௧ : பெரிய கருப்பன்னு பேரை வச்சிகிட்டு அப்பாவியாக இருப்பவர்கள்...!!!
௨ : பஞ்சு'ன்னு பேரை வச்சிகிட்டு, தாதாவாக இருப்பவர்கள்....!!!
௩ : அன்பு'ன்னு பேரை வச்சிகிட்டு, எறிஞ்சி விழுபவர்கள்....!!!
௪ : சொர்ணம்'ன்னு பேரை வச்சிகிட்டு, அருவாளோடு அலைபவர்கள்...!!!
௫ : தங்கம்'ன்னு [[சூனியா பூந்தி]] பேரை வச்சிகிட்டு, இரக்கம் இல்லாமல் நடமாடுகிரவர்கள்...!!!
௬ : கருணை'யை மூலமான பேரை வச்சிகிட்டு, கருணையே இல்லாமல் இருக்கும் துரோகிகள்...!!!
௭ : கனி'ன்னு பேரை வச்சிகிட்டு, கனிவில்லாமல் மக்களை கொள்ளை அடிப்பவர்கள்...!!!
௮ : ராஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, மக்கள் ரத்தம் உறிஞ்சுபவர்கள்...!!!
௯ : அன்புதாஸ்'ன்னு பேரை வச்சிகிட்டு, சொந்த மனைவியை அடித்து துன்புறுத்துகிரவர்கள்...!!!
௰ : அழகான கிரி,ன்னு பேரை வச்சிகிட்டு, பத்திரிக்கை ஆபீசை கொளுத்தி கொல்பவர்கள்...!!!
௧௧ : ரோஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, ரோசமில்லாமல் இருப்பவர்கள்....!!!
௧௨ : செல்வராசா'ன்னு பேரை வச்சிகிட்டு, தரித்திரியமாய் வாழ்பவர்கள்...!!!
௧௩ : மனோ'ன்னு பேரை வச்சிகிட்டு, மன"ரஞ்சித"மாக வாழாதவர்கள்...!!!
௧௪ : மன்னன்'ன்னு பேரை வச்சிகிட்டு, பரதேசியாய் திரிபவர்கள்....!!!
௧௫ : மது'ன்னு பேரை வச்சிகிட்டு, மது அருந்தாமல் இருப்பவர்கள்...!!!
௧௬ : பன்னிகுட்டி'ன்னு பேரை வச்சிகிட்டு, பன்னி மேய்க்காமல் இருப்பவர்கள்...!!! [[நான் செத்தேன் இன்னைக்கு]]
௧௭ : அன்பன்'ன்னு பேரை வச்சிகிட்டு, அலப்பறை செய்பவர்கள்...!!!
௧௮ : நக்கீரன்'ன்னு பேரை வச்சிகிட்டு, நியாயத்துக்கு நடுநிலை வகிக்காதவர்கள்...!!! [[நாய் நக்ஸ் அல்ல]]
௧௯ : இம்சை அரசன்'ன்னு பேரை வச்சிகிட்டு, இம்சையே செய்யாதவர்கள்...!!! [[அருவா அருவா]]
௨௦ : சம்பந்தம்'ன்னு பேரை வச்சிகிட்டு, சம்பந்தம் இல்லாமல் ஹாஜர் ஆகிறவர்கள்....!!!
டிஸ்கி : இது நான் சந்தித்த ஆச்சர்யங்கள், சரியான்னு சொல்லுங்க...
"மனோ'தத்துவம் : ரோட்டுல கார் போனா ஜாலி, காருக்கு கீழே நீ போனால் காலி.....[[ரோட்டை கிராஸ் பண்ணும போது கவனம் தேவை]]
"மனோ"தத்துவம் 2 : சைக்கிளுக்கு ரோட்டின் சிக்னல்கள் தேவையில்லை, கொஞ்சம் கவனம்தான் தேவை...!!!
தம்பி இன்னைக்கு எனக்குதான் வடை....
ReplyDeleteசுத்தம்......
ReplyDeleteபெயர்களில் உள்ள முரண்பாடுகளை
ReplyDeleteஅழகா சொல்லியிருகீங்க மக்களே...
