௧ : பேப்பரில் ஸ்டேப்ளர் பின் அடிக்குமுன், நம் கை ஏன் முதலில் ஸ்டேப்ளர் இல்லாமலேயே ஆக்ஷன் செய்கிறது...?
௨ : சிபி பதிவு போடுமுன் ஏன் வாஸ்து பார்கிறான்....!!!???
௩ : நடிகைகளிடம் உங்கள் கனவு கதாபாத்திரம் எது என கேட்கும் போது, விலைமாதுவாக நடிக்க ஆசை எனக் கூறும் விந்தை என்ன...!!??
௪ : சிறு பெண் குழந்தைகள், எது வாங்கினாலும் பிங்க் கலரை பார்த்து கேட்பது ஏன்...!!??
௫ : "கலியுகம்" தினேஷின் கவிதைகள் சிலருக்கு புரியவில்லையே ஏன்...!!!??
௬ : பைக்கில் போகும் போது, வலப்புறமாவது இடப்புறமாவது திரும்பும் போது இண்டிகேட்டரை போட்டுட்டு, கையையும் ஏன் காட்டுகிறார்கள்...!!!??
௭ : மூணாவது ரவுண்ட் மது அருந்திவிட்டு, பீரோ சாவியை ஒளித்து வைத்துவிட்டு, அடுத்தநாள் மறந்து போயி, தேடோ தேடுன்னு தேடிட்டு வெறுத்து போயி, அடுத்தநாள் மூணாவது ரவுண்டு மது குடித்ததும், ஆங்....
இங்கேதான் சாவியை வைத்தோம் என சரியாக கண்டுபிடிப்பத்தின் மாயம் என்ன..!!!??
௮ : டிஷ்யூ பாக்ஸில் ஒரு டிஸ்யூ எடுத்த கை துடைத்தாலே போதும், என்றாலும் சிலர் ரெண்டு மூன்று என உருவி கை துடைப்பது என்ன...!!??
௯ : முதலாளி போன் செய்யும் போது, தொண்டையை செருமிட்டே, தலையை அப்பிடிக்கா இப்பிடிக்கா ஆட்டிகிட்டு போனை எடுத்து பேசுவது என்ன...!!!??
௧௦ : முக்கியமான பதிவு போடும் அன்றைக்கு நெட் பெப்பே காட்டும் மர்மம் [[வேதனை]] என்ன...!!??
௧௧ : தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
௧௨ : கவிதை பிடிக்காத நண்பர்கள், ஏன்....!!!??
௧௩ : சாயங்காலம் மது அருந்த போறவன், சென்ட், பவுடர் பூசிட்டு போயி, குடிச்சிட்டு வரும்போது, வேஷ்டி இல்லாமல் வருவது ஏன்...!!??
௧௪ : சோனியா காந்தி [[ப்பூப்ப் காந்தி பரம்பரை]] இப்போவெல்லாம் பேசுவதே இல்லையே ஏன்....!!??
௧௫ : மூனா கானா, தமிழக மக்களை சாபம் போடுறாரே அது ஏன்...!!!??
௧௬ : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'ன்னு சொல்லிட்டு, ஒரு சார்பா செய்திகள் போட்டுட்டு இருக்காயிங்களே அது எப்பிடி..!!??
௧௭ : அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??
௧௮ : அண்ணா ஹசாரே'வுக்கு ஆதரவாக திரண்ட மக்களை பார்த்து, அருந்ததிராய் குற்றம் சுமத்துகிறாரே எப்பிடி...!!!??
௧௯ : ஸ்பெக்ட்ரம் சத்தமே இல்லாமல் முடங்கிடிச்சே என்னாச்சு...!!??
௨௦ : கையில் புது மோதிரம் போட்டது, எல்லாரும் கையை உயர்த்தி உயர்த்தி பேசுவது ஏன்...!!??
டிஸ்கி : எவம்லெய் அது மேலே உள்ளதை படிச்சிட்டு கல்லை தூக்குறது, ம்ஹும்....
