ஒரு பெரிய கம்பெனியின் மானேஜர், தான் செய்த களவாணி'தனத்தால் ஒரு நாள் அகபட்டு கொண்டார். முதலாளி அவரை டிஸ்மிஸ் செய்து விட்டார். ஆனாலும் மனம் தளராத மானேஜர் வலிய வலிய போயி முதலாளியை சந்தித்தார் பேசினார் ஆனாலும் முதலாளி அவனை ஏற்று கொள்ளவில்லை.
கடுமையாக யோசித்த மானேஜர், ஒரு முடிவோடு கடைசியா உங்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டுமென்று மன்றாடி கேட்டு கொண்டார். முதலாளியும் வந்து தொலைன்னு வேண்டா வெறுப்பாக சொன்னார்.
மறுநாள் முதலாளியை சந்திக்க வந்த மானேஜர் முதலாளியோடு மனம் திறந்து பேசினார். சார் நான் செய்தது தப்புதான் உங்களை ஏமாற்றி விலை உயர்ந்த கார்கள் வாங்கினேன், பங்களா வாங்கினேன், எனது பேங்கில் தாராளமாக பணமும் டெபாசிட் செய்து விட்டேன். அதனால் இனி எனக்கு பணம் தேவை இல்லை, கார் தேவை இல்லை, பங்களா தேவை இல்லை, பேங்க் டெபாசிட் தேவை இல்லை.
ஆனால் நீங்கள் புதிதாக சேர்க்க போகும் மனேஜருக்கு வீடு இல்லை, கார் இல்லை, பங்களா இல்லை, பேங்க் டிபாசிட்டும் இல்லை. அவனும் என்னைப்போலவே உங்களை கொள்ளை அடிப்பான். ஆனால் எனக்கு இப்போ எல்லாம் இருக்கிறது இனி நான் கொள்ளையடிக்க தேவை இல்லை ஆகவே என்னையே மானேஜரா வையுங்கன்னு சொன்னார். நன்றாக யோசித்த முதலாளி அவரையே மானேஜராக வைத்து கொண்டாராம். . . .
முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு சொல்லிட்டார்....!!!
டிஸ்கி : இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..?
டிஸ்கி : இன்று பிறந்தநாள் காணும் என் உயிர் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு, இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.....[[ பிறந்த வருஷம் 1985 ன்னு பதிச்சி வச்சிருக்கான் ஹி ஹி]]
டிஸ்கி : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின், வெள்ளை குச்சி பற்றி நான் அறியாத விஷயத்தை நம்ம ரத்னவேல் அய்யா அவரது தளத்தில் பகிர்ந்துள்ளார், லிங்க் கீழே, யாவரும் அறிந்து கொள்ளவேண்டிய விஷயம்!!!!
நன்றிகள் தம்பி லேப் டாப் மனோ. என் வயசு அறிய என் மெயில் ஐ டி பார்க்கவும்
ReplyDeleteஅண்ணே நீ என்றும் பதினாறு அண்ணே, அம்புட்டு அழகு நீ....!!!!
ReplyDeleteபிரபல பதிவர் நிடூழி வாழ வாழ்த்துக்கள்
ReplyDeleteபிரபல பதிவர் நிடூழி வாழ வாழ்த்துக்கள்
ReplyDeleteஅண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்க சார்புல சொல்லிடுங்க .. ஏற்கனவே ட்விட்டர்-ல அவருக்கு அனுப்பிட்டேன் நீங்க ஒரு வாட்டி ஞாபகப்படுத்துங்க..
ReplyDeleteசி.பி சித்தப்புக்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள் ....
ReplyDeleteஇது நீர் ஏற்கனவே போட்ட கதை தானே. உம்மிடம் கதை தீர்ந்துவிட்டதா என்ன??
ReplyDeleteஇனிய நண்பர் சி.பி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீடூழி வாழ்க நண்பரே.
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteஇது நீர் ஏற்கனவே போட்ட கதை தானே. உம்மிடம் கதை தீர்ந்துவிட்டதா என்ன??//
எப்பிடி வந்தாலும் கண்டு பிடிச்சிராங்களே ...!!!
அந்தக் கதைல வர்ர மேனேஜர் கோட்டுசூட்டு போட்டவர்தானே?
ReplyDeleteஇன்று பிறந்தநாள் காணும் என் உயிர் நண்பர்ர்ர்ர் சிபி செந்தில்குமாருக்கு, இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.....
ReplyDelete/////.[[ பிறந்த வருஷம் 1985 ன்னு பதிச்சி வச்சிருக்கான் ஹி ஹி]]
ReplyDelete/////
அது 1958, டைப்பிங் மிஸ்டேக்...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 19 20
ReplyDeleteஅந்தக் கதைல வர்ர மேனேஜர் கோட்டுசூட்டு போட்டவர்தானே//
ம்ம்ம்ம்ம்ம் புரியுது....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////.[[ பிறந்த வருஷம் 1985 ன்னு பதிச்சி வச்சிருக்கான் ஹி ஹி]]
/////
அது 1958, டைப்பிங் மிஸ்டேக்...//
ஹா ஹா ஹா ஹா மாட்னான் சிபி ஹி ஹி....
ஹேப்பி பர்த்டே டு சிபி !
ReplyDeleteWell co-ordinated story...
ReplyDeleteஅண்ணே வணக்கம்னே!...சிபி தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்லா கொள்ளை அடிக்காம இருப்பாங்க.. இன்னுமா இந்த உலகம் இவங்கள நம்புது... சி.பி சார் படத்த மாத்துனதுக்கு நன்றி
ReplyDeleteநண்பர் சிபி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசிபி சார் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களும்
ReplyDeleteஉரித்தாகட்டும் .மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .
Super story . .
ReplyDeleteToday spl . . Manovai kalaaipor sankam. . .http://rajamelaiyur.blogspot.com/2011/10/blog-post_21.html
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅந்தக் கதைல வர்ர மேனேஜர் கோட்டுசூட்டு போட்டவர்தானே?///டை கூட கட்டியிருப்பாரே?
இது அம்மாவுக்கும் ஐயாவுக்கும் உள்குத்து மனோ அண்ணாச்சி!
ReplyDeleteசி.பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நீங்கள் லப்டப் பரிசு கொடுப்பதாக ஒரு தகவல் வந்தது உண்மையா???அவ்வ்
ReplyDeleteசிபி தாத்தாக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹி...ஹி...ஹி...
ReplyDeleteதப்பா வருஷத்த சொன்னா இப்படி தான் கலாய்ப்போம்
ஆக யாரு வசதியா இருக்காங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றீங்க சரிதானே :-))
ReplyDeleteநல்ல கதை, அரசியல் வாதிகளை பற்றி மக்களும் ,மக்களை பற்றி அரசியல் வாதிகளும் புரிந்து கொண்டால் சரி.
ReplyDeleteநண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமேனேஜர் கதை நன்னாயிருக்கு.
அண்ணன் சிபி. வாழ்க வாழ்க..!
ReplyDeleteNall"A" irungo C.P!
ReplyDeleteசிபி செந்தில்குமாருக்கு, இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேனேஜர் கதை நல்ல இருக்கே
ReplyDeleteவியாபாரத்திற்கு சரி
அரசியல் வியாபாரத்தில் என்றால்
அப்பாடியோ பயமா இல்லை இருக்கு
நண்பர் சிபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சிபி மாமாவிற்கு (எந்த மாமான்னுலாம் கேக்க கூடாது ) எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇளம் பதிவர் சி பி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDelete///இளம் பதிவர் சி பி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்///
ReplyDeleteமூத்த பதிவர்னு சொன்னா வயசு கூடுதலா காட்டும்னு சி பி சொன்னதாலேயே இளம் பதிவர் என போட்டுள்ளேன்... யப்பப்பா.. வந்த வேலை முடிஞ்சிருச்சு. ஹி...ஹி....
தமிழ்வாசி - Prakash said... 71 72
ReplyDelete///இளம் பதிவர் சி பி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்///
மூத்த பதிவர்னு சொன்னா வயசு கூடுதலா காட்டும்னு சி பி சொன்னதாலேயே இளம் பதிவர் என போட்டுள்ளேன்... யப்பப்பா.. வந்த வேலை முடிஞ்சிருச்சு. ஹி...ஹி....//
இதுக்கு பதிலா கிழட்டு பயலேன்னு சொல்லிருக்கலாம்...
வாழ்த்துக்கள் சிபி சார் ...ஆனா அந்த கதைக்கும் சிபி சாருக்கும் என்ன சம்மந்தம் மனோ மாஸ்டர் ???
ReplyDeleteசி .பி .செந்தில் குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
ReplyDeleteநண்பர் செந்தில்-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
ReplyDeleteகதையும் அருமை .
இன்று பிறந்தநாள் காணும் சிபி செந்தில்குமாருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கத்தலைவனுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமனோவின் உயிர்நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் மனோ
ReplyDeleteஇன்று பிறந்தநாள் கானும் சிபிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
கதை நல்லா இருக்கு சகோ. கதைக்கும், படத்திற்கும், சம்பந்தமில்லையே. சிபிசாருக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க சகோ.
ReplyDeleteஉங்கள் நண்பருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேனேஜர் கதை நன்றாக இருக்கிறது. அதற்கு நீங்கள் போட்ட போட்டோவில் எனக்கு ஒரு சந்தேகம். முதல் போட்டோ மேனேஜர் அவதற்கு முன்பும் இரண்டாம் போட்டோ மேனேஜர் ஆனதற்கு பின்பு எடுக்கப்பட்ட போட்டோவா என்று?
ReplyDeleteசிபி அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteசி .பி .செந்தில் குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்!
புலவர் சா இராமாநுசம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சி.பி அங்கிள்
ReplyDeleteஅண்ணே அவரு 1985 பிறந்தாரா இல்லே 1958 பிறந்தாரா...
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்
சிபி அண்ணாச்சியை உங்கள் அனைவரோடும் சேர்ந்து நானும் பல்லாண்டு காலம் இன்பங்கள் சூழ வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்!
ReplyDeleteவாழ்த்துக்கள் மனோ
ReplyDeleteதிரு செந்தில்குமாருக்கு எங்களது மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சி.பி.
ReplyDelete