ஹா ஹா ஹா ஹா நன்றி மகேந்திரன்...
ReplyDeleteயாரு அந்த ரஞ்சிதம் னு தான் தெரியல....
ReplyDeleteஹா ஹா
மகேந்திரன் said... 9 10
ReplyDeleteயாரு அந்த ரஞ்சிதம் னு தான் தெரியல....
ஹா ஹா//
ஹா ஹா ஹா ஹா ஆளை விடுங்க சாமிகளா....
மனோ என்ன பாட்டு பாடுவிங்களா?
ReplyDeleteமனோன்னு பேரு இருக்கே. ஹி...ஹி...
//
ReplyDeleteராஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, மக்கள் ரத்தம் உறிஞ்சுபவர்கள்...!!!
//
உள்குத்தா ?
அருமையான .....
ReplyDeleteமொக்கை
அருமையான .....
ReplyDeleteமொக்கை
ஹி ..ஹி...அப்போ இனி இம்சை பண்ணிவிட வேண்டியது தான்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete'வினோ'ன்னு பேரை வச்சிகிட்டு வினோதமே இல்லாமல் இருப்பவர்கள்.. ஹி ஹி ஹி
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said... 13 14
ReplyDeleteமனோ என்ன பாட்டு பாடுவிங்களா?
மனோன்னு பேரு இருக்கே. ஹி...ஹி...//
பாடகி சித்ரா என் கூட பாட ரெடின்னா மனோ'வும் ரெடி ஹி ஹி...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//
ராஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, மக்கள் ரத்தம் உறிஞ்சுபவர்கள்...!!!
//
உள்குத்தா ?//
இதுல ரெண்டு குத்தும் இருக்கு ஹி ஹி...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஅருமையான .....
மொக்கை//
யார்லேய் அங்கே, எட்றா அந்த அருவாளை....
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஅருமையான .....
மொக்கை//
ஹி ஹி ரெண்டு.....!!!
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஇன்று என் வலையில் ...//
மீன் மாட்டிகிச்சா...???
இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஹி ..ஹி...அப்போ இனி இம்சை பண்ணிவிட வேண்டியது தான்//
அருவா ஒன்று களம் இறங்கப்போகுதுன்னு தலைப்பு வை மக்கா ஹே ஹே ஹே ஹே....
Comment deleted
ReplyDeleteThis post has been removed by the author.//
அவ்வ்வ்வ்வ் யாருலேய் இது...???
Vinodhini said...
ReplyDelete'வினோ'ன்னு பேரை வச்சிகிட்டு வினோதமே இல்லாமல் இருப்பவர்கள்.. ஹி ஹி ஹி//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
பெயருக்கேத்த மாதிரி ஆட்கள் இருக்கணும்னா முடியுமா?
ReplyDeleteநமீதான்னு பேர் வைச்சுகிட்டு........
ReplyDeleteவேணாம் விட்டுடுங்க!
தத்துவங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteஇடையிலே கருணை கனி ராஜா
எல்லாம் சூப்பர்
மனோ தத்துவங்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7
நல்லாத்தானேய்யா இருந்த நேத்து வரை...என்ன ஆச்சூ!
ReplyDeleteமிகவும் நியாயமான கேள்விக் கணைகள் (நல்லகாலம் என் பெயர் சாருக்குத்
ReplyDeleteதெரியாமல் போச்சு ஹி...ஹி ..ஹி ...)அருமையா படங்களுடன் இணைத்துள்ளீர்கள் .
மிக்க நன்றி சார் .இன்று ஒரு பக்திப் பாடல் அத்தோடு என்னையும் அறிமுகம்
செய்துள்ளேன் .(கல்ல எடுத்து வராதீங்க சார் பிளீஸ் ....)
நல்ல முரண் !!?
ReplyDeleteஅது சரி ராஜா ஏன் இப்பிடி இருக்காரு (கருப்பா உடம்பெல்லாம் முடியோட)
நல்ல வேலை என் பேரு இல்லை ஹா ஹா ஹா
தமிழ் உதயம் said... 45 46
ReplyDeleteபெயருக்கேத்த மாதிரி ஆட்கள் இருக்கணும்னா முடியுமா?//
ஹா ஹா ஹா ஹா அதானே....
