteஎதோ பிளான் பண்ணி இந்த பதிவை போட்ட மாதிரி இருக்கே ஹா ஹா ஹா
ReplyDeleteநல்ல கதை
திட்டமிட்டால் வட்டமிட்டு
ReplyDeleteவெற்றிகொள்ளலாம்
பதிவு நன்று மக்களே...
எப்டியெல்லம் யோசிக்குராங்க...
ReplyDeleteஹா ஹா ஹா..
ReplyDeleteஅரிய படங்கள்..
ReplyDeleteநண்பா..
ReplyDeleteவிருந்துக்கு வாங்க..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_565.html
இதுக்கும் கலைங்கருக்கும் என்ன சம்பந்தம்
ReplyDeleteவடிவேல் ஸ்டைலிலா எதையும் ப்லான் பண்ணிப்பண்ணனும்....
ReplyDeleteஅப்பறம் இந்தப்பதிவுக்கு தாத்தா படம் சூப்பர்
கதையும் நல்லா இருக்கு. கலைஞர் படமும் நல்லா இருக்கு.
ReplyDeleteசூப்பர் பிளான்! படங்களும்! :-)
ReplyDeleteசூப்பர்...
ReplyDeleteஇதைத்தான் போட்டு வாங்குறதுன்னு சொல்லுவாங்க...
அந்த தாத்தா வேறு யாரும் இல்லை எங்க மனோ மாஸ்டர் தான் )))
ReplyDeleteஇது அம்புலி மாமா கதை. இன்னமும் வொர்க் அவுட் ஆகிறதே.
ReplyDeleteசசிகுமார் said...
ReplyDeleteஅட சுருக்கமா சொன்னாலும் சூப்பரா முடிச்சு இருக்கீங்க மாப்ள நல்லா இருக்கு என் பொண்ணுக்கு ஒரு கதை ரெடி ஆகிடுச்சி...தமிழ்மணம்-7//
மிக்க நன்றி மக்கா....
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteஎதோ பிளான் பண்ணி இந்த பதிவை போட்ட மாதிரி இருக்கே ஹா ஹா ஹா
நல்ல கதை//
நீங்களே பிளான் பண்ணுங்க பார்ப்போம்...
மகேந்திரன் said...
ReplyDeleteதிட்டமிட்டால் வட்டமிட்டு
வெற்றிகொள்ளலாம்
பதிவு நன்று மக்களே...//
ஒரே பாட்டா கொட்டுரீங்களே மக்கா...
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteஹா ஹா ஹா..
September 30, 2011 1:08 AM
முனைவர்.இரா.குணசீலன் said...
அரிய படங்கள்..
September 30, 2011 1:08 AM
முனைவர்.இரா.குணசீலன் said...
நண்பா..
விருந்துக்கு வாங்க..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_565.html//
இதோ வாறேன் முனைவரே...
Mohamed Faaique said...
ReplyDeleteஎப்டியெல்லம் யோசிக்குராங்க...//
ஹ ஹா ஹா ஹா.............
suryajeeva said...
ReplyDeleteஇதுக்கும் கலைங்கருக்கும் என்ன சம்பந்தம்//
யோசிச்சி பாருங்க தீர்வு கிடைக்கும்...
K.s.s.Rajh said...
ReplyDeleteவடிவேல் ஸ்டைலிலா எதையும் ப்லான் பண்ணிப்பண்ணனும்....
அப்பறம் இந்தப்பதிவுக்கு தாத்தா படம் சூப்பர்//
ஹா ஹா ஹா அதே அதே....
தமிழ் உதயம் said...
ReplyDeleteகதையும் நல்லா இருக்கு. கலைஞர் படமும் நல்லா இருக்கு.//
நன்றி மக்கா....!
ஜீ... said...
ReplyDeleteசூப்பர் பிளான்! படங்களும்! :-)//
நன்றிஜி...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteசூப்பர்...
இதைத்தான் போட்டு வாங்குறதுன்னு சொல்லுவாங்க...//
என்னய்யா, இப்போ சாட்டிங் வர்றதே இல்லையே ஏன்..? ஹி ஹி சொம்பு பலமா நசுங்கிருச்சோ..