மக்கா.... ஏதோ புரியுது....ஆனா புரியல?????
ReplyDeleteவீடியோ விக்கியை வகை தொகை இல்லாமல் கலாய்க்கும் லேப் டாப் மனோவை வாழ்த்த வயசு பத்தாது, அதனால் காலில் விழாமல் வணங்குகிறேன்
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமக்கா.... ஏதோ புரியுது....ஆனா புரியல?????//
ஹய்யோ ஹய்யோ நாசமாபோச்சி போ....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteவீடியோ விக்கியை வகை தொகை இல்லாமல் கலாய்க்கும் லேப் டாப் மனோவை வாழ்த்த வயசு பத்தாது, அதனால் காலில் விழாமல் வணங்குகிறேன்//
எலேய் அண்ணா, ராஸ்கல் என்னை எதுக்குடா தக்காளிகிட்டே மாட்டி விடுறே மூதேவி...
கலியுகம் தினேஷ் நம்ம நண்பன்,... அவரைப்போய்.. ச்சே ச்சே என்ன மனோ? ( பத்த வைடா பரட்டை .. ஆன் லைன்ல போடலாம் அரட்டை.. )
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகலியுகம் தினேஷ் நம்ம நண்பன்,... அவரைப்போய்.. ச்சே ச்சே என்ன மனோ? ( பத்த வைடா பரட்டை .. ஆன் லைன்ல போடலாம் அரட்டை.. ) //
காலையிலேயே தண்ணி கிண்ணியை போட்டுட்டியாடா ராஸ்கல், பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி...
பைக்கில் போகும் போது, வலப்புறமாவது இடப்புறமாவது திரும்பும் போது இண்டிகேட்டரை போட்டுட்டு, கையையும் ஏன் காட்டுகிறார்கள்...!!!??
ReplyDeleteசும்மா கூடுதல் பாதுகாப்புதான்.....
அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??
பலநாட்கள் மனதினில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி..
விடைமட்டும் தெரியவில்லை.
கேள்விகள் கணைகளாய்.......
முத்தினது (கலி மட்டுமா!) தெரியாமலேயே பதிவு போடுறாங்களே எப்படி ஹிஹி!
ReplyDelete//
ReplyDeleteசிபி பதிவு போடுமுன் ஏன் வாஸ்து பார்கிறான்....!!!???
//
அவர் தோஸ்து நீங்க சரியில்லை .. அதான்
//
ReplyDeleteதினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
//
அதை படிக்கும் நம்ம நிலைமை என்ன ?
/டிஷ்யூ பாக்ஸில் ஒரு டிஸ்யூ எடுத்த கை துடைத்தாலே போதும், என்றாலும் சிலர் ரெண்டு மூன்று என உருவி கை துடைப்பது என்ன//
ReplyDeleteபுறங்கையால கூட வளச்சி வளச்சி சாப்புட்டு இருப்பாங்க..
/தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன//
ReplyDeleteஅதை படிப்பவரின் மனநிலை என்ன..?
மகேந்திரன் said...
ReplyDeleteபைக்கில் போகும் போது, வலப்புறமாவது இடப்புறமாவது திரும்பும் போது இண்டிகேட்டரை போட்டுட்டு, கையையும் ஏன் காட்டுகிறார்கள்...!!!??
சும்மா கூடுதல் பாதுகாப்புதான்.....
அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??
பலநாட்கள் மனதினில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி..
விடைமட்டும் தெரியவில்லை.
கேள்விகள் கணைகளாய்.......
//
நன்றி மகேந்திரன்..
விக்கியுலகம் said...
ReplyDeleteமுத்தினது (கலி மட்டுமா!) தெரியாமலேயே பதிவு போடுறாங்களே எப்படி ஹிஹி!//
அடடா ஆரம்பிச்சாச்சா....
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//
சிபி பதிவு போடுமுன் ஏன் வாஸ்து பார்கிறான்....!!!???