Ramani said...
ReplyDeleteதத்துவங்கள் அனைத்தும் அருமை
இடையிலே கருணை கனி ராஜா
எல்லாம் சூப்பர்
மனோ தத்துவங்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7//
மிக்க நன்றி குரு...
விக்கியுலகம் said...
ReplyDeleteநல்லாத்தானேய்யா இருந்த நேத்து வரை...என்ன ஆச்சூ!//
ஹி ஹி ஒரு சந்தேகம்தான் அண்ணே....
கோகுல் said...
ReplyDeleteநமீதான்னு பேர் வைச்சுகிட்டு........
வேணாம் விட்டுடுங்க!//
அவ்வ்வ்வ்வ்வ்வ் அழுதுருவேன்....
அம்பாளடியாள் said...
ReplyDeleteமிகவும் நியாயமான கேள்விக் கணைகள் (நல்லகாலம் என் பெயர் சாருக்குத்
தெரியாமல் போச்சு ஹி...ஹி ..ஹி ...)அருமையா படங்களுடன் இணைத்துள்ளீர்கள் .
மிக்க நன்றி சார் .இன்று ஒரு பக்திப் பாடல் அத்தோடு என்னையும் அறிமுகம்
செய்துள்ளேன் .(கல்ல எடுத்து வராதீங்க சார் பிளீஸ் ....)//
கல்லென்ன கல்லு நான் அருவாளோடு வருவதுதான் வழக்கம்...
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteநல்ல முரண் !!?
அது சரி ராஜா ஏன் இப்பிடி இருக்காரு (கருப்பா உடம்பெல்லாம் முடியோட)
நல்ல வேலை என் பேரு இல்லை ஹா ஹா ஹா//
ச்சே ச்சே பாவம்ய்யா அவரை விட்டுருங்க....
அண்ணே அப்ப ஸ்டைலில் நாராயணன் ஸ்டையில் தெரியாம நானு திண்டாடுறமாதிரியா எல்லாம் இருக்காங்க.
ReplyDeleteதலீவர் பன்னிக்குட்டியை வம்புக்கிளுத்து வுட்டீங்க.இன்னைக்கு ஒங்க டப்பா கிழியப்போகுது பாருங்க
ReplyDelete////௯ : அன்புதாஸ்'ன்னு பேரை வச்சிகிட்டு, சொந்த மனைவியை அடித்து துன்புறுத்துகிரவர்கள்...!!!
ReplyDelete////////
யோவ் இது யாருய்யா..... அந்த டாகுடரா? அவரா இப்படி?
.நல்லவேளை என் பேர் உங்களுக்கு நினைவு வரல்ல
ReplyDeleteடைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said... 69 70
ReplyDeleteஅண்ணே அப்ப ஸ்டைலில் நாராயணன் ஸ்டையில் தெரியாம நானு திண்டாடுறமாதிரியா எல்லாம் இருக்காங்க.//
ஹா ஹா ஹா ஹா...
//////௧௧ : ரோஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, ரோசமில்லாமல் இருப்பவர்கள்....!!!//////
ReplyDeleteஅண்ணே செல்வமணி கோச்சுக்குவாருண்ணே......
ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...
ReplyDeleteதலீவர் பன்னிக்குட்டியை வம்புக்கிளுத்து வுட்டீங்க.இன்னைக்கு ஒங்க டப்பா கிழியப்போகுது பாருங்க//
யோவ் அவரே சும்மா இருந்தாலும் நீங்க சொறிஞ்சி புண்ணாக்கிருவீங்க போல இருக்கே...
/////௧௩ : மனோ'ன்னு பேரை வச்சிகிட்டு, மன"ரஞ்சித"மாக வாழாதவர்கள்...!!! /////
ReplyDeleteஇப்பத்தான் நித்தி பிரச்சனையெல்லாம் ஓஞ்சு பழையபடி ஆரம்பிச்சாரு, அது பொறுக்கலியா உங்களுக்கு?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////௯ : அன்புதாஸ்'ன்னு பேரை வச்சிகிட்டு, சொந்த மனைவியை அடித்து துன்புறுத்துகிரவர்கள்...!!!