கந்தசாமி. said...
ReplyDeleteஅந்த தாத்தா வேறு யாரும் இல்லை எங்க மனோ மாஸ்டர் தான் )))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
சாகம்பரி said...
ReplyDeleteஇது அம்புலி மாமா கதை. இன்னமும் வொர்க் அவுட் ஆகிறதே.//
ஆஹா சின்னபுள்ளைல அம்புலிமாமா'வுலதான் படிச்சிருப்பேன் போல...!!!
ஹி ஹி ஹி...
ReplyDeleteவெளங்காதவன் said...
ReplyDeleteஹி ஹி ஹி...//
வெளங்கிடும் ஹே ஹே ஹே...
பாஸ் வணக்கம்
ReplyDeleteஎப்புடி இருக்கீங்க???
ஹும்... சூப்பர் பாஸ்
நல்லாத்தான் இருக்குப்பா
நல்ல பதிவு.
ReplyDelete>>டிஸ்கி : இது சின்னபிள்ளையில எங்கயோ கேட்டதோ, படிச்சதோ ஞாபகம் இல்லை.
ReplyDelete1998 ஆம் ஆண்டு குமுதம் இதழில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழில் வந்தது தம்பி
பிளான் பண்ணி பண்ணணும் எண்ணு சொல்றது இதைத்தானா.......! எங்கேயோ எடுத்து இங்கே பகிர்ந்ததற்கு நன்றி மக்கா!!
ReplyDeleteஎன்னா ப்ளானிங்யா.... ஆமா உங்களுக்கு அம்பூட்டு வயசா ஆகுது...?
ReplyDelete/////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>டிஸ்கி : இது சின்னபிள்ளையில எங்கயோ கேட்டதோ, படிச்சதோ ஞாபகம் இல்லை.
1998 ஆம் ஆண்டு குமுதம் இதழில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழில் வந்தது தம்பி///////
குமுதம் ஓனரே மறந்திருப்பாரு....... ஏன் அந்தக் கதைய எழுதுனவரே மறந்திருப்பாரு..... இப்படியே விட்டா இவரு அனேகமா போன ஜன்மத்துல நடந்த கதைய வெச்சி பதிவு போட்ருவாரு.....
நடிகர்களின் அப்பூர்வமான படம் பகிர்ந்தமைக்கு மக்காவுக்கு சல்யூட்.
ReplyDeleteதாத்தா எப்படி யோசிச்சிருக்காரு பாரு.
ReplyDeleteதாத்த்டாவுக்கும் மூழை இருந்துருக்கு
துஷ்யந்தன் said...
ReplyDeleteபாஸ் வணக்கம்
எப்புடி இருக்கீங்க???
ஹும்... சூப்பர் பாஸ்
நல்லாத்தான் இருக்குப்பா//
நல்லாயிருக்கேன்பா நன்றி...
Rathnavel said...
ReplyDeleteநல்ல பதிவு.//
நன்றி அய்யா...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>டிஸ்கி : இது சின்னபிள்ளையில எங்கயோ கேட்டதோ, படிச்சதோ ஞாபகம் இல்லை.
1998 ஆம் ஆண்டு குமுதம் இதழில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழில் வந்தது தம்பி//
ஏ யப்பா இம்புட்டு மெமரி பவராடா உனக்கு வாவ் கிரேட்...!!!!
மருதமூரான். said...
ReplyDeleteபிளான் பண்ணி பண்ணணும் எண்ணு சொல்றது இதைத்தானா.......! எங்கேயோ எடுத்து இங்கே பகிர்ந்ததற்கு நன்றி மக்கா!!//
ஹி ஹி ஹி ஹி ...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்னா ப்ளானிங்யா.... ஆமா உங்களுக்கு அம்பூட்டு வயசா ஆகுது...?//
அடப்பாவி, எம்பூனை என்கிட்டேயே மியாவ் சொல்லுது...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////சி.பி.செந்தில்குமார் said...