//
அவர் தோஸ்து நீங்க சரியில்லை .. அதான்//
வாஸ்துக்கும் தோஸ்த்க்கும் என்னைய்யா சம்பந்தம் ஹி ஹி...
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//
தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
//
அதை படிக்கும் நம்ம நிலைமை என்ன ?//
கோவிந்தா கீழ்பாக்கம்....
சிவகுமார் ! said...
ReplyDelete/டிஷ்யூ பாக்ஸில் ஒரு டிஸ்யூ எடுத்த கை துடைத்தாலே போதும், என்றாலும் சிலர் ரெண்டு மூன்று என உருவி கை துடைப்பது என்ன//
புறங்கையால கூட வளச்சி வளச்சி சாப்புட்டு இருப்பாங்க..//
அனுபவம் என்னமா பேசுதுய்யா...
சிவகுமார் ! said...
ReplyDelete/தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன//
அதை படிப்பவரின் மனநிலை என்ன..?//
எலேய் கொன்னியா சிபி, நோட் திஸ் ஹி ஹி...
\\\அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??\\\ அங்கேயும் ஒண்ணு பிக் அப் ஆகிடுச்சா ?
ReplyDeleteஇவ்வளவு ஏன் கேட்டா நான் எந்த ஏன்-க்கு பதில் சொல்றது...
ReplyDeleteமனோ இவ்வளவு யோசிக்காசிங்க...
ReplyDeleteயோசிச்சா புதுசு புதுசா நோய்கள் வரதா தகவல்கள் வந்துகிட்டு இருக்கு...
அப்புறம் தெளிவா இருக்கற ஆள் நீங்க ஒருத்தர்தான்...
உங்களையும் இழக்க நாங்க தயாராக இல்லை....
இத்தனை ஏன் களும் என்மனதிலும் ஓடுது .
ReplyDeleteஇது எல்லாத்துக்கும் பதில் எழுதுனா கிட்டத்தட்ட ஏகப்பட்ட பதிவு போடலாம் நண்பரே.
ஹா ஹா
//௧௧ : தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
ReplyDelete//
வேறென்ன??
கவலைக்குரியது தான்..
சிவகுமார் ! said...
ReplyDelete/தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன//
அதை படிப்பவரின் மனநிலை என்ன..?//
எலேய் கொன்னியா சிபி, நோட் திஸ் ஹி ஹி...
////// ஹா ஹா ஹா சிபி என்னது இது மனோ அண்ட் கோ உங்களை இப்படி கலாய்க்கிறாங்க..:)
ஆமா மாப்ள எனக்கும் இதெல்லாம் புரியவே மாட்டேங்குது?
ReplyDeleteஅந்த மோதிரம் உனக்கு நடந்த அனுபவம் தானே?
ReplyDeleteஅருமை மனோ.
ReplyDeleteதினம் ஆறு பதிவா யார்யா அது?
ReplyDelete//தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??//
ReplyDeleteஇது அவுங்களுக்கே தெரியாது...
// "கலியுகம்" தினேஷின் கவிதைகள் சிலருக்கு புரியவில்லையே ஏன்...!!!??//
ReplyDeleteஅந்த பாதிக்கப்பட்ட சிலரில் நானும் இருக்கிறேன்..
லேப் டாப் மனோ???? ha haa..
ReplyDelete// தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??//
ReplyDeleteஅதிகம் நேரமிருப்பதால் பதிவிடுகிறார்கள்.., நேரமிருப்பவர்கள் படிக்கிறார்கள்..(ஹிட்ஸ் மேனியா தாக்கம் தான்)
ஒண்ணே ஓண்ணு நல்லா புரிஞ்சுது.பரிட்சை பேப்பர் மாதிரி நிறையா ஏன்? அப்படின்னு கேள்வி கேட்டிருக்கீங்க.
ReplyDeleteஎங்களுக்கு பதில்தான் தெரியலை.
அண்ணே!
ReplyDeleteகாக்கா உக்காரப் பணம் பழம் விழுதே...