////////
யோவ் இது யாருய்யா..... அந்த டாகுடரா? அவரா இப்படி?//
வீட்டுக்குல்லாற என்னா நடக்குதுன்னு யாருக்குய்யா தெரியும் ஹி ஹி...
விக்கி என பெயர் வைத்து எதையும் விக்காமல் இருப்பது
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////௧௧ : ரோஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, ரோசமில்லாமல் இருப்பவர்கள்....!!!//////
அண்ணே செல்வமணி கோச்சுக்குவாருண்ணே......//
ஹே ஹே ஹே ஹே ரோஜா என்ன உலகத்துல ஒண்ணா இருக்கு..???
///////௧௬ : பன்னிகுட்டி'ன்னு பேரை வச்சிகிட்டு, பன்னி மேய்க்காமல் இருப்பவர்கள்...!!! [[நான் செத்தேன் இன்னைக்கு]]
ReplyDelete//////
எலேய் பன்னிக்குட்டின்னு பேர் வெச்சா பன்னிக்குட்டிதானேய்யா மேய்க்கனும், பன்னிய ஏன்யா மேய்க்கனும்?
(அப்புறம் பன்னிக்குட்டிய ஏன்யா மேய்க்கலேன்னு கேட்காதேய்யா.... பன்னிக்குட்டிய பெரிய பன்னியே மேய்ச்சுக்குமாம்)
angelin said...
ReplyDelete.நல்லவேளை என் பேர் உங்களுக்கு நினைவு வரல்ல//
ஆஹா குயின் தப்பிருச்சே...!!!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////௧௩ : மனோ'ன்னு பேரை வச்சிகிட்டு, மன"ரஞ்சித"மாக வாழாதவர்கள்...!!! /////
இப்பத்தான் நித்தி பிரச்சனையெல்லாம் ஓஞ்சு பழையபடி ஆரம்பிச்சாரு, அது பொறுக்கலியா உங்களுக்கு?//
எப்பிடியாவது கடுப்பை சொல்லனும்ல...
//////௧௯ : இம்சை அரசன்'ன்னு பேரை வச்சிகிட்டு, இம்சையே செய்யாதவர்கள்...!!! [[அருவா அருவா]]
ReplyDelete/////
யோவ் அந்தாளு இம்சையே பண்றதில்ல உனக்கெப்படிய்யா தெரியும்? எங்ககிட்ட கேட்டிருக்கலாம்ல........
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteவிக்கி என பெயர் வைத்து எதையும் விக்காமல் இருப்பது//
அவன் மட்டையாகும் போது மட்டும் விக்குவான் ஹி ஹி...
/////MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில் ...//
மீன் மாட்டிகிச்சா...???///////
இல்ல அவரே மாட்டிக்கிட்டாராம்.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////௧௬ : பன்னிகுட்டி'ன்னு பேரை வச்சிகிட்டு, பன்னி மேய்க்காமல் இருப்பவர்கள்...!!! [[நான் செத்தேன் இன்னைக்கு]]
//////
எலேய் பன்னிக்குட்டின்னு பேர் வெச்சா பன்னிக்குட்டிதானேய்யா மேய்க்கனும், பன்னிய ஏன்யா மேய்க்கனும்?
(அப்புறம் பன்னிக்குட்டிய ஏன்யா மேய்க்கலேன்னு கேட்காதேய்யா.... பன்னிக்குட்டிய பெரிய பன்னியே மேய்ச்சுக்குமாம்)//
ஒரு பன்னி, பன்னிய பற்றி பேசுகிறது, ஆச்சர்யக்குறி....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////௧௯ : இம்சை அரசன்'ன்னு பேரை வச்சிகிட்டு, இம்சையே செய்யாதவர்கள்...!!! [[அருவா அருவா]]
/////
யோவ் அந்தாளு இம்சையே பண்றதில்ல உனக்கெப்படிய்யா தெரியும்? எங்ககிட்ட கேட்டிருக்கலாம்ல.......//
அப்போ ரகசியமா இம்சை பண்ணிட்டுதான் இருக்காரா...? தெரியாம போச்சே...
/////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteவிக்கி என பெயர் வைத்து எதையும் விக்காமல் இருப்பது//////
தக்காளி எதையும் விக்கலேன்னு உங்களுக்கு எப்படிய்யா தெரியும்....?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////MANO நாஞ்சில் மனோ said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில் ...//
மீன் மாட்டிகிச்சா...???///////
இல்ல அவரே மாட்டிக்கிட்டாராம்.....//
எந்த மீனா ஸாரி மீன்கிட்டே...???
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////சி.பி.செந்தில்குமார் said...
விக்கி என பெயர் வைத்து எதையும் விக்காமல் இருப்பது//////
தக்காளி எதையும் விக்கலேன்னு உங்களுக்கு எப்படிய்யா தெரியும்....?//
சனிகிழமை ராத்திரி போன் பண்ணி பாருங்கோ அவன் விக்குறது கொக்கு கொக்குன்னு கேட்கும் ஹி ஹி...
////"மனோ"தத்துவம் 2 : சைக்கிளுக்கு ரோட்டின் சிக்னல்கள் தேவையில்லை, கொஞ்சம் கவனம்தான் தேவை...!!!//////
ReplyDeleteஅப்போ வீலு, அதுக்குள்ள காத்து எதுவும் வேணாமாண்ணே...?
ஹா ஹா ஹா
ReplyDeleteஎல்லாம் சரி..
ReplyDeleteஆனா...
அது யார் ரஞ்சிதம்?
மனோ ரஞ்சித மா வாழாததுக்கு வருத்தப்படுரீங்களோ?
ஹி ஹி ஹி எல்லாவற்றையும் ரசித்தேன்! குறிப்பாக பன்னின்னு பேரை வைச்சுக்கிட்டு்.......! கலக்கல்!!
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////"மனோ"தத்துவம் 2 : சைக்கிளுக்கு ரோட்டின் சிக்னல்கள் தேவையில்லை, கொஞ்சம் கவனம்தான் தேவை...!!!//////
அப்போ வீலு, அதுக்குள்ள காத்து எதுவும் வேணாமாண்ணே...?//
ஆஹா இப்பிடி ஆங்கிளும் இருக்கா..??
ஹா..ஹா...
ReplyDeleteஅம்பலத்தார் said...
ReplyDeleteஹா ஹா ஹா//
ஹே ஹே ஹே ஹே...
RAMVI said...
ReplyDeleteஎல்லாம் சரி..
ஆனா...
அது யார் ரஞ்சிதம்?
மனோ ரஞ்சித மா வாழாததுக்கு வருத்தப்படுரீங்களோ?//
ஹி ஹி ச்சே ச்சே....
Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDeleteஹி ஹி ஹி எல்லாவற்றையும் ரசித்தேன்! குறிப்பாக பன்னின்னு பேரை வைச்சுக்கிட்டு்.......! கலக்கல்!!//
ஹா ஹா ஹா ஹா....
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஹா..ஹா...//
நண்டுவின் டிரேட் சிரிப்பு ஹி ஹி...
செமக் கடிதான் நம்ம பன்னிக்குட்டியாரை!
ReplyDeleteஆமா யாரு அந்த மனோ +ரஞ்சிதம் கொஞ்சம் அருவாள் வேனும் சீவ! ஹீ ஹீ
கருணை பேருக்கு இப்ப மூலமாம்ணே!
ReplyDeleteதனிமரம் said... 133 134
ReplyDeleteசெமக் கடிதான் நம்ம பன்னிக்குட்டியாரை!
ஆமா யாரு அந்த மனோ +ரஞ்சிதம் கொஞ்சம் அருவாள் வேனும் சீவ! ஹீ //
அருவாளுக்கே அருவாளா...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
தனிமரம் said... 133 134
ReplyDeleteசெமக் கடிதான் நம்ம பன்னிக்குட்டியாரை!
ஆமா யாரு அந்த மனோ +ரஞ்சிதம் கொஞ்சம் அருவாள் வேனும் சீவ! ஹீ //
அருவாளுக்கே அருவாளா...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
மனோ என்ன பாட்டு பாடுவிங்களா?
மனோன்னு பேரு இருக்கே. ஹி...ஹி...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பாடகி சித்ரா என் கூட பாட ரெடின்னா மனோ'வும் ரெடி ஹி ஹி...//
ஆசைக்கோர் அளவில்லையா? கொஞ்சம் இளமையான ஆளா பார்த்து சொல்லக்கூடாது!
ஆனாலும் அத்தனையும் அருமையா சொல்லிருக்கீங்க. பொறாமையா இருக்குங்க.
ReplyDeleteசத்ரியன் said... 135 136
ReplyDeleteகருணை பேருக்கு இப்ப மூலமாம்ணே!//
ஐயையோ இது வேறயா...???
FOOD said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
மனோ என்ன பாட்டு பாடுவிங்களா?
மனோன்னு பேரு இருக்கே. ஹி...ஹி...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பாடகி சித்ரா என் கூட பாட ரெடின்னா மனோ'வும் ரெடி ஹி ஹி...//
ஆசைக்கோர் அளவில்லையா? கொஞ்சம் இளமையான ஆளா பார்த்து சொல்லக்கூடாது!//
நான் சொன்னது பாட்டை ஹி ஹி...
FOOD said...
ReplyDeleteஆனாலும் அத்தனையும் அருமையா சொல்லிருக்கீங்க. பொறாமையா இருக்குங்க.//
ஹா ஹா ஹா ஹா.....நன்றி ஆபீசர்....
மீனான்னு பேரை வச்சுக்கிட்டு மீனை திங்காம இருக்கிறது
ReplyDeleteமல்லிகா என்று பேரை வச்சுகிட்டு வாசமில்லாமல் இருப்பது
நாங்களும் சொல்வோம்ல....
ஹா ஹா ஹா
வணக்கம் மனோ சரியா சொல்லுங்கோய்யா ரஞ்சிதமா?ரஞ்சிதாவா?
ReplyDeleteமணோ சூப்பர்
ReplyDeleteஹா.....ஹா.......ஹா....
M.R said... 151 152
ReplyDeleteமீனான்னு பேரை வச்சுக்கிட்டு மீனை திங்காம இருக்கிறது
மல்லிகா என்று பேரை வச்சுகிட்டு வாசமில்லாமல் இருப்பது
நாங்களும் சொல்வோம்ல....//
ஹா ஹா ஹா ஹ எம் ஆர்'ன்னு பேரை வச்சிகிட்டு, எம் ஆர் பாக்கு திங்காதவிங்க... நாங்களும் சொல்வோமில்ல....
காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மனோ சரியா சொல்லுங்கோய்யா ரஞ்சிதமா?ரஞ்சிதாவா?//
நான் அப்பாவிய்யா என்னை விட்ருங்க ஹி ஹி...
வைரை சதிஷ் said...
ReplyDeleteமணோ சூப்பர்
ஹா.....ஹா.......ஹா....//
ஹே ஹே ஹே ஹே....
மதுசூதனன் என்கிற என் தம்பி மதுவை தொட்டதே இல்லை.சாமியார் என்பார்கள் அவனுடைய நண்பர்கள்.
ReplyDeleteகலக்கல் லிஸ்ட்.
ReplyDeleteஅமுதா கிருஷ்ணா said... 163 164
ReplyDeleteமதுசூதனன் என்கிற என் தம்பி மதுவை தொட்டதே இல்லை.சாமியார் என்பார்கள் அவனுடைய நண்பர்கள்.//
ஹா ஹா ஹா ஹா பாருங்க அப்போ நான் சொன்னது உண்மைதானே....!!!!
சென்னை பித்தன் said...
ReplyDeleteகலக்கல் லிஸ்ட்.//
நன்றி தல....
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல டவுட்டுதான் மனோசார் உங்களுக்கு...
ReplyDeleteகலக்கிட்டீங்க தல
ReplyDelete