>>டிஸ்கி : இது சின்னபிள்ளையில எங்கயோ கேட்டதோ, படிச்சதோ ஞாபகம் இல்லை.
1998 ஆம் ஆண்டு குமுதம் இதழில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழில் வந்தது தம்பி///////
குமுதம் ஓனரே மறந்திருப்பாரு....... ஏன் அந்தக் கதைய எழுதுனவரே மறந்திருப்பாரு..... இப்படியே விட்டா இவரு அனேகமா போன ஜன்மத்துல நடந்த கதைய வெச்சி பதிவு போட்ருவாரு.....//
போன ஜென்மத்துல நடந்த கில்மா கதை ஒன்னு இருக்கு போட்டுறவா ஹி ஹி...
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநடிகர்களின் அப்பூர்வமான படம் பகிர்ந்தமைக்கு மக்காவுக்கு சல்யூட்.//
ஆனா அவிங்க சண்டை போட்டுட்டு போஸ் குடுக்குற மாதிரி இருக்கு!!!
வைரை சதிஷ் said...
ReplyDeleteதாத்தா எப்படி யோசிச்சிருக்காரு பாரு.
தாத்த்டாவுக்கும் மூழை இருந்துருக்கு//
யாரை சொல்றீங்க கிலீஞர் தாத்தாவையா???
நல்ல யோசனை அந்த தாத்தாவிற்கு... படங்கள் :)
ReplyDeleteநீங்களும் நல்லா ப்ளான் பண்ணித்தான் பதிவு போடுறீங்க..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல யோசனை அந்த தாத்தாவிற்கு... படங்கள் :)//
நாளை பதிவுல உங்க பெயர் இருக்குங்கோ....!!!
Dr. Butti Paul said...
ReplyDeleteநீங்களும் நல்லா ப்ளான் பண்ணித்தான் பதிவு போடுறீங்க..//
டாக்டர் நக்கல் பண்றாராம் ஹி ஹி...
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஎதையும் பிளான் பண்ணி பண்ணனும்.
சூப்பர் பிளானிங். அருமையாய் ஒர்க் அவுட் ஆனதே!
கலைஞ்ர் தாத்தா பிளானிங் என்ன ஆச்சு??//
தாத்தா பிளான் பண்ணி முடியலையாம்...
இதுக்கு பொருத்தமா கலைஞர் படம் போட்டீங்க பாருங்க... அங்கதான் நீங்க நிக்கிறீங்க...
ReplyDeleteகதை ரசித்தேன் .படம் சூப்பர்
ReplyDeletePhilosophy Prabhakaran said...
ReplyDeleteஇதுக்கு பொருத்தமா கலைஞர் படம் போட்டீங்க பாருங்க... அங்கதான் நீங்க நிக்கிறீங்க.//
ஹா ஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹி....
FOOD said...
ReplyDeleteகதை, கதையில் ஒரு அனுபவம், கலாய்ப்பு கலக்கிட்டீங்க மனோ.//
ஹா ஹா ஹ ஹா நன்றி ஆபீசர்....
kobiraj said...
ReplyDeleteகதை ரசித்தேன் .படம் சூப்பர்//
எந்த படம்???
புத்திசாலி அட்வர்டைஸ்மெண்ட்ல சொல்வாங்களே அதே டோனோடு படிக்கணும் புத்தீசாலி அப்டின்னு....
ReplyDeleteஅருமையா தான் யோசிக்கிறார் தாத்தா...
அது சரி தாத்தாக்கு நீங்க தான் இந்த ஐடியா கொடுத்திருப்பீங்களோன்னு எனக்கு டவுட் மனோ....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு மனோ.
அண்ணே, பெரியவர் காசு கொடுக்கலை என்பது,
ReplyDeleteஎன் காதில் கலைஞர் அதிகளவான இலவசம் கொடுக்க்காத காரணத்தால் மக்கள் வெறுத்திட்டாங்களோ எனும் பாணியில் என் காதில் ஒலிக்கிறது.
செம உள் குத்து தானே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்