டெரர் குருப்பின் தமிழ்மணம் பய'டேட்டாவை படித்துவிட்டு, போக்கிறிதனமாக கமெண்ட்ஸ் போட்டு கொண்டிருந்த "பெயரிலி" என்னும் நிர்வாகியை நானும் கவனித்து கொண்டுதான் இருந்தேன்.
சூப்புறது பற்றி [[தப்பாக நினைக்கவேண்டாம் அவர் சொன்னதுதான்]] சூப்பராகவே அவர் எழுதின விதம் எனக்கு நெஞ்சில் பாலை வார்த்து விட்டது!!!!! அந்த நேர்மையும் எனக்கு பிடிச்சுது...[[?]]
சிபி'யை தூக்குன அன்னைக்கே நானும் தமிழ்மணத்தை தூக்கி இருக்கணும், மிஸ் பண்ணிட்டேன், என் உயிர் நண்பர்கள் இருக்கும் டெரர் குரூப் விலகின அன்னைக்கே நானும் தமிழ்மணத்தை தூக்கி இருக்கணும் அப்போதும் பொறுமை காத்தேன் காம்ரமைஸ் ஆகும் என்று...
சிபி, பொறுடா பொறு உணர்ச்சி வசப்படாதேன்னு இதோ இப்பவும் மெயில் அனுப்பிகிட்டு இருக்கான், ஆனாலும் என் தன்மானம் ஒத்துகொள்ளாததால் இதோ தமிழ்மணத்தை விட்டு, "நான் நானே" விலகுகிறேன்
கடைசியாக.....
டைட்டிலுக்கு நன்றி : தமிழ்வாசி பிரகாஷ்....
மக்கா... தமிழன்டா....
ReplyDeleteநட்புக்கு இலக்கணம்!குட்
ReplyDeleteமானமுள்ள தமிழன்டா ஜெயஹிந்த்.
ReplyDeleteநட்புக்கு இலக்கணம்.
சரியா சொன்னீங்க புடிக்கலன்னா விலகிடறது உத்தமம்
ReplyDeleteமானமுள்ள தமிழன்டா, ஜெயஹிந்த்.
ReplyDeleteஇந்த தமிழ்மணக்காரங்களும் அவர்களின் வாலுகளும் நினைத்துக்கொண்டு இருக்குதுகள் தமிழ்மணம் இல்லை என்றால் எங்களால் பதிவு எழுதமுடியாது என்று..நான் ஒரு புதிய பதிவராக இருந்தாலும் இன்றுவரை ஒரு பதிவை கூட தமிழ்மணத்தில் இணைக்கவில்லை..
பலரின் தன்மானத்தை சீண்டியிருக்கும் தமிழ்மணம் தேவையில்லை.
அண்ணன் சிங்கமுல்ல...பச்ச தமிழன்னு நிரூபிச்சிட்டீங்க சகோ..
ReplyDeleteநண்பர்களுக்காக விலகிய உங்கள் நட்புக்கு சல்யூட்
ReplyDeleteஅட அட அசத்திட்டீங்க.. சூப்பரப்பு
ReplyDeleteSuper . . . Tomorrow I will remove Tamilmanam vote label
ReplyDeleteஹ ..ஹா ..போட்டு தள்ளிடீன்களே அண்ணே ...!!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... 21 22
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்>>>
சி பி முடிவு என்னவோ????????
அண்ணே, நேத்து நான் விக்கியோட சாட்ல கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே?
ReplyDeleteநல்ல முடிவு. ஒற்றுமை காப்போம்.
ReplyDeleteசார், நீங்களாவது விளக்கமா என்ன பிரச்சினைன்னு ஒரு பதிவு போடுங்களேன், தலையும் புரியல வாலும் புரியல...
ReplyDeleteலேப்டாப் மனோ வாழ்க.
ReplyDelete@suryajeevaa please read the links:
ReplyDeletehttp://velangaathavan.blogspot.com/2011/10/blog-post_15.html
http://anjjamvakuppu.blogspot.com/2011/10/blog-post_15.html
http://www.agsivakumar.com/2011/10/blog-post_16.html
http://www.astrosuper.com/2011/10/blog-post_16.html
http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
http://faaique.blogspot.com/2011/10/blog-post_16.html
http://tvrk.blogspot.com/2011/10/blog-post_4198.html
http://vikkiulagam.blogspot.com/2011/10/blog-post_16.html
http://www.astrosuper.com/2011/10/tamil-bloggers.html
http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html
http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
http://tamilvaasi.blogspot.com/2011/10/blog-post_17.html
http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post_17.html
http://unmaipesuvom.blogspot.com/2011/10/blog-post.html
http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
நான் தவறாக நினைக்கவில்லை
ReplyDeleteதமிழ்மணத்தை விட்டு விலகியதே போதும்
நன்றி மணோ
நல்ல முடிவு
ReplyDeleteகழட்டிடட்டுமா?
ReplyDeleteRamesh,
ReplyDeleteSuryajeeva idhai ellaam padichi mudichchi tension aagaama irundhaa sari..
annachi ungalukku aathrau therivikkiren..
ReplyDeleteமக்கா பாசக்காரன்யா.......
ReplyDeleteஸலாம் சகோ.நாஞ்சில் மனோ,
ReplyDeleteநாம வேணாம்னு உதறி எரிந்தாலும் சனியன் நம்மை காலை சுத்தியே வருதே...
"தமிழ்மணத்துல சேர" என்று பட்டன இருப்பதுபோல...
"தமிழ்மணத்துல இருந்து விலக" அப்டீன்னு முகப்பிலே அதுக்கு கீழேயே பட்டன் வைக்க தெகிரியம் இல்லியே..?
நாம் மெயில் அனுப்பி எழுதி போட்டா சேர்ந்தோம்..?
அதே முறையிலே வெளியே போலாம்னா மெயில் அனுப்பி கெஞ்சனுமாமே...
என்னா ஒரு திமிரெடுத்த சர்வாதிகாரம்..?
பதிவுக்கு நன்றி சகோ.மனோ.
கலக்கிபுட்டீக.
சகோதரர் மனோ அவர்களுக்கு
ReplyDeleteரொம்ப நன்றியுங்க
மானமுள்ள தமிழன்டா,ஜெயஹிந்த்.///சபாஷ்!பொறுமைக்கும் எல்லையுண்டு!
ReplyDeleteசுரஜீவா!நானும் பார்க்கிறேன்,எல்லோர் பதிவுக்கும் வருகிறீர்கள்.கருத்துரைக்கிறீர்கள்!புரியவில்லை,தெரியவில்லை என்று விளக்கம் கேட்கிறீர்கள்!பதிவுகளின் "லிங்கு"கள் தரப்பட்டிருக்கின்றன."அ" விலிருந்து படித்து விட்டு பொறுமையாக வாருங்கள்,சகோ!
ReplyDeleteநட்புக்கு இலக்கணம் அண்ணாச்சி நீங்களும் போனால் ??????
ReplyDeleteமானமுள்ள தமிழன்டா, ஜெயஹிந்த்.
ReplyDeleteஉங்கள் நட்புக்குத் தலை வணங்குகின்றேன் .............
உங்களுக்கும் ஒரு சல்யூட்.
ReplyDeleteஉங்கள் பாசத்துக்கு தலைவணங்குகிறேன்.
ReplyDeleteநம் பலத்தை காமிக்கும் சந்தர்ப்பம் இது
ReplyDeleteநல்ல முடிவு சகோ
mm... super. Good decision.
ReplyDeleteClick the link below and read.
ReplyDelete1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...
2.தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.
3.தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!
4.தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!
5.தமிழ்மணம் ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!
6.தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?
7.தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..
8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க
9.மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!
10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
11.தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா
12.அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >
13.தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
14.தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்
15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!
16.விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
17.தமிழ்மணமே மன்னிப்புகேள் 2
18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...
19.தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்
20.தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!
21.யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை
22.பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
23.தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?
24.சீ தமிழ் மனமே ..
25.தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?
.
Click the link below and read.
ReplyDelete26.மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்
27.தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?
28.அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன'ம்
29.தமிழ்மணமே மன்னிப்புக்கேள் 3
30. தமிழ்மணம் பெயரில் மட்டும்
31.தமிழ்மணத்தின் வக்கிர புத்தி
32. தமிழ்மணத்தை நான் போடா வெண்ணை என்றேனா, இல்லை தமிழ்மணம் என்னை போடா வெண்ணை என்று சொல்லுமா...???
Hats off annaa ., .,
ReplyDeleteசொன்னத செஞ்சுட்டின்களே, சுப்பர்
ReplyDeleteகருத்து வேறுபாடு என்றல்
ReplyDeleteஒதுங்கிக் கொள்வது
நன்றே!
புலவர் சா இராமாநுசம்
கருத்து வேறுபாடு என்றல்
ReplyDeleteஒதுங்கிக் கொள்வது
நன்றே!
புலவர் சா இராமாநுசம்
மாப்பூஊ வச்சிட்டியலே ஆப்பூஊஊ...!! :-))
ReplyDeleteஎன்ன நடக்குதுன்னே புரியல ...
ReplyDeleteநல்ல முடிவு நண்பா. இவர்களின் நடவடிக்கையை நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
ReplyDeleteபதிவு உலகில் "நாங்கள்"
ReplyDeleteமிகவும் மென்மையானவர்கள் !
எங்கள் இதயங்களை கிழித்தால்...
அதில் !
அப்போது !
"பூத்த பூக்களின் மணங்களை !"
மட்டும். எப்போதும் காணலாம் ....
எனது சக நண்பனின். மற்றும்
நண்பனின் நண்பன் அவர்களின்
வழி மற்றும் வலி.!
அது எனது மற்றும் எங்களின்
வழி மற்றும் வலி.!
இப்போதும்! எங்களுடன் தமிழ் உண்டு .
ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .
நாங்கள் அன்பின் ஏசு தான்! அது .
ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
தெரிவதில்லை !!
ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.
எதிரி என்றாலும் எங்களை....
கண்டிக்கவும் தவறு என்றால்
தண்டிக்கவும் உரிமை உண்டு .
ஆனால் விமர்சிக்க..............
அதற்கு !!!.....
வேண்டாம் ...........
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
அதான் வருத்தம்!!!! இப்போது.
நண்பனாக பிரிவோம் ...
பிறகு சந்திப்போம்! சக மனிதனாக!!
//நண்பர்கள் இல்லாதவன் வாழ்க்கை பாலைவனம் போன்றதுன்னு//
ReplyDeleteஅருமை.
நல்ல முடிவு மனோ.
உண்மைல பாசக்காரர்ணா நீங்க :))
ReplyDeleteBro... They're very rude...
ReplyDelete