அது ஏன்னே?
ஏலே இதே டவுட்டு தான்லே எனக்கும்.
ReplyDeleteஇன்று முதல் உங்களை தொந்தரவு செய்வேன்.. அட போலோ பண்ணுறன் பாஸ்.
ReplyDeleteகவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஇவ்வளவு ஏன் கேட்டா நான் எந்த ஏன்-க்கு பதில் சொல்றது...//
விடுறதா இல்லை பதில் சொல்லிய ஆகணும்..
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteமனோ இவ்வளவு யோசிக்காசிங்க...
யோசிச்சா புதுசு புதுசா நோய்கள் வரதா தகவல்கள் வந்துகிட்டு இருக்கு...
அப்புறம் தெளிவா இருக்கற ஆள் நீங்க ஒருத்தர்தான்...
உங்களையும் இழக்க நாங்க தயாராக இல்லை....//
இருலேய் கொஞ்சம் அருவாளை தீட்டிட்டு வாரேன்...
இதெல்லாம் புரிஞ்சுட்டா, அப்றம் யோசிக்க வேற ஒண்ணுமே இருக்காதே,.. அதான் இன்னும் புரியாம இருக்கு :-)))
ReplyDeleteM.R said...
ReplyDeleteஇத்தனை ஏன் களும் என்மனதிலும் ஓடுது .
இது எல்லாத்துக்கும் பதில் எழுதுனா கிட்டத்தட்ட ஏகப்பட்ட பதிவு போடலாம் நண்பரே.
ஹா ஹா//
போட்டு தாளிங்க மக்கா...
இந்திரா said...
ReplyDelete//௧௧ : தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
//
வேறென்ன??
கவலைக்குரியது தான்..//
கீழ்பாக்கம் பக்கமா கொண்டு போயிருவோம் ஹே ஹே ஹே..
பாஸ் எல்லாமே எனக்கும் இருக்கும் டவுட் தான்,
ReplyDeleteசேம் சேம் பப்பி சேம்
அவ்வவ்
தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteசிவகுமார் ! said...
/தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன//
அதை படிப்பவரின் மனநிலை என்ன..?//
எலேய் கொன்னியா சிபி, நோட் திஸ் ஹி ஹி...
////// ஹா ஹா ஹா சிபி என்னது இது மனோ அண்ட் கோ உங்களை இப்படி கலாய்க்கிறாங்க..:)//
ஹா ஹா ஹா ஹா சிபி வசமா மேடம்'கிட்டே மாட்டிகிட்டான் ஹே ஹே ஹே ஹே...
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஆமா மாப்ள எனக்கும் இதெல்லாம் புரியவே மாட்டேங்குது?//
அட வாத்தி இதெல்லாம் தெரியாமதான் பதிவர் சந்திப்புக்கு போனீரா...?
///நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'ன்னு சொல்லிட்டு, ஒரு சார்பா செய்திகள் போட்டுட்டு இருக்காயிங்களே அது எப்பிடி..!!??///
ReplyDeleteஇதை நக்கீரனார் உணர மாட்டேன் என்கிறாரே????????
இதெல்லாம் சுரணை கேட்ட ஜென்மம் என்று நினைக்குறேன்.
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅந்த மோதிரம் உனக்கு நடந்த அனுபவம் தானே?//
ஹி ஹி நான் நகை அணிவதில்லை வாத்தி...
Rathnavel said...
ReplyDeleteஅருமை மனோ.//
மிக்க நன்றி அய்யா...
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதினம் ஆறு பதிவா யார்யா அது?//
அது சொல்லித்தான் தெரியனுமா என்ன ஹி ஹி...
நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்
ReplyDeleteஆனா ஏன்னுதான் புரியலை
த்.ம 13
ReplyDeleteசங்கவி said...
ReplyDelete//தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??//
இது அவுங்களுக்கே தெரியாது...//
ஹா ஹா ஹா ஹா...
பாரத்... பாரதி... said...
ReplyDelete// "கலியுகம்" தினேஷின் கவிதைகள் சிலருக்கு புரியவில்லையே ஏன்...!!!??//
அந்த பாதிக்கப்பட்ட சிலரில் நானும் இருக்கிறேன்..//
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....
பாரத்... பாரதி... said...
ReplyDeleteலேப் டாப் மனோ???? ha haa..
September 6, 2011 3:22 AM
பாரத்... பாரதி... said...
// தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??//
அதிகம் நேரமிருப்பதால் பதிவிடுகிறார்கள்.., நேரமிருப்பவர்கள் படிக்கிறார்கள்..(ஹிட்ஸ் மேனியா தாக்கம் தான்)//
மேனியாவா சோனியாவா ஹி ஹி...
RAMVI said...
ReplyDeleteஒண்ணே ஓண்ணு நல்லா புரிஞ்சுது.பரிட்சை பேப்பர் மாதிரி நிறையா ஏன்? அப்படின்னு கேள்வி கேட்டிருக்கீங்க.
எங்களுக்கு பதில்தான் தெரியலை.//
ஹா ஹா ஹா ஹா மாட்னீங்களா...?
வெளங்காதவன் said...
ReplyDeleteஅண்ணே!
காக்கா உக்காரப் பணம் பழம் விழுதே...
அது ஏன்னே?//
அவ்வ்வ்வ் உங்க பெயரை பார்த்தாலே பயமா இருக்கே...!!
KANA VARO said...
ReplyDeleteஏலே இதே டவுட்டு தான்லே எனக்கும்.
September 6, 2011 3:54 AM
KANA VARO said...
இன்று முதல் உங்களை தொந்தரவு செய்வேன்.. அட போலோ பண்ணுறன் பாஸ்.//
வெல்கம் வெல்கம்...
அமைதிச்சாரல் said...
ReplyDeleteஇதெல்லாம் புரிஞ்சுட்டா, அப்றம் யோசிக்க வேற ஒண்ணுமே இருக்காதே,.. அதான் இன்னும் புரியாம இருக்கு :-)))//
இப்பிடிக்கா இருந்தா அப்பிடிக்கா இருக்காதுன்னு சொல்றீங்க ம்ம்ம் சரி...
துஷ்யந்தன் said...
ReplyDeleteபாஸ் எல்லாமே எனக்கும் இருக்கும் டவுட் தான்,
சேம் சேம் பப்பி சேம்
அவ்வவ்//
அவ்வ்வ்வவ் முடியல...
துஷ்யந்தன் said...
ReplyDelete///நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'ன்னு சொல்லிட்டு, ஒரு சார்பா செய்திகள் போட்டுட்டு இருக்காயிங்களே அது எப்பிடி..!!??///
இதை நக்கீரனார் உணர மாட்டேன் என்கிறாரே????????
இதெல்லாம் சுரணை கேட்ட ஜென்மம் என்று நினைக்குறேன்.//
சுரணை கிலோ என்னா விலை...?
Ramani said...
ReplyDeleteநீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்
ஆனா ஏன்னுதான் புரியலை//
அய்யய்யோ குருவும் மாட்டிக்கிட்டார் ஹே ஹே ஹே ஹே...
Ramani said...
ReplyDeleteத்.ம 13//
நன்றி குரு...
///MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவெளங்காதவன் said...
அண்ணே!
காக்கா உக்காரப் பணம் பழம் விழுதே...
அது ஏன்னே?//
அவ்வ்வ்வ் உங்க பெயரை பார்த்தாலே பயமா இருக்கே...!!
////
பயமாவா?
நான் அம்புட்டு வோர்த்து எல்லாம் கெடையாது தல..... டம்மி பீசு....
வெளங்காதவன் said...
ReplyDelete///MANO நாஞ்சில் மனோ said...
வெளங்காதவன் said...
அண்ணே!
காக்கா உக்காரப் பணம் பழம் விழுதே...
அது ஏன்னே?//
அவ்வ்வ்வ் உங்க பெயரை பார்த்தாலே பயமா இருக்கே...!!
////
பயமாவா?
நான் அம்புட்டு வோர்த்து எல்லாம் கெடையாது தல..... டம்மி பீசு....//
இருந்தாலும் அவ்வ்வ்வவ்.....
பெரிய லிஸ்ட்!என்ன பதில் சொல்ல?
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDeleteபெரிய லிஸ்ட்!என்ன பதில் சொல்ல? //
ஹா ஹா ஹா ஹா நீங்களும் மாட்னீங்களா...
யதார்த்தமான விடயங்கள் தான், ஆனால் எனக்கும் சில விடயங்கள் புரியாமல் தான் இருக்கு பாஸ்.
ReplyDeleteபுரியாத சில விஷயங்கள்...!!
ReplyDeleteபுரியாத வரை தான் சிலது அழகு...நான் சி பி த்வீத் பற்றி சொல்லல...-:)
நல்லத்தான் மாப்பூ பலதை ஆராய்ந்து அராட்சி செய்திருக்கு எனக்கும் சிலது புரியுது இல்லை முக்கியமாக நடிகைகள் விலைமாதாக நடிக்கும் ஆசை, வேட்டி தொலைத்து வரும் சண்டியர்!ஹீ ஹீ!
ReplyDeleteஸ்பெக்ட்ரம் சத்தமே இல்லாமல் முடங்கிடிச்சே என்னாச்சு...!!??
ReplyDeleteஅண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ், எடியூரப்பா, ரெட்டி பிரதர்ஸ், அமர்சிங், தமிழக முன்னால் அமைச்சர்கள் இவங்க எல்லாருமா சேந்து கூட்டு சதி செய்து 2G சத்தமே இல்லாம முடக்கிடாங்க....
செப்டம்பர் 15 – ல மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதுதான் தெரியும் இவர்களின் கூட்டு சதி முறியடிக்கப்பட்டதா? இல்லையா என்று..
நிரூபன் said...
ReplyDeleteயதார்த்தமான விடயங்கள் தான், ஆனால் எனக்கும் சில விடயங்கள் புரியாமல் தான் இருக்கு பாஸ்.//
ஹா ஹா ஹா ஹா அடப்பாவி....
ரெவெரி said...
ReplyDeleteபுரியாத சில விஷயங்கள்...!!
புரியாத வரை தான் சிலது அழகு...நான் சி பி த்வீத் பற்றி சொல்லல...-:)//
சிபி'யை பற்றி நீங்க சொல்லலைன்னா நான் சொல்லுவேன் ஹி ஹி...
Nesan said...
ReplyDeleteநல்லத்தான் மாப்பூ பலதை ஆராய்ந்து அராட்சி செய்திருக்கு எனக்கும் சிலது புரியுது இல்லை முக்கியமாக நடிகைகள் விலைமாதாக நடிக்கும் ஆசை, வேட்டி தொலைத்து வரும் சண்டியர்!ஹீ ஹீ!//
வேஷ்டி தொலைச்ச அனுபவம் உண்டா...?
குடிமகன் said...
ReplyDeleteஸ்பெக்ட்ரம் சத்தமே இல்லாமல் முடங்கிடிச்சே என்னாச்சு...!!??
அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ், எடியூரப்பா, ரெட்டி பிரதர்ஸ், அமர்சிங், தமிழக முன்னால் அமைச்சர்கள் இவங்க எல்லாருமா சேந்து கூட்டு சதி செய்து 2G சத்தமே இல்லாம முடக்கிடாங்க....
செப்டம்பர் 15 – ல மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதுதான் தெரியும் இவர்களின் கூட்டு சதி முறியடிக்கப்பட்டதா? இல்லையா என்று..//
வருகைக்கு மிக்க நன்றி...
ரூம் போட்டு யோசிச்சு இருக்கீங்க என்று புரிகிறது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐயோ...அம்புட்டும் உண்மைதானுங்கோ..
ReplyDelete