Thursday, October 13, 2011

தங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...!!!

ரோஜாப்பூ வாசம்
மல்லிகைப்பூ வாசம்

முல்லைப்பூ வாசம்
கிராந்திப்பூ வாசம்

செண்பகப்பூ வாசம்
செந்தாழம்பூ வாசம்

தாமரைப்பூ வாசம்
குருஞ்சிப்பூ வாசம்


லில்லிப்பூ வாசம்
மகிழம்பூ வாசம்

கிச்சிலிப்பூ வாசம்
அணிச்சம்ப்பூ வாசம்

கனகம்ப்பூ வாசம்
ஊதாப்பூ வாசம்

எல்லா வாசத்துக்கும்
மேலானது உன் பாசம்...!!!

என் தங்கச்சி பாப்பா'ம்மாவுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....


என்னோடு சேர்ந்து விண்மீன்களும், தேவதை உன்னை வாழ்த்துகிறது....!!!


டிஸ்கி : அன்பு தங்கை, கல்பனா ராஜேந்திரனுக்கு இன்று பிறந்தநாள்....!!!
http://kalpanarajendran.blogspot.com




41 comments:

  1. முதல் வாழ்த்து

    ReplyDelete
  2. அப்பாடா முதல் வாழ்த்து சொல்லியாச்சு
    நம்ம பங்குக்கு ஒரு வாழ்த்து சொல்லன்னும்ணுல

    பலகோடி வருஷம்
    நீண்ட ஆயுளுடன்
    தொடர்ந்த சந்தோசத்துடன்
    அன்பான வாழ்க்கை
    கிடைக்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஹாப்பி பர்த்டே டு யு
    ஹாப்பி பர்த்டே டு யு
    ஹாப்பி பர்த்டே டு யு
    ...

    mudal 3vadaium sivavukkey...:)

    ReplyDelete
  4. ஏன் கேக் வேண்டாமாக்கும், பாப்பா நம்ம எல்லாருக்கும் கேக் வெட்டுறாங்கய்யா...!!!

    ReplyDelete
  5. உங்க தங்கச்சி பாப்பாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  6. முதலில்ல பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்க சார்பா சொல்லிடுங்க

    எப்பிடியோ எங்களை எல்லாம் விண்மீன் / தேவதை ன்னு புகழ்ந்துடீங்க

    ஒரு சந்தேகம்
    இது உங்க பையன் எழுதுன பதிவா? இல்ல உங்க தங்கச்சி பேரு பாப்பாவா? இல்லை தங்கச்சி குழந்தையை சொல்லுறீங்களா?

    கொஞ்சம் விளக்கிடுங்களேன் ஹி ஹி ஹி

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  8. ஜ.ரா.ரமேஷ் பாபு said... 11 12
    முதலில்ல பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்க சார்பா சொல்லிடுங்க

    எப்பிடியோ எங்களை எல்லாம் விண்மீன் / தேவதை ன்னு புகழ்ந்துடீங்க

    ஒரு சந்தேகம்
    இது உங்க பையன் எழுதுன பதிவா? இல்ல உங்க தங்கச்சி பேரு பாப்பாவா? இல்லை தங்கச்சி குழந்தையை சொல்லுறீங்களா?

    கொஞ்சம் விளக்கிடுங்களேன் ஹி ஹி ஹி//

    மறுபடியும் போயி டிஸ்கி படியுங்க...

    ReplyDelete
  9. தங்களின் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. ஏன் கேக் வேண்டாமாக்கும், பாப்பா நம்ம எல்லாருக்கும் கேக் வெட்டுறாங்கய்யா...!
    //venum venum..anupunga..

    ReplyDelete
  11. //ஏன் கேக் வேண்டாமாக்கும், பாப்பா நம்ம எல்லாருக்கும் கேக் வெட்டுறாங்கய்யா...!!!//

    எப்படி! கேக் படம் போட்டு! பதிவு போட்டு, எடுத்துக்குங்க அப்படின்னு சொல்லுவீங்களா?

    ReplyDelete
  12. ச்சே உங்களால சொல்ல வந்தத மறந்துட்டேன்..
    அவங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமை...அருமை...
    எனதினிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அடுத்து எதிர்பாருங்கள்
    மனோ அண்ணனின் காமடி கும்மி பதிவு..
    "பிரபல பதிவர்களும் என் தங்கை பாப்பாவின் பர்த்டே பார்டியும்"

    ReplyDelete
  15. அன்புச் சகோதரிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சேர்த்துவிடுங்கள் அண்ணாச்சி!

    ReplyDelete
  16. suryajeeva said...
    அடுத்து எதிர்பாருங்கள்
    மனோ அண்ணனின் காமடி கும்மி பதிவு..
    "பிரபல பதிவர்களும் என் தங்கை பாப்பாவின் பர்த்டே பார்டியும்"//

    ஆஹா என்னே ஒரு டெலிபதி...!!!!

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. தங்களுக்கும் தங்கள் தங்கைக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. வேங்கட ஸ்ரீனிவாசன் said... 37 38
    தங்களுக்கும் தங்கள் தங்கைக்கும் வாழ்த்துகள்.//

    முதல் வருகைக்கு நன்றி, வாங்க பழகலாம்....

    ReplyDelete
  20. உங்கள் மவுஸ் கர்சரோடு இணைந்து வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் TM 7

    ReplyDelete
  22. மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஐ மருதாணி டிசைன் ரொம்ப அழகாக
    இருக்கு
    பூக்களும் அருமை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. சகோதரி கல்பனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அண்ணன் என்று சொல்லிக்கொண்டு அரை பவுன் தங்கம் கூட பிறந்த நாள் பரிசாக தரத்தயங்கும் மனோவை மன்னிப்பதாக இல்லை.

    ReplyDelete
  25. சிவகுமார் ! said... 51 52
    சகோதரி கல்பனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அண்ணன் என்று சொல்லிக்கொண்டு அரை பவுன் தங்கம் கூட பிறந்த நாள் பரிசாக தரத்தயங்கும் மனோவை மன்னிப்பதாக இல்லை.//

    போறபோக்குல எப்பிடி கோத்து விட்டுட்டு போகுது பாருங்க.......!!!

    என் தங்கச்சியே ஒரு தங்கம்'ய்யா....

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் சகோதரி...!

    மனோ அண்ணனின் தங்கமான மனதுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்.[இன்னும் ஒரு பாடல் வரி:வாழைப்பூ வாசம் பொரியல் வச்சா நேசம்].

    ReplyDelete
  28. அண்ணா ., போஸ்ட் படிச்சு கண்ணுல ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு அண்ணா ......

    தங்கமான அண்ணாவின் முத்தான இந்த கவிதை கண்டு கண்ணில் நெகிழ்ச்சியான வைர துளிகள் ., நன்றி அண்ணா ....

    ReplyDelete
  29. எங்களுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

    ReplyDelete
  30. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  31. நானும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  32. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கல்பனா.

    ReplyDelete
  33. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. வாசம் வீசும் வாழ்த்துக்கள்..

    அன்பு சகோதரிக்கு மனம் நிறைந்த
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. தங்கச்சி கல்பனாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. பிறந்த நாள் வாழ்த்துகளை எங்கள் சார்ப்பாகவும் சொல்லிடுங்க மனோ...

    ReplyDelete
  37. வணக்கம் மனோ அண்ணா,
    நலமா?

    உங்களோடு சேர்ந்து நானும் கல்பனா அக்காவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  38. பல்லாண்டு வாழ்க பெண்ணே!!!!

    ReplyDelete
  39